கைக்குழந்தையுடன் வழிமறைத்த சிறுமி /புருஷன் விட்டுத்து ஓடித்தாராம் 😱 | ஏமாளி| Voice of Anushan

  Рет қаралды 105,367

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 175
@JenaJena-vw2sk
@JenaJena-vw2sk 7 күн бұрын
திருமணம் முடித்து பிள்ளையை குடுத்துவிட்டு மனைவி பிள்ளைகளை இப்படி கஸ்டபட விட்டுத்து போகும் தெருநாய்களை நடு வீதியில நிற்க வைத்து சுட்டு தள்ளனும்.மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாவிட்டால் எதுக்குடா திருமணம் செய்றிங்க.இந்த பிள்ளையை போன்று இன்னும் பல பிள்ளைகள் இந்தமாதி தெருநாய்களை நம்பி வாழ்க்கையை இழந்து கஸ்டபடுகிறார்கள் எமது தமிழ் சமுதாயத்தில்.
@tharshiniguru3374
@tharshiniguru3374 7 күн бұрын
தம்பி இந்த வழக்கை போலீசிக்கு கொடுக்கவும். அதுதான் சரியாக இருக்கும்
@POTOGRAPHS
@POTOGRAPHS 8 күн бұрын
உங்கள மாதி மனிதர்கள் இந்த நாட்டுக்கு தேவை. அண்ணா ❤❤❤❤❤❤
@vijidoss9937
@vijidoss9937 7 күн бұрын
கடவுளின் மகனே உன் பணி மகத்தானது ஏனென்றால்ஏனென்றால் நீ கடவுளின் மகன் கடவுள்உன்னுடன் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பார் உன் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சந்தோஷம் கர்த்தர் கிருபைஉன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும் கர்த்தருடைய கரம்உன்னை ஆசிர்வதித்து கொண்டே இருக்கும்
@பண்ணைக்காரன்
@பண்ணைக்காரன் 4 сағат бұрын
இலங்கையில் கடவுள் கடவுள் என்று மூடநம்பிக்கையில் திளைக்கும் உன்போன்ற மூடர்கள் நிறைய உள்ளனர்
@ArunRitharithan
@ArunRitharithan 8 күн бұрын
அனுஷன். நீங்கள் கோடியில் ஒருவன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் சூப்பர் சூப்பர் மனுஷன்
@IrasenthiranKandappar
@IrasenthiranKandappar 7 күн бұрын
பாவம் அந்த தங்கை கண்டிப்பாக உதவி செய்யவும் 🙏🙏🙏🙏🙏
@iqram-jt7xl
@iqram-jt7xl 7 күн бұрын
அனுஷன் இதுவரை குறைந்த பட்சம் இருபதாயிரத்திற்கு குறைவாகக் கொடுத்த உதவியை இன்றுதான் பார்த்துள்ளேன். அந்த சிறுமியின் நிலைப்பாடு மிகவும் பரிதாபகரமாக உள்ளது இறைவன் துணை புரிவானாக...!!!
@anieshanika9785
@anieshanika9785 8 күн бұрын
அம்மா சுயநலமா இருக்கா.
@VathaniSutha
@VathaniSutha 7 күн бұрын
அண்ணா இப்படியான உதவி எங்கள் ஊருக்குத் தேவை நாங்கள் காரைதீவு
@s.a.2458
@s.a.2458 8 күн бұрын
அடிக்கிற பெடியனை திரும்ப சேர்த்து என்ன பிரயோசனம் பாவம் திரும்ப அடித்து சித்திரவதை செய்வான் பாவம் தம்பி ஏதாவது உதவ செய்யுங்க😂😂😂
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 8 күн бұрын
காதல் மயக்கம் இப்ப 2பிள்ளைகளுடன் கஸ்டப்படு, அந்த வயதில் எல்லாருக்கும் உணர்ச்சி ,ஆசைகள் வரும், நாங்கள்தான் ஓழுக்கமா, கட்டுப்பாடா இருக்கனும்.நான் அம்மா அப்பா விருப்பத்தில் திருமணம் செய்து கணவன் 2வருடத்தில் செத்துப்போனார் 2மகள்கள் அவர்களை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்பட்டேன் அது கடவுள் அறிவார், இன்று நானும் பிள்ளைகளும் லண்டனில் இருக்கிறோம், என்னைப்போல் உல்ல விதைகளுக்கு மாதாமாதம் சின்ன உதவிகளை செத்துக்கொண்டு இருக்கிரேன்.
