Ippo intha song Trending vera levella iruku song yarukulam addict aitinga intha songku drop a like ❤️❤️❤️
@TamilParithi-l9r2 ай бұрын
Ippo intha song trending Vera levella iruku
@solinbmah899 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் சங்கர்மகாதேவன் குரல் மற்றும் ஆதியின் இசை
@homelynila3 жыл бұрын
இன்னும் இந்த பாடலை கேட்பவர் யார் எல்லாம் 😻🥰.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ✨💞
@sabarisabari80923 жыл бұрын
❤️😁
@homelynila3 жыл бұрын
@@sabarisabari8092 🥰❣️
@nafeeraee11293 жыл бұрын
💯💯TRUE DAILY 10 to 15 times kepen intha song a
@homelynila3 жыл бұрын
@@nafeeraee1129 😍
@sakthisakthi30203 жыл бұрын
My ringtone bro
@shishastrikantiah76419 жыл бұрын
Addicted to the part 2:08... She has amazing voice..
@mithu2cool4 жыл бұрын
Yeah me too
@sudar45874 жыл бұрын
I was looking for this comment . 😂Me too bro .
@sathgururohit31134 жыл бұрын
Me too
@janhavimunagekar13524 жыл бұрын
yes.....me too😍
@yanasegeranyanasegeran29183 жыл бұрын
My vote for her gold voice
@santhiya200610 ай бұрын
யாரெல்லாம் 2024 இந்த பாட்டு கேக்குறீங்க ❤
@captainmiller84128 ай бұрын
🤍உண்மையான காதல் இருந்தா கேட்காமல் இருக்க முடியுமா😢❤
@santhiya20068 ай бұрын
@@captainmiller8412 உண்மைதான் 😔
@captainmiller84128 ай бұрын
@@santhiya2006 இந்த மாதிரி தான் என் காதலி இருந்துச்சு 😊❤️ ஆனா இப்ப அவங்க என்கூட இல்ல 😑 இந்த பாட்டை கேட்கும்போது அவங்க நியாபகம் வரும் 🙂🤍
@captainmiller84128 ай бұрын
@@santhiya2006 இதே படத்துல இன்று நேற்று நாளை ஒரு சாங் ஒன்னு உண்டு 🤍😓 அதை கேட்டு பாருங்க உண்மையான காதல் வலி அதுல தான் இருக்கு 😖
@santhiya20068 ай бұрын
@@captainmiller8412 ama Nanu ketu iruke😔
@ashwink72709 жыл бұрын
The next level of Tamil industrial music and lyrics . Hats off to u Aadhi .
@ealumalaiealumalai57916 жыл бұрын
tamil nwes sags
@sivakumararukutty41075 жыл бұрын
Lyricist vivek murugesa
@yogaletchmisuthagaran12653 жыл бұрын
காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடவே உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன் இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ohhh...ohhh மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏரி போக சொல்லி குழப்பியதே காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே Ahhhh..ahhhh.. இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ohhh..ohhh
@antonyan39803 жыл бұрын
Very very very cute song. Thinamum 3 murai ketpen. Sankarmagathevan nice voice.
@nagarajponnuswami792 жыл бұрын
👍
@rajkumardulakshana77962 жыл бұрын
Nice
@swethaelumalai4588 Жыл бұрын
Super 💕sistee
@UgaDevi-s3l8 ай бұрын
Very nice
@ashwinrocker62739 жыл бұрын
On repeat mode.... Rocking luv melody... Not getting bored even aftr hearing more than 100times.. 😘😘
@abinayamaranse74309 жыл бұрын
SUPER MELOY DA...........
@denesshan9 жыл бұрын
ABINAYAMARAN SE yeah
@venkat03824 жыл бұрын
@@denesshan qa
@ambi00803 жыл бұрын
Ohw
@sreelekhasuresh92403 жыл бұрын
Same here
@manimala52084 жыл бұрын
Kaalam kadanthaalum Mazhai neerai pola neram kan mun Mella sinthuthu en sinthanayile........ Who r all addicted to this line....❣️
@thilagawatisubramaniam87283 жыл бұрын
Yup. Nice lyrics.
@trichyvlogs12673 жыл бұрын
இன்று நேற்று நாளை.... என்றும் இப்பாடல் சலிக்காது 😇🌈😍💫
@sriramsrinivasan80033 жыл бұрын
Crrtt 💯
@bimalcr59703 жыл бұрын
ഈ പാട്ട് കേൾക്കാൻ വൈക്കി പോയ്❤ 'ഈ പാട്ടിന് കമെന്റ് ഇടുന്ന ആദ്യ മലയാളി എന്നാ ബഹുമതി എന്നിക്ക് തന്നേരെ 🙏
@naseeranasee78183 жыл бұрын
Ahhh
@athira__aathuzzz4483 жыл бұрын
Tharan pattula😂ente fav song aanu varshangal aayitt ❤
@gokulrajesh77224 ай бұрын
Oke ചങ്കേ
@shajithankappan10254 жыл бұрын
Anyone still addicted in 2020..?!?
@patojr31314 жыл бұрын
Can you shut up 👆
@karthishario47304 жыл бұрын
4 ever 🥰
@shajithankappan10254 жыл бұрын
Pato JR 🙊
@venkateshkumar39894 жыл бұрын
Still..bruh..
@SVIPIN-oo8gz4 жыл бұрын
Yah
@venkat_krish17194 жыл бұрын
Years passed mAh Ring tone always constant... 2015 -2020 ... Nizhal adum ninaivil 2 ...♥️
@akileshj42103 жыл бұрын
❤️🔥
@sudhakaransudhakaran1553 жыл бұрын
My favourite song 💑💑💑
@ShajaniShaja Жыл бұрын
My favourite song
@ragavenrahman52219 жыл бұрын
Hiphop Adhi Thala neenga periya aala varanum ... Sama songs thala... I am expecting your album as fan
@@harihhs8467 illa thala, nejamaave dhaan sonan. En thalaivana en kalaaika poren..
@snehasweety.3 жыл бұрын
Now he is one of best music director. Ur words . Neenga sonathu nadanthuruchu
@Hawk3rR3 жыл бұрын
2:21 that transition, wonderful..
@mercyparimala34777 жыл бұрын
how did I missed out this song all these days....beautiful music
@logulogan61316 жыл бұрын
Mercy Parimala
@baymax2.0794 жыл бұрын
Same here. I just found out the fact that this song is addictive..
@Thiru_Love Жыл бұрын
Till now I m hearing
@BalaBala-ul1dj3 жыл бұрын
2:06 enthan uyirae Addicted
@nivibala2113 жыл бұрын
Exactly 🙈💖💖
@foodiegirl...3 жыл бұрын
Same 😀😀
@justinsparrow12813 жыл бұрын
Same feeling ❤️❤️
@jayaananthramdhanalakshmi82196 жыл бұрын
இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை !!!
@kalaivani-iv2yh5 жыл бұрын
Oh really 🙄
@shahrukhrocky30122 жыл бұрын
Pombala sokku kekudha gopi
@sjvandhu Жыл бұрын
Listening this now in 2023,❤ vivek's lyrics and those lines refreshing always every time 😍the best ever thing hip hop thamizha has done in his entire musical history i say...thank you adhi na for this composition 🥰🙏
@suchithravalli4 жыл бұрын
Addicted bcoz of "aaha kalyanam".....♥️♥️♥️♥️
@NisharBCA4 жыл бұрын
yes...yes
@sandraanil55884 жыл бұрын
Yes
@mohanasaraswathimaha55834 жыл бұрын
Yesss...
@devasena48074 жыл бұрын
Me too
@lekshmi_043 жыл бұрын
Yes really 😘
@premplattitude9 ай бұрын
இந்த song எப்போ வேணாலும் கேட்பேன் சொல்ற வங்க யாரு❤
Chanceless, what a voice? Damn good melody in the recent times!!
@S.......B10 ай бұрын
Anyone from 2024......
@jrkchavala189 жыл бұрын
addicted..the pain!!...that ovo ovo part...just goosebumps
@yashgal80909 жыл бұрын
lol
@pandiarajv55967 жыл бұрын
what means "lol". Please give the exact answer.
@lingeshramakrishnan37277 жыл бұрын
laugh out loud
@pandiarajv55967 жыл бұрын
okay bro
@PradeepKumar357 жыл бұрын
Cadence of ovo is really good
@jashvanthsr94252 жыл бұрын
One of the masterpiece of HipHop Thamizha👍👍
@vishnuj83758 жыл бұрын
wow... one of the best songs ever... absolutely wonderful music... heart touching lyrics And mind blowing singing... hip hop thamizha rocks ... I became a fan of him from hearing this..
@snehareddy_312 жыл бұрын
Addicted to the song...
@slideshader91702 жыл бұрын
I addicted to u 🙈🙊🙏🙏🙏😘😘😘😘😘👍
@slideshader9170 Жыл бұрын
Sneha 😘😘
@MsAkash19959 жыл бұрын
I don't know why I get so many chills and goose bumps when I listen to this
@cookwithcomali42343 жыл бұрын
யாரெல்லாம் 2021 கேக்குறீங்க 🌹
@prasannaprasannav81093 жыл бұрын
I am
@moveisbestscenetd24063 жыл бұрын
I am
@Hemraj_hemu3 жыл бұрын
Me
@Lp_17053 жыл бұрын
Me😁😁
@alimabeevialimabeevi15003 жыл бұрын
Me
@br36779 жыл бұрын
listening this while driving feels like travelling back in time. #goosebumps ... shankar mahadevan voice and adhi music rocks! thumbs up.
@48sanjaisp3110 ай бұрын
Most underrated songs idhu kandipa erukumm... ❤❤❤😢😢 still feels fresh in 2024
@govinduuu7 жыл бұрын
Beautiful song. Great lyrics. Fantastic music. Vishnu and Mia look so great together in this.
@IamDevaCVF3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பத்மலதா குரல் ❤🎵
@sumeethagunasagaran84878 жыл бұрын
lovely song...reminding me of someone who is not here anymore....missing you ari
@sujitraanaidu4689 ай бұрын
Who is listening this in 2024 😊
@silvertlaipa87848 ай бұрын
🙋🏻♂️
@k.ganeshk21377 ай бұрын
Me
@thahirthahi44667 ай бұрын
Me
@Yarukukashakunthala7 ай бұрын
Mee
@SivaSakthi-wj9hb7 ай бұрын
S
@subramaniamshivan64127 жыл бұрын
Never ever expected such a composition from hip-hop tamizha ,,,he is a real talent
@thinkcreatively15657 ай бұрын
1:37 is my favourite Anyone in April 2024
@soundaryabavi51653 жыл бұрын
இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை..❤️❤️ Melting 😭❤️
@nivekutynivekuty31293 жыл бұрын
😍😍🤩❤️❤️♥️♥️❤️🤩🤩❤️❤️❤️🤩🤩🤩🤩🤩🤩❤️❤️மனதோடு மட்டும் இன்னும் உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இரக்கியதே படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறிப்போகச் சொல்லிக் குழப்பியதோ காலம் கடந்தாலும் மழை நீரைப் போல நேரம் கண்முன் மேலே சிந்துதோ என் சிந்தனையிலே கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய் என்ன நானும் செய்வேன் எந்தன் உயிரே😍😍😍🤩❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️
@mohamedvajeer43663 жыл бұрын
Feeling lovely
@suryasuryapraksh27322 жыл бұрын
😍😍😍😍😇😇😇😇😍😍😍😍😇😇💖😍😍😇😇😍😍😍😇😇😍🤍😍😇😇😍
@lovelyranjithkmr90642 жыл бұрын
Nice lines❤️✨
@gautham65252 жыл бұрын
Flying.....
@JayPriya-bf9gn Жыл бұрын
2023❤ kadhal seium maayai😍😍 yen vaanam.....yengum poo🌹🌹💐🌹🌹mazhai............,...
@hannahjacklin15659 жыл бұрын
Aadi great job semma songs from this movie
@gomathy1153 Жыл бұрын
It's 2023. Now it's so famous bgm.. Still evergreen
@6394769 жыл бұрын
many genres has been used in this song and was fused perfectly. I salute uu aadhi anna
@barathbarath47582 жыл бұрын
Female voice vera level awesome
@haripriya-kt2sr6 жыл бұрын
I listen this song not just once If I start to listen this song then I feel like listening it again and again 😍love this song so much
@yuvayuvaraj7003 жыл бұрын
Ithoda intha 55 time ketta super song bro melting voice
@popackaka7 жыл бұрын
2017 n this song still my favourite one, who else feel the same? 😉👍
@mugguntan967 жыл бұрын
jai shan me too bro.... semmeh song
@channelkd7507 жыл бұрын
jai shan me
@sathishkumarp60006 жыл бұрын
I like this only because of my Dr heart
@mohamedansari91244 жыл бұрын
Even in 2020
@prakashg12332 жыл бұрын
இன்று நேற்று நாளை என்றும் எந்தன் தேவதை 🧡🧡p💕R
@AfiaArt5 жыл бұрын
Such a mindblowing lyrics with full of love one of the best song in tamil , whenever hear this filling of heart with full of love
heared when realsed , still hearing will be hearing till i go from earth....
@BiggBossTV Жыл бұрын
0:15 to 1:15 Mesmerizing..................
@dheepshida42997 жыл бұрын
who's listening in 2017?♥♥ Forever jam♥ Aadhi anna♥♥♥
@ashthelegend74386 жыл бұрын
Me may 2018
@almasbanum63742 жыл бұрын
one of the relaxing song since 7yrs
@bilboo56368 жыл бұрын
Hiphop Tamizha
@jeyarubysivasuthan58698 жыл бұрын
uokhghkkhgv
@ManojManoj-ud5sc2 жыл бұрын
Most loveable all songs in this movie lot of thanks to hip hop tamizha
@kumareswarisankar89963 жыл бұрын
Vera level la irukku indha song ♥️♥️♥️
@hariramji4476 Жыл бұрын
0:45 committed boys dc to our girl
@venuvenu92022 жыл бұрын
2022 யாரெல்லாம் கேட்கிங்க 🥰🥰
@sharmz8266 Жыл бұрын
ஓஓ ஆஆ ஆஆ காதலே காதலே என்னை உடைத்தேனே என்னில் உன்னை அடைத்தேனே உயிர் கட்டி இணைத்தேனே நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே இமை கட்டு அவிழ்த்தேனே துயர் மட்டும் மறைத்தேனே நிழல் ஆடும் நினைவில் ரெண்டு களவாடி தருவேன் இன்று கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன் உன்னை காண உலகம் சென்று அங்கேயும் இதயம் தந்து புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன் இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ மனதோடு மட்டும் இங்கு உறவாடும் நேசம் ஒன்று உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே படியேறி கீழே செல்லும் புரியாத பாதை ஒன்று அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே காலம் கடந்தாலும் மழை நீரை போலே நேரம் கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே கடிகாரம் வாங்க போனால் அந்த நேரம் வாங்கி தந்தாய் என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆ ஹா ஆஆஆஆ. இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை காதல் செய்யும் மாயை என் வானம் எங்கும் பூ மழை ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஓஓஓஓ Sharmini Satgunam !