கைதாகப் போகும் Ex அமைச்சர் யார்? | 'இரும்புக் கரம்' தவற விட்ட சட்டம்- ஒழுங்கு!

  Рет қаралды 40,099

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

27 күн бұрын

#dmk #dravidam #mkstalin #mahuamoitra #edappadipalanisamy #annamalai #bjp #adhani #HathrasSatsang #neet2024 #udhayanidhistalin #britaindravidam
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 236
@psrkg7398
@psrkg7398 24 күн бұрын
நமஸ்காரம் சுவாமிஜி சுந்தரானந்தா and ஏகானந்தா அவர்களே
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 24 күн бұрын
உலக அளவில் ஸ்டிக்கர் லேபிள் ஒட்டும் திராவிட model
@parthasarathycr1952
@parthasarathycr1952 24 күн бұрын
Pappu is a Joker in Poltics. JAI HIND.
@parthasarathycr1952
@parthasarathycr1952 24 күн бұрын
It is a good idea to change as samaiyars. All The Best for your new Venture. JAI HIND.
@vaspriyan
@vaspriyan 24 күн бұрын
திராவிடமாடல் நிச்சயமாக உலகிற்கே வழிகாட்டுகிறது.
@vivekanandams9395
@vivekanandams9395 24 күн бұрын
ஸ்டிக்கர் ஒட்டுவதில் நோபல் பரிசு க்கு சிபாரிசு க்கு பரிந்துரைக்கலாம் மாடல் கட்சிக்கு
@KuwaitLove-yg6ds
@KuwaitLove-yg6ds 24 күн бұрын
இந்த எபிசோடு பூராவும் கேட்கும் பொழுது சிரித்து சிரித்து என் வயிறு வலித்து விட்டது
@vaspriyan
@vaspriyan 24 күн бұрын
நல்ல மருத்துவரை பார்க்கவும்.இதெல்லாம் கோக் இல்லை.நிச்சயமாக இந்த பஜனையால் இருக்காது தோழரே.
@TamizharAatchi
@TamizharAatchi 24 күн бұрын
சுவாமி சுந்தரானந்தா, சுவாமி ஏகானந்தா😀👌🙏🙏தங்களின் சீடராக எம்மை ஏற்றுக் கொள்ளுங்கள் சுவாமிகளே🤗
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 24 күн бұрын
Yedhaa. vadhu idam vaangi pottu madam thodanga idea irukku dhaa...
@chankanda9778
@chankanda9778 24 күн бұрын
எந்தசாமிக்கு சீடர் நீங்கள்.
@kumarprasath8871
@kumarprasath8871 24 күн бұрын
இரண்டு பேரும் ஆரம்பிக்கும் ஆசிரமத்தில் என்னை முதல் சீடனாக பதவி தர வேண்டும் ஏகா/ திரி😊😊😊
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 24 күн бұрын
But varusaya ,Kovil la queue pora mathiri poganum ,illai na fine 1000 Rs
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 24 күн бұрын
ஆட்சியை கலைக்க வேண்டும்.
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 24 күн бұрын
உங்கள் இருவர் கருத்துக்கு நன்றி
@venkatesan8724
@venkatesan8724 24 күн бұрын
கிளி ஜோதிடர் குறி சொன்னதற்கே கிளியுடன் உள்ளே சென்றார் ஒரு கிளி ஜோதிடர்.
@camilusfernando17
@camilusfernando17 24 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 24 күн бұрын
சுவாமி சுந்தரானந்தா ஏகானந்தா மிகவும் அருமை பக்தர்கள் ஆவலுடன் தயார் நிலையில். மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@agalyapugal8497
@agalyapugal8497 24 күн бұрын
இன்னும் ஒருவர் சிரிசிரி சீமானந்தா😂😂😂😂
@rangarajankrishnaswami8705
@rangarajankrishnaswami8705 24 күн бұрын
ராகுலுக்கு தெலங்கானாவில் பேசுவது வேற வாய், தில்லியில் பேசுவது நாற வாய்.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 24 күн бұрын
உங்கள் உரையாடலின் உள் குத்து செமகெத்து இலை அனைத்தும் டேஷ் திராவிடத்தின் சொத்து ஆக அந்த வகையில் மிகவும் மகிழ்ச்சி. நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹
@balaganesanpoovalingam3332
@balaganesanpoovalingam3332 23 күн бұрын
😅
@kumarasivana
@kumarasivana 24 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும். நாம் தமிழர் கட்சி வாழ்க
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 24 күн бұрын
சிறப்பு ஐயா🙏
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 24 күн бұрын
துர்கா அம்மையார் தங்கள் இருவரையும் தரிசிக்க வருவார்கள் என.நினைக்கிறேன்
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 24 күн бұрын
சரியாக சொன்னீர்கள்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 24 күн бұрын
தமிழக அரசியல் அதானிகள் ஏறாளம். தமிழக தமிழர்கள் பெருமை உலகறியும்.