@Thilaga7873
@Thilaga7873 7 күн бұрын
சூப்பர் வாழ்க வளமுடன் 👍👍👍
@TheepanSajana
@TheepanSajana 7 күн бұрын
நல் வாழ்த்துகள்
@RilwanWaseema-yb3nt
@RilwanWaseema-yb3nt 7 күн бұрын
❤❤
@rasanayakamrasanayakam148
@rasanayakamrasanayakam148 6 күн бұрын
Super ❤
@rasanayakamrasanayakam148
@rasanayakamrasanayakam148 6 күн бұрын
Super🎉
@s.a.2458
@s.a.2458 8 күн бұрын
எங்கள் நாட்டில் இப்படிப்பட்ட பிள்ளைகள் ஏராளமாய் இருக்கிறார்கள் ஏன்தான் ஆண்கள் இப்படி பெண்களை ஏமாற்றீ திரீகிறாங்கள் இந்தபாவம் சும்மாவிடாது 😂😂😂😂
@MarieCurie-w8k
@MarieCurie-w8k 7 күн бұрын
Neenga poteera😂 indha imojie aluwurazilla ...sirikirazu
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 7 күн бұрын
இந்த பெண் செய்த தப்பால் பாதிக்கப்படுவது அப்பாவி குழந்தைகள்
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
அவ கண்டிப்பா தெரிஞ்ச தப்பு பண்ணல நம்பி கெட்டு போயிட்டா
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks 8 күн бұрын
பாவம் அந்த குழந்தை எனக்கு சரியா ன கவலை பிள்லைகளை பார்க்கும் போது 😢
@Ulanvar
@Ulanvar 7 күн бұрын
அனுசன் தம்பி வினோத் வாழ்த்துக்கள் நீங்கள் அந்த தங்கச்சியை ரோட்டிலேயே வச்சு எடுத்திருக்கலாம் வீடியோ அந்த தங்கச்சிக்கு அவங்களோட வீட்டில ஒருவரும் சப்போர்ட் இல்லை அம்மாவும் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியல
@SogiDfxg
@SogiDfxg 7 күн бұрын
உங்களுக்கு அருமையானா மனசு நீங்கள் நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 7 күн бұрын
அன்புத்தம்பி அனுசன்!🙏🙏🙏
@dhanabal.ktrichy1962
@dhanabal.ktrichy1962 5 күн бұрын
அண்ணா நான் ஒரு மாற்றுத்திறனாளி இரண்டு கால் நடக்க முடியாது அம்மா மட்டும் தான் வயது 31 பிஏ தமிழ் முடித்துள்ளேன் வேலை இல்லை சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் நான் தமிழ் நாடு திருச்சி மாவட்டம்
@murusulo
@murusulo 7 күн бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதன் நீ நீடுழி வாழ்க
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 күн бұрын
2009 க்குபிறகு இலங்கையில் மக்கள் உறவுகள் பிரிந்து வாழ வழி இல்லாமல் தவிக்கின்றார்கள்
@FathimaAzrahFathimaAzrah
@FathimaAzrahFathimaAzrah Күн бұрын
உங்கட நிறைய videos பாத்திருக்கிறேன் அண்ணா, you are great brother❤️🎉
@christykini1512
@christykini1512 3 күн бұрын
படிக்கிற வயதில் பிள்ளைகள். என்ன தம்பி மட்டக்களப்பு மக்கள் ஏன் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
@kannathasanarun928
@kannathasanarun928 8 күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤🇩🇪
@ArunRitharithan
@ArunRitharithan 8 күн бұрын
அனுஷன் நீங்கள் கடவுள் கோடியில் ஒருவன் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Ruvi-RS
@Ruvi-RS 6 күн бұрын
உறவுகளே இந்த அக்காவுக்கு உதவி செய்ங்க பாவம் தப்பு பன்னாத மனிதன் யாரு இருக்கா
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
இந்த வீடியோ பார்த்து இந்த நிமிஷத்துல இருந்து நான் உன்னையும் கடவுளாக நினைக்கிறேன்
@SutharshiniSutharshini-i6w
@SutharshiniSutharshini-i6w 8 күн бұрын
Thampi naan batticaloa saththurukkondan neegka seira uthavi yaarume seiya maaddagka ungada video ellaam miss pannaama naanu ennudaiya kanavarum pakkura .ennudaiya irandu pillaikalukkum ungala pidikkum .engada veeddukku oruthadava vaagalan enda kaiyaala samaiththu saappadu thaaran. Pls OK.❤❤❤
@shansayanth9923
@shansayanth9923 7 күн бұрын
தம்பி நீங்கள் செய்யும் உதவி மகத்தானது இருந்தாலும் முக்கியமான ஒரு விடயத்தை நீங்கள் செய்ய வேண்டும் . ஒவ்வொரு கிராமத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை கூட வேண்டும் . கல்விதான் இவர்களின் எதிர்காலத்தை மாற்றும் என்று எடுத்துக் கூற வேண்டும்.
@Ashowilson
@Ashowilson 8 күн бұрын
Anna antha amma Pol pesiyathu super😂
@KethseejalAjanthini
@KethseejalAjanthini 7 күн бұрын
இந்த சேவை வளர இறைவனை வேண்டுகிறேன்
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 7 күн бұрын
ஏதாவது வாழ்வாதாரம் செய்து கொடுங்கள் இரண்டும் சின்ன குழந்தைகள் பாவம் தானே அனுஷன் வேலை தெரியாது என்று இருந்து என்ன செய்வது பளகத்தான் வேண்டும் வாழவேண்டும் என்றால்
@KasththooriKasthoo
@KasththooriKasthoo 8 күн бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏
@Thaya.U
@Thaya.U 7 күн бұрын
Thambi Anushan god blessed you ❤❤❤❤take care your health ❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 8 күн бұрын
God bless you all ♥💐🙏🙏🙏👍
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 7 күн бұрын
விழிப்புணர்வுமைய்யம்ஒண்றுதிறக்கவேண்டும்இழம்சமுதாயத்தைஅழைத்துபிரச்சாரம்செய்யவேண்டும்
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 8 күн бұрын
வாழ்க வளமுடன்🙏
@shanonshanon612
@shanonshanon612 7 күн бұрын
அனுஷா பொலிஸில் சொல்லவும்
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 күн бұрын
லண்டன் தங்கைக்கு வாழ்த்துக்கள்
@thanusa347
@thanusa347 8 күн бұрын
Anna ennakku ungakidda pidishsathe nenga ellorudanum close a palagurathuthan athulayum anththa paiyana thukkiddu vanthathu Sema Anna ❤❤❤❤
@SasiHaran-k7h
@SasiHaran-k7h 8 күн бұрын
Anusan anna neengka ellam ippadipadda kudumbaththukku kadavulthan anna ungkal uthavikki mikka nanri anna Very well,
@ManikandanManikandan-nh5xz
@ManikandanManikandan-nh5xz 7 күн бұрын
Thambi super super
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பியா வாழ்க வளமுடன்
@rifkasahamed4634
@rifkasahamed4634 5 күн бұрын
Enne brother 🤔
@LeelaAriyarasa
@LeelaAriyarasa 8 күн бұрын
Hei anushan vithu good belss you ❤❤❤❤❤ evagkala ellam thukila podanum ????
@sweetdreamslife7076
@sweetdreamslife7076 7 күн бұрын
Epadey pasuvathu thavaru
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉😭😭😭😭😭😭
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 күн бұрын
தம்பி அவர்களுக்கு நன்றி கடவுள் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கும்
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 6 күн бұрын
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,அதை காதல்என்றும் கல்யாணம் என்றும் சொல்லுறாங்க அனைவரும்.இதுதான் இன்றைய நிலமை❤❤❤❤
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
என் தமிழ் புரியுமான் தெரியல என் தமிழ் புரியுமான் தெரியல ஆனா நீங்க உண்மையிலேயே தெய்வம்தான் தம்பி
@VenuSiva-u6f
@VenuSiva-u6f 4 күн бұрын
கடவுளே என்ன தீர்வு.... அனுஷன் இப்போதைக்கு ஏதாவது உதவி செய் ங்க நீங்க நல்லாருப்பிங்க
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
தம்பி உண்மையா சொல்றேன் நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சந்தோஷமா வாழ்வாயா
@trendingpetz
@trendingpetz 7 күн бұрын
கணவன் மனைவியை சேர்த்து வைக்கும் வேலை 😃😃😃
@Ruvi-RS
@Ruvi-RS 6 күн бұрын
புண்ணியம் கிடைக்கும் நல்லது செய்தால்
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 7 күн бұрын
எவ்வளவு பணம் உதவி செய்தீர்கள் என்பதை சொல்லவில்லை கானொளியில் பத்தாயிரம் கொடுத்த மாதிரி தெரிகிறது அந்தப்பிள்ளைக்கு ஒரு தொழில் வாய்ப்பு செய்து கொடுங்கள் அனுசன்
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 күн бұрын
கணவனை கண்டு பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்
@JhKl-iq7zz
@JhKl-iq7zz 7 күн бұрын
Sri-Lanka new président anti corruption stop hall youtubers.
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
அந்த ரெண்டு குழந்தைகளுக்காகவா தான் அந்த பொண்ணுக்கு நல்ல ஒரு உதவி செய் தம்பி
@punithavignarajah5234
@punithavignarajah5234 Күн бұрын
அனுசன் பெண் பிள்ளைகள் படிப்பை விட்டு விட்டு இப்படி ஏமாளிகளாக இருக்கிரார்கள்
@Senushan_danushan_83
@Senushan_danushan_83 Күн бұрын
அண்ணா இது போல தான் அண்ணா பாவம் எனது தங்கையின் வாழ்க்கை காப்துங்கள் பிளீஸ்😢
@krishcreativestudio
@krishcreativestudio 5 күн бұрын
Eyebrow threading + veedu vaangi kudu bro 😂 sejratha sariya sejunko ilaathi unkalku thaan kedda peyar. Unmaya kastha padra sannam niramba iruku. Unkada nalla manasuku vaalthukal
@parakitssongspara1090
@parakitssongspara1090 8 күн бұрын
Kaddupadu illatha valkkai murai, parents ikku kaddupaddu childrens valavendum, manam ponapadi vala kilambinal uippadithan.
@vijayarasashanthanshanthan3968
@vijayarasashanthanshanthan3968 8 күн бұрын
Unmaya sollathane venum video mun vanthu pesungo
@ppavi5241
@ppavi5241 5 күн бұрын
Anusan.thampi.nallajirukkanum.valthukkal
@bawaniba1318
@bawaniba1318 7 күн бұрын
😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👍
@IpPk-w5t
@IpPk-w5t 2 күн бұрын
ASSALAM ALAIKUM FARSANA ANUSHAN ❤😱😱😱😱😱😱❤
@ThanarajThanaraj-f9e
@ThanarajThanaraj-f9e 8 күн бұрын
🫡🫡🫡🫡🫡👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@ahamednawfar5287
@ahamednawfar5287 2 күн бұрын
Thayavushithu pillaikalai peratheenga
@RajKumar-qb5jk
@RajKumar-qb5jk Күн бұрын
Aasai: 60 Mogam 30..& 90 Naatkal. Ellaam Sari
@vetha4545
@vetha4545 7 күн бұрын
Valththukkal thampikala
@nathannathan7719
@nathannathan7719 7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@MayuranMayuran-xu3of
@MayuranMayuran-xu3of Күн бұрын
Antha podiyana enakku vanki thanka nan valakkan
@Abinayaabina-q6w
@Abinayaabina-q6w 8 күн бұрын
Hi thampi
@sathiyarajan8109
@sathiyarajan8109 6 күн бұрын
அம்மாட மேக்கப்????? 😢😢😢
@Jothi-s2o
@Jothi-s2o 23 сағат бұрын
😂 பாவம் அந்த பெண் 😅😅😅😅
@nidhannithin5823
@nidhannithin5823 7 күн бұрын
Good
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 7 күн бұрын
Super ❤❤anusan
@HappyRamAk
@HappyRamAk 6 күн бұрын
Kadavulyee ajithyee
@dellibabu8506
@dellibabu8506 7 күн бұрын
Show his face some get awerness about this perons
@Siva-bq9ro
@Siva-bq9ro 7 күн бұрын
திருமணத்திற்கு என்று அரசு வயது நிர்னயம் செய்து உள்ளது மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள் இதன் பலன் அனுபவிக்கிறார்கள் பார்த்தால் பரிதாபமாக உள்ளது கடவுள் உதவி செய்ய வேண்டும்
@bagavathiVetha
@bagavathiVetha Күн бұрын
இது தவறை சுட்டிக்காட்டும் நேரம் அல்ல பரிதாபப்படும் நேரமும் உதவி செய்யும் நேரம்
@SanthiSanthi-s4x
@SanthiSanthi-s4x 8 күн бұрын
❤❤❤❤😂😂😂😂🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@princybosco3322
@princybosco3322 7 күн бұрын
God bless you Thambi ❤
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 7 күн бұрын
❤❤😍
@VavaMathu
@VavaMathu 2 күн бұрын
Super congrats anna❤❤
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 8 күн бұрын
🙏👍👍👍👍🤗❤🥲
@kanesanathaninthumathy2760
@kanesanathaninthumathy2760 7 күн бұрын
அனுசன்நன்றிகள் பல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@koselamahendran8578
@koselamahendran8578 6 күн бұрын
அருமை தம்பி❤
@Ruvi-RS
@Ruvi-RS 8 күн бұрын
Hi anna
@paramasivamv.l5019
@paramasivamv.l5019 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏😭👌💘
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 5 күн бұрын
❤ God bless you
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 7 күн бұрын
Hi 😢😢😢❤❤❤❤❤
@rihanakhan9118
@rihanakhan9118 8 күн бұрын
😱😱😱😱
@ZAHRAKhatun
@ZAHRAKhatun 7 күн бұрын
😱😱😱😱😱
@LogithanLogithan-bz5ej
@LogithanLogithan-bz5ej 2 күн бұрын
Love ahhhhh
@AbiSuman-h6s
@AbiSuman-h6s 7 күн бұрын
Great 👍 bro
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 7 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@MilaMila-i3i2l
@MilaMila-i3i2l 2 күн бұрын
Good anna❤❤❤
@KoyaKoya3-d6m
@KoyaKoya3-d6m 7 күн бұрын
வாழ்த்துக்கள்
@SivaNagarani-qw7ew
@SivaNagarani-qw7ew 7 күн бұрын
தம்பிபார்க்வேபாவமாஇருக்குமகன்புத்திஇல்லாதபிழ்ளைகள்வாழ்த்துகள்
@kaladevisiva5574
@kaladevisiva5574 7 күн бұрын
💙💙💙💙🌟💙💙💙💙💙💙🌺💙💙💙💙
@Malar_LifeStyle307
@Malar_LifeStyle307 8 күн бұрын
Son👍
@Johnson-m5e2k
@Johnson-m5e2k 8 күн бұрын
😢
@gokulaDass
@gokulaDass 6 күн бұрын
அனுஷன் உங்கள் சொந்த மண்ணில் உமது சேவைகள் தொடர்ந்து நடந்து வர வேண்டி பகவான் ஷீமான் நாராயணன் அருள் கிட்ட ஆண்டவனிடம் மண்டியிட்டு பிராத்தனை செய்கிறேன் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்
@bettydaniel1462
@bettydaniel1462 2 күн бұрын
😭😭😭👨‍👩‍👦‍👦🧠😭😭📚📚
Kayal - Best Scenes | 01 Oct 2024 | Tamil Serial | Sun TV
8:08
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,5 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 77 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН