Kadhalukku Kanngal Illai Yaaro | 4K HD Video Song | Santhosh Subramaniyam | Jeyam Ravi | Jeliniya

  Рет қаралды 1,073,037

JD Music

JD Music

3 жыл бұрын

#4KHDVideoSong Santhosh Subramaniyam HD Video Songs
பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : லூசு ரெண்டு
சேர்ந்தாலே சும்மா
பேசிக் கொண்டாலே
காதல் வரும் தன்னாலே
என்றேன் நானே
ஆண் : பீச்சில் வாங்கும்
சுண்டலே தீர்ந்து போச்சு
என்றாலே காதல் கூட
தீரும் என்பேன் நானே
ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
பாடல் அவள் ராகத்தில்
ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : ஹ்ம்ம்
ஆண் : ஓ ஹோ ஓ
அப்பன் காசெல்லாம்
செல்போன் பில்லுக்கே
காலி ஆச்சு என்று
சொன்னால் கேலி
செய்தேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : தன்னந் தனிமையிலே
தானே பேசையிலே நைட்
அடிச்ச மப்பு இன்னும்
இரங்கல என்றேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : காதல் என்னை
என்ன செய்யும் ஓவர்
திமிரில் அலைந்தேன்
நானே நானும் இன்று
க்யூவில் நின்று
இதயத்தை பறி
கொடுத்தேனே
ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வானம் அவள் கண்களில்
ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : ஓ ஹோ ஓ
கண்ணில் விழுவாளாம்
நெஞ்சில் நுழைவாளாம்
ஏன்டா இந்த பீலா என்று
கூலாய் கேட்டேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : ஆதாம் முட்டாளா
ஏவாள் முட்டாளா பட்டி
மன்றம் வைத்து பார்க்க
ஆசைப்பட்டேனே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : கோடி பொய்கள்
கட்டிய மூட்டை காதல்
என்று சொன்னேன் நானே
பொய்கள் எல்லாம்
பொய்யாய் போக
மெய்யினை உணர்ந்து
கொண்டேனே
ஆண் : ஓ ஓ ஓ என்ன
ஆனதோ ஹார்மோன்கள்
கட்சி மாறுதோ ஓ ஓ ஓ
இந்த நாள் முதல் என்
வாழ்க்கை அவள்
வார்த்தையில்
ஆண் : ஹே காதலுக்கு
கண்கள் இல்லை யாரோ
சொன்னானே மூளை கூட
இல்லை என்று சொன்னேன்
நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்
ஆண் : காதலாலே பூமி
இங்கு சுத்துது என்றானே
காதில் பூவை சுத்தாதேன்னு
சொன்னேன் நானே
ஆண் : ஆனா
இப்போ ஹ்ம்ம்

Пікірлер: 150
@musicbox7978
@musicbox7978 2 жыл бұрын
2008 memories without internet.❤️❤️best days miss those days.8 th std annual leave.jolly days.i watched this movie more than 100 times because of their innocence ❤️
@aathithyansaravanaselvam9738
@aathithyansaravanaselvam9738 2 жыл бұрын
2008 - 8th std..You are born in 1994 is it :)
@musicbox7978
@musicbox7978 2 жыл бұрын
Ya Correct
@aathithyansaravanaselvam9738
@aathithyansaravanaselvam9738 2 жыл бұрын
@@musicbox7978 me too...🤣 Same feeling...Can't imagine years went so fast...Hope you are doing well...
@musicbox7978
@musicbox7978 2 жыл бұрын
O good .missing those super duper days 😭
@anish4775
@anish4775 2 жыл бұрын
4th std annual leave memories 🙂. Awesome days without social medias.
@sindhiRainy
@sindhiRainy Жыл бұрын
His dancing and facial expressions are amazing 😍❤️
@padisalashanthan98
@padisalashanthan98 Жыл бұрын
Try original, much better than this rip off!
