Ashok character is being Naturally.... Nyc acting & preethi's voice is swt ! Gd film
@jeffersonmatthew79423 жыл бұрын
Instablaster
@arunr98523 жыл бұрын
Super short Flim.... I Never Expected in this Flim... Vaalkai vaalarathuku Kasu thevai Thaan.... Aanaal Kasu Mattum Thaan Vaalkai Ninaichu Vaala Kudathu...nu Indha flim la Sollirukiringa... Iam really hats off.... Bro 90kids Pasanga Yaaravuthu Irundhu Indha Thappu pannathinga.... ponnugalukum serthi Thaan... Soldren... Pasanga innocent Nu yemathathinga.....
@nivashns36176 жыл бұрын
படம் அருமை நான் பார்த்த படங்களிலேயே சிறந்த படம்... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்... மற்றவர்களெல்லாம் காதல் என்ன பெயரில் மொக்கை படத்தை மட்டும் எடுக்கிறார்கள்... நேரத்தை செலவு செய்து பார்ப்பதற்கு இது வெர்த்து... வாழ்த்துக்கள்...🤗🤗🤗🤗
@rumeenfazilrumeenfazil66015 жыл бұрын
Nice short love flim good director
@dhanyakrishika23805 жыл бұрын
nivas hns
@HorNetramesh5 жыл бұрын
kzbin.info/www/bejne/oZa6Z3ewpd-ep5Y Good Content Pilot film. Don't Miss it
@mkumku14985 жыл бұрын
பார்த்ததிலேயே என்னைக் கவர்ந்த படம்... மிக முக்கியமாக கதை மாந்தர்களின் தேர்வு வசனம், படம் உருவாக்கிய விதம்... மிகவும் அருமை இதனால்தான் என்னவோ இக்குறும்படத்தை அதிகமான முறை பார்க்கத் தோன்றுகிறது
@rajkumarks19776 жыл бұрын
My girl is not like this girl..she cares me..she want me to have good dress, good mobile phones, good watches..but she accepts from heart whatever cheap gift I present her.....such a lovely girl she is...she s not mine now....but remembered her....heart melts..Thanks Kadhalin Price Tag team..
The same story happened in my life..i was dying everyday when she was there with me...Its very hard to live a fake life..I left her and i am enjoying every moment right now, Life is beautiful.. Very nice ..
@manivas52266 жыл бұрын
Keer Thi ok vidunga neega apo innum mrg panikalaya
@prashikkadam5796 жыл бұрын
@@keerthi_Rajendran keerThi
@kishorekumar42577 жыл бұрын
One of a best sweet love short film very well directed and that voice of Preethi character is really good
@kalycheenu8515 жыл бұрын
படத்தில் BGM வார்த்தைகளை விழுங்கவில்லை என்பது அருமை! ஆரம்ப காட்சியையும, கிளைமாக்ஸ் காட்சியையும் இணைத்திருப்பது இயக்குனருக்கான பாராட்டு. “வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால் எந்த வண்டி ஓடும்” - சூரியகாந்தி படத்தில் கவியரசரின் வைரவரிகள் உங்கள் கதைக்கு கன கச்சிதம்! = இவை என்னுடைய முந்தைய பாராட்டில் விடுபட்ட வரிகள் ஐயா! - திரைத்துருவி ஆர் ஶ்ரீனிவாசன்.
@risingsree18 жыл бұрын
awesome story, direction. superb acting by all. best of luck the awesome crew
@SIMBA_life_tn6 жыл бұрын
Climax is not good because first girl correct in her love .
@kalycheenu8515 жыл бұрын
“Kadhal price tag” அருமையான குறும்படம். அட்டகாசமான கதைகளம். இங்கே எல்லாமே பழசுதான்! ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதுதான் திரைக்கதை! ரொம்ப அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவு - பாராட்ட தமிழில் வார்த்தையை தேட வைத்திருப்பதுதான் அவருக்கான பரிசுக் கோப்பை! சபாஷ்! ப்ரீதியின் காதல் புனிதமானது. ஆழமான காதல். அழகான காதல். அவள் வளர்ந்த விதம் பணக்கார உலகம். ஆனால் அசோக் ஒரு சராசரியான மிடில் கிளாஸ். இந்த வித்தியாசம் தான் “அவனை” பாதிக்கிறது - அவளை அல்ல. காதலுக்கு ஏற்ற...தாழ்வு...ஏழை... பணக்காரன் என்பதெல்லாம் புரியாது, உணராது. அசோக் மனம் இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டது. அது அவன் வாழ்ந்த, வளர்ந்தவிதம். ப்ரீதியின் காதல் ஒரு வேளை ஜெயித்திருந்தால் அசோக்கின் மன நிலை தினமும் இந்த குற்ற உணர்வில் தான் பயணித்திருக்கும். இதை 100% உணர்ந்த இயக்குனர் அசோக்கின் வசதிக்கு ஏற்ப ஒரு பெண்ணை அவனுக்கு அறிமுக படுத்தி, அவளோடு கிளைமேக்ஸ் காட்சியில் இணைத்திருப்பதுதான் இயக்குனரின் பலம். ப்ரீதியை கழட்டிவிடுவது கூட ஒரு கலைநயத்தோடு மனித நேயத்தோடு அமைத்திருப்பது பளிச்! கடையை விட்டு வெளியே வந்த அசோக் மீண்டும் கடைக்குள் சென்று கடை பெண்ணிடம் மன்னிப்பு கேட்பது, கிளைமாக்ஸ் காட்சிக்கான ஒரு முன்னோட்டம். நடித்த அனைவரிடமும் யதார்த்தமான நடிப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது பாராட்டத்திற்குரியது. நல்ல தலைப்பு கதை களத்திற்கான மகுடம். பாடல் காட்சி இல்லாத தற்கே ஒரு சபாஷ் போடலாம். நான் நன்கு ரசித்து பார்த்தேன். இயக்குனர் உள்ளிட்ட அத்தனை உழைத்த கலைஞர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சமர்ப்பிக்கறேன் ஆத்மார்த்தமாக. ஒவ்வொருவருக்கும் என் பரிசுக் கோப்பையை தாராளமாக வழங்க ஆசைதான். என்ன செய்வது நான் கூட அசோக் மாதிரி ஒரு சராசரி வர்க்கம். 150 ரூபாய் மாதிரி! - அன்புடன் “திரைத்துருவி” ஆர். ஶ்ரீனிவாசன்!
@SivaPandianm9 жыл бұрын
அருமையான குறும்படம் ..... மிகவும் பிடித்துள்ளது
@neelaneela57705 жыл бұрын
அருமையான பதிவு...... எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது...... இயல்பான நடிப்பு மிகவும் அருமை.....இதில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி & வாழ்த்துக்கள்.... பணிகள் தொடரட்டும்......
@bharaths0079 жыл бұрын
Nice short film, especially the bacground score and music is excellent, credits to the composer, visualization is very good. overall nice emotional short clip with a good message :) good one Sandeep.
@kumarthyagarajan1372 Жыл бұрын
அன்பை விலைகளால் அளவிட முடியாது என்பதை நாசூக்காக உணர்த்திய குறும் படம்.. நல்ல ஸ்கிரிப்ட்..வாழ்த்துக்கள்
@MrVigneshanand6 жыл бұрын
Male lead super... Natural acting... Good looking too
@mr.jsmilekiller92367 жыл бұрын
இந்த கதை எழுதியவருக்கு வாழ்த்துக்கள்.நீங்க இயக்குனர் ஆகுறதுக்கு எல்லா திறமையும் நிரைய இருக்கு.இது போன்ற கதைகளை தொடர்ந்து இயக்குங்க
@abdulhameedsadique13567 жыл бұрын
director 1hrs movie nxt edunga semma film chance illa one of the best short film good presentation all the best ,nxt time do big story film you are such wonderful director
@Gayatrikothandapani19805 жыл бұрын
தன் சுயத்தை இழக்கா காதல் என்றுமே அழகு தான்.. Must watch it....simply superb👏👏👏
@MrSelvalingam9 жыл бұрын
Overall classic. It's disturb my mind lot... Great work
@maverickmurugan76105 жыл бұрын
Semaaaaaaaaaa, lovely concept, both of u Semmmaaaaaa👌👌👌💐💐💐💐 especially heroine voice super👌
@e.vignesh17186 жыл бұрын
இந்த மாதிரி படம் எடுக்க தனி திறமை வேண்டும்
@abdulazeez39025 жыл бұрын
super boss
@physioboss7 жыл бұрын
can't describe what's so great in this short film.. but it's awesome. just awesome. Reality is so simple and not dramatic.
@adarshsj80025 жыл бұрын
*"Money" is not everything..* *But Everything needs "Money"* Think twice... Nice movie!
Absolutely endearing, enchanting and loved it! One of the best short films that I have seen. Here's to some phenomenal success of this movie!
@vinothkumarak88286 жыл бұрын
Awesome movie, all are acted well well well, I like Ashok character. 2nd actress is damn cute. And hats up to your last message. "One person innoru persona change pandradhum, change aaguradhum cheating nu sonnadhu semma semma semma." Nice camera angle. Natural acting. I love this film. and expecting another short film from this director.
@artforlifeproductions9 жыл бұрын
The best romantic short film I've ever seen.....It's really hard to depict the true feel of love in a very short time, but you have succeeded !! Dialogues are sharp and sweet. Gave me the feel of GVM sir movie....congrats director :)
@dr.ananthipaapudr.ananthip17717 жыл бұрын
superb story .. .
@vasanthfrancis14427 жыл бұрын
very very suoerpooo super im cni writter 8681991038 iam witing 4 producer
@HorNetramesh5 жыл бұрын
kzbin.info/www/bejne/oZa6Z3ewpd-ep5Y Good Content Pilot film 👌👌👌. Don't Miss it......
impressive !!! hero and the second girl awesome!!! all the best for future films
@HarishLalM9 жыл бұрын
Nalla irunthuchu, yellarum alazha act pannirukeenga. While watching I was completely sank into yours film. Was really lovely watching
@satheeshkumar95186 жыл бұрын
Harish Lal J
@suriyak66568 жыл бұрын
best short film i have ever seen justifying everyone"s view beautifully! thank u for dis
@ilangovans.g72846 жыл бұрын
Super film Nan paatha padangalileye super padam na edhudhan. Heart touching 👌👌👌❤️💓💕💖💗💙💚💛💜💝💞💟❣️👑👑👑👑👑
@prafulachandra13859 жыл бұрын
Great....Great......even I don't know the Tamil Language but I have seen three times continuously and really like and appreciate this film, hence I have share on Google + also. All the actor have done excellent performance, cinematography, direction are outstanding. Script/concept is well. Congts to entire team.
@elavarasan67936 жыл бұрын
Nice no words. ithu mari ini yaraliu yeduka mudiyathu nice realy i like super
@jeesu14947 жыл бұрын
I like the concept, the girl's(both) voice and his attitude too and its not seeming like acting... u made a live show😇
@نُوْراَهبِنْتِءُمَرْ7 жыл бұрын
Nixe film bro . Indha galathla unmayana love irundhalu namma thagudhiku yethavaga kooda irundha innu life romba smooth ah iruku. It's says that. Good job guys.
@akkualjeena39719 жыл бұрын
I like this film, Beautiful love story, and good message.
@fatheenfirdous63707 жыл бұрын
best short film in its class very emotional touching music & story line
@bharukm5305 жыл бұрын
Everybody is correct in their perspective...but the hero acting is simply superb...lot of emotions he displayed...
@jiji-jf6sf7 жыл бұрын
Present I'm working in Qatar . really I felt that when I was in my college studies I faced the same... in life money decided everything
@narayanankp68713 жыл бұрын
Hariom, super theme,acting, Super Direction.such works need of the day.
@srinivasanramanathan28078 жыл бұрын
kadalin price tag fantastic super camera work Try it in big screen should be a surprise success
@pkeditz5726 жыл бұрын
Indhu varikum na endha movie comments panadha illa first time comment panara very nice wonderful movie all tha beat
@Saha_paarthivhari8 жыл бұрын
nice flim rmba nal kalichu oru nala padam patha feel irunthuchu thanks fr the flim 😄😄
@gayathrikiran283 жыл бұрын
Sandeep shyam sir you have given us all a cute treat through this movie. It has everything love, ego,breakups,laughter,sadness and what not excellent. I pray God that you should do more movies like this.
@JoJo-tn5uw6 жыл бұрын
avanoda love Vida antha rich ponnoda love ah dan true Love nu solla mudiyum..
@abiabi27235 жыл бұрын
Y and how do u mean it
@prem87485 жыл бұрын
She want her boyfriend never feel guilty for not being rich
@rajashankar85775 жыл бұрын
ஒரே வார்த்தையில் பிரேக்அப்னு செல்ரவகிட்ட புரிதல் இருக்கு ஆனா அதை உண்மையான அன்பு இருக்கிரதா எடுத்துக்க முடியுமா. இதுல என்ன love இருக்கு... Boy கிட்யும் திமுரு இருக்குனு நினைக்கிரிங்களா!! ஆமா எந்த ஒரு நேர்மையான ஆம்பளையும் இப்படிதான் இருப்பான்.....
@murugeshkumar76974 жыл бұрын
Yepti solluringa konjam explain pannungalean
@vivekb42674 жыл бұрын
They both are good. Just can't be together.anbai Vida purithal than mukiyam life Ku. They both took the right decision.
@rojerbinny18 жыл бұрын
very nice... cute love story...mathavangalukaga namala mathika kudathu aparam thirumbi partha onumae irukathu.. nice concept.
@titusanand98936 жыл бұрын
Story and screen play super. I like this kind of short film . Editing , cinematography , music over all perfect.
@ishwaryap79966 жыл бұрын
Rompa nice..... Rompa pudichuruku entha short film
@Prabhakar9 жыл бұрын
its a really good movie watching it for the third time,liked the characterisation of the lead actor(hero).
@ravisarathy78118 жыл бұрын
realy,heartly,truly super movie and screenplay congrats director and all artist
@vishwanathgopalkrishna41809 жыл бұрын
Superb! Slickly produced. Good restrained acting by all. Good direction too. Convincing story line. Loved it. Will look out for more short films from you. Best wishes.
@forthepeople22957 жыл бұрын
Sema , alagana movie, alagana locations, Alagana actors, I love it😍😍
@ishuthara41395 жыл бұрын
I like ths heroin..she loves him from her bottom of heart...but hero avala purunjukala...
@mythilidhanasekaren41055 жыл бұрын
Pasanga enikuthan ponungala purinchukitanga, hero paarunga inoru ponnu kooda poitan.
@shyamsundar1474 жыл бұрын
Ponnu rich ah iruka nama middle class nu othungi pora paiyan ah kettavan nu image panreenga.... Ilena enoda status kaga dhana da enaiya love panranu kelvi kepenga.... Yen andha rich girl um inoru paiyan kooda poirka matala?
@pushparamd4556 жыл бұрын
This short film is one of the best...short film because ....very strong content...I like very much....congrats director sir.
@jeanshelomith759 жыл бұрын
practical life depicted. . awesome one guys...
@Rubanleon7 жыл бұрын
this is my youtube bookmark. im going to watch this everyday for preethi. nice one bold angel productions team.
@Allwin256 жыл бұрын
Preethi character is super... Wow... Sema.. I like it...
@victoryraja6 жыл бұрын
Nice movie.. Lot of people are living seeing the price tag forgetting the value of small and sweet memories. Kudos Shyam
@KumarSethuramans9 жыл бұрын
Everything is Perfect ..I like the concept..its very different.Hats off to Sandeep. Very impressive. Keep it up and notify me on the next project.
@snehasolomon60014 жыл бұрын
After a long time, nalla meaningful aana short film paakuren. renduperayum kurai solla mudiyath. They tried their best, but avanga pirinjath than renduperkume nallath....
@sivadassreevatsan14905 жыл бұрын
Kadhalin Price Tag (Tamil short film) is an excellent with deep meaning. Sandeep Shyam is awesome (with script and direction). Several claps for Kadhalin Price Tag (Tamil short film) team
@oursvista9 жыл бұрын
very well done ! me and my wife loved it, keep up the good work
@priyam95386 жыл бұрын
Super shortfilm all the best 👌👌👍
@natarajanc5748 жыл бұрын
nice movie. A satisfaction feeling after a long time for watching a short film.. nice expressions and camera angles... super
@kesavraman2508 жыл бұрын
😊🙂
@aravindraamanathan27729 жыл бұрын
brilliant story and screenplay.. no good/bad person.. the camera shows every person's pov and each one's own justification... there is a meaning for every scene, for every dialogue and for every character! very very mature concept and story! hats off to your complete and perfect idea! :)
@praveenkumar-yp3xf8 жыл бұрын
Machi nice movie da all the best for upcoming movie
@nageshwarim56726 жыл бұрын
Very sweet short film💖....A neat work♥️.....
@nikhilthomas1349 жыл бұрын
(Price tag) Title is very impressive, nice movie pal all the best :)
@ebn6320099 жыл бұрын
Very Good Screenplay and Camera Angles...
@SandeepShyam269 жыл бұрын
Balamurugan Elangovan Thank you .
@dineshraju41288 жыл бұрын
Bold Angle Productions sir nice film can i get u r camera man details pls
@rajashankar85775 жыл бұрын
ஒரே வார்த்தையில் பிரேக்அப்னு செல்ரவகிட்ட புரிதல் இருக்கு ஆனா அதை உண்மையான அன்பு இருக்கிரதா எடுத்துக்க முடியுமா. இதுல என்ன love இருக்கு... Boy கிட்யும் திமுரு இருக்குனு நினைக்கிரிங்களா!! ஆமா எந்த ஒரு நேர்மையான ஆம்பளையும் இப்படிதான் இருப்பான்..... it's a truly great man behaviour story....👌
@naankadavul08039 жыл бұрын
hands up to director mass story,screen play etc.,
@krishnaakrish96976 жыл бұрын
Thanks for the film. 20 nimidathil kadhalai patriya siriya vilakkam koduthamaiku nandrii. dialogues & screenplay is good work. congrats. waiting for your next film..
@vsureshmca9 жыл бұрын
Nice movie... good picturization...
@pnswebworld16577 жыл бұрын
the best romantic film, and good acting, dialogues delivery perfect congrats director...
@brindabarani8669 жыл бұрын
Amazing.. Looking forward for more short films form you guys
@vinothbabu3786 жыл бұрын
Brinda Barani
@johnpakraj8 жыл бұрын
superb... nice story...and congrats...
@dineshchrysler9 жыл бұрын
I like this movie very much.. watching 3rd time from morning... congrats to whole team... t girl acting was very good.. hero n his frnd too awesome.. my heartful wishes to the whole team... keep it up...
@danielkennedy21266 жыл бұрын
Fantastic script. Hero acting is very natural. Good movie
@vishnuvarthan52269 жыл бұрын
super jiiii awesome.......money money money ithu irunthalum problem illanalum problem...........(ena vazilkadaaaaaaaaaaaa).....gud job jiii
@abby21189 жыл бұрын
The second girl is so sweet 😍
@jobyouseph12247 жыл бұрын
Abby ... boy is not nice
@shivaps36216 жыл бұрын
unmai
@saravananbhavan7 жыл бұрын
யதார்த்தம்... அவங்க அவங்கள இருக்குனும் in relationship... guru inthan definition....
@vigneshkumar0875 жыл бұрын
good flim watching on 12.32 night 8 July 2019
@poovarasan_7 жыл бұрын
What a film! chanceyy illa rmba naal kaluchu oru nalla padam paatdha feel
@ramrajkumar49 жыл бұрын
Nice, But somewhat bitter at the End. Please do make the Camera Vivid in colours for shooting in places like Beach.
@mohamedsarfaras76758 жыл бұрын
watched a good film after a long time. originality of individual was shown in a very good way