2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்
@karthiga810319 ай бұрын
Yes❤
@Surenisure1059 ай бұрын
me❤❤❤
@saranyasundarraj3 ай бұрын
Yes me ❤
@dhanaraji5440Ай бұрын
Me❤️
@shamuvivek1660Ай бұрын
19dec 24
@rifasmomdmomd7952 Жыл бұрын
2023 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்
@mgrraman9266 Жыл бұрын
Mee to
@jerlin6027 Жыл бұрын
☺☺
@karthickd1787 Жыл бұрын
என்றும் என்றென்றும்
@rossiiiross4669 Жыл бұрын
Me also
@vinoliyapvinoliyap8399 Жыл бұрын
நான்
@MSowmiya-z6nАй бұрын
2025 lum indha song ketkka pogupavargal yaar....
@SANJAY-6162 сағат бұрын
Naan thaan
@sugunat7325 Жыл бұрын
முதல் காதல் முதல் ஸ்பரிசம் முதல் முத்தம் முதல் தீண்டல் முதல் அணைப்பு முதல் பிரிவு உடைந்த கண்ணாடி துண்டுகள் பல முகங்கள் தான் காட்டுமோ, உடைந்த காதல் தான் கானல் நீர் போல் கண்ணில் பட்டு மறையுமோ, இணைந்த காதலை விட பிரிந்த காதல் அன்பின் ஆழம் அதிகம் கொண்டு வாழும்.... 😒😒😒
@devigopal3845 Жыл бұрын
sssssssssss
@oorvasiksmlvasi6473 Жыл бұрын
Yes intha feeling ah daily anupavikiren 😔😔😔😔😔
@Basaviwe Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@sangeethasangeetha-hg1sw10 ай бұрын
😭😭😭
@naushardmahrooff6786 Жыл бұрын
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை மழையென்பது நீருக்கு மரணமில்லை மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம் இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம் மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன் கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன் ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன் மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன் நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன் நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன் நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன் நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன் கண்ணா சிலநாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும் கடல்நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும் வெளியூர் போகும் காற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும் பிரிதல் என்பது இளையுதிர்காலம் நிச்சயமம் வசந்தம் வரும் மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன் நிலா வந்தால் என் இரவுகள் எறிந்திருப்பேன் உன்னை என்னி என்னுயிர் தளம் உடைந்திருபேன் கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன் அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன் நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன் பெண்னே பெண்னே நம் பிரிவினில் துணையிருப்பேன் கண்னே கண்னே என் கண்களை அனுப்பிவைப்பேன் இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன் ஏன் தான் அவரை கண்டை என்று கண்களை தண்டிக்கிறேன் பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம் வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம் மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை மழையென்பது நீருக்கு மரணமில்லை மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம் இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
@kadirdoo8983 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் காதல் நினைவுகள் மனதில் வந்த போகும்😍😍😍😍😍😍😍
இத்தனை பிரிவு தகுமோ என்று இயற்கையை காண்பிக்கிறேன் ஏன் தான் அவனைக் கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
@kpbilla40474 жыл бұрын
My fav loop line of this song
@Sherisha_e0210 ай бұрын
Iyarkayai kandikiren
@Mrr3815 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் உதிர்ந்துபோன முதல் காதல் மீண்டும் புதிதாய் மளர்கிறது, மேகத்தில் இருந்து மழைத்துளியாய் விழும் அவள் நினைவுகளால்!!
@jiyaudeen45435 жыл бұрын
My words...
@kanagakanagu38585 жыл бұрын
My fav song👌👌👌👌
@Nivin8405 жыл бұрын
Me too
@lekak12675 жыл бұрын
Words is beautiful songs and meaning.
@mohamedtharik4084 жыл бұрын
An manaiwi anakaha thinamum naan ketal padum paatu anakaha mattum love you my sweet wife
@mohamedrefai60872 жыл бұрын
Really 1995 to 2005 எல்லா தமிழ் பாடலும் அருமையாக இருக்கும்
@muthuvijaymuthuvijay80864 жыл бұрын
பழைய ஞாபகங்களை தூண்டும் பாடல் 2000
@inickonesaraj83792 жыл бұрын
இழந்த காதல் நினைவுகளை நினைவுக்கு கொண்டு வரும் வரிகள் மிகவும் உண்மையானவை .......
@allwynbosco12892 жыл бұрын
Indha song neraya perukku theriyadhu but ovorru 90's kidskum theriyum they are ruthless music lovers always
@sowbakiya2265 жыл бұрын
Voice Sema super....hariharan sir and sujatha mam
@newschannel82676 жыл бұрын
கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன் கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன் ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன் மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன் நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன் நிலம் விழும் உன் நிழலை காதலித்தேன் .
@ssstore92086 жыл бұрын
Awesome lyrics
@mithuladhaya29936 жыл бұрын
Nice
@nithyanithya91085 жыл бұрын
Nice super 👌👌👌👌
@karthithilaga80505 жыл бұрын
Seema song
@anandhakumar23685 жыл бұрын
Nice
@monikar2966 жыл бұрын
Kadhal oru maranam sugam💔 Atha purinchivangal dan therium 🖤😭
@senthilnathan33306 жыл бұрын
Monika R hhh
@JokeroFall8886 жыл бұрын
Yessss😥😔😪💔
@shahulshahul45466 жыл бұрын
😭😭😭😭😭
@Nivin8405 жыл бұрын
Yes
@kavipriyakmp34804 жыл бұрын
Mm ama 😢😢😢
@umamohandass6141 Жыл бұрын
நேற்று ஒரு பயணத்தில் இந்த பாடலை கேட்டு... மயங்கி விட்டேன். முதல் பாரா அற்புதமான கற்பனை எழுதியது யார்
@manokarankavithaikalmettur8503 Жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
@karpagampalanisamy-nh2bp Жыл бұрын
😘😘🔥🔥🔥🔥இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கை கண்டிக்கிறேன் 😥😥😥💔ஏன் தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
@balajimagesh67295 ай бұрын
❤😘😘😘
@balajimagesh67295 ай бұрын
❤, 🥰😘😘
@Abi-sb4cq2 жыл бұрын
Its 2022.. Some songs never get old.. Broken hearts can understand the Deep meaning
@redline_v33712 жыл бұрын
💯💜
@charlesakish2 жыл бұрын
❤️
@rajer7096 Жыл бұрын
Yes kandipa
@prabhavathisugumar7056 Жыл бұрын
Yes
@valari36656 жыл бұрын
தேனிசைத் தென்றல் தேவாவின் இசை 😍😍😍😍🎶🎶🎶🎵🎵🎵🎵😍❤❤❤❤❤
@saaminathv94503 жыл бұрын
nice to
@gayathiri74 Жыл бұрын
Anyone in 2024 ❤😌🤗
@mounishamouni96568 ай бұрын
All time fav
@AbdulRahman-pc2ll2 ай бұрын
Yes...
@sakthiSathya-h1mАй бұрын
All time my fav
@bhuvanalakshmimano52613 жыл бұрын
Now at present am hearing this song . Most favourite ❤️❤️ lyrics evolo arumai ah iruku eppo vara niraiya songs puriyaradhu kuda Ella fast beat no silence
@yogayogasivam4593 жыл бұрын
பிரியும் பொது பிரியம் வளரும் பிரிந்தே சந்திப்போம்...வாழ்க்கை என்னும் வட்ட சாலையில் மீண்டும் சந்திப்போம்... D2 my kalaivanan mama... 💞💞💞💞💞
@PremKumar-mn4nc6 жыл бұрын
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை மழையென்பது நீருக்கு மரணமில்லை மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம் இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம் மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே சரணம் - 1 கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன் கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன் ஆசைக் கொண்ட உன் ஆண்மையைக் காதலித்தேன் மீசைக் கொண்ட உன் மென்மையைக் காதலித்தேன் நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன் நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன் நெற்றித் தொடும் உன் முடிகளைக் காதலித்தேன் நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன் கண்ணா சில நாள் தெரிவோம் அதனால் உறவா செத்துவிடும் கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றி விடும் கிளியோ போகும் காற்றும் ஒரு நாள் வீட்டுக்கு திரும்பி வரும் பிரிதல் என்பது இளையுதிர் காலம் நிச்சயம் வசந்தம் வரும் மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே சரணம் - 2 அன்பே அன்பே உனை எங்ஙனம் பிரிந்திருப்பேன் நிலா வந்தால் என் நிலவுகள் எறிந்திருப்பேன் உன்னை எண்ணி என் உயிர் பலம் உடைந்திருப்பேன் கண்ணால் கண்ணால் நான் இருமுறை உயிர் தரிப்பேன் அன்பே அன்பே உனை எங்ஙனம் மறந்திருப்பேன் நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன் பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணை இருப்பேன் கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன் இத்தனை பிரிவு தகுமோ என்று இயற்கையை காண்பிக்கிறேன் ஏன் தான் அவனைக் கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன் பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம் வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம்
@meenamani14054 жыл бұрын
Super
@ramkumarkantha91434 жыл бұрын
Super 🔥🔥👍👍💟💟🌻🌻🌹🌻🌻
@kilintonr69094 жыл бұрын
அஅ
@j.p.ksandaisavel37843 жыл бұрын
Vera level like pooduga
@rohanaraja30263 жыл бұрын
I like person love this song so my favourite song ❤️
@dreamchaser78755 жыл бұрын
காதல் நினைவுகளை நாம் எடுத்து கொண்டால் இனிக்கிறது... அதுவாக வந்தால் அதை விவரிக்க வார்த்தைகள் போதாது 🤒🤕😭
@jayanthik38333 жыл бұрын
ரொம்ப பிடித்த பாட்டு ❤️
@sanjayravi97546 жыл бұрын
Addicted love it I just love sujatha's voice 😚🎵🎶🎧🎤🎼🎻🎹
@vkrishna97644 жыл бұрын
Semma song pa semma feel what a voice hariharan sir and sujatha Amma
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே ☺️💐👍..
@devigopal3845 Жыл бұрын
sssssssssss
@samtnpsc15033 жыл бұрын
என்னவளின் ஞாபகம் புத்துயிர் பெற்றது போலிருந்தது
@selva66368 ай бұрын
தேவா sir please comeback
@sivaprakas55892 жыл бұрын
வாழ்க்கை என்பது வட்டச் சாலை மீண்டும் சந்திப்போம்
@naseeranasee60344 жыл бұрын
2021la yarellam kekuringa...❤
@sureshvedha11613 жыл бұрын
🇲 🇪
@eisakuttyy41383 жыл бұрын
Naanuuu ❤️❤️❤️
@jesimabegam53903 жыл бұрын
Me
@shakthivelyuva88383 жыл бұрын
Me2
@menagamenaga26293 жыл бұрын
Nanum
@rifkafathima25534 жыл бұрын
One of the mind blowing song 💝💝💝......
@Bhuvisubash4735 жыл бұрын
In between Karthik humming 😍 pa chance ae ila.. just melting ❣️❣️❣️❣️❣️❣️❣️
@manojmonisha26964 жыл бұрын
😇
@truth5026 ай бұрын
Sujatha mam avanga voice and modulation la kodukkura feel ye thani 🤩❤️🔥
@sivanithrankr90765 жыл бұрын
Wonderful Lyrics and Music 🎋🎉🎋 Nice Choreography 🎋🎉🎋 Nice Melody Song Ever 🎋🎉🎋⏩👌👌
@SasukeUchiha-uj7nf5 жыл бұрын
This song reminds my memory with my ex .. nowadays no value for true love .. my first and last love 😕😢
@buvanabuvana5414 жыл бұрын
Unmai
@SasukeUchiha-uj7nf4 жыл бұрын
@@buvanabuvana541 😭
@rajeswarynadarajan15284 жыл бұрын
Yes.. No value for true love
@SasukeUchiha-uj7nf4 жыл бұрын
@@rajeswarynadarajan1528 😔
@alnoor28183 жыл бұрын
Ellam nanmaike feel panna venam.past is past nu hpy ah irunga.
@DavamaniDavamani-q9g Жыл бұрын
முதல் காதலில் தேர்வு எழுதி முடிவில் தோல்வி பெற்ற என் போன்ற காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 💔💔💔
@sastha143975 жыл бұрын
Ipo yaarellam intha song ketutu irukenga ?
@SangeethaSangeetha-zr1uu5 жыл бұрын
✌🙋
@sastha143975 жыл бұрын
@@SangeethaSangeetha-zr1uu hai
@SangeethaSangeetha-zr1uu5 жыл бұрын
@@sastha14397 hi pa...h r u
@SM-pq6or5 жыл бұрын
🙋
@farooqs38415 жыл бұрын
Nanga kekurom
@Abi-sb4cq2 жыл бұрын
மீசை கொண்ட உன் மேன்மையை காதலித்தேன்.. அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன்👌👌
@emmanuelmann77205 жыл бұрын
anyone 2020?
@komathichongodan57594 жыл бұрын
2020
@sonals34935 ай бұрын
Anyone in 2024
@sonals34935 ай бұрын
❤❤❤❤
@vidhyavaradharajan69156 жыл бұрын
Such a lovely song and lyrics. Really 90's songs are the real melodious songs. Music is the best medicine for everyone to live happy and to relax from all stress😊😊😇
@aham-mumukshu-asmi2 жыл бұрын
This is 2003
@aham-mumukshu-asmi2 жыл бұрын
@ubb ya, 90s kids are commenting about songs which they wont even understand. most of the popular songs of 90s and 2000s belong to 80s kids since they understood those songs and were in school or college.
@dakseelanraj26124 жыл бұрын
இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன். 😣😣😣
@pubgcampingideas711811 ай бұрын
Early 2000s and 90s AR Rahman Deva SA Rajkumar Harris Jayaraj
@jjjangeljosjos48125 жыл бұрын
Awesome music by Deva😍
@lonelygirl32114 жыл бұрын
Lyrics💞💞💞 osm sng👌👌👌 Vera level😍😍😍
@sulaimaanmuhammad78113 ай бұрын
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே......❤❤❤❤❤❤❤❤❤❤❤All Time Favourite
@vkrishna97644 жыл бұрын
Deva sir music vera level ledgentry music director
@karthikasthara5094 жыл бұрын
Anyone listening (covid -19) Deva music really excellent 🎵🎶💯🎻🎹🎧 Sujitha mam voice awesome mind-blowing 😘
இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு 20 வருடம் பின்னோக்கி சென்ற பள்ளி மற்றும் கல்லூரி ஞாபகம் வந்து போகும் 20 ஆண்டுகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் 2023 இந்தப் படம் வெளியாகியது
@kokikoki94376 жыл бұрын
Ithani pirivu thaguma endru eyarkayai kandikiren yen than avanai kandai endru kangalai thandikiren .. ❤️❤️
@ramyaramyaa56045 жыл бұрын
En than avanai kandai enru kangalai thandikiren......😘
@SM-pq6or5 жыл бұрын
En than avarai .......
@subagunasekaran64827 жыл бұрын
sema song megathil ondrai nindrome anbe malai nee rai sithari poginrom anbe
@yannyjayaraman69712 жыл бұрын
Beautiful meaning in this song
@soumyareddy34806 жыл бұрын
Awesome ❤❤❤
@kavir60046 жыл бұрын
Lovely song...😘
@saravanakumarba71773 жыл бұрын
சூப்பர் ஹிட் சாங்செம
@surekasura66745 жыл бұрын
Semma song.....
@kartheeswaran43766 жыл бұрын
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
@kophyubobojuese75175 жыл бұрын
အရမ္းႀကိဳက္တယ္
@parthii5925 жыл бұрын
Super
@VISHNU__11 ай бұрын
2:49-3:26 my favt portion🔥🔥🤩🤩🤩
@peterdcruz62454 жыл бұрын
2021 guys!! Still listening, years pass by we all back to old songs. Nowadays songs are damn sucks! This such a soothing melodies