@mathi2363
@mathi2363 24 күн бұрын
வணக்கம் சுவாமிகள் சுந்தரானந்தா மற்றும் ஏகனாந்தா. உடனே( நாம்) ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டும் நீங்கள் இருவரும் அருமையாக பிரசங்கம் செய்வீர்கள் நன்றாக கூட்டம் கூடும். திருச்சி விமான நிலையம் அருகே என்னுடைய தோட்டம் 10 ஏக்கர் இடம் உள்ளது. அங்கு ஆசிரமம் அமைத்து விடலாம் நானும் (நாம்)பங்குதாரராக ஆகிவிடுகிறேன். உங்களுடைய உத்தரவுக்காக காத்திருக்கும் உங்கள் பக்தகோடிகளில் ஒருவன்.இப்படிக்கு குடந்தை தமிழன்❤❤
@ramakrishnankakkamalan3523
@ramakrishnankakkamalan3523 24 күн бұрын
சுவாமி சுந்தரானந்த , சுவாமி ஏகநாண்ட . keep it up.
@rajagopalg6866
@rajagopalg6866 24 күн бұрын
அடியேனுக்கும் தங்களது ஆசிரமத்தில் ஏதாவது வேலை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@psrkg7398
@psrkg7398 24 күн бұрын
அத்திப் பழத்தை புட்டுப் பாத்தா அர்த்தத்தையும் சொத்தை
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 24 күн бұрын
வாழ்த்துகள் அருமையான விளக்கம்வாழ்க.வாழ்க
@kausalyaraman425
@kausalyaraman425 24 күн бұрын
ஆனால் பள்ளியில் மாணவர்களை திட்ட கூடாது. அடிக்க கூடாது என, இந்த சாமியாரிடம் அடி வாங்கும் petror கூறுகிறார்.
@rameshv62
@rameshv62 24 күн бұрын
சபாநயகர் அப்பாவுவின் மகன் விழிஞ்சம் துறைமுக கட்டுமான பணியில் ஒருபகுதியை எடுத்து செய்கிறார்.
@jayanthimanickam1329
@jayanthimanickam1329 24 күн бұрын
Sir வணக்கம் வாழ்க வளம்முடன்
@venkat5216
@venkat5216 24 күн бұрын
வாழ்க வாழ்கவே சுந்தரானந்தா மற்றும் ஏகானந்தா இவண் முதல் சிஷ்யன்
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 24 күн бұрын
சுந்தராநந்தா சுவாமிகள் மற்றும் எகானந்தா சுவாமிகள் உரையாடல் எப்பொழ்டும் போல் சிரிப்பு மற்றும் சிறப்பு!!!
@subbaiahmuthulakshmi5405
@subbaiahmuthulakshmi5405 24 күн бұрын
திமுகவின் நீட் எதிர்ப்பு. ஓட்டு போட்ட மக்களை தான் குறை சொல்ல வேண்டும். தங்கள் குழந்தைகளின் படிப்பு பாதித்தாலும் பரவில்லை திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதுதான் . மிகவும் வருத்தமாக உள்ளது. ஜெய் ஹிந்த்
@parvathysitaraman2744
@parvathysitaraman2744 23 күн бұрын
உங்கள் இருவரின் chemistry நல்ல work out ஆகிறது Continue the same Vazhthukkal
@kumarasivana
@kumarasivana 24 күн бұрын
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@yellowlotus919
@yellowlotus919 24 күн бұрын
நாம் தமிழர் தான்.ஆனால் தலைவர் ?😂😂😂
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 24 күн бұрын
Sema, sema brothers
@venkatesan8724
@venkatesan8724 24 күн бұрын
இந்த மாணவரை எல்லா வசதிகளுடன் கூடிய தனியார் பள்ளியில் மொத்த செலவையும் அரசு ஏற்று சேர்க்கலாம்.
@richardfrancis7254
@richardfrancis7254 24 күн бұрын
Super ayya both. God bless
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd 24 күн бұрын
Marvelous answer by Thrisakthiyar.Nallathur. Radha Krishnan
@ssathiyanarayanan6789
@ssathiyanarayanan6789 24 күн бұрын
I appreciate you both for the useful discussion and wish you both to continue the same regularly to bring awareness among the people of Tamil Nadu.
@cganesan4939
@cganesan4939 24 күн бұрын
சுடலை யாரு உலகத்தை சுற்றி இருக்கும் அனைவருக்கும் தலைவர் அவரின்றி உலகம் அசையாது
@suganthavenkataramani2132
@suganthavenkataramani2132 24 күн бұрын
Swami sundarananda and Swami Ekananda super
@dhanaseelant6993
@dhanaseelant6993 24 күн бұрын
இரும்பு கை துருப்பிடித்து போய் இருப்பதால் கயலான் கடைக்கு போய் இருக்குமோ .
@maheswaran2532
@maheswaran2532 24 күн бұрын
கவுண்டமணி செந்தில் ஜோடியை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. ஆனால் அர்த்தம் உள்ள நிகழ்ச்சி ( பதிவு).
@dorisraj675
@dorisraj675 24 күн бұрын
This is a rocking pair!!! மண் வாரி idea is super 😂
@user-vf6dz6rf6j
@user-vf6dz6rf6j 24 күн бұрын
இவைங்க இப்படி சொல்லுவார்கள் என்றுதான் ராணி இறந்துவிட்டாரோ ??
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 24 күн бұрын
அண்ணன்களே அடிவாங்குனவர்க்கு வலிக்குமே!!!!😢😢😢😢அடிகொடுத்தவர்க்கு எவ்வளவு வலித்திருக்கும் !!!?
@srinivasavaradhan2312
@srinivasavaradhan2312 24 күн бұрын
Excellent sirs
@jesurathinam2570
@jesurathinam2570 22 күн бұрын
இருக்கும் மகிழ்ச்சியும் வாழ்த்துகள் ❤
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 24 күн бұрын
முடிலைய்யா முடிலை
@EchoElite20
@EchoElite20 23 күн бұрын
சுந்தரானந்தா மண் எரிவதுடன் சேர்த்து வாக்கு ஜோதிடமும் சொன்னால் மிக அதிகமான கூட்டம் வரும்
@balaganesanpoovalingam3332
@balaganesanpoovalingam3332 23 күн бұрын
Supper!
@mfyt_sk05
@mfyt_sk05 24 күн бұрын
இருவரும் வாழ்க வளமுடன்
@prasannasivasri9685
@prasannasivasri9685 24 күн бұрын
எல்லோரும் சேர்ந்து அண்ணாமலை யயை தான் வம்பு க்கு இலுக்குரார்கள் ஏன் அண்ணாமலை யயும் சேர்த்து குறைகூறூகிர்கள்
@baburaj7760
@baburaj7760 24 күн бұрын
Super stomach pain due to laugh
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 24 күн бұрын
My BP gone ,poyinthe
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 24 күн бұрын
SUPER explain CONGRATS sir
@sureshmahalove
@sureshmahalove 22 күн бұрын
குடியாத்தம் குமரன் டைமிங் காமெடி அருமை🎉
@Selwinpandi-jf2vo
@Selwinpandi-jf2vo 24 күн бұрын
Super Nice Anna
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 24 күн бұрын
Naandan ungal mudhal sishyan.jai sundaranandha,jajai ekanandha.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 24 күн бұрын
No.1. Notorious fellows British Nationals.😅
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 24 күн бұрын
காணொளியின் பெயரில் தமிழை முதலில் மாற்றினால் மகிழ்ச்சி அடைவோம் கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@tnblackyff5080
@tnblackyff5080 20 күн бұрын
Super super
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 24 күн бұрын
ரிஷிசுனக் பதவியிலுள்ளதால் ராஜீநாமா ராகுல் மகன் பேரன் என்கிற பதவி எப்படி ராஜீனாமா?
@SriSriRaRa
@SriSriRaRa 24 күн бұрын
Namaskar to both of you Sir ❤❤❤❤
@artistmani2977
@artistmani2977 24 күн бұрын
Nettru thiru thirisakthiyaarai parkkum vaippu kiitiyadhu. Nandri.
