No video

கைதானவர்களிடம் இருந்து ₹33 லட்சம் மதிப்பிலான கோகைன் பறிமுதல்! Rakul preet singh | Aman preet singh

  Рет қаралды 1,854

Dinamalar

Dinamalar

Күн бұрын

தெலுங்கானாவில் கோகைன் எனப்படும் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஐதராபாத் ராஜேந்திரா நகர் பகுதியில் சோதனை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.
அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங்கும் ஒருவர். அவர்கள் 5 பேர் சிறுநீரை பரிசோதனை செய்ததில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 33 லட்ச ரூபாய் மதிப்பிலான கோகைன் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்க வந்த சிலரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.#Rakulpreetsingh #Amanpreetsingh #Hyderabad #Drug #Arrest

Пікірлер
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Bakery Prank - Christmas Special |Prankster Rahul | Tamil Prank | PSR 2019
12:12
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН