the way he says காத்தில் நானும் மெதந்தேனே make us feel light and float
@sathiyamoorthis.r33232 жыл бұрын
இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே கண்ணாடி தொட்டி மீனா நானும் உன்ன பாா்த்தேனே...... 🖋️🥰
@mamtha03 Жыл бұрын
The lyrics... கனியே உன்ன காண காத்திருக்கன்... அடியே வழி நானும் பாத்திருக்கன்... Pradeep Magic..., 🎶✨️
@cccccc29645 жыл бұрын
underrated gem!!! Pradeep ❤
@dopesick33563 жыл бұрын
@@Raja_Ravichandran no it's pradheep kumat
@aravindn38282 жыл бұрын
Kalyani too 🥰
@Creepy5555 Жыл бұрын
@@dopesick3356 🤫🤫🤫
@chandruchan2799 Жыл бұрын
He is overrated himself now 😂 2023
@Karthikeyan-jg8ne Жыл бұрын
@@chandruchan2799 but not kalyani nair bro
@BDivya-tp4pq5 ай бұрын
Kaniye unna kana kathuruken!!❤💕🦋 Pradeep voice melting🎶👀✨❤️
@kavin40036 жыл бұрын
One of best songs in Tamil. With beautiful lyrics.
@Thamilnad Жыл бұрын
பிரதீப் குமார் இயக்கத்தில்.....hits
@nivedha50924 ай бұрын
When pradeep came up with "Maaraadhu manamae maanae Madi melae vilundhen naanae" he peaked in everyone's heart still ❤️
@pandianp21904 ай бұрын
அருமையா பாடல்; அழகான பாடல் வரிகள்.இதயத்தில் வீணை மீட்டவா நானே நானே;அதில் உன்னை வைத்து கூப்பிட்டு போகவா மனமே..!!!
@meerasri3882 жыл бұрын
8 years and still fresh❤
@கோபிசுதாகர் Жыл бұрын
9 years and still awesome
@devarajp186610 ай бұрын
yes @@கோபிசுதாகர்
@vincent9965 Жыл бұрын
இந்த பாட்டு வந்து பல வருஷம் ஆகிடுச்சு பல தடவை வீடியோ பார்த்திருக்கேன் ஆனா MP3 ல முதல் தடவை கேக்கும் போது தான் எவ்வளோ அருமையா இருக்குதுனு தெரியுது.இந்த பாட்டோட இடையில வரக்கூடிய புல்லாங்குழல் பகுதி எப்பா வேற லெவல்.Lyric Video னு பாத்து பாத்து இசையையும்,வரிகளையும் கவனிக்காம போயிடுறோம் இந்த மாதிரி டூயட் பாடல்களில்.
@kumaravel9440 Жыл бұрын
Now this is what is called as adding honey to ears! 😇🥰❤
@gsaisankar5 жыл бұрын
Suchan underrated melody - Sean Roldan buddy, you deserve to be somewhere else buddy.
@justedit5911 Жыл бұрын
ஆண் : { காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே } (2) ஆண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன் அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே பெண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆண் : சிதறாம சிறு மொழி பேசு சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா பெண் : சிறு நூலா துணியில் இருந்து தனியாக விலகி விழுந்து மனம் இங்கு இளகி போச்சு மெதுவா ஆண் : இறகால படகா நீந்தி காத்தில் நானும் மிதந்தேனே கடிவாளக் குதிரையாக எனதான் நீயும் இழுத்தாயே மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே பெண் : ………………………… பெண் : பருவத்தில் பத்தியம் செஞ்ச பதுங்காம மெதுவா மிஞ்ச புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே ஆண் : உருவத்த நிழலா புடிச்சேன் உறவாக கனவுல படிச்சேன் உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே பெண் : இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே கண்ணாடி தொட்டி மீனா நானும் உன்ன பாா்த்தேனே ஆண் : மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே ஆண் : காதல் கனவே ஆச மறச்சு ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே பெண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன் ஆண் : அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
❤❤❤❤❤❤❤underrated pure gem!!! love you ❤❤❤❤❤❤ Pradeep ❤❤❤❤❤❤❤
@AlexKumarasamy-uj3em6 ай бұрын
Great voice 💐🎉🥰🥰 Lovely song
@m2m321 Жыл бұрын
Underrated 🔥❤️
@kunduphili63275 жыл бұрын
kadhal kanavaee!!!
@karthikraja6288 Жыл бұрын
Innamum 1 million varathathu acharyamaga ullathu
@JayaraniJeeva10 ай бұрын
Kadhal kanave 💜💜💜💜💜💜
@ANANDraj-qk5wv10 ай бұрын
Sean Rolden ,, pradeep 🎉❤
@reelsmaster46133 жыл бұрын
Fav song 💙
@vijayanand44705 жыл бұрын
Awesome. Nostralgic 90s memories
@lakshmig95015 ай бұрын
Some songs not to be noted at first..... Now its pointed😊as gem
@vinoophyku9446Ай бұрын
Always❤
@AA-du6hb Жыл бұрын
beautiful song and semma movie ❤❤❤❤
@jacksparrow7001 Жыл бұрын
Pradeepkumar voice ❤️❤️❤️🎶
@SivaKumar-vo6wm Жыл бұрын
Worlds no 1 music director
@rmichael30432 жыл бұрын
Fantastic orchestra
@nanthakumar332 Жыл бұрын
Vere level 😇👌🎧🎼
@nanda97903 жыл бұрын
Pradeep... ❤️
@sharavchennai3 жыл бұрын
Amazing song
@prabu107737 жыл бұрын
Awesome song great melody
@Im.yuviii4 жыл бұрын
1million views engada ithuku😐😐
@aravind70072 жыл бұрын
Most people underrated this song...😑 258k views 😑..... 01/11/2022
@ProudBharatiyaSanatani7 ай бұрын
ஆண் : { காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே } (2) ஆண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன் அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே பெண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆண் : சிதறாம சிறு மொழி பேசு சிரிப்பாலே நறுக்குன்னு ஊசி பதிச்சாலே பரவசம் ஆனேன் சொகமா பெண் : சிறு நூலா துணியில் இருந்து தனியாக விலகி விழுந்து மனம் இங்கு இளகி போச்சு மெதுவா ஆண் : இறகால படகா நீந்தி காத்தில் நானும் மிதந்தேனே கடிவாளக் குதிரையாக எனதான் நீயும் இழுத்தாயே மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே பெண் : ………………………… பெண் : பருவத்தில் பத்தியம் செஞ்ச பதுங்காம மெதுவா மிஞ்ச புதுவேகம் எடுத்து நடந்தேன் தனியே ஆண் : உருவத்த நிழலா புடிச்சேன் உறவாக கனவுல படிச்சேன் உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே பெண் : இரவோடு பகலா சேர மாலை தேடி இருந்தேனே கண்ணாடி தொட்டி மீனா நானும் உன்ன பாா்த்தேனே ஆண் : மாறாது மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே ஆண் : காதல் கனவே ஆச மறச்சு ஆண் : காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே பெண் : கனியே உன்ன காணக் காத்திருக்கேன் ஆண் : அடியே வழி நானும் பாத்திருக்கேன் தேனாழியில் நீராடுதே மனமே ஓ பூவாளியில் நீ தூக்க வா தினமே
@Mangosteencountry3 жыл бұрын
Pradeep Kumar's folkish, beautiful voice makes me yearn for my Tamil people.
@sobhanaamathisivakumar5133 жыл бұрын
Anyone 2021?
@ragavragavan13582 жыл бұрын
2022 la kakuravanga like podunga
@devikumar47562 жыл бұрын
Pradeep wat a voice yar... Move up
@sharadhaambalkar415010 ай бұрын
Fav ❤
@rmichael30433 ай бұрын
Antha visil sound ❤ Santhosh🙏.💞💞💞 from 2.10.....🌈🌈🌈🌈🌈