சீதா ரொம்ப அழகு ஆனால் சமையலில் இப்படி அசத்துவீர்கள் என்று தெரியாது அதுவும் நம் பாரம்பரிய சமையலை புதிது புதிதாக சமையல் என்ற பெயரில் கெடுக்காமல் எந்த வித அலட்டல் இல்லாமல் சுத்தமாக நீங்கள் செய்யும் அழகே தனி இது வரை கமெண்ட்ஸ் யாருக்கும் சொன்னதில்லை அருமை தொடருங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@umamaheswari75382 жыл бұрын
அழகிற்கு அழகு சேர்க்கும் எங்கள் சீதா மேடம் 80 வயது ஆனாலும் நீங்கள் இதே அழகுடன் இளமையாக தான் இருப்பீங்க ஏன் என்றால் உங்கள் மனம் தூய்மையானது என அனைவருக்கும் தெரியும் ❤
@syedalifathima32432 жыл бұрын
பாத்தாலே தெறிது மேம் சூப்பராக இருக்குனு நான் நாளைக்கு இந்த குழம்பு தான் செய்யப்போகிறேன்
@thiminitubers50262 жыл бұрын
Very different kuzhambu with kadugu! Superb recipe.👌
@Tulip9122 жыл бұрын
Romba different aana kuzhambu. Thanks for sharing.
@m.preetha37982 жыл бұрын
சீதா நான் உங்கள் ரசிகை.அருமையான குழம்பு.சீதாம்மா வாழ்க வளமுடன்.பொடிவகை செய்துகாட்டுங்க
@lathar47532 жыл бұрын
Kadugu kulambu super👌👌👌 very nice👍👍👍
@rajikanish19252 жыл бұрын
I'll try to do this kadugu kulambu today itself. The vedio demo good and explanation too. Thank u so much . congrats mam
@bavanibavani39142 жыл бұрын
Very nice mam சொன்னதுக்கு ரொம்ப நன்றி
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் மிகவும் மிகவும் அருமை சூப்பர் கடுகு குழம்பு அம்மா நீங்கள் சொல்லும் அழகு சூப்பர்
@hemameenarajasekar242 жыл бұрын
நான் இன்னைக்கே செய்ய ஆரம்பித்துவிட்டேன். அற்புதம்
@rojachinnusamy3112 жыл бұрын
மிகவும் அருமையான குழம்பு சகோதரி. தெரியாத நல்ல விஷயங்களை இந்த குழம்போட நீங்க சொல்லிதருவது மிகவும் வரவேற்கத்தக்கது சகோதரி. மிகவும் நன்றி.
@seethasbreeze76152 жыл бұрын
Thanks
@Prithvikasri2 жыл бұрын
இன்னைக்கு நான் இந்த குழம்பு தான் madem வைத்தேன் மிகவும் அருமை . நன்றி
@jaffnakitchen46362 жыл бұрын
Super
@devithomala2 жыл бұрын
Kadugu kulambu is definitely a proof of rejuvenation, you look so young and beautiful, if kadugu can do to so much to make me look half beautiful as you are, I shall eat it everyday, thankyou ❤️
@malarvizhisampath42312 жыл бұрын
Hai Mam kadugu kullambu arumai Mam
@ashadass3722 жыл бұрын
As usual ...very beautifully explained! I am sure that this dish tastes just as good as it looks. Stay Blessed !
@yogesvarivari33962 жыл бұрын
Hai seetha I've tried your Chettinad chicken and the coconut milk rice. Excellent.
@selvirathinavel86952 жыл бұрын
Very different kulampu akka...😋😋😋neenga very beautiful😘😘yannoda school timela iruthu ungaloda very big fan ... Neenga KZbin vanthathum yannoda man asu happy ayyeruchu...keep it up Ka..ipavea unga kulampu try pannarean😋😋
@leelashan88662 жыл бұрын
Something different Sis..thank you for sharing ❤
@annapooranianu95422 жыл бұрын
Thank you for sharing healthy dish stay bless
@vijayanand10192 жыл бұрын
Hi Ma'am, Your fan since my childhood. Kalakureenga. Very useful. Love you so much Ma'am.
@kalyanivadivelu797 Жыл бұрын
வாழ்கவளமுடன் சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றிவாழ்த்துக்கள்
@santhoshkannanyuvaraj13152 жыл бұрын
Hair care and skin care routine sollunga madam
@puduvaiarokkiyasamayal62252 жыл бұрын
Mustard gravy healthy recipe so good madam
@singaivendan3692 жыл бұрын
@6:02 அட...அட...அடா...எப்டி சொல்லுறது....அந்த அழகை, இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாதுங்க... உள்ளங்கைல விட்டு ஒரு நக்கு நக்குனீங்க பாருங்க...அங்க இருக்கீங்க நீங்க. அதென்ன நீங்க...அட நம்ம ஒட்டுமொத்த இந்தியாவுமே இப்படித்தாங்க...!!!
@Ashalinaprinces20142 жыл бұрын
Mam.. very nice...you are so cute...all your receipes are very different... Tq so much mam..
@ThanujaSingam2 жыл бұрын
Very nice amma ❤️
@msaravanan90682 жыл бұрын
Seetha madam superb. But one thing. Fever and cold erukaravanga puli sethukalama kulambula?
@saravananboopalan97072 жыл бұрын
Hai நா ரொம்ப நாளா இந்த குழம்புதா தேடிட்டு இருந்தேன் Tnq Mam
@umasharalumasharal68232 жыл бұрын
I'm Try mam kaduku recepie.. Niraya nalla tipslam tharinga...
@forbroucher83342 жыл бұрын
அன்பு மகளே உன்ன மாதிரியே நீ வச்ச குழம்பு பார்க்கவே அழகா இருக்கு நானும் ட்ரை பண்றேன்
@sreekala53432 жыл бұрын
Hi Mam your all videos very amazing Mam. different recipe thanks for you Mam.
@sangeektvm2 жыл бұрын
Very different recipe!! Will definitely try it out
@SaiSai-sk7mu2 жыл бұрын
அருமையான ரெசிபி அக்கா👌👌👌👌👌
@antonyanthony73882 жыл бұрын
அம்மா எங்க வீட்டுல இன்று கடுகு குழம்பு அம்மா ரொம்ப அருமையாக இருந்தது அம்மா 👌👌👌
@rithikasaravanakumar13552 жыл бұрын
Hair care tips சொல்லுங்க Mam 😊
@kavyasai67992 жыл бұрын
Gud Evng Sister... Super Sister Kolambu 😍😍👌😍😍
@pushpagambhir59612 жыл бұрын
Hi super kulambu thank you 😊
@dumilstar85262 жыл бұрын
சீதா மேடம் உங்கள் அழகின் ரகசியம் எனக்கு சொல்லமுடியுமா? சுண்டைக்காய் குழம்பு சூப்பர் சாப்பிட்டு பார்த்தால் தான் எப்படி இருக்கும் சொல்ல முடியும்.ஆகவே நான் உங்கள் வீட்டுக்கு சாப்பிட வரலாமா தோழி
Mam kindly give tips to get a fair skin ...I was very fair now I lost my colour ...
@gvramaraju45462 жыл бұрын
Thank u very much chechi for this excellent health recipe
@linsonalbert87252 жыл бұрын
Super mam namaku yaravathu ippadi seithu kudutha nalla irukumnu thonuthu mam
@sanvithashreesakthivel76352 жыл бұрын
Looks yummy madam.. but we can use yellow mustard instead of black mustard it is more healthier than black mustard
@blackmamba34272 жыл бұрын
Awesome video and recipe 👌
@pushpawinmaadithottam59412 жыл бұрын
different saru super mam 👍🙏😋
@priyaseverydayfood92532 жыл бұрын
I tried this recipe and that tasted really good. )) Thanks for sharing this wonderful recipe.
@ismathalthaf25932 жыл бұрын
Super sis 😍😍😍👍 very yummy yummy 😍😍😋😋
@geethathirunarayanan71162 жыл бұрын
Seetha ur kulambu super
@dhivyamisty31822 жыл бұрын
Share ur skin care routine mam
@krithika_mayurapriyan.2 жыл бұрын
Nice recipe mam 👍
@ssmathishanthi68072 жыл бұрын
Aunty unga receipes semmaaa
@senevasansenevasan81692 жыл бұрын
Super Amma 👍👍👍
@vijayalakshmisammandam44952 жыл бұрын
Super semaya irindathu ma
@mathypatpanathan39482 жыл бұрын
சீதா மேடம் இந்த ரொம்ப அழகு எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@ravichandrannatesan78912 жыл бұрын
Different and unique recipe...
@dgayathri50372 жыл бұрын
அருமையான 👍
@dwarakeshv82862 жыл бұрын
Amma super unga samayal eallam
@manjulaarunachalam69052 жыл бұрын
Will try dear. Pl share more Andhra veg recipes
@sumithirair14002 жыл бұрын
Hi Seethama , the Way You Cooking is 😋 tempting, I used to try all Your items . We all like it . You are looking So Beautiful , We need more and more Cooking’s of Yours.
@logeshgopal24742 жыл бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க face 👌👍😍.
@malathithangaveluswami2382 жыл бұрын
I haven't heard of this kulambu will try
@sumithramithra49242 жыл бұрын
Different recipe I will try amma
@skrishnalalskrishnalal64652 жыл бұрын
Hi and Hello seetha akka how are you? kulambu super. nanga try pandren.