கை கால் விழுந்த அம்மா, மாந்திரீகர் செய்த அதிசயம் !! | Guruji Murali Mohan | Seivinai

  Рет қаралды 33,645

Reflect Aanmeegam

Reflect Aanmeegam

Күн бұрын

கை கால் விழுந்த அம்மா, மாந்திரீகர் செய்த அதிசயம் !! | Guruji Murali Mohan | Seivinai
#shiva #aanmeegam #manthrigam #vasiyam #seivinai #blackmagic #vasiyammai #vasiyam #eval #pillisooniyam #reflectaanmeegam
Murali Mohan Contact no : 7418188888
WATCH 👉:NEW YEAR Rasi Palan 2025 : • NEW YEAR Rasi Palan 2025
WATCH 👉 : Guru Peyarchi Palan 2025 | • Guru Peyarchi Palan 2025
WATCH 👉 : Sani Peyarchi Palangal 2025 | • Sani Peyarchi Palangal...
🔴Watch More On: linktr.ee/refl...
ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்கள், உரையாடல்களை உங்களுக்கு வழங்குவதே எங்கள் நோக்கமாகும் ஆன்மிகம் குறித்தும் அதிலிருக்கும் மர்மங்கள், நம்பிக்கைகள் பற்றியும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கி வருவதே எங்களின் சிறப்பாகும். மேலும் ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜோதிட கணிப்புகள், பில்லி சூனியங்கள் பற்றி தெரிந்து கொள்ள நமது Reflect Aanmeegam சேனலை Subscribe செய்யவும்.
Reflect Aanmeegam - A Part of Reflect Media Network Pvt Ltd
For Promotion Contact:
📩Mail: enquiry@reflectnews.org
📲WhatsApp Only: +91 73581 03026
Disclaimer:
இது முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி எந்த தீர்ப்புகளையும் வழங்காது மற்றும் ஆதாரமாக பயன்படுத்த முடியாது. இதற்கு சேனல் எந்த வகையிலும் பொறுப்பேற்க்காது.
This is a pre recorded program. This program makes no judgements and cannot be used as evidence. The channel will not be responsible in any manner for the same.
#viral #trending #tamil #jothidam #rasipalan #aanmeegam

Пікірлер: 139
@naturalbeauty9127
@naturalbeauty9127 8 күн бұрын
நானும் படுத்த படுக்கையில் இருந்தேன்.குருஜி தான் எனது ஏவல் பிரச்சினையை தீர்த்து மறுபிறவி பெற்றேன்.அகத்தியர், காளிதேவி அருளால் பூரண நலம் பெற்றேன்.கோவையில் இருந்து ஒசூர் சென்ற போது நடக்க இயலாமல் சென்றதும் காளி யாகத்தில் கலந்து கொண்டதும் காலத்துக்கும் மறக்காது.குருஜிக்கு கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்.அவர் மூலம் நிறைய பேர் நலம் பெற வேண்டும்.
@ojasjewels3243
@ojasjewels3243 7 күн бұрын
Evalu panam selvu agum
@naturalbeauty9127
@naturalbeauty9127 6 күн бұрын
@ojasjewels3243 எனக்கு பதினெட்டு ஆயிரம் ஆனது.அதில் செய்வினை குடுவை தாயத்து மூலிகை சாம்பிராணி தகடு என அனைத்தையும் வழங்கினார்.அடுத்தடுத்து சென்ற போது ஒரு பைசா கூட வாங்க வில்லை.எளியவர்களுக்கு குருஜி இலவசமாக செய்து கொடுப்பார் என்று கூறினார்கள்.இலவசமாக உணவு, தங்கும் வசதி கூட அமைத்து தருகிறார்.
@ojasjewels3243
@ojasjewels3243 6 күн бұрын
@@naturalbeauty9127 okay thank you so much ga
@smallkitchen1224
@smallkitchen1224 6 күн бұрын
முகவரி சொல்லமுடியுமா​@@naturalbeauty9127
@smallkitchen1224
@smallkitchen1224 6 күн бұрын
Address solla mudiuma sir
@களவும்கற்றுமற-ழ5த
@களவும்கற்றுமற-ழ5த Күн бұрын
உண்மையான குரு நல்ல மனிதர்🎉🎉🎉
@sangilieswaran
@sangilieswaran 8 күн бұрын
கடவுளின் ஆசி என்றும் உங்களுக்கு இருக்க வேண்டும் ஐயா 🙏
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 8 күн бұрын
செய்வினை பாதிப்பால் என் மனைவியை இழந்தேன். நன்றாக இருந்தவள் இரத்தம் திடீரென குறைந்தது டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த செய்வினை யால் நான் அனாதி ஆனது தான் மிச்சம். இவர் பேசும் போது என் கண்கள் குளமாகிவிட்டது
@VishnuKayalVK
@VishnuKayalVK 8 күн бұрын
ரத்த காட்டேரி பாதிப்பு எதுவும் செய்ய முடியாது
@swadhi4665
@swadhi4665 8 күн бұрын
​@@VishnuKayalVK apdina Enna namaku apdi edhum yarum seivangla ila namla Adha attract panvoma
@chombiehello3515
@chombiehello3515 7 күн бұрын
Can someone explain about Retha katari amman
@jeneeskejhe6018
@jeneeskejhe6018 8 күн бұрын
இறைவன் அருள் பூரணமாக பெற்றவர்.காசில் ஆசை அற்றவர்.பல ஏழைகள் பயன்பெறுவர்.
@Astrovasthu-jt1ou
@Astrovasthu-jt1ou 8 күн бұрын
குருஜி பேசற அத்தனையும் உண்மை அவரால் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருத்தி குருஜி எங்களுக்கு கடவுள் மாதிரி
@smallkitchen1224
@smallkitchen1224 6 күн бұрын
Avaroda address solla mudiuma sister
@DivyaRexline
@DivyaRexline 5 күн бұрын
Avanoda phone number and address kedaikuma pls
@Birds-salasman
@Birds-salasman 8 күн бұрын
He looks lika a person who is honest..❤
@muthukrishnanchellappa260
@muthukrishnanchellappa260 3 күн бұрын
அய்யா: நீங்கள் செய்துகொண்டிருப்பது மிகப்பெரிய சமூக சேவை. அதுவும் உங்கள் அம்மாவை பார்த்துக்கொண்ட விதம் மிகவும் அருமை. என்ன பக்குவம்.நீங்கள் லட்சத்தில் ஒருவர். உங்களுக்கு இனி மறு பிறவி இல்லை. நீங்கள் இறைவனின் ஒளியோடு ஒன்றி விடுவீர்கள். நீடுழி வாழ்க!!
@jayanthim1185
@jayanthim1185 Күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@kannanadhikesavan427
@kannanadhikesavan427 3 күн бұрын
Yas yas real man real speech ladies power of the God only one mother😢😢😢😢
@Velli-u8u
@Velli-u8u 8 күн бұрын
தாய் அன்பு உங்க அறிவு செல்வம் 😢.தாயார் க்கு சேவை செய்தார். புண்ணியம்
@ArunKumar-i6j3z
@ArunKumar-i6j3z 8 күн бұрын
குருஜி அவர்கள் தாயார் பாதங்களையும் குருஜி அவர்கள் பாதங்களையும் தலை தாழ்ந்து வணங்குகிறேன்
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 6 күн бұрын
அம்மா தான் தெய்வம்
@ravishankarac6063
@ravishankarac6063 7 күн бұрын
வாழ்க உங்களுடைய சேவை
@GayathiriMurali-r5v
@GayathiriMurali-r5v 8 күн бұрын
அடிபட்ட உனக்கு இருக்கிற வழி வேற யாருக்கும் இருக்காது அதனோட வெளிப்பாடுதான் அதனுடைய தொடக்கம் அதனாலதான் வெறித்தனமா அவர் அந்த கலையை கத்துக்கணும் நினைச்சார் போல அவர் அழுவதை பார்த்தா எங்களுக்கே கண்ணுல தண்ணி கலங்குது
@Dr.Praveenkumar_bnys
@Dr.Praveenkumar_bnys 8 күн бұрын
குருவே துனை
@ramanis.ramani2737
@ramanis.ramani2737 7 күн бұрын
நான் இலங்கை யைசேர்ந்தவர் உங்கள் காணொலியைப்பார்த்தேன் ஆயிரத்தில் ஒருவர் நீங்கள் உங்கள் சேவையும் மனோதிடமும் அளப்பரியது உங்களுக்கு இறைவன் நல்ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்கவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VishnuKayalVK
@VishnuKayalVK 8 күн бұрын
நல்ல ஒரு குருஜி
@lll-enithinibalaji9777
@lll-enithinibalaji9777 8 күн бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@369TamilDevotional
@369TamilDevotional 8 күн бұрын
குருஜி யால் பலன் பெற்றவர்கள் பல்லாயிரம் மக்கள். நீடுழி வாழ்க. குருவின் திருவடி சரணம்
@divyashree3525
@divyashree3525 6 күн бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏🙏 chitthappa
@Jothidadeepam_Varshen
@Jothidadeepam_Varshen 15 минут бұрын
பிரதிபலன் பாராமல் செய்யும் காரியங்களால் "புண்ணியமே" கைகூடும்
@Srivarsijothidam
@Srivarsijothidam 6 күн бұрын
எனக்கும் தெரியும் அய்யா நன்றியுடன் உங்கள் மாணவன் சிவசாமி தேனி
@DVFashions
@DVFashions 8 күн бұрын
Sir u are great ❤❤❤ No words sir, ur service 😢😢😢 I am also emotional sir....
@ranganathanjeeva9131
@ranganathanjeeva9131 7 күн бұрын
ஓம் குருவே சரணம் ❤❤❤❤❤
@SivaMani-TV
@SivaMani-TV 8 күн бұрын
அய்யா , தாங்கள் விற்பனை செய்யும் புத்தகத்தின் விலை 30000, என்று ஒரு பதிவில் சொல்லியுள்ளீர்கள் அதன் விலையை சற்று குறைவாக தந்தால் அனைவரும் பயன்அடைவார்கள்.
@MahaMaha-sh8br
@MahaMaha-sh8br 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vallipandi-fy5qb
@vallipandi-fy5qb 5 күн бұрын
அய்யாநனறிநீங்கள்நீரோடிவாழ்க
@pradeep-j8e
@pradeep-j8e 2 күн бұрын
Sir livela vanga please
@murughanathamm3322
@murughanathamm3322 7 күн бұрын
Great man .I love him.Thank you cir
@kirubavestige5104
@kirubavestige5104 8 күн бұрын
He is honest and truthful person
@Anusha9120-q9s
@Anusha9120-q9s 2 күн бұрын
Sir please help all the poor and innocent people in this world 😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayavaniR-m7p
@jayavaniR-m7p 5 күн бұрын
ஐயா இந்த பிரபஞ்சத்தின் அதிசயகுழந்தை நீங்கள்...❤❤❤❤❤❤❤
@i.glifestyle5011
@i.glifestyle5011 8 күн бұрын
God bless you sami......
@hemalathapalanivel3724
@hemalathapalanivel3724 8 күн бұрын
Guruve saranam
@ramdharshan-yd3ev
@ramdharshan-yd3ev 6 күн бұрын
நான் இலங்கை.வாழ்க குரூஜீ.போன் நம்பர்.விலாசம் கொஞ்சம் தரமாட்டிங்களா.வீட்டில் நிறைய பிரச்சினை .அதான் குரூஜீ.தீர்வு பெற தான்.
@aravindr928
@aravindr928 8 күн бұрын
Gurujii 🙏🙏🙏
@ponnusamyv4682
@ponnusamyv4682 8 күн бұрын
Vv good
@nagpali8475
@nagpali8475 6 күн бұрын
🙏🙏👌
@Livefacts123
@Livefacts123 2 күн бұрын
INeengalum vunga kudumbamum nalla Irukknum Iyya.
