கை இல்லாத ஆணுக்கு காதல் வர கூடாதா? - கண் கலங்கிய மனைவி! - Handless Drummer Tansen Couple Interview

  Рет қаралды 79,982

Galatta Pink

Galatta Pink

Күн бұрын

கை இல்லாத ஆணுக்கு காதல் வர கூடாதா? - கண் கலங்கிய மனைவி! - Handless Drummer Tansen Couple Interview
#drummer #Tansen #physicallychallenged #youngtalents #talentofindia
➡️NOVA FERTILITY
#NOVA #NOVAivfFertility #Infertility #FertilityClinic #NOVAHospital #IVFTreatment #IUITreatment
Book an appointment today to talk to the top fertility experts in India.
call 08049436668 (Toll Free)
To know more visit www.novaivffer...
For Success Stories visit www.novaivffer...
For Interesting cases visit www.novaivffer...
For educational videos visit • Nova IVF Fertility : F...
Follow us:
Facebook: / novaivffertility
Instagram: / novaivffertility
KZbin: / novaivffertility
Twitter: / nova_ivf
Linkedin: / nova-ivf-fertility
KZbin: / novaivffertility
Twitter: / nova_ivf
Linkedin: / nova-ivf-fertility
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink KZbin channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Пікірлер: 94
@velumanis4978
@velumanis4978 3 ай бұрын
நீங்க 2 பேரும் 100 வருடம் அன்பு குழந்தையுடன் வாழ இந்த அம்மாவின் ஆசிர்வாதங்கள்.
@maryannechristy7703
@maryannechristy7703 3 ай бұрын
நீங்கள் இருவரும் உங்கள் மழலைச்செல்வமும் நீடூழி வாழ வாழ்த்துக்களும் .உங்கள் தன்னம்பிக்கை எல்லோருக்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை வாழ்க்கையைப் பற்றி புரியாத தெரியாத ஜென்மங்களைக் கண்டு கொள்ளாமல் வாழ்ந்து காட்டுங்கள் அவர்கள் வெட்கித் தலை குனியும்படி!❤💛💙💚💜
@user-ns4yi5cg3p
@user-ns4yi5cg3p 3 ай бұрын
அம்மா. நீங்க. அவருக்கு மனைவி மட்டும் அல்ல. அம்மாவும். நீங்கள் தான். நீங்கள். செய்தது. தியாகம். நினைக்காமல். இருப்பது தான். ஒரு நல்ல மனைவியின் அழகு. அது மட்டும் இல்லை. அவர் கையில்லை இனி என்னால். எதுவும் முடியாது என்று இல்லாமல். மனதைரியத்துடன். இரண்டு டிகிரி. முடித்தாரே. அந்த தன்நம்பிக்கை யே அவரை இன்னும். முன்னேற வைக்கும். எங்களுடைய. மனம். நிறைந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு. நலமுடன் வாழ என் மனமார்ந்த. நல்வாழ்த்துக்கள். அம்மா. உஷாராணி குணம். நீடூழி வாழ்க
@user-kp3cf4pn4b
@user-kp3cf4pn4b 3 ай бұрын
Loveisnoblaind
@stalinrosy5124
@stalinrosy5124 3 ай бұрын
உண்மையான காதலுக்கு மிகச்சிறந்த உதாரணம் நீங்கதான் சகோ.2Kkids இதை பார்த்தாவது திருந்துங்க.பூங்கா புதருக்குள் சென்று அநாகரிகமாக நடப்பது.பள்ளி பருவத்தில் படிக்காமல் காதல் பின்னாடி ஊரை சுற்றுவது இதற்கு பெயர் காதல் இல்லை பொழுதுபோக்கு.இன்றைய காலகட்டத்தில் அதிகமா ஆண்,பெண் காதலை பொழுதுபோக்காகவும் விளையாட்டு பொருளாக மாறிவிட்டது
@thangapandianthangapandian4059
@thangapandianthangapandian4059 3 ай бұрын
Super jodi
@vallinayagi9206
@vallinayagi9206 3 ай бұрын
தங்கோ உனக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்😭😭😭🙏🙏
@user-sf3ek3lb3y
@user-sf3ek3lb3y 3 ай бұрын
என் வீட்டுக்காரர் கூட இப்படி தான் இருக்கார் அவர் சின்ன குழந்தையில் இரண்டு கை விரல் இல்லை அம்மா தான் எனக்கு அவரை கல்யாணம் பன்னி குடுத்தாங்க இப்ப எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை நானும் என் குழந்தைகள் மட்டும் தான் அவருக்கு எல்லாம் என்னையும் இந்த மாதிரி தான் கேட்டாங்க இரண்டு கை இல்லாத ஆளை கல்யாணம் பன்னி என்ன பன்ன போறே எனக்கு என் அப்பான் அந்த சிவன் இருக்கிறார் அது போதும்
@vasukip3286
@vasukip3286 3 ай бұрын
சமுதாயம் 1000 பேசும் . எப்போதும் சந்தோசமாக இருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 3 ай бұрын
சமுதாயம் ஆயிரம் பேசும் அதிலும் உங்களைப்போல் இருக்கின்ற யூத பெயர் தாங்கியான கிறிஸ்தவர்களும் பேசுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
@jayagarloganathan6980
@jayagarloganathan6980 2 ай бұрын
உங்கள் இருவருக்கும் கடவுள் என்றென்றும் துணை இருப்பார் நானும் கடவுளை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻
@NirmalaE-b9r
@NirmalaE-b9r 3 ай бұрын
Beautiful couple God bless you go ahead
@senthilraj887
@senthilraj887 3 ай бұрын
நீங்கள் இருவருமே வணங்குதலுக்கும் உரிவர்கள் 🎉❤👍🙏🌹🙌
@SHREEBPL
@SHREEBPL 3 ай бұрын
Superb.. Lovable Couple.. 💖 வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
@govindan4767
@govindan4767 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kathiravanbalakrishnan-jk1qp
@kathiravanbalakrishnan-jk1qp 3 ай бұрын
God bless 🙏 you For Family's 🎉 So Your Family Relation ship 💯
@mvijayalakshmi2084
@mvijayalakshmi2084 2 ай бұрын
My hearty blessings and wishes to both if u to live a very long happy, healtht and a prosperous life with ur little angel.❤❤❤❤
@RenuMAHE
@RenuMAHE 3 ай бұрын
Intha anna enga area and my husband frd....... So nice person
@HERAMBANTHIRUTHALADARISANAM
@HERAMBANTHIRUTHALADARISANAM Ай бұрын
Can u give his number . For an event
@devisenthil1974
@devisenthil1974 3 ай бұрын
May God bless u Stay blessed dears🙏🙏
@duraiprabakaran7294
@duraiprabakaran7294 3 ай бұрын
Cute Couples🥰 Made for Each Other♥️💯 God Bless both of You !
@PushpaEdwin
@PushpaEdwin 2 ай бұрын
God bless you Both Congratulations
@geetharani953
@geetharani953 3 ай бұрын
God bless you bro ❤
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 👍👍👍இறைவன் துணையிருப்பார்.
@ganesanchinnasamy2701
@ganesanchinnasamy2701 3 ай бұрын
Dear brother don't worry be happy with god bless u all ways to safe drive brother.
@Sudalaieswari-np3wm
@Sudalaieswari-np3wm 3 ай бұрын
God bless you Anna 👍
@chitrav2494
@chitrav2494 3 ай бұрын
God bless you THAMBI.. congratulations...👍❤️
@manomanoj1035
@manomanoj1035 3 ай бұрын
கடவுள் இருக்கார் கவலைப்படாதீங்க அன்னா
@gideonkarthik
@gideonkarthik 3 ай бұрын
அண்ணன்..
@supersingers5742
@supersingers5742 3 ай бұрын
​@@gideonkarthik yenga ipobspelling mistake romba mukkiyama
@raje9311
@raje9311 3 ай бұрын
Realy super ma conguralon
@malarrasathurai9385
@malarrasathurai9385 2 ай бұрын
நீங்கள் இருவரும் செல்லக்குட்டி அம்மாளாச்சியும் 100 வருடம் சந்தோஷமாக வாழ்வீகள் .
@Ragu377
@Ragu377 3 ай бұрын
🤔இறைவன் ஒரு பக்கம் மிக நல்லவன் ஆனால் இன்னொரு பக்கம் மிக மிக கொடூரமானவன்
@HussainHussain-r8p
@HussainHussain-r8p Ай бұрын
Ninga yepomea happy ya irukanum good bless you enjoy pannuga akka
@krishnandhatcha257
@krishnandhatcha257 2 ай бұрын
நீங்கள் மூவரும் எல்லாம் வளமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகள்.
@zapbesttowatch2660
@zapbesttowatch2660 3 ай бұрын
really superb sis.... may allah bless u both always
@3angelsmedicalandimmanuelm21
@3angelsmedicalandimmanuelm21 3 ай бұрын
God bless your family
@sriastro7258
@sriastro7258 2 ай бұрын
ninga semma akka ,rendu perum santhosama irukanum
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 ай бұрын
அழகான சிரிப்பு தம்பிக்கும் தங்கைக்கும்
@vinis5099
@vinis5099 3 ай бұрын
God bless your family. And always God be with you❤❤
@geetharani953
@geetharani953 3 ай бұрын
Good good wife bro ❤
@ganadiva
@ganadiva 3 ай бұрын
Super Jodi God bless you brother
@premam8133
@premam8133 3 ай бұрын
Super 👍👍👍
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 ай бұрын
Lots of love❤️❤️
@user-rg1tj5lq7e
@user-rg1tj5lq7e 3 ай бұрын
Super family akka and anna ❤❤❤
@NaveenMathesh-zs5nq
@NaveenMathesh-zs5nq 2 ай бұрын
வாழும் காலம் முதல் சந்தோஷமாக வாழனும்
@user-ne9ln1ij8p
@user-ne9ln1ij8p 3 ай бұрын
He can fix the artificial hands there is an organization who helps people to fix the artificial hands
@shanthinys3661
@shanthinys3661 2 ай бұрын
வாழ்துக்கள் பிள்ளைகளே
@siyabdeen
@siyabdeen 3 ай бұрын
Very good couple boy is very good person god bless them
@yuvashreeyuvashree7642
@yuvashreeyuvashree7642 2 ай бұрын
Vazhga valamudan God bless you
@shalinisakthivell5847
@shalinisakthivell5847 3 ай бұрын
God bless you thambi ❤
@marinaanton3153
@marinaanton3153 3 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் 🙏🏾
@jayaraj590
@jayaraj590 2 ай бұрын
Cute baby God bless u all
@ramanumseethaiyum
@ramanumseethaiyum 3 ай бұрын
உங்க 2 பேரோட சிரிப்பும் ரொம்ப அழகா இருக்கு..♥️♥️
@lillylincy4929
@lillylincy4929 3 ай бұрын
சூப்பர்வாழ்த்துக்கள்
@FunnyChameleon-sx3hg
@FunnyChameleon-sx3hg 2 ай бұрын
Super jodi eappavum appyya erukkanum good plcss you bro
@mullaivelakanni823
@mullaivelakanni823 2 ай бұрын
இன்னும் ஒரு குழந்தை இருந்தால் நல்லது ❤❤❤
@vallipaninathan8216
@vallipaninathan8216 2 ай бұрын
Vazhthukal❤
@umaramesh7754
@umaramesh7754 2 ай бұрын
God bless u both o
@ravinc5994
@ravinc5994 3 ай бұрын
Valga valamudan vaalthukkal nega 100varsam
@sathyavivehanandan2053
@sathyavivehanandan2053 3 ай бұрын
Super Brother and sis✨✨✨
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 3 ай бұрын
நானும் இந்த மாதிரி எல்லா நினைச்சிருக்கே...
@baskarbaskar9710
@baskarbaskar9710 2 ай бұрын
❤ வாழ்க வளமுடன்
@sherlysherly2476
@sherlysherly2476 3 ай бұрын
Very cute.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 jesus loves you ❤
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 3 ай бұрын
God bless you my dear son. ❤❤❤❤
@dharanidharani158
@dharanidharani158 3 ай бұрын
Hand transplantation ku try panuga bro
@user-qo6wv5qo5y
@user-qo6wv5qo5y 3 ай бұрын
God bless you bro sis papa ❤❤❤
@sandhyareddy6406
@sandhyareddy6406 3 ай бұрын
Cute couple 🫶🙌 stay blessed 💞💐
@kprithulan4455
@kprithulan4455 3 ай бұрын
Super da tansen🎉🎉🎉
@afsalrashith1983
@afsalrashith1983 2 ай бұрын
😢😢super sister..
@ramakrishnanr7291
@ramakrishnanr7291 3 ай бұрын
HAI GODSISTER WELCOME BRO VALGAVALAMUDAN❤❤❤❤❤❤❤❤
@RiswanaRisma
@RiswanaRisma 2 ай бұрын
Godbelais❤❤❤❤❤ 🤲🤲🤲🤲
@SwapnaRobert-qf6vt
@SwapnaRobert-qf6vt 2 ай бұрын
Jesus bless you brother you don't feel ❤❤❤❤❤❤❤❤
@christopheranbu8068
@christopheranbu8068 3 ай бұрын
🇭🇰 god bless u both 💕
@melakounnupattithuraiyur1370
@melakounnupattithuraiyur1370 2 ай бұрын
நீங்கள் உங்கள்குழந்தையுடன்ஆயிரம்ஆண்டுகள்வாழவாழ்த்கிறேன்அன்புஅம்மா
@tharaanbalagan8219
@tharaanbalagan8219 3 ай бұрын
Thenshir anna super anna .
@Leemsrose
@Leemsrose 3 ай бұрын
You must watch Daras life , she lost both legs and hand after delivery
@malaramajeyam120
@malaramajeyam120 2 ай бұрын
❤❤❤❤❤❤
@jayanthigovindan6970
@jayanthigovindan6970 3 ай бұрын
Ungaluku eppadi Kai pochu thambi
@Ragu377
@Ragu377 3 ай бұрын
👍
@pramiladeva1998
@pramiladeva1998 3 ай бұрын
❤❤
@Mahe15
@Mahe15 3 ай бұрын
He is cute 😍🥰
@user-qk4gu2vp3i
@user-qk4gu2vp3i 2 ай бұрын
Unmai kaadhal indrum ulladhu...
@ChennaiToArani
@ChennaiToArani 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kanmanie3782
@kanmanie3782 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@katchaikattiqueen
@katchaikattiqueen 3 ай бұрын
❤❤❤❤😢🙏🙏🙏💘👌👍🤝
@radharadha1662
@radharadha1662 2 ай бұрын
❤❤❤❤❤❤😅😅😅😅😅
@hariharanm.8274
@hariharanm.8274 3 ай бұрын
🌺🌺🌺🌺🌺😂👌👌👌👌👌👌
@KAVIKavi-zb3sx
@KAVIKavi-zb3sx 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 2 ай бұрын
❤❤❤❤❤❤
@muthupillai4097
@muthupillai4097 3 ай бұрын
❤❤❤
@malarselvi9211
@malarselvi9211 2 ай бұрын
❤❤❤❤
@jesusRA367
@jesusRA367 3 ай бұрын
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 909 М.