@anvarhusain8130
@anvarhusain8130 Жыл бұрын
Apdiyanga
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
My favorite line: Kodi poigal kattiya mootai kadhal yendru sonen naane, Poigal yellam poiyaay poiga meiyinai unarndhu kondene!!!😍😍❤️❤️💖💗💞💕
@shamsundar1997
@shamsundar1997 7 ай бұрын
15 Years Of Jayam Ravi's Santosh Subramaniam (2008) Movie❤❤❤❤
@user-sg1vn4uq6u
@user-sg1vn4uq6u 3 жыл бұрын
Devi Sri Prakash most important music director in magician ❤️❤️❤️
@balapriya3503
@balapriya3503 2 жыл бұрын
Prakash illa Prasath
@danneprasad7360
@danneprasad7360 2 жыл бұрын
devi sri prasad
@bpsvlogs_
@bpsvlogs_ 10 ай бұрын
Devi Sri Prasad not Prakash😊😊😊
@srkeditz0924
@srkeditz0924 3 жыл бұрын
one of my favorate song.... most addicted song
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Mine as well, the lyrics are awesome😍❤️💖💗
@srkeditz0924
@srkeditz0924 3 жыл бұрын
@@srinarayani529 super ma
@janahan4241
@janahan4241 2 жыл бұрын
என் பாடல் அவள் ராகத்தில்
@abhiaditya10
@abhiaditya10 Жыл бұрын
Best lines❤🥺
@priyaatharvaa4275
@priyaatharvaa4275 2 жыл бұрын
Most Memorable Movie And Songs.The Memory Last Till My Death❤️❤️❤️❤️
@jyothi5563
@jyothi5563 Жыл бұрын
Malayalee teenagers can't forget this movie. Our nostalgia..... Songs and storyline so interesting
@kunjutiwari5309
@kunjutiwari5309 2 жыл бұрын
Jayam sir and Genelia ma'am rocked this movie so much!!! 💕 💕 💕
@thishashan5025
@thishashan5025 3 жыл бұрын
அருமையான ஷாங் 2021
@gopua3945
@gopua3945 2 жыл бұрын
Dsp voice vera level.. My college days sweet memories
@satam625
@satam625 2 жыл бұрын
DSP contibution to tamil 1.kutty 2.Sachein 3.Venghai 4.villu 5.veeram 6.aaru 7.santosh Subramanian 8.Unnakum ennakum 9.kanthaswamy 10.puli 11.Manmadham Ambu 12.Dhasavatharam BGMs 13.Singam 1 14.Singam 2 15.Mazhai 16.Pushpa Mention if u know any other movies.....
@kavin7980
@kavin7980 Жыл бұрын
Vedi
@azhaganvenkatesan1653
@azhaganvenkatesan1653 Жыл бұрын
@@kavin7980 it's Vijay Antony
@Riyas842
@Riyas842 9 ай бұрын
Alex pandian kaarthi movie 😅
@HemanthKumar-pl9mp
@HemanthKumar-pl9mp 7 ай бұрын
​@@kavin7980andha kadhalika song paathu naanum kozhambirkan aprm dhaa therinjadhu,adhu just cameo nu
@vasanth9089
@vasanth9089 3 жыл бұрын
90's kids favorite Movie and Song. Thanks to JD Music for Uploading. Expecting More Songs
@silentkiller6775
@silentkiller6775 2 жыл бұрын
Ever and ever JM Ravi fane 🔥🔥🔥🔥
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
ரொம்ப அழகான பாடல் சூப்பரான டான்சிங் ஜெயம் ரவி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@pravidhanush2895
@pravidhanush2895 3 жыл бұрын
Genelia reaction 😅😍💕
@bhakyalakshmikumar3163
@bhakyalakshmikumar3163 3 жыл бұрын
DSP great
@santhoshkumar-bx1lm
@santhoshkumar-bx1lm 2 жыл бұрын
Shobi master choreography 👍❤️
@saranyakumar3102
@saranyakumar3102 3 жыл бұрын
Jayam ravi anna so cute
@navassumi3552
@navassumi3552 Жыл бұрын
Neenga yaaru ooty kodaikanal pogumbothu intha movie pathukite ponga antha feel ehhh vera mathiriii irukum
@DSP-gf1rb
@DSP-gf1rb 3 жыл бұрын
Thanks, awesome video quality , but youtube restricts audio to 256kbps I guess
@user-us3om1er9d
@user-us3om1er9d 2 ай бұрын
Childhood memories ever green ❤
@SJ-fb9kf
@SJ-fb9kf 3 жыл бұрын
Dear please can you upload movie also 4K HD Print ???????????? please
@RaviR-qn4rb
@RaviR-qn4rb 6 ай бұрын
This movie saw in devi theatre gives vera level vibes and genelia so cute
@subashammu4282
@subashammu4282 2 жыл бұрын
ஆண்: ஏ காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே ஆனா இப்போ... ம்... காதலாலே பூமி இங்கு சுத்துது என்றாளே காதில் பூவை சுத்தாதேன்னு சொன்னேன் நானே ஆனா இப்போ... ம்... லூசு ரெண்டு சேர்ந்தாலே சும்மா பேசிக் கொண்டாலே காதல் வரும் தன்னாலே என்றேன் நானே பீச்சில் வாங்கும் சுண்டல் தீர்ந்து போச்சு என்றாலே காதல் கூட தீரும் என்றேன் நானே ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ? ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல் என் பாடல் அவள் ராகத்தில் (ஏ காதலுக்கு...) (இசை...) ஆண்: ஓ.. அப்பன் காசெல்லாம் செல்போன் பில்லுக்கே காலி ஆச்சு என்று சொன்னால் கேலி செய்தேனே ஆனா இப்போ... தன்னந் தனிமையிலே தானே பேசையிலே நைட் அடிச்ச மப்பு இன்னும் இரங்கலை என்றேனே ஆனா இப்போ... ம்.. காதல் என்னை என்ன செய்யும் ஓவர் திமிரில் அழைந்தேன் நானே நானும் இன்று க்யூவில் நின்று இதயத்தை பறி கொடுத்தேனே ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல் என் வானம் அவள் கண்களில் (ஏ காதலுக்கு...) (இசை...) ஆண்: ஓ... கண்ணில் விழுவாளாம் நெஞ்சில் நுழைவாளாம் ஏண்டா இந்தப் பீழா என்று கூலா கேட்டேனே ஆனா இப்போ... ம்... ஆதாம் முட்டாளா ஏவாள் முட்டாளா பட்டி மன்றம் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டேனே ஆனா இப்போ... ம்... கோடி பொய்கள் கட்டிய மூட்டை காதல் என்று சொன்னேன் நானே பொய்கள் எல்லாம் பொய்யாய் போக மெய்யினை உணர்ந்து கொண்டேனே ஓ.. ஓ.. ஓ.. என்ன ஆனதோ ஹார்மோன்கள் கட்சி மாறுதோ ஓ.. ஓ.. ஓ.. இந்த நாள் முதல் என் வாழ்க்கை அவள் வார்த்தையில் (ஏ காதலுக்கு...)
@VijayaKumar-jj7wf
@VijayaKumar-jj7wf 5 ай бұрын
@vigneshayyanar8040
@vigneshayyanar8040 2 жыл бұрын
Raja sir one of the best remake director 👌
@friendshipvlog-4207
@friendshipvlog-4207 10 ай бұрын
Agreed
@maheswarikumarkumar730
@maheswarikumarkumar730 2 жыл бұрын
I addicted this music😍😍🎶🎶 nanum inru queue vill nenru ithayathai parikutheanea❤❤❤💞💞💞
@sandhiya4326
@sandhiya4326 3 жыл бұрын
Super....
@Vijayk-en4lk
@Vijayk-en4lk 2 жыл бұрын
New Zealand 😍
@me_gha6164
@me_gha6164 3 жыл бұрын
മലയാളികൾ അരുല്ലേ ഇവിടെ??
@poojam3975
@poojam3975 3 жыл бұрын
Ivide undeee
@neha5a873
@neha5a873 2 жыл бұрын
❤️
@anandhukrishnakumar6359
@anandhukrishnakumar6359 2 жыл бұрын
🙋‍♂️🙋‍♂️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் பாடல் சூப்பர் டான்சிங் வாழ்த்துக்கள்
@athulbajith9487
@athulbajith9487 2 жыл бұрын
International level BGM quality👌🏻👌🏻🔥
@katsa6052
@katsa6052 6 ай бұрын
Semma song la!! I never knew what is feels like until now
@9tess_ponnu
@9tess_ponnu 10 ай бұрын
My fav songs from childhood 😻
@shobana9009
@shobana9009 3 жыл бұрын
Sema song 🎧
@dineshsathish9086
@dineshsathish9086 11 ай бұрын
Life was good those childhood memories ❤️🎈
@nirmaladevisengodampalayam7132
@nirmaladevisengodampalayam7132 2 жыл бұрын
Kadhal ennai enna seiyum endru over thimiril alainthaenae😅😂
@manirishikesh4209
@manirishikesh4209 Жыл бұрын
@0:26 step 🔥 🔥 🔥 🔥
@gprahu7017
@gprahu7017 3 жыл бұрын
Iam 2k kid irunthalum i like this song
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
I am 90's kid
@stephanjebaraj548
@stephanjebaraj548 2 жыл бұрын
Unforgettable memories on this movie each n every scene are evergreen memories for us ❣️ in my life . Steve❣️Vibes
@Sheela_Maran
@Sheela_Maran 2 жыл бұрын
His dancing energy ❤❤
@satishg2799
@satishg2799 2 жыл бұрын
Remake of Telugu bomarillu 2006 🔥
@krishhhtunes
@krishhhtunes 2 жыл бұрын
Yes, south Indian makes remakes of each others but good compared to shit bollywood
@s.kaveris.kaveri5599
@s.kaveris.kaveri5599 Жыл бұрын
Ravi dance amazing
@nameisgokulraj
@nameisgokulraj 2 жыл бұрын
Single to committed song 😂😂
@dangersiva1917
@dangersiva1917 3 жыл бұрын
sema song
@channel-lt2dj
@channel-lt2dj 2 жыл бұрын
🥰 super song
@abdulsalaparaigal
@abdulsalaparaigal 2 жыл бұрын
2k kids memories song 🥰🤩
@spider2131
@spider2131 3 жыл бұрын
💟💟💟💟💟💟💟💟💟💟💟 ❤️CHILDHOOD MEMORIES❤️ 💟💟💟💟💟💟💟💟💟💟💟
@doraregitha3346
@doraregitha3346 2 жыл бұрын
I love JayamRavi
@ananya284
@ananya284 5 ай бұрын
His expressions are just too good
@binishthomas266
@binishthomas266 2 жыл бұрын
Superb song
@MohamedIsmail-ys6qy
@MohamedIsmail-ys6qy 9 ай бұрын
My fvrt sng ❤
@VishnuVishnu-um7ve
@VishnuVishnu-um7ve 3 жыл бұрын
❤❤❤❤
@nazurdeen6481
@nazurdeen6481 5 ай бұрын
My School (teenage) days song ❤
@Srirama93
@Srirama93 18 сағат бұрын
Crt lines
@kezhiahnebula
@kezhiahnebula 3 жыл бұрын
Ennaavenaalum sollunga Aanaa naa soldran kaadhal oru bodhai porul Adha paakkaama irukkuradhea nalladhu
@JDMusictamil
@JDMusictamil 3 жыл бұрын
We understood ur pain... Don't worry better things will come
@imasif23_aka_captainmiller
@imasif23_aka_captainmiller 3 ай бұрын
2024 ❤ this song is pure bliss
@superstar3344
@superstar3344 3 жыл бұрын
Very good
@v.kavitha9893
@v.kavitha9893 2 жыл бұрын
DSP 🤩
@VasanthCreations
@VasanthCreations 3 жыл бұрын
Please Upload Vaikundapurm Tamil Video Songs 🙏🙏🙏🙏🙏
@venkykasi3634
@venkykasi3634 11 ай бұрын
All time favourite song.....mmmmmm
@snehakp5172
@snehakp5172 2 жыл бұрын
Aana IPO mmmmmmmmm😍😍
@bharatbhaipatel2125
@bharatbhaipatel2125 2 жыл бұрын
That song best
@ManikandanMani-nc6nx
@ManikandanMani-nc6nx Жыл бұрын
Dsp voice 4.36❤😍👌
@balakrishna9682
@balakrishna9682 Жыл бұрын
After commitment if may anything happens your love can't be destroy but before you love commitment, if you affected by any other or disable person no one looks you....
@manchumansoor9879
@manchumansoor9879 Жыл бұрын
My favourite
@_gbnath_
@_gbnath_ 7 ай бұрын
Vibing to it in 2023 🕺✨️
@madhavikalla1818
@madhavikalla1818 2 жыл бұрын
👌🎶🎶🎶
@MohammadAflal-kf7qr
@MohammadAflal-kf7qr 4 ай бұрын
I love jayamravi
@SaravanaKumar-sm8cz
@SaravanaKumar-sm8cz 3 жыл бұрын
iam miss you myBharathisaravana
@shahananasrin6554
@shahananasrin6554 3 жыл бұрын
❤️😘
@shahananasrin6554
@shahananasrin6554 3 жыл бұрын
Who are you
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🌟🌷🔥
@khavya2827
@khavya2827 2 жыл бұрын
♥️
@GopiNath-hb3vg
@GopiNath-hb3vg Жыл бұрын
❤️❤️❤️❤️👍
@leeroy6344
@leeroy6344 2 жыл бұрын
DSP🔥
@lindashabu231
@lindashabu231 2 жыл бұрын
Please upload full movie 🎥💖💞
@sivaganesh2653_
@sivaganesh2653_ 10 ай бұрын
Anyone in 2k23 😌 💖
@durgapdkoppu3628
@durgapdkoppu3628 2 жыл бұрын
Ana eppo Hmmmmmm🥰
@lindashabu231
@lindashabu231 2 жыл бұрын
Hasini❤️❤️❤️❤️❤️❤️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் சூப்பர் டான்ஸ்
@sravansai6889
@sravansai6889 2 ай бұрын
Devisri prasad voice ❤
@Nidhin_nair
@Nidhin_nair 2 жыл бұрын
Lyrics suits me😂...
@chaiyinliew4497
@chaiyinliew4497 2 жыл бұрын
Why anna?? You got the same situation ah? 😂
@Nidhin_nair
@Nidhin_nair 2 жыл бұрын
@@chaiyinliew4497 yes😁
@chaiyinliew4497
@chaiyinliew4497 2 жыл бұрын
@@Nidhin_nair enjoy anna 😂… I wish you happiness and good luck for your love 👍
@VinothKumar-gn7tl
@VinothKumar-gn7tl 2 жыл бұрын
Nice song 24-3-22 6:15
@Nidhin_nair
@Nidhin_nair 2 жыл бұрын
Mmmmmmmmmmm
@shamsipraji5211
@shamsipraji5211 2 жыл бұрын
Filim name pleasd
@prajaram5427
@prajaram5427 2 жыл бұрын
Santhosh subramaniyan
@jalajalajaladhar5106
@jalajalajaladhar5106 Жыл бұрын
Reshmidev 👍👍👍👍
@sereenasebastian2945
@sereenasebastian2945 2 жыл бұрын
Lemme count the Mallus here🧐
@jebishasv6265
@jebishasv6265 2 жыл бұрын
Hormon kal kalchi maruthooooo......!!! O.. o.... O... Oooo...
@armyfromindia1499
@armyfromindia1499 2 жыл бұрын
Any one from 2022 💜💜
@Porpanaibackup-jd6hd
@Porpanaibackup-jd6hd 10 ай бұрын
Genelia name spelling mistake bro
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
31.7.22
@hareneenaer7441
@hareneenaer7441 Жыл бұрын
நல்லது தானே.
@vishnus7226
@vishnus7226 Жыл бұрын
Singar,davasreeprasad
@punithavalli6048
@punithavalli6048 2 жыл бұрын
T
@hariharan.r7734
@hariharan.r7734 2 жыл бұрын
Hi
@sindhulakshmi8878
@sindhulakshmi8878 4 ай бұрын
Poyerudi konilia
@sanalbabu5845
@sanalbabu5845 7 ай бұрын
Anyone 2023?
@rinikaale4519
@rinikaale4519 Жыл бұрын
2023😁
@sukumarans4982
@sukumarans4982 2 жыл бұрын
V
@janakiraman4824
@janakiraman4824 2 жыл бұрын
Bhoj kitta Ena Azagu iruku Naan Azaga pathi pesala Yen ivaru Bhoj kiitao Poi Shirt in pandraru Avarjuki Marriage aiduchu
Кәріс тіріма өзі ?  | Synyptas 3 | 8 серия
24:47
kak budto
Рет қаралды 1,6 МЛН
маленький брат прыгает в бассейн
00:15
GL Show Russian
Рет қаралды 3,9 МЛН
Зу-зу Күлпәш. Агроном. (5-бөлім)
55:20
ASTANATV Movie
Рет қаралды 480 М.
Sol Pechu
4:58
Yuvan Shankar Raja - Topic
Рет қаралды 1,4 МЛН
Govinda Official Video Song | Engeyum Eppodhum | Sharwanand | Ananya
3:55
Think Music India
Рет қаралды 3,8 МЛН
Engeyum Kaadhal - Lolita Video | Jayam Ravi, Hansika | Harris
4:52
SonyMusicSouthVEVO
Рет қаралды 21 МЛН
Kutty - Nee Kadhalikkum Ponnu Video | Dhanush | Devi Sri Prasad
4:03
SonyMusicSouthVEVO
Рет қаралды 8 МЛН
Егор Крид, JONY - Дым ( Премьера Клипа 2024 )
2:53
Егор Крид
Рет қаралды 3 МЛН
Coco Chanel
1:54
Asik - Topic
Рет қаралды 1,3 МЛН
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 270 М.
Xamdam Sobirov - Malohat (Official Music Video)
4:39
NevoMusic
Рет қаралды 44 МЛН
Ернар Айдар - Шүкір
3:40
Ernar Aidar
Рет қаралды 179 М.
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 4,3 МЛН