@sathishp7710
@sathishp7710 8 күн бұрын
Guru g sarnaam good👍 man
@deviprabhakaran4817
@deviprabhakaran4817 8 күн бұрын
Neenga sollumpothe en kannu kalanguthaiya😢😢😢 yevlo kastam
@SundaramS-b4x
@SundaramS-b4x 8 күн бұрын
Ennota guruji mastar murali mohan ayya avarkaluku vanakkam
@madusudan7482
@madusudan7482 3 күн бұрын
ஐயா என்னய காப்பாத்துங்க
@SakthivelVakthivel
@SakthivelVakthivel 4 күн бұрын
குவோசரணம்🔱🔱🔱💐💐💐👍👍👍♥️♥️♥️💫💫💫💯💯💯
@Saro18973
@Saro18973 4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VickyCarzy
@VickyCarzy 7 күн бұрын
Supar sir A. K. Mahendiran vellore
@arahul6424
@arahul6424 8 күн бұрын
Arumai ji❤❤❤❤❤
@ambigaanandan3607
@ambigaanandan3607 8 күн бұрын
ஐயா வணக்கம் உங்கள் விலாசம் கூறுங்கள் தயவு கூர்ந்து
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 7 күн бұрын
நன்றி ஐயா அழாதீங்க
@P.Selvam-e5y
@P.Selvam-e5y 7 күн бұрын
உங்கலை சந்திகனும் எனக்கு நிரைய பயமுருத்pது
@PorselviSundar-r3q
@PorselviSundar-r3q 7 күн бұрын
Guruji pl help me.pl save my mother from seivinai.
@rachanasujatha8348
@rachanasujatha8348 8 күн бұрын
குருவே சரணம் குரு திருவடிகள் சரணம் என் சாமியால் தான் நான் உயிருடன் இருக்கேன் என்றுமே நீங்க கண் கலங்க வேண்டாம் சாமி அதை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை சாமி😂 குரு பாதங்கள் போற்றி 🙏🙏🙏
@ambigaanandan3607
@ambigaanandan3607 8 күн бұрын
விலாசம் சொல்லுங்க
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 7 күн бұрын
உண்மையா ஐயா கஷ்டமா இருக்கு
@sastikavishal9778
@sastikavishal9778 7 күн бұрын
குருவே நான் அனாதையாக நிற்கிறேன்.உங்களை தொடர்பு கொள்ளலாமா சாமி ப்ளீச் 🙏🙏🙏🙏🙏🙏
@KamalawathyS
@KamalawathyS 8 күн бұрын
Jyothi Peedam Sir Unga thambi nan erukuran epadiku by S.Gowtham😊😊😊
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 8 күн бұрын
ஐயா உண்மை நீங்க சொன்னப்ப எண் கண்கள் களங்கியது 2018 ல் செய்வினை பாதிப்பால் அம்மாவை இழந்தேன் அந்த வழி மறைவதற்குள் மீண்டும் என் குடும்பத்திற்கு செய்தார்கள் கோவில் வாக்கு முன்பின் தெரியாதவர் சொன்னார் என் சித்தப்பா செய்தது இது உண்மை பலபேர் சொன்னது நன்றிங்க ஐயா பல குடும்பத்தை காப்பாத்தட்டும்
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 8 күн бұрын
துரோகத்தை விட கொடூரமான ஒன்று அது செய்வினை
@LakshmiLakshmi-nk8zm
@LakshmiLakshmi-nk8zm 2 күн бұрын
@@rajkumar-mz8gf யாருக்கு என்ன பாவம் செய்தோம் இவ்வளவு கஷ்டம் முடியலை சாமி
@srajkumar-lp1zm
@srajkumar-lp1zm 8 күн бұрын
Guruji nanum unga kitta vandhu jadhakam parthen. Enaku matdum yathume nadakalai guriji 5 month acheum unga kitta vandhu jadhakam parthudu poeu
@rangasamymathivanan7264
@rangasamymathivanan7264 8 күн бұрын
Wr r u sir
@WhiteBubbles
@WhiteBubbles 5 күн бұрын
எதிரியை கூட நம்பலாம். சொந்தக்காரனை நம்பக்கூடாது. செய்வினை வச்சே குடும்பத்தை நாசமாகிடுவாங்க. சொந்த தம்பியின் குடும்பம் செய்வினை வைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டேன்.
@Sakthivel-yh5bl
@Sakthivel-yh5bl 8 күн бұрын
Samiji enaa gairkengalotarialapatutapatukailirkumanakortervaisoluvengalaayaa
@ravin5977
@ravin5977 8 күн бұрын
Guruji unga amma ninebagam iruthathu but enga amma ku 11 months coma la tha iruthaga 24 lks aichi Veetla oru ku Romba kastam aichi sir death aiettanga sir
@Amutha-dc5gv
@Amutha-dc5gv 7 күн бұрын
சார்பிளீஸ்கெல்ப்
@KamalawathyS
@KamalawathyS 8 күн бұрын
8.33 Time
@ramanags3452
@ramanags3452 4 күн бұрын
My name is Rama i am in kadan problem when will i get relief i want buy lottery tickets please tell lucky number
@KamalawathyS
@KamalawathyS 8 күн бұрын
8.29 Time
@KalpananaS-zw8ec
@KalpananaS-zw8ec 8 күн бұрын
Sir please help me
@vijaymahesh3130
@vijaymahesh3130 7 күн бұрын
எங்க அம்மா நாடகமா இருக்காங்க ஐயோ சரி பண்ண முடியுமா
@anandalagirim5631
@anandalagirim5631 8 күн бұрын
குருஜி எங்க அம்மா பத்து வருஷமா இந்த மாதிரி படத்தை படைக்கில தான் இருக்காங்க ஆனா எந்த மருத்துவமனையில் சென்றும் இன்னும் அப்படியே தான் இருக்காங்க எங்க அம்மாவ குணப்படுத்த எதுவும் வாய்ப்பு கிடைக்குமா 🙏🙏🙏
@GAYATHRI-w1p
@GAYATHRI-w1p 3 күн бұрын
@@anandalagirim5631 m avarta kuptu ponga sari aayirum
@suseelaaveluchandhar7456
@suseelaaveluchandhar7456 6 күн бұрын
சார் நீங்கள் எங்கே எந்ந ஊரீல் இருக்கீங்க
@arsha187
@arsha187 8 күн бұрын
Vunga num kodunga sir
@3shanthiiloveu459
@3shanthiiloveu459 8 күн бұрын
Guru ji en kitta panam illa nan Pala varudamaga mandharathal avathi padurien ennaku ungal arul kidaiguma
@naturalbeauty9127
@naturalbeauty9127 6 күн бұрын
@@3shanthiiloveu459 ஜோதி பீடம் செல்லுங்கள்.
@KamalawathyS
@KamalawathyS 8 күн бұрын
202 Like by S.Gowtham 😊😊😊
@Arumugam97_
@Arumugam97_ 8 күн бұрын
அண்ண
@vijayeshwerrajrvvijayeshwe2612
@vijayeshwerrajrvvijayeshwe2612 6 күн бұрын
Sir guruji.. Phone no. Address . Kuduppingala. Enga amma kai kal varala
@kokilaratha972
@kokilaratha972 8 күн бұрын
🙏🙏🙏🙏
@ponnusamyv4682
@ponnusamyv4682 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️👏👏👏
@geethateacher-to1mn
@geethateacher-to1mn 7 күн бұрын
Ayya sathiyaraj wife aduta adukkaiyaka irukirarkal avarkalaiyum kappatrukkal.
@shantilalith8116
@shantilalith8116 7 күн бұрын
Satiyaraj is narthigan( not believing in God, periyar follower) he will not choose this path
@smallkitchen1224
@smallkitchen1224 6 күн бұрын
Unga address kudunga sir....naan varugiren please please
@Jananidevi33
@Jananidevi33 8 күн бұрын
Black terminal crystal பயன் படுத்துங்கள் சக்தி வாய்ந்தது
@Santhi-q3p
@Santhi-q3p 8 күн бұрын
Athu yenggey kidaikkum???
@Jananidevi33
@Jananidevi33 8 күн бұрын
@Santhi-q3p amizon Flipkart online அது படிகாரம் மாதரி கருப்பு கள் விலை மலிவு தான் வாகனத்தில் கட்டி வைத்தால் விபத்து தவிர்க்கூம் அர்புதமான கல்
@user.dinesh888
@user.dinesh888 8 күн бұрын
Enga kedaikum
@alphawolf5738
@alphawolf5738 7 күн бұрын
Black tourmaline
@geethateacher-to1mn
@geethateacher-to1mn 7 күн бұрын
Appadinna?
@kesavan.s3388
@kesavan.s3388 7 күн бұрын
🥺
@sanmugamveeramuthu8027
@sanmugamveeramuthu8027 8 күн бұрын
அய்யா எங்கள் வீட்டில் எண் சரி? சம்சாரம் 3 வருடம் pad(படுக்கையா இருக்கு நீங்கள் உதவி பண்ண முடியுமா 😂😂😂😂😂😂😂😂😂
@jayakanthanpillai951
@jayakanthanpillai951 7 күн бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு மிகவும் நன்றி இன்றளவும் எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் வாழ்கிறேன் நன்றி
@kibh14
@kibh14 7 күн бұрын
Which place he is there . Phone number is switched off
@Biology-y8g
@Biology-y8g 7 күн бұрын
Hosur jodhi peedam... Search it in google map
@selvibm6708
@selvibm6708 Күн бұрын
En akka 7 years ha romba kastathula irukanga nit fulla kathite irukanga but bagalla nallarukanga nit fulla dress kuda vachikamatanga romba kastapadranga naanga romba poor family neraya panam selavu panna mudiyala entha theervum kedaikala husband sari illa nangathan parthukrom engala nit fulla na thooungama parthukuren ennala mudiyala odambu kai kaal ellam valikethu avangalukku 45 vayasu aaguthu husband useless person plz ivaroda address iruntha kudunga yarukitayachum kadan vangiyachum kuttitu poren plz plz
@selvibm6708
@selvibm6708 Күн бұрын
En akkava kapathanum plz yarachum help pannunga 2 pasanga irukanga anathai aiduvanga husband sari illa en akka illaina pasanga paavam plz help pannunga
@StartNight-df3sv
@StartNight-df3sv 4 күн бұрын
செய்வின பெயரில் நிறைய ஏமாற்று காரங்கள். அதனால் யாரை நம்புவது என்ற அச்சம். பயன் அடைந்தவர்கள் சொல்லுங்கள்.
@Itachinoah
@Itachinoah 8 күн бұрын
Sir nanum en ammavukku ethupola than kastampatten sir annal en appa en ammava mudikivitaru apoo enakku support pakkathu vitukaranga sir . Avakalan marakka kudathu sir iennai varaikum en amma kastathan padranga sir
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 8 күн бұрын
Sir,Anga,Amma,ipaddithan,,appa,inda,moppil,illa,illasar,ungalllapathuirupan,sar,anna,Anga,Amma,ipailla,sir,kallmaietanga
@Velli-u8u
@Velli-u8u 8 күн бұрын
எங்க 😢வீட்டிலும் நிம்மதி இல்ல
@jayasvideos9408
@jayasvideos9408 8 күн бұрын
😭🙏
@gskshanthi92
@gskshanthi92 8 күн бұрын
29.1.25 🙏🙏🙏
@KamalawathyS
@KamalawathyS 8 күн бұрын
13 hours 4276 Viewers
@RajaOO2.0
@RajaOO2.0 6 күн бұрын
என் உடம்பெல்லாம் அரிக்குது. கணுகால் மற்றும் சில பகுதிகளில் eczema இருக்கு. இடுப்பிலிருந்து குதிங்கால் வரை வலி. ரெண்டு முழங்காலும் வலிக்குது. என் வயசு 61. BP/சுகர் கிடையாது. நான் சென்னை. எனக்கு உதவ முடியுமா? பணம் செலவழிக்கணுனா முடியாது அய்யா. வேலையில்ல... வருமானம் இல்லை.
@divi3140
@divi3140 Күн бұрын
Madurai arukil thuvarimanil 10rs ku Sunday marunthu koduppargal
@GAYATHRI-w1p
@GAYATHRI-w1p 8 күн бұрын
En thangachi 12 th patuchukittu irunthal yevalal death aayi 4 years aairuchu.thuukku pottu seththu poital.I miss you kavitha.
@shivaas1085
@shivaas1085 7 күн бұрын
What happened to ur sister
@GAYATHRI-w1p
@GAYATHRI-w1p 3 күн бұрын
@@shivaas1085 pakkaththu veetukaranga yeval vittu 17 varuchamachu.amount illama sari pannala nanga.kataicila en thangachi uirra eduthuttu pooiruchu yeval
@Suthakar-w8g
@Suthakar-w8g Күн бұрын
🙏🙏🙏🙏😭😭😭
@SelviParthi-u1v
@SelviParthi-u1v 8 күн бұрын
🙏🙏🙏
@ponnusamyv4682
@ponnusamyv4682 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@Astrovedic24
@Astrovedic24 8 күн бұрын
🙏❤
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை ?? | Motivation | Inspirational
2:57
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19