கை ரேகையில் கிரகப்பெயர்ச்சி பலன்களை பார்க்க முடியுமா?​ | Planetary transit prediction in palmistry

  Рет қаралды 20,297

AstroVed Tamil

AstroVed Tamil

Күн бұрын

மேலும் விவரங்களுக்கு : 88702 88701/95004 95008
WhatsApp : wa.me/91842842...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
ஜோதிடத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று ஆராய்ச்சி பூர்வமாக உணர்ந்து ஜோதிடர் தங்கவேலு ஐயா அவர்கள். சராசரி ஜோதிடரைப் போல இல்லாமல் ஜோதிடத்தை கைரேகையை வைத்து கணிக்கின்ற ஆற்றல் பெற்றவர். ஜாதகத்தை வைத்து என்னென்ன பலன்கள் சொல்ல முடியுமோ அது எல்லாவற்றயும் கைரேகையே வைத்தே சொல்ல முடியும் என்கிறார். ஜாதகமும் ஒருவருடையை கைரேகையும் இணைந்தால் அவருடைய வாழ்க்கை பயனத்தை துல்லியமாக கணிக்க முடியும் என்பதை ஆனித்தரமாக அடித்துச் சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார்
#palmistryintamil #kairegaijosiyamintamil #kairegaijothidamintamil #palmreadingintamil #kairegaijosiyamintamilmale #கைரேகைஜோதிடம் #ஜோதிடம் #கைரேகை #கைரேகைஜோசியம் #கைரேகைஜோதிடம்தமிழ் #onlineகைரேகைஜோதிடம் #கைரேகைபலன் #கைரேகைஜோதிடம்பார்ப்பதுஎப்படி #ஜோதிடம் #கைரேகைஜோதிடம் #ஜோதிடம்palan #astrovedtamil #தங்கவேலுஐயா #ஜோதிடர்தங்கவேலுஐயா #astrovedtamil
LET'S CONNECT
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved

Пікірлер: 8
@SUMAYAHkidsTV
@SUMAYAHkidsTV Ай бұрын
Similan line pathi solluga sir . Yenaku apditha eruku . ஒரே கோடு நேராக இரண்டு கைகளிலும் இதய ரகை புத்தி ரேகை இரண்டும் ஒரே கோட்டில் இருக்கிறது கையை இரண்டாகப் பிரிப்பது போல்
@anand.a9815
@anand.a9815 8 ай бұрын
வணக்கம் அய்யா நீங்க சொன்னது போல வீட்டில் தாய் தந்தை இருவருக்கும் அவர்கள் குழைந்தை கும் அனைவருக்கும் O+ BLOOD group உள்ளது அவர்களுக்கு குழைந்தை உள்ளது அதற்கு காரணம் என்ன என்று கூறுங்கள்..😊😊😂🎉😢😮😅 மேலும் ஸ்வஸ்திக் குறி உள்ளது அதற்கு காரணம் என்ன அதனுடைய பலன் என்ன
@user-qb7fo9pv1k
@user-qb7fo9pv1k 9 ай бұрын
Super
@eswarithiyagarajan6318
@eswarithiyagarajan6318 8 ай бұрын
Ayya En kaiyl chakkaram iruku irandukaikalikum Enna palan
@Kr.BalajiKr.Balaji-qo9tv
@Kr.BalajiKr.Balaji-qo9tv 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@santhiraja7047
@santhiraja7047 Жыл бұрын
Adress sollunga
@AstroVedTamil
@AstroVedTamil Жыл бұрын
AstroVed, Prince Info Park No. 81B, Tower A 4th floor, 2nd Main Rd, Ambattur Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600058 Contact Numbers : 88702 88701/95004 95008
@simply90s30
@simply90s30 Жыл бұрын
​@@AstroVedTamil address of thangavelu ayya pls not astroved address
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 43 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 339 М.