@sargurum2062
@sargurum2062 19 күн бұрын
WONDERFUL CHANNEL SIRS . SALUTES TO YOU BOTH. AFTER YOUR DETAILS EXPLANATION STILL THE TN SOTTRALADITHA PINDANGAL UNABLE TO UNDERSTAND THE DIRAAVIDAM IS THE BIGGEST SIN IN TN. HOWEVER YOUR CONVERSATIONS CLEARLY REFORMING THE PEOPLE AND PUBLIC. CONTINUE YOUR JOURNALISM SERVICE WITH YOUR ENDEAVORS. JAI HIND.
@sinnathambymahenthiran9517
@sinnathambymahenthiran9517 24 күн бұрын
உணவு உடை உறைவிடம் என்கிற மூன்றும் இங்கிலாந்தில் உள்ள அடிப்படை சட்டம். இங்கிலாந்து மாத்திரமல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இது தான் நடைமுறை. இந்த அடிப்படை புரியாமல் உளறுகிறார்கள். கொஞ்சமாவது பகுத்து அறியும் குணம் உண்டா இவர்களுக்கு. குறைந்த பட்சம் மூளையை பயன்படுத்துங்கள். அது இருந்தால் தானே பயன்படுத்துவது.
@vaaniananthan3206
@vaaniananthan3206 24 күн бұрын
Sir, we love to be the DISCIPLES!!!
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 24 күн бұрын
In 60s my nephew studied in that Ayyampalayam school and many students of the school came out with high. Scores. So the mistake is neither in the school nor with the students!
@sriharanindiran2252
@sriharanindiran2252 24 күн бұрын
ஐரோப்பாவில் மேல்நிலை கல்வி கற்கும் பெண்களுக்கு நாப்கினும் காண்டமும் இலவசம் அதேபோல் தமிழ் நாட்டிலும் கொடுத்துவிட்டு ஸ்டிக்கரை ஒட்டலாமே 😂🇨🇵
@sundrammm2663
@sundrammm2663 24 күн бұрын
விரைவில்உங்க கோரிக்கை நிறைவேறும்.
@balanrajesh4586
@balanrajesh4586 24 күн бұрын
😮😮😮😮​@@sundrammm2663
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 24 күн бұрын
நாப்கின் ஏற்கனவே தரப் பட்டதாக நினைவு.காண்டம் பசங்களுக்குக் கிடையாதா ?
@SenthilMuthuraj
@SenthilMuthuraj 24 күн бұрын
Nice chat sir
@raviiyer1161
@raviiyer1161 24 күн бұрын
Sundar Andhra & Ekanandha super
@meenameenakashi7257
@meenameenakashi7257 24 күн бұрын
Super sir.ennaium.joind.pannaum
@jayalakshmir7260
@jayalakshmir7260 24 күн бұрын
Sundarananda.ekananda.iruvarukum.adiyen.namaskaarangall..thodarga.vallarga.nakkal.naiyandi..kalantha.unnmaigall.sirappaana.pathivu..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnamoorthyramasamy1155
@krishnamoorthyramasamy1155 24 күн бұрын
Nice
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 24 күн бұрын
@VarutharajRamasamy
@VarutharajRamasamy 24 күн бұрын
வாழ்க ஏகலைவானந்தா&சுந்ததரானந்தா 🎉🎉🎉🎉எப்ப ஆரம்பம்ஆசிரமம்நான்நூறூஏக்கர்தருகிறேன்ஆசிரமம்கட்ட🎉🎉🎉
@shentilkumar6104
@shentilkumar6104 24 күн бұрын
🙏🙏🙏🙏
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 24 күн бұрын
Sundaranandaji, Ekanandaji, I’ll become your follower! Zindabad!!
@user-xo5ce6os5y
@user-xo5ce6os5y 24 күн бұрын
சுவாமிசுந்தரானந்தாவுக்கும்.சுவாமிஏகானந்தாவுக்கும்.வாழ்த்துக்கள்.என்னைசீடனாக ஏற்றுக்கொள்வீர்களா.நன்றி.
@rsv6603
@rsv6603 24 күн бұрын
27:50, In the US, no one can contest 4 the President post after winning it 4 two terms. But here, we offer unlimited terms for MLAs, MPs like unlimited meals. If we offer unlimited terms, then how new talents will get chance and serve our nation?
@krishnamoorthyv6327
@krishnamoorthyv6327 24 күн бұрын
சுந்தராநந்தா மற்றும் ஏகாநந்தா ஸ்வா..மிஜீ அவர்களுக்குக்கா டிரஸ் கோட் தெரிவிக்கவில்லை
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 24 күн бұрын
The best❤❤❤
@jqqjqjqj
@jqqjqjqj 24 күн бұрын
எத்தனைபேர், சுவாமிஸ் சுந்தரானந்தா, ஏகானந்தா அவர்களுக்கு பக்தர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? Like போடுங்க. அதன்பின் பக்தர்கள் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்.
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx 24 күн бұрын
In TN so many govt schools ,1to 5 stds nilamai ithu than
@rameshv62
@rameshv62 24 күн бұрын
சமீபத்தில் அதானி சென்னையில் உதயநிதியை சந்தித்தார். தமிழகத்தில் தொழில் தொடங்கவா? அல்லாது.....?
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 24 күн бұрын
It seems Ekananda became alert and did not respond to Sundarananda's comment.
@renjithkumarmavilayi2182
@renjithkumarmavilayi2182 24 күн бұрын
அந்த பாதிரியார் பாவமன்னிப்பு கேட்ட அந்த அம்மா கல்யாண ஆனவர் .பல பல ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களில் தான் குதூகலமாக இருந்திருக்கிறார்கள் .செலவு பூராவும் அந்த அம்மா புருஷன் டெபிட் கார்டு உபயோகித்து தான் சந்தேகம் வந்து வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து உளவு பார்த்த பிறகு உறுதிப்படுத்தினார்கள்
@raghuramancn6192
@raghuramancn6192 24 күн бұрын
மைத்ரா பெங்கால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. திராவிட மாடல் பெங்கால் வரை பரவி விட்டது
@madhuarumugam186
@madhuarumugam186 24 күн бұрын
மைத்ரா என்பவள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி.. விபச்சாரியல்லவா..
@karuppiahr9048
@karuppiahr9048 24 күн бұрын
இடையிடையே சிரிப்பை கடந்து சிந்திக்க வைக்கிறீர்கள் என்பது உண்மை வளத்துடன் வாழ்க நாம் தமிழர்
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 24 күн бұрын
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.இதைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருகிறது திரிசக்தியாரே?
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 24 күн бұрын
Swamy Sundarananda and Swamy Ekanandha….superb combination 😂😂😂😂….I couldn’t stop laughing…excellent…
@loganathan.k4785
@loganathan.k4785 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@kannank4393
@kannank4393 24 күн бұрын
Super sir
@sm3895
@sm3895 24 күн бұрын
ஏகலைவன் சிரிப்பு....." தெய்வீக சிரிப்பையா"...
@rajagopalg6866
@rajagopalg6866 24 күн бұрын
ராகுல் காந்தி 45 சீட் இருந்த போதே ராஜினா செய்யவில்லை .தற்போது 99 சீட் வாங்கியது பாராளுமன்றத்தை முடக்கவும் இந்திய ரயில் சேவையை முடக்கவும் அரும்பாடுபட்டு வருகிறார்
@mr.vimaltv2794
@mr.vimaltv2794 24 күн бұрын
திருசக்தி சுவாமிகள்
@sathiyaseelansithambaram7318
@sathiyaseelansithambaram7318 24 күн бұрын
Indian judiciary system sucks. Even annamalai could not get proper case hearing.
@ganeshsuriyahthangavel2246
@ganeshsuriyahthangavel2246 24 күн бұрын
Please arrange for a foreign collaboration with nidyananda. You can achieve very huge turnover. Break even within 1 month
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 24 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@kaliraj5764
@kaliraj5764 24 күн бұрын
கேள்வி கேட்பது எப்படி❓
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 24 күн бұрын
அதுக்கேன் “ சுவாமி “ ?Father, Brother என்று வைக்கத் துணிவில்லை.
@vivekanan9049
@vivekanan9049 24 күн бұрын
🙏🙏🇲🇾
@mahalakshmiashokkumar1583
@mahalakshmiashokkumar1583 24 күн бұрын
😂😂😂😂தாங்க முடியல
@rajendranhady.1726
@rajendranhady.1726 24 күн бұрын
Kandippaaga A1 A2 charge sheet dhan,irandu perukkum.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 11 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН