Kadhala Kadhala Song | Avvai Shanmugi 4K Video Songs | Kamal Haasan | Meena | Deva | K S Ravikumar

  Рет қаралды 3,238,111

AP International

AP International

Күн бұрын

Kadhala Kadhala Song from Avvai Shanmugi Tamil Movie 4K Full Video Songs ft. Kamal Haasan and Meena in the lead roles. Directed by K S Ravikumar, produced by R. Ravindran and K. P. Hari, music by Deva. Avvai Shanmukhi also features Gemini Ganesan, Nagesh, Heera, Manivannan, Nassar among others. For mor super hit Tamil movies, subscribe to AP International: bit.ly/2GMG3vd.
Song: Kadhala Kadhala
Singers: Hariharan, Sujatha
Lyrics: Vaali
Click here to watch:
Thoongavanam Tamil Movie: bit.ly/2KnDHlL
Kalyanaraman Tamil Movie: bit.ly/2QiZcbd
Vishwaroopam Movie: bit.ly/2KoiFDU
Vallal Tamil Movie: bit.ly/32NPK2b
Enjoy the best of Tamil & Malayalam movies now on Simply South -
bit.ly/SimplySouth
Download our app to watch movies, video songs, scenes, and much more on your
Android - bit.ly/2JFMMsj
Apple - apple.co/2uuvXpG
Connect with Simply South Online:
Like Simply South on FACEBOOK: bit.ly/SSouthFa...
Follow Simply South on TWITTER: bit.ly/SSouthTw...
Follow Simply South on INSTAGRAM: bit.ly/SSouthIn...

Пікірлер: 630
@SaravanaKumar-he5dp
@SaravanaKumar-he5dp 4 ай бұрын
விஜய் டிவி ல சுஜாதா மேடம் பாடினத பாத்துட்டு வந்து பாட்டு பாத்துட்டு இருக்கேன்❤
@apnraagam9561
@apnraagam9561 4 ай бұрын
Athu eppudra correct ah poduringa
@sanjaiKing-p7v
@sanjaiKing-p7v 4 ай бұрын
Yes
@arulvarman9209
@arulvarman9209 3 ай бұрын
Yed
@mrs.abdulrahman
@mrs.abdulrahman 3 ай бұрын
Same😂
@dhanatamil3005
@dhanatamil3005 3 ай бұрын
I love your voice mam
@danielraj6383
@danielraj6383 Жыл бұрын
இத்தனை நாட்களாக இது ரகுமான் இசை என நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் இன்று இது தேவாவின் இசை என்பதை தெரிந்து கொண்டேன் செம ஆல்பம்
@maharajang2697
@maharajang2697 2 ай бұрын
இந்த பாடல் தேவா இசை சுஜாதா மேம் வாய்ஸ்
@ShehnazJasmine
@ShehnazJasmine 14 күн бұрын
Hmm s nanum apdi tha ninachen .. but enaku IPO tha therinchadhu it's deva music
@kouthamanasaithambi8247
@kouthamanasaithambi8247 2 жыл бұрын
Kadhala Kadhala Lyrics in Tamil காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு என் வேதனை சொல்லும் ஓஹோ நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் ஓஹோ தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி இந்த ஈரம் என்று மாறுமோ ஓஓஓஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஓயாத தாபம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம் ஓஹோ ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் ஓஹோ நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டு போகுமா ஓஓஓஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
@senthilkumaranbu5685
@senthilkumaranbu5685 Жыл бұрын
Thanks 🙏🏽
@gowthamvinoth8546
@gowthamvinoth8546 Жыл бұрын
தல வேற லெவல் பா நீங்க .I hands up...
@kiransmart6654
@kiransmart6654 Жыл бұрын
ஓயாத நேரம்
@benizraja8987
@benizraja8987 10 ай бұрын
Super sir
@manikkarajrajeevan5572
@manikkarajrajeevan5572 6 ай бұрын
❤❤❤❤❤❤
@PK-li6be
@PK-li6be 4 жыл бұрын
2:01-2:18 தேனிசை தென்றல் தேவாவின் திறமைக்கு சாம்பிள்😘😘
@JAI53k
@JAI53k 2 жыл бұрын
Copy from English song 😂😂😂
@yoyovasee9932
@yoyovasee9932 2 жыл бұрын
@@JAI53k which song..?do you know..? Don't assume that he'll always copy..he has some trademark originals
@sancipaul
@sancipaul 7 ай бұрын
​@@JAI53khe already explained Kamal Hasan requested this tune from English movies He just inspired
@divyalalraveendran1647
@divyalalraveendran1647 3 ай бұрын
Wow i was thinking the same
@Musthaak
@Musthaak Ай бұрын
இதனால் தான் அவர் தேனிசை தென்றல். காபியாக இருந்தாலும் நமக்கு ஏற்ப மாற்ற்றி கிரங்க வைக்கிறார்.
@BALAKUMAR-xe9zg
@BALAKUMAR-xe9zg Жыл бұрын
இரண்டாயிரத்தின் இருபத்தி மூன்றாம் ஆண்டில்கூட ஒரு புதிய பாடலினை கேட்பதுபோல உள்ளது இந்த பாடல்,இசை,இயக்கம்,ஒளிப்பதிவு ,நடிகர்,நடிகை,ஆடை,இடம் என ஒரு குறைகூட கூறமுடியவில்லை.தேனிசை தென்றல் தேவா அவர்கள் நீடுடி வாழ்க 💓💓💓🔥🔥🔥
@laxmisuresh
@laxmisuresh 3 жыл бұрын
Deva + hariharan + sujatha + vaali - excellent song
@youngterrahman8480
@youngterrahman8480 3 жыл бұрын
Yes 👍👍👍👍👍
@sivashankarantyakula7518
@sivashankarantyakula7518 4 ай бұрын
Not deva.. It's Rehman
@vinothkaruppannan6102
@vinothkaruppannan6102 4 ай бұрын
It's deva
@909RG
@909RG 4 ай бұрын
​@@sivashankarantyakula7518 Dei unaku arivae illa daa 😬
@sakthisaravanainteriors6588
@sakthisaravanainteriors6588 3 ай бұрын
அண்ணா இது தேவா ​@@sivashankarantyakula7518
@aronraj4897
@aronraj4897 3 жыл бұрын
என் சிறு வயது முதல் கேட்ட பாடல்... காதலில் தவிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்..
@vanisri9082
@vanisri9082 11 ай бұрын
❤❤
@biniyapk-pq3md
@biniyapk-pq3md 3 ай бұрын
Nee #tennis play cheyyumbol ninte breath adakkunna #ladylover aaranu? Me aano?❤ Ceylon il vannal nerittu #ValentinesDay. #Beaiah.🎉
@biniyapk-pq3md
@biniyapk-pq3md 3 ай бұрын
​@@vanisri9082below comment nu 1 #ValentineMass like kodukanamey #dear.🎉
@salabhai7910
@salabhai7910 4 ай бұрын
Vijay TV la Sujatha ma'am paadina aprom vandhavanga yaar yaaruu????
@vinothkaruppannan6102
@vinothkaruppannan6102 4 ай бұрын
But indha song voice ah vida mam padna voice semma
@dhanasekar1212
@dhanasekar1212 4 ай бұрын
Na
@arivazhakanmani2548
@arivazhakanmani2548 4 ай бұрын
@@vinothkaruppannan6102 ithu avanga paduna song than
@ArunKumar-lh2do
@ArunKumar-lh2do 4 ай бұрын
No de punda
@supramaniyamgobikishan4125
@supramaniyamgobikishan4125 4 ай бұрын
Me 😀
@Balalyrics-k6v
@Balalyrics-k6v 4 ай бұрын
Super singer parthuttu vanthavanga like pannunga ❤
@hara9546
@hara9546 4 ай бұрын
Yes
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 4 ай бұрын
Yes
@sudalaimanisudalaimani6185
@sudalaimanisudalaimani6185 4 ай бұрын
Yes
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
இந்த பாடலில் கமலின் முக பாவம்.. சோகமாக இருந்து ஒரு புன்னகையுடன் வெளிப்படுத்துவார்...அப்போது தியேட்டரில் ஒரே கரகோஷம்...
@gladitor40
@gladitor40 2 жыл бұрын
👏👏👍👍
@ramyaj2158
@ramyaj2158 Жыл бұрын
@@gladitor40 qqq
@RanjithSangar-ws3fq
@RanjithSangar-ws3fq Жыл бұрын
Sobersong
@maruthusmc346
@maruthusmc346 Жыл бұрын
Ethaiyum thoda mudiyala unga aalu athane😂
@muthubk3776
@muthubk3776 Жыл бұрын
​@@gladitor40 to yyy yyyyyy yu i yu u didn't u didn't yy yu i yu u ttttttttttt ttttttttttt to yyyyt yy y u didn't u didn't u yyyyyy yu u didn't u yyyyyy yy
@mohamedirfan8348
@mohamedirfan8348 3 жыл бұрын
நாள்தோறும் வீசும் பூங்காற்றே கேழு என் வேதனை சொல்லும்
@joncyalex2142
@joncyalex2142 Жыл бұрын
I feel the line 😔
@gokulakrishnan3092
@gokulakrishnan3092 3 ай бұрын
கேளு
@TAMIZH.M5
@TAMIZH.M5 Жыл бұрын
Emotional venuma irukku Devotional venuma irukku Motivational venuma irukku Kaana venuma irukku Nattu puram venuma irukku Deva sir kitta ellame irukku
@Amanurrahman-o7j
@Amanurrahman-o7j 4 ай бұрын
❤❤❤
@gopalkirshnan7397
@gopalkirshnan7397 3 жыл бұрын
காதலை வரிகளாக எழுத பிறந்தவர் கவிஞர் வாலி அவர்கள்
@harishkumar2057
@harishkumar2057 2 ай бұрын
100%
@சு.செந்தமிழன்
@சு.செந்தமிழன் 4 жыл бұрын
அந்த ஓ ஓ chorus 😍😍😍💥💥
@Mahendranjayaram
@Mahendranjayaram 3 жыл бұрын
My favourite also bro ❤️❤️
@KKsquadgaming
@KKsquadgaming Ай бұрын
Ennakum romba romba oo oo antha tune ❤❤❤❤❤❤
@ezhilanjulien7063
@ezhilanjulien7063 8 ай бұрын
தேன் இசையில் தேவா மனதைக் கவர்த பாடல் நல்ல உள்ளம் கொண்ட தேவா அவர்கள் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊 ஹிரி ஜி &சுஜாதா குரல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள்🎉🎊
@pathmavathir2720
@pathmavathir2720 5 ай бұрын
படல் இசை சூப்பர் 90kids மறக்க முடியாத படல்❤❤❤
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 4 жыл бұрын
பேரழகி மீனா.... 💔💔💔
@funfactsuday1854
@funfactsuday1854 Жыл бұрын
Simran
@Abithsview
@Abithsview Жыл бұрын
Meena வெறியன்
@manibharathi3850
@manibharathi3850 Жыл бұрын
Peragikelam rani meena
@nawinkumar6479
@nawinkumar6479 3 жыл бұрын
Intha song ah head set la keakurapo vera feel pahh hariharan sujatha voice antha ohh hoo sound elam ver lvl
@anandkarthick9167
@anandkarthick9167 4 жыл бұрын
90 'skids only feel this emotional song🥰🤗
@stebinps1852
@stebinps1852 3 жыл бұрын
90s kids nostu
@ezhilarasi5360
@ezhilarasi5360 3 жыл бұрын
S
@md-dy6gy
@md-dy6gy 2 жыл бұрын
S
@Billa-kq1vi
@Billa-kq1vi 2 жыл бұрын
🧎‍♀️🚶🚶‍♀️👌👍👏🙏
@karthikv2784
@karthikv2784 2 жыл бұрын
2k kids also like this song
@shashanklreddy2654
@shashanklreddy2654 3 жыл бұрын
Omg! As a kid I have been believing that this song was compose by Rahman, I realized only today that this was a musical milestone from Deva sir. I love Hariharan's voice and instrumental magic vibes.
@nithiyanithiya7660
@nithiyanithiya7660 Жыл бұрын
அத்துசாறா
@Maheswari-h9d
@Maheswari-h9d Жыл бұрын
​@@nithiyanithiya7660yq q q is 1qq
@sameermohdkm
@sameermohdkm 9 ай бұрын
i thought ilayaraja... just searched now bcs to confirm the female vocal is sujatha...
@rajeshsreeja8093
@rajeshsreeja8093 3 жыл бұрын
கமல் ஹாசன் மீனா ஜோடி முதல் படம் சூப்பர் ஹுட்..
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
I used to hear this song in repeat mode in Philips handy walkman (Casette) during during 1996-97 period. Golden days...No internet, Mobile and Laptops....
@Alex_pandiyan
@Alex_pandiyan 3 жыл бұрын
தேனிசை தென்றல் தேவா 💥❤️😍
@mkf7943
@mkf7943 Жыл бұрын
Deva sir concept pathuttu yar yar la intha song ah kekka vanthinga.....🤩🤩🤩🤩
@RajKumar-gt5qc
@RajKumar-gt5qc Жыл бұрын
Not only Gaana he delivered many melody songs Also, which will dillute even a stone hearted persons😢 this song is an prime example wat a composition❤
@piouskerur
@piouskerur Жыл бұрын
❤true
@LogeshwaranM
@LogeshwaranM 9 ай бұрын
He was great composer of such a melodies! Think of any emotion you have a song by him.
@shankar4330
@shankar4330 5 ай бұрын
Thenisai thendral for a reason
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
தேன் இசை என்றாலே தேவா தானே.. அருமை
@gopimunusamy1372
@gopimunusamy1372 Жыл бұрын
Sujatha madam voice very beudifull,
@sudharsensusa6055
@sudharsensusa6055 4 ай бұрын
பெண் : காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் ஆண் : காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் பெண் : நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு என் வேதனை சொல்லும் குழு : ஓஹோ ஆண் : நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் குழு : ஓஹோ பெண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி இந்த ஈரம் என்று மாறுமோ ஓஓஓஓஓஹோ குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆண் : ஓயாத தாபம் உண்டான வேகம் நோயானதே நெஞ்சம் குழு : ஓஹோ பெண் : ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் குழு : ஓஹோ ஆண் : நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டு போகுமா ஓஓஓஓஓஹோ குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ பெண் : காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் ஆண் : காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
@deivanaiarumugam31
@deivanaiarumugam31 Ай бұрын
Super talent of observing and writing lyrics
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
Sujatha mohan voice perfect for Meena
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
ஹரிஹரன் சார் குரல். சுஜாதா மோகன் அவர்கள் குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.
@dharanimadhu120
@dharanimadhu120 3 жыл бұрын
Kadhalal thavikiren... Thananthaniyaga chinna siru kili...kanil mazhai thuzhi..... Favvv lyrics.. Intha nilai
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
Deva sir enhanced the music from original...he never spoiled...proud to have person like Deva in Tamil industry... Sound quality also very good...
@Gurushanmugaraj
@Gurushanmugaraj 2 жыл бұрын
Music director is sabeshmurali
@NM.23
@NM.23 Жыл бұрын
@@Gurushanmugaraj music director is Deva
@murugana7213
@murugana7213 2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை தவிக்கிறேன்... இந்த பாடலில்🧡💯💫
@twinspirit8802
@twinspirit8802 2 жыл бұрын
Indha song ketta love feel varala but childhood memories thoondura maari oru feel..oru nyabagam 😥😥😥😭😭😭 chinna vayasu life miss panuren😥😥😥 school days❤😭
@ahamed7969
@ahamed7969 2 жыл бұрын
My mom missing
@XENPRT
@XENPRT 2 жыл бұрын
Good old school days
@twinspirit8802
@twinspirit8802 2 жыл бұрын
@@XENPRT 😭🤚
@murlikumar6085
@murlikumar6085 5 ай бұрын
s me too
@rinithangam4103
@rinithangam4103 3 ай бұрын
Ss...😢😢
@arunmozhi4655
@arunmozhi4655 3 жыл бұрын
நடந்ததை எல்லாம் கனவுகள் என்று மனிவிழி மானே....🔥♥️🤘
@jegatheesanpaalippody8437
@jegatheesanpaalippody8437 Жыл бұрын
Super
@gangadharankkarur3426
@gangadharankkarur3426 Жыл бұрын
😊
@kavithas3030
@kavithas3030 Ай бұрын
@DhushanthiniMaheswaran
@DhushanthiniMaheswaran 11 ай бұрын
Kadhal failure song 😍இந்த பாடலை கேட்கும் போது முதல் காதல் நினைவு வருகின்றது
@kumaresanganesan4492
@kumaresanganesan4492 3 жыл бұрын
Deva music tharu maru... 90 hits deva songs thani idam...
@நிவேதாராகவன்
@நிவேதாராகவன் 4 жыл бұрын
தேவா சார் மியூசிக் பாத்து அசந்துட்டேன்,
@NeeshaR777
@NeeshaR777 3 ай бұрын
What a beautiful song. It reminds me of my childhood days. Indha song ketta love feel varala 😂 old days oru maari happiness dhaan feel panna mudiyudhu🥹🫶♥️ இதை கேட்கும் போது பழைய நாட்கள் மீண்டும் வராதானு இருக்கும் 😢
@rajanarendranr6372
@rajanarendranr6372 4 жыл бұрын
The unsung music director - Deva... Over shadowed by others
@NM.23
@NM.23 3 жыл бұрын
Yes true
@manojmcmillan4039
@manojmcmillan4039 Ай бұрын
S A Rajkumar and Deva are two melody kings as 90s kids dint celebrate them the level they deserve. Hearing music of this decade only makes to realise how soulful these songs are.
@ramJ75-s6h
@ramJ75-s6h 3 жыл бұрын
Meena mam awesome looks. She is a lady superstar 💐
@vivekb4267
@vivekb4267 Жыл бұрын
Sujatha truly underrated singer
@radhakannu470
@radhakannu470 Жыл бұрын
தேவா சார் ஒரு இளையமான். இருவருடைய கலப்பு.
@Abhi_Amigo25
@Abhi_Amigo25 3 ай бұрын
പ്രണയവും വിരഹവും ഉള്ളവർക്ക് ഒരേസമയം ആസ്വദിക്കാനാവുന്ന പാട്ട് 😍👌 Hariharan sir nd sujatha mam Vocals Superb Lyrics, Music nd Bgm Score OSM
@divaharandeva2521
@divaharandeva2521 7 ай бұрын
2024 anyone
@shakeeshamee
@shakeeshamee 5 ай бұрын
Yes
@Savageprincess167
@Savageprincess167 4 ай бұрын
Watching on 07/06/2024 ❤
@dhanyakkdhanyakk9313
@dhanyakkdhanyakk9313 2 ай бұрын
Yes
@sabeenarani-m1x
@sabeenarani-m1x 2 ай бұрын
Hi
@shakeeshamee
@shakeeshamee 2 ай бұрын
@@sabeenarani-m1x hi sabee
@komaramuthu1992
@komaramuthu1992 Жыл бұрын
இந்த பாடல் எதையோ மறந்து....எங்கோ அழைத்து செல்கின்றது.....
@thirumurugankrk2918
@thirumurugankrk2918 Жыл бұрын
awesome sujatha amma voice
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 4 жыл бұрын
Awsome song.. Hariharan voice & Deva Music
@truth502
@truth502 11 ай бұрын
Sujatha mam voice>>>>>
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 3 жыл бұрын
பாபநாசம் 2 ஜோடி....
@balasaraswathin129
@balasaraswathin129 4 ай бұрын
நான் டிவியில் சுஜாதா மேடம் பாடிய பாடலை கேட்டுகிறேன்
@vasanths8249
@vasanths8249 Жыл бұрын
Still i cant believe this Song from india,because cinematography, music clarity like Hollywood standard 👌simply awesome from director KSR, DEVA, Ulagayagan💥 KAMAL👍HASSAN✨️
@sharronnesarajah
@sharronnesarajah Жыл бұрын
What a beautiful voice you have girl Sujatha Mohan. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.
@vishvapandian1669
@vishvapandian1669 3 жыл бұрын
A perfect making, superb lyrics voice, lovable emotional tune with great actors.
@svthvino
@svthvino 3 жыл бұрын
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
@suriyasuriyaz7605
@suriyasuriyaz7605 4 жыл бұрын
Deva❤️
@athirassong8809
@athirassong8809 Ай бұрын
Best music director of the Tamil cinema sir yanaku Rompa pidicha music director ❤❤❤
@rajaa2852
@rajaa2852 4 жыл бұрын
That’s Hariharan for us (90s kids)
@vidyavidya1850
@vidyavidya1850 Ай бұрын
Enaku.inthapatam.vanthathil.irunthu.pudikkum.deva.sir.mu.enru.theriyum
@one1lyyelahanka517
@one1lyyelahanka517 Жыл бұрын
2023 is still going on an energy song
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
தேவாவின் இசை சூப்பர் ❤❤❤
@duraisamy7321
@duraisamy7321 Жыл бұрын
Sujatha mam voice super
@ajithd6181
@ajithd6181 3 жыл бұрын
Here only for sujathachechi😍❤❤❤
@dhanamuthuthulasi9840
@dhanamuthuthulasi9840 4 жыл бұрын
So lovely meenu
@johnpaul662
@johnpaul662 Жыл бұрын
Deva sir is extra ordinary... And sabesh murali sir's instrumentation is awesome... ❤❤
@aneeshani...8117
@aneeshani...8117 2 ай бұрын
Deva,sir❤❤❤❤❤hariji,sujatha mam
@prasobvenugopal1254
@prasobvenugopal1254 4 жыл бұрын
Lot's of Thanks to A.P Team, for uploading this songs, kindly uploaded more songs from 90 to 20k periods Movie...
@நிவேதாராகவன்
@நிவேதாராகவன் 4 жыл бұрын
கமல் சாருக்கு Costumes அட்டகாசம்,
@yogeshvelmurugan
@yogeshvelmurugan 7 күн бұрын
Yessss
@MdMd-rt1bq
@MdMd-rt1bq 2 жыл бұрын
That vintage DEVA sir ❤
@purushothk1248
@purushothk1248 2 ай бұрын
Nanum ithu AR song nu nenachen but deva sir you are great..❤❤❤❤❤❤❤❤
@divyalalraveendran1647
@divyalalraveendran1647 3 ай бұрын
i just can't stop hearing this song ❤❤❤
@robochitti
@robochitti 4 жыл бұрын
Yov API, we need 4K of Panchathanthiram & Indian, please remaster the movies ASAP....
@cangrowsatish.k
@cangrowsatish.k Жыл бұрын
Still My Favourite song 14/07/23
@IlayarajaR-d2m
@IlayarajaR-d2m Ай бұрын
Sujatha akkavum hariharan annavum entrum vaalla pala milliyan andukal godplees you
@IlayarajaR-d2m
@IlayarajaR-d2m 4 ай бұрын
Indha kuralukku naaneppodhum dhalai vanankukiren anna
@JishaBabu-pi8gt
@JishaBabu-pi8gt 3 ай бұрын
സൂപ്പർപാട്ട്
@rajanarendranr6372
@rajanarendranr6372 4 жыл бұрын
Awesome Music, Cinematography and face expressions.. vera level feel 👌👌👏👏
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi Жыл бұрын
மீனாவின் கண்களே ❤ காதலையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது 😊 நடிப்பின் ராணி மற்றும் சிரிப்பு பேச்சு எல்லாம் தித்திக்கும் தேன் ❤ தேவதை மீனா 😇✨ உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஏனெனில் அழகின் பிறப்பிடம் அமைதியான பெண் மிகவும் தன்னடக்கம் நிறைந்தவர் 😊
@SUDALAIRAJA-l1k
@SUDALAIRAJA-l1k Жыл бұрын
I love you too my dear ♥️💝💘👫👩‍❤️‍👨 you message Thanks
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi Жыл бұрын
@@SUDALAIRAJA-l1k hello wait and who are you? Why are you sending me such a message? 😢 I have described Meena Ma'am and I will be happy if they send me a reply? But who are you? This is wrong because I'm a girl ?
@kumar.m5150
@kumar.m5150 Жыл бұрын
Hi madam
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi Жыл бұрын
@@kumar.m5150 hai...
@Kansikutty-pkfroud
@Kansikutty-pkfroud Ай бұрын
Super song💫❤
@IlayarajaR-d2m
@IlayarajaR-d2m 3 күн бұрын
இந்த பாட்டுக்கும் மீனா மேம் நடிப்பும் உண்மையாவே 100பார்சண்ட் நல்லயிருக்கிறது சார்
@alavudeenalavudeen2810
@alavudeenalavudeen2810 4 ай бұрын
😒😒😒உனக்கு என்று எழுதப்பட்ட பாடல்😢😢தேவாவின் இசைஅமைப்பு 😒😒😒
@RadhaKrishnan-p3s
@RadhaKrishnan-p3s 26 күн бұрын
Deva music super..
@SanthoshKumar-he3gu
@SanthoshKumar-he3gu Жыл бұрын
Close the eye listen the song Something happens in heart....
@s.r.varshanashree8643
@s.r.varshanashree8643 12 күн бұрын
Deva fans lam like podunga
@jollyreddy9377
@jollyreddy9377 Жыл бұрын
எப்டி கமலஹாசன் ரசிகன் ஆனேன் என்று எனக்கே தெரியாத வயதில் வந்த படம்
@mmanivannan1987
@mmanivannan1987 Жыл бұрын
I love that bass guitar🎸.... Jazz. And chorus. And especially Hariharan sir.... This time I missed the deva sir concept. Next time I can't do.
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
இளையராஜாவுக்கு அடுத்து தேவா சாரும் எஸ்பிபி சாருக்கு அப்புறம் ஹரிகரன் சாரும் கொண்டாட தவறிய கலைஞர்கள்
@mohanapriya7698
@mohanapriya7698 2 ай бұрын
Nice song ❤❤❤❤
@marujeyaraman9509
@marujeyaraman9509 4 ай бұрын
One of my favourite music director தேவா sir 🎉🙏
@manumohan5477
@manumohan5477 Жыл бұрын
Any 90's kids listening to this mesmerizing song in 2023 😀
@S.Anitha-bs1sn
@S.Anitha-bs1sn 4 ай бұрын
Favorite song forever❤❤
@priysrilanka9441
@priysrilanka9441 2 жыл бұрын
Hariharan sir heart touching voice ❤❤❤❤
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 ай бұрын
உலக மாக. உச்சமேஉலகநாயகன்❤
@dhanarajdhanaraja9060
@dhanarajdhanaraja9060 Жыл бұрын
கமல்ஹாசன்,க்கு இணையாக மீனா நடித்திருப்பார் ❤
@mathubala2700
@mathubala2700 2 ай бұрын
Already my fav song 💕
@DasRam-ie9xf
@DasRam-ie9xf Жыл бұрын
Kettukitte iruppen adikkadi supper song feeling lines supper.
@youngterrahman8480
@youngterrahman8480 3 жыл бұрын
90s Feelings in Single❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Semmma Feelings and True Feelings Effect ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@ananthidhilip8707
@ananthidhilip8707 Жыл бұрын
Very well song 🎵 👌 ❤headphones use 👌
@lovelyraj...4712
@lovelyraj...4712 Жыл бұрын
My fav feeling song❤️😞
@clipclap....
@clipclap.... 3 жыл бұрын
Miss you muji it's been a month una paathu waiting to see you Intha song kekum pothu romba feelings ah iruku but fantastic lyrics naal thorum veesum poongatrai kelu en vethanai solum 😔
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,4 МЛН
Tutorial Crazy Magic trick 🤣 🤣 🤣
1:00
dumenicus
Рет қаралды 34 МЛН
She SAVED a CUTE PUPPY.. 😱🐶🚙 #shorts #khamitovy #martaandrustam
0:18
тгк - hahalivars
0:48
HAHALIVARS
Рет қаралды 2,4 МЛН
Pop Star Falls In Love With Fan 😍
0:25
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН