Kadhal Vaithu - 4K Video Song | காதல் வைத்து | Deepavali | Jayam Ravi | Bhavana | Yuvan Shankar Raja

  Рет қаралды 2,224,465

Ayngaran

Ayngaran

10 ай бұрын

#ayngaran #yuvan #jayamravi
Watch the superhit Video Song of 'Kadhal Vaithu' from the movie 'Deepavali' Starring Jayan Ravi, Bhavana; Music Composed by Yuvan Shankar Raja.
Song Credits:
Kadhal Vaithu
Singer:Vijay Yesudas
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na.Muthukumar
Deepavali is a 2007 Indian Tamil-language action romance film written and directed by Ezhil and produced by Thirupathi Brothers, the Tamil film production company owned by brothers N. Subash Chandrabose and noted director, N. Lingusamy and was founded in 2006. Starring Jayam Ravi and Bhavana in lead and Raghuvaran, Lal, and Vijayakumar in supporting roles.
Starring Jayam Ravi
Bhavana
Raghuvaran
Vijayakumar
Lal
Cochin Haneefa
Directed by: Ezhil
Produced by: N. Linguswamy, N. Subash Chandrabose
Written by: S. Ezhil
Shankar Dayal (dialogues)
Music by: Yuvan Shankar Raja
Cinematography: S.D. Vijay Milton
Edited by: G. Sasikumar
Production company: Thirupathi Brothers
Release date: 9 February 2007
Music Rights: Ayngaran International
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZbin - / ayngaran

Пікірлер: 251
@Aswin778
@Aswin778 10 ай бұрын
யாருக்கெல்லாம் தீபாவளி படம் ரொம்ப பிடிக்கும் 👌👍💯
@tharanpirammy4781
@tharanpirammy4781 10 ай бұрын
Enakku
@abishekmani1479
@abishekmani1479 10 ай бұрын
@@tharanpirammy4781 lllllll
@Priya-hk6sd
@Priya-hk6sd 10 ай бұрын
❤❤
@2KKITSKOLARUGAMING
@2KKITSKOLARUGAMING 10 ай бұрын
💪💪💪
@rasarasa1109
@rasarasa1109 10 ай бұрын
Super
@suganyaalexnixon901
@suganyaalexnixon901 4 ай бұрын
அதிகாலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான் ❤️ அந்திமாலை மறைவதெல்லாம் உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான் 💞✨
@karuppanilanguwan3981
@karuppanilanguwan3981 Ай бұрын
Saemma😅
@Rino2150
@Rino2150 10 ай бұрын
யுவன் இசையை எப்போது கேட்டாலும் தீபாவளி தான் 🎉🎊🎵
@ManojKumaar-wm1lr
@ManojKumaar-wm1lr 10 ай бұрын
Nice song
@Rolex_Dhiva
@Rolex_Dhiva 8 ай бұрын
யார் சாமி நீ............ ❤❤❤❤
@Rino2150
@Rino2150 8 ай бұрын
@@Rolex_Dhiva therinji Enna panna poringa
@arunmono9767
@arunmono9767 6 ай бұрын
Yuvan drugs
@anbualagan2832
@anbualagan2832 5 ай бұрын
காதல் பண்ணாதவன கூட காதல் பண்ண வச்சுடும் போல❤ what a song❤ !!! what a picturisation ❤
@rajeshdrummer3357
@rajeshdrummer3357 3 ай бұрын
உண்மையான அன்பிற்கும், உண்மையான காதலுக்கும், இந்த உலகத்தில் மதிப்பிள்ளை"😰💔😰"
@moyisunmoyisun6485
@moyisunmoyisun6485 10 ай бұрын
இப்பாடலில் நா‌.முத்துகுமார் அவர்களின் வரிகள் அபரீதம்... எதார்த்த வரிகள் 🤌🏼🍂🍂
@deenakd1382
@deenakd1382 3 ай бұрын
Na Muthukumar lyrics + Yuvan composition = always ultimate combo ❤❤
@razmee2003
@razmee2003 10 ай бұрын
தேவதை கதை கேக்கும் போதெல்லாம் நிஜம் என்று நெனைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை ❤❤❤ செம்ம பா ❤❤❤❤❤❤❤❤❤
@nithyaiswarya6290
@nithyaiswarya6290 7 ай бұрын
Yes... Yes..... 👍
@nidheeshkvnidhee4740
@nidheeshkvnidhee4740 10 ай бұрын
Iam in kerala but, ethupoleyulla tamil paatukal anikku valare ishttamaanu.. One of the best song of actor Jayan Ravi 💞💞
@s.a.charlscharls9691
@s.a.charlscharls9691 10 ай бұрын
தேவதை கதை கேட்டபோதெல்லாம் நிஜம் என்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை...... Indha லைன் Keakkumboodhu Onda Niyabagam Varudhu...... N......... 😔😔😔😔😔😔😔😔😢😢😢😢😢😢😢😢😢😢 Yeandi Pona..... 😭😭😭😭😭😭😭😭😭
@karthikmaabu2842
@karthikmaabu2842 10 ай бұрын
என்றும் அன்புடன் U1 இசையில் ❤❤❤
@vijaykumarmurugan6487
@vijaykumarmurugan6487 10 ай бұрын
2023ல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்💞💞💞💞💞
@unaawarzo
@unaawarzo 10 ай бұрын
546K
@e.sakthivell1809
@e.sakthivell1809 10 ай бұрын
​@@unaawarzo😅😅😊i
@polladhavanvlog5298
@polladhavanvlog5298 8 ай бұрын
யாருக்கெல்லாம் தீபாவளி படம் heroine பிடிக்கும் 😍
@harisbeach9067
@harisbeach9067 10 ай бұрын
പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..😀❤️•
@karthikunju9660
@karthikunju9660 4 ай бұрын
Njan malayalikale thappi nadakayirunnu😊
@Thalapathy_OfficialPage
@Thalapathy_OfficialPage 5 ай бұрын
யாருக்ககெல்லாம் தளபதி விஜய் அண்ணண் பிடிக்கும் ❤😍
@smumtaj5904
@smumtaj5904 10 ай бұрын
எனக்கு. இந்த பாடலை கேட்டாள் அழகை வரும்
@mumtajbegamj9961
@mumtajbegamj9961 6 ай бұрын
Yanakum
@nidheeshkvnidhee4740
@nidheeshkvnidhee4740 10 ай бұрын
Ee cinimayil ulla Jayan Ravi aayirunnu most beautiful.... 🔥🔥🔥
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 9 ай бұрын
அன்பே உன் முடிவை சொல்லி விடு எனக்காக காத்திருக்கிறாள். அவள் தான் மரணம் ❤ ஸ்ரீ.சாந்தகுமார். எம்.ஏ.
@nithyaiswarya6290
@nithyaiswarya6290 7 ай бұрын
Nice.... 👍
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape 9 ай бұрын
😢காதல் அழியாத சொத்து அது வாழ்க்கைக்கு அதூ சத்து ஸ்ரீ.சாந்த பெருமாள் ❤
@prakashbalaraman9401
@prakashbalaraman9401 10 ай бұрын
இயற்கையான பேரழகு பாவனா நடிகை அவர்கள்
@PS2-6079
@PS2-6079 10 ай бұрын
2007-ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் "தீபாவளி". இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பாவனா, ரகுவரன், விஜயகுமார், லால், கொச்சின் ஹனீஃபா, மாறன், சூரி, மனோபாலா, வையாபுரி, போஸ் வெங்கட், மகாநதி சங்கர், பெசன்ட் ரவி, தேவதர்ஷினி, ஜானவி, மீனாள், கிருஷ்ணமூர்த்தி, ரோபோ சங்கர், ஃபங்கி சங்கர், கூல் சுரேஷ், லொள்ளு சபா உதயகுமார், கோவை செந்தில், சுசீந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். "துள்ளாத மனமும் துள்ளும்" வெற்றி படத்தினை இயக்கிய எழில், காதல், மோதல், இன்னும் பிற மசாலாக்களை உட்படுத்தி எழுதி இயக்கிய இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவரது இசைக்கோர்வையில் ஐந்து பாடல்கள் பதிவானதில் மூன்றை நா.முத்துக்குமாரும், ஒன்றை யுகபாரதியும் இன்னொன்றை கபிலனும் அழகு தமிழில் புனைந்து உயிரூட்டியுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! மதுஸ்ரீ & அனுராதா ஶ்ரீராம் குரலில் "கண்ணன் வரும் வேளை...", விஜய் ஜேசுதாஸ் குரலில் "காதல் வைத்து..." போன்ற பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவரது குரலில் ஒலிக்கும் "போகாதே..." பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளர் SD.விஜய் மில்டன் படமாக்கிய விதம் அருமை! 2006-ல் தயாரான இப்படம் 09-02-2007-ல் தான் வெளியானது. சென்னையை பொறுத்தமட்டில் தேவிபாலா, சாந்தம், அன்னை அபிராமி, மகாராணி, காசி, ரோகிணி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நூறு நாட்கள் கடந்த பிறகு பாடல்களுக்காக நண்பர்கள் சகிதம் தேவிபாலாவில் படம் பார்த்ததாக ஞாபகம்! நல்லவேளை பாடல் காட்சிகளின் போது விசில் சத்தம் இல்லை. அரங்கத்தை விட்டு யாரும் வெளியேறவும் இல்லை. எழில் கதை சொல்லிய விதம் ரசிகர்களை இருக்கைகளில் உட்கார வைத்து விட்டது என்று சொன்னால் மிகையல்ல. நிற்க. பல வருடங்களுக்கு பிறகு சமீபத்திய பேருந்து பயணத்தின்போது கேட்க நேர்ந்த "கண்ணன் வரும் வேளை..." பாடல் தான் இந்த பின்னூட்டத்திற்கு உந்து சக்தி. சில நினைவுகள் மிக அழகானது மட்டுமல்லாமல் மறக்கவும் முடியாதவை தான்! முதல் நட்பிற்கான முதல் சந்திப்பும் எதிர்பாராத பிரிவிற்கான கடைசி சந்திப்பும் நினைவிருக்கிறதா? ஆம்! கண்ணீருக்கு வலிகள் மட்டுமல்ல சில நேரங்களில் சிரிப்பு அலைகளும் சொந்தம் தானே? சகிப்புத் தன்மை வளர வளர உறவுகளின் ஆயுட்காலமும் நீளும் என்பது போல் விட்டுக் கொடுத்தவர் எவரும் பட்டுப் போவதில்லை என்பதும் எழுதப்படாத நியதியன்றோ! நான் இங்கே... நீயோ எங்கே ? தேடும் அனைத்தும் ஒருபோதும் கிடைப்பதில்லை, கிடைத்தவை அனைத்தும் தேடி கிடைத்ததும் இல்லை. நாம் எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையில் தான் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார். இப்படித் தான் வாழ்நாட்கள் நகருகிறது. வாழ்வில் நிஜத்தை தேடும் போது நிஜமென்று தோன்றுபவை தான் வரிசைகட்டி நம்ப வைக்கின்றது! எதிர்பாராத வேளையில் மறக்கமுடியாத பழைய நினைவுகள் யாவும் மனத்திரையில் பளிச்சிடும் போது கண்கள் ஈரமாவதும் விழிநீர் கசிவதும் இயல்பு தான்! ஆனால் ஈரமான கண்களை துடைக்கும் போது யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது ஏற்படுகிற சூழலை எண்ணிப் பார்க்கிறேன். மனதிற்கு பிடித்த இந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர். 01.08.2023
@Ksara0309
@Ksara0309 9 ай бұрын
I love this song ❤❤❤ naa en pattu intha song train la varum pothu headset pottu kettudu varuvom pahhh sema feel.... ❤KV❤ Vera level song 🔥🔥🔥
@user-ph1ru7gn4o
@user-ph1ru7gn4o 10 ай бұрын
Everytime Banglore journey Time this song in playlist ❤
@rajelakshmi2350
@rajelakshmi2350 4 ай бұрын
Ennoda two kidskku romba pidikkum 🤔💪💓
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 8 ай бұрын
Yuvan❤ no one can match you... You are one ofthe last monarchs of Tamil music...mahadevan, msv, raja, Rahman, Deva, vidyasagar, yuvan and Harris.. There ends the golden era of Tamil songs
@Ashwini_Priya
@Ashwini_Priya 9 ай бұрын
Jayamravi ku best pair bhavana nd asin only vera yarukume avlova nala ila my favrt song❤😍
@user-dk2fu4vc4t
@user-dk2fu4vc4t 10 ай бұрын
It's my all time favourite song..... I Love this song
@poovaipoomalargangsters8713
@poovaipoomalargangsters8713 10 ай бұрын
All time favourite song 💙🦋
@ExpressPJ855
@ExpressPJ855 10 ай бұрын
Yuvan and Harris are always great ❤❤❤❤
@mylifemydream3275
@mylifemydream3275 8 ай бұрын
Vijay Yesudas sir voice with yuvan sir 🎵🎶❤❤
@harisbeach9067
@harisbeach9067 10 ай бұрын
ദീപാവലി സിനിമ പൊന്നാനി ശക്തി തിയേറ്റർ 2006 ദീപാവലി റിലീസ്..✌️❤️
@harisbeach9067
@harisbeach9067 10 ай бұрын
ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ 2006 ലെ ഹൈ സ്കൂൾ ഓർമ്മകൾ നൊസ്റ്റാൾജിയ M i h s s Boys school പൊന്നാനി..🤗💛
@user-mr6ks2sg6x
@user-mr6ks2sg6x 10 ай бұрын
Ninaive un logam un sanggitam
@anandurajan4768
@anandurajan4768 10 ай бұрын
പഴയ യുവാൻ ശങ്കർ രാജ സോങ്‌സ് ഒക്കെ അടിപൊളി ആണ് 💓
@vasantharajsree1339
@vasantharajsree1339 10 ай бұрын
எனக்கு பாவனா ரொம்ப பிடிக்கும்
@Swathyeditz133
@Swathyeditz133 10 ай бұрын
മലയാളീസ് എല്ലാം ഇഷ്ട്ടം സോങ് 🥰❤️🥰💓💓
@029muthumanikandanr2
@029muthumanikandanr2 9 ай бұрын
In 2:03 , I can feel the presence of my girl 😌
@arunkd0227
@arunkd0227 10 ай бұрын
*Killer* *killer* *CAPTAIN* *MILLER!!* 😈
@harshithp3007
@harshithp3007 6 ай бұрын
Lyrics from 2:02 to 2:21 was so romantic, possibly a pickup line😅
@sreekanthks8662
@sreekanthks8662 9 ай бұрын
Love this song completely from kerala❤️
@baskar5370
@baskar5370 10 ай бұрын
Blissful song 💫😇
@chanchandru8491
@chanchandru8491 12 күн бұрын
Still 2024 hearing back ❤ pure
@voiceofsakthisongstamil
@voiceofsakthisongstamil 10 ай бұрын
all tym fav song👌👌👌
@srinivassrinivas5694
@srinivassrinivas5694 10 ай бұрын
❤supar song
@user-xr8ew9xx2h
@user-xr8ew9xx2h 4 ай бұрын
My fav ❤bro
@cisilychittupparambanjosep1740
@cisilychittupparambanjosep1740 5 ай бұрын
love you the best song ever ❤❤❤❤❤😮😮😮😮❤❤❤❤❤❤❤
@pavitrapavyy1850
@pavitrapavyy1850 10 ай бұрын
Pls upload thoduven thoduven song
@user-rd7eo4nw9n
@user-rd7eo4nw9n 10 ай бұрын
My favourite song
@user-om2fk3yx5e
@user-om2fk3yx5e 4 ай бұрын
I ❤ songgg
@user-dr8el2qf8i
@user-dr8el2qf8i 2 ай бұрын
Favourite song😍❤️
@blackgod1061
@blackgod1061 8 ай бұрын
It's my all time favorite song❤️😘😍💕
@rathdon5969
@rathdon5969 10 ай бұрын
Thanks ayngaran for this song❤
@rajelakshmi2350
@rajelakshmi2350 4 ай бұрын
Nice song 💐
@Kavieditzz2021
@Kavieditzz2021 10 ай бұрын
Ghilli soorathenga adra song uploaded pls
@makkumanu9988
@makkumanu9988 10 ай бұрын
WOW WOW✨❤️
@anandhumadhu1589
@anandhumadhu1589 7 ай бұрын
യുവൻ ശങ്കർ രാജ 💥❤️
@shortfilim2012
@shortfilim2012 10 ай бұрын
my frvt song un idathil naa pesiyath ellam.... line 😢
@disil6349
@disil6349 10 ай бұрын
Special song for me 🥺🖤
@user-vl3gm1qq5s
@user-vl3gm1qq5s 7 ай бұрын
Always addict🥰
@user-mi5hl7xt2c
@user-mi5hl7xt2c 10 ай бұрын
Super 😍😍❤❤
@Nothing-or3um
@Nothing-or3um 10 ай бұрын
Sema 👌👌👌👌music vera level u1🔥🔥🔥
@megham3732
@megham3732 10 ай бұрын
Fav❤
@megarunnisha-ve4qs
@megarunnisha-ve4qs 10 ай бұрын
Wow my favorite❤❤❤❤❤❤❤
@mohamednazar9437
@mohamednazar9437 10 ай бұрын
U1... ❤❤❤
@ahamathullahahamed6598
@ahamathullahahamed6598 10 ай бұрын
I like this song's very nice ❤
@sulaimansulaiman2512
@sulaimansulaiman2512 10 ай бұрын
One of my most lovable song🥰🥰🥰🥰😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
@remyaev2245
@remyaev2245 10 ай бұрын
Aaahhhaa…aaahaaaa… Aahaaaa..aahhaaa…aaaa…..aaaa… Male : Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen Male : Sirithai isai arinthen Nadanthai dhisai arinthen Male : Kaadhal enum kadalukkul Naan vizhunthen Karaiyinil vantha pinnum Naan midhanthen Male : Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen Male : Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen Male : Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen Male : Devathai kadhai kettapothellam Nijam endru ninaikkavillai Neril unnaiyaee… partha pinbu naan Nambi vitten marukkavillai Male : Adhikalai vidivathellam Unnai parkkum mayakkathilthan Andhi malai maraivathellam Unnai partha kirakkathilthan Male : Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen Male : Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen Male : Unnai kanda nazh Ozhi vattam pol Ullukkullae suzhaluthadi Un idathil naan pesiyathellam Uyirukkul ozhikkuthadi Male : Kadalodu pesa vaithai Kadigaram veesa vaithai Mazhaiodu kuzhikka vaithai Veyil kuda rasikka vaithai… Male : Kaadhal vaithu Kaadhal vaithu kathirunthen Kaatril unthan kural mattum Kettirunthen Male : Sirithai isai arinthen Nadanthai dhisai arinthen Male : Kaadhal enum kadalukkul Naan vizhunthen Karaiyinil vantha pinnum Naan midhanthen Male : {Asainthai anbae asainthen Azhagai aiyo tholainthen} (2)
@prasathravi9581
@prasathravi9581 10 ай бұрын
Super byyan jayamravi
@NATUREMINDRELAXINGWORLD
@NATUREMINDRELAXINGWORLD 6 ай бұрын
Very nice amazing video 🎉
@natarajanrajan8968
@natarajanrajan8968 14 күн бұрын
I ❤️ this songs
@shanmugammuthusamy6460
@shanmugammuthusamy6460 8 ай бұрын
Love Song ❤❤❤❤❤
@JayaPrakash-qu2yv
@JayaPrakash-qu2yv 2 ай бұрын
Enakku mrg song ithan ❤😅
@vijaymani7968
@vijaymani7968 9 ай бұрын
Super song both lyrics and visualization 🥰
@Arjun360-tk2vc
@Arjun360-tk2vc 10 ай бұрын
Nice❤song
@unaawarzo
@unaawarzo 10 ай бұрын
4k subscribed
@thektmwanderer3274
@thektmwanderer3274 10 ай бұрын
finally 💕💕💕💕💕💕💕💝💖
@natarajanrajan8968
@natarajanrajan8968 14 күн бұрын
My favorite song 🎵
@VairavaPandi-vu6gv
@VairavaPandi-vu6gv 9 ай бұрын
My favorite song 🥰
@arunprasathfitnessfreak
@arunprasathfitnessfreak 8 ай бұрын
Friends Yaaroda fav list la indha song iruku
@ilangumaranc4545
@ilangumaranc4545 10 ай бұрын
I like v much song.also Bhavana and film
@priya_amp
@priya_amp 5 ай бұрын
Vijay Yesudas for U - Take my Heart uhhhhhh .....
@vanithasampathkumar32
@vanithasampathkumar32 7 ай бұрын
It's all my favorite song
@Thamizharasi-xo7bf
@Thamizharasi-xo7bf 3 ай бұрын
My favourite ❤❤❤❤
@LockerKajan-pg3cj
@LockerKajan-pg3cj 10 ай бұрын
Nice
@anjuuzz5841
@anjuuzz5841 7 ай бұрын
My fav❤❤
@nandytuens
@nandytuens 5 ай бұрын
Audio is olden but Golden ❤
@vishwaedit-1169
@vishwaedit-1169 2 ай бұрын
❤🎉me
@zafirulthazeer4844
@zafirulthazeer4844 10 ай бұрын
Please upload thamirabarani movie all songs
@user-wn5jq7ze5e
@user-wn5jq7ze5e 8 ай бұрын
Very nice❤
@Jothika-on9yw
@Jothika-on9yw 8 ай бұрын
My fav song
@Gouthamsunny7
@Gouthamsunny7 4 ай бұрын
Anyone in 2024
@SshivakumarSshivakumar-cg9fn
@SshivakumarSshivakumar-cg9fn 9 ай бұрын
Nice music
@ThalapathyvijayRasigan-lj7ex
@ThalapathyvijayRasigan-lj7ex Ай бұрын
My first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di parvati naa unna romba miss panndren di 😭💔🥺🫂 #arcot #vellore
@VinothKumar-ic9pt
@VinothKumar-ic9pt 6 ай бұрын
Super ❤❤❤❤
@sriramsantosh4920
@sriramsantosh4920 10 ай бұрын
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
@DhanasekarDhanasekar-iu9vg
@DhanasekarDhanasekar-iu9vg 10 ай бұрын
Ithu 2023 ..ok....
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
🍍
@user-my2py8ph7b
@user-my2py8ph7b 8 ай бұрын
🙏Cuuuuuute song♥️
@mnisha7865
@mnisha7865 10 ай бұрын
Nice song and voice and 🎶 17.7.2023
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அழகு😍💓 அழகு😍💓 அழகு 🍇💋🍎🥭🍓🌹🍍🙏
@nalinnalin-6065
@nalinnalin-6065 10 ай бұрын
love
@user-cd1li2tm5u
@user-cd1li2tm5u 7 ай бұрын
எனக்கு பிடிக்கும்
@rakeshrajesh9298
@rakeshrajesh9298 10 ай бұрын
love my songes 😮
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
ஜெயம் ரவி. பாவனா. சூப்பர்🌹 ஜோடி😍💓
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 118 #shorts
00:30
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 14 МЛН
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 95 МЛН
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 25 МЛН
Артур Пирожков и Хабиб - МЁД (Премьера клипа 2024)
2:11
Александр Ревва
Рет қаралды 2 МЛН
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 218 М.
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 7 МЛН