நற்கருணை நாதரே நற்கருணையில் நீவீர் உயிரோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் உலக மக்கள் அனைவரும் வளரஉம் பிள்ளைகளாகிய அனைவரின் மூடிய இதயங்களை திறந்தருளும் ஆசிரவதியும் ஆமென் நன்றி
@croosjesuthasantonybala84802 ай бұрын
அருட்தந்தை ஜோசப் கென்னடி அவர்களே உங்களை நான் பாராட்டுகின்றேன். கத்தோலிக்க மறையுண்மைகளுக்கு விளக்கமளிக்க உங்களைத் தேர்ந்துகொண்ட இறைவனுக்கு நன்றி. இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து அருட்தந்தை அன்ரனி பாலா இக்கருத்தை முன்வைக்கிறேன். நீங்கள் கூறியது போல நற்கருணையில் இயேசு உண்மையாகப் பிரசன்னமாக இருக்கிறார். விண்ணகத்தில் மகிமைப்படுத்தப்பட்ட உடலோடு ஆவியில் இருப்பவர், ஆலயப் பேழைகளில் எலும்போடும் சதையோடும் இரத்தத்தோடும் நாடி நரம்புகளுடனும் இருக்கின்றார் (லூக். 24:38-43). அருளடையாள வடிவில் என்றும் சொல்லலாம். அருளைத்தரும் அடையாளமாக இருக்கின்றார். மக்களுக்கு உங்கள் விளக்கங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@Daniel-mz5oo2 ай бұрын
Share all ways
@Daniel-mz5oo2 ай бұрын
Amen alehluya
@gerarathinam17122 ай бұрын
Yes father Both of you are blessed and privileged
@josephmkaruna44252 ай бұрын
ஆம் இயேசு நற்கருணையில் இருப்பதை நம்பி அவரிடம் சென்று கதறி அழுதேன் என் கதறலை கேட்டார் என் கண்ணீரை துடைத்தார் எல்லாம் முடிந்தது என எல்லோரும் நகைத்த வேளையில் எங்கள் மகன் தவறாக பட்ட கோடி கடனை அடைத்து எங்களை வாழவைத்த இந்த அற்புதமான நற்கருணை நாதர் உங்கள் பிரச்சனைகளையும் தீர்க்க நற்கருணையில் காத்திருக்கிறார் நம்பிகையோடு சென்று பெற்றுகொண்டு நீங்களும் சாட்சி கூறுங்கள் என் இயோசு நற்கருணையில் உயிருடன் இருக்கிறார் என்று........❤❤❤❤❤❤❤
@gracisrajan30142 ай бұрын
தந்தையே அருமையான பதிவு. செய்தி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நற்கருணையின் பிரசன்னம் என் இதயத்தில் சுடர்விட்டு எரிவதை என்னால் உணர முடிகிறது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஊற்றுகிறது நான் தினமும் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஆலயத்திற்கு சென்று நற்கருணையை சந்தித்து விட்டு வருவேன் இதனால் நான் அடைந்த பயன் ஏராளம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி இயேசு வாழ்க மரியே வாழ்க
@c.francismahendran49202 ай бұрын
தந்தையே! என் வாழ்க்கையின் கருவூலமே ( Treasury office) நற்கருணை பேழைதான் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தவன். உங்களின் இந்தச் செய்தி அனைவரின் மனதைத் திறக்கட்டும்.
@dassdass17022 ай бұрын
ஆமென் ✝️🙏❤
@vasanthi90452 ай бұрын
❤ தந்தை அவர்களே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் பங்கு தந்தையர் இந்த மாதிரி எல்லாம் எங்களுக்கு சொல்லி தருவதில்லை. இனி தினந்தோறும்.ஆலயம்செல்வேன்.என்ஆண்டவரோடு.அமர்வேன்.அவருக்குஎன்னால்இயன்ற.ஆறுதல்கொடுப்பேன். நன்றி பாதர்
@janetmary.p2 ай бұрын
நற்கருணைநாதரே உமக்கு நன்றி! நாங்கள் குடும்பமாய் உம்மை ஆராதிக்க நாள்தோறும் உம் பாதம் அமர்ந்து உம்மோடு பேசும் மேலானவரம் தாரும் - ஆமென்.
@Channel.boss.5739Ай бұрын
Thank you very much father, No one has taught this, this much clearly. Without knowing wasted so many yrs.
@danamalar2 ай бұрын
*Dear Father Joseph Kennedy* *Greetings in Christ.* *I am so happy to know about your passion for Eucharistic Lord as I am also an avid Eucharistic worshipper for the last 40 years.* *Eucharistic Adoration has become a part of my life and without it, I am nothing in this life.* *I am at Palavakkam Parish in Chengleput diocese, in our church the "நித்ய ஸ்துதிக்குறிய" has been removed before and after mass, for many years now. Though it is a stabbing pain in my heart to see how the Eucharistic Lord is abused by sheer negligence and irreverence, I could do nothing to restore the Piety to Eucharistic Lord in our or in any other churches.* *Father, the separate perpetual Eucharistic Chapel was a great gift to us, established by Pope John Paul II, and he as well the Present Pope Francis used to do a Holy hour, everyday amidst their very tight schedule.* *Our Parish is a Shrine of St. Anthony and whenever I go to do my Adoration at the church , I witness many devotees visiting the church for prayer, they fervently pray only before the statue of St. Anthony and ignore The Blessed Sacrament, much less they genuflect or worship The Living God while passing across the sanctuary.* *I find it disheartening and dismaying the way the young priests are formed in the Seminary with little or no intimate prayer life before The Eucharistic Lord, which reflects in their Parish ministry, where they are busy constructing concrete structures throughout their Priestly life, instead of building up The Kingdom of God by shepherding their flock towards Heaven.* *Not only the Eucharistic Adoration abandoned, but the sacrament of* *Confession too is an abandoned sacrament in any Parish in any diocese.* *How come the sacrament of holy communion be offered daily in masses with no recourse to Sacrament of confession? . The congregants should not approach the Eucharistic Lord with un absolved mortal sins, and the Celebrant Priest should sensitise them accordingly* *Father much more I could pour out my anguish, however, I am so delighted to see your passionate preaching of Eucharistic faith, which our Lord may sustain and grow for His greater glory.* Yours in Christ With Prayers.
@abrahamregina44302 ай бұрын
Amen 🙏🙏🙏
@TherasVimalarani2 ай бұрын
ஆமென் 🙇♀️ நன்றி தந்தையே 🙏
@rufinarajkumar89362 ай бұрын
சிந்திக்க வைக்கும் மறை உரைக்கு நன்றி.
@soosaiappana65562 ай бұрын
Natchaithe. Arivuppu pani thodarattum dear rev.father.THANKS OUR LORD IS WITH YOU.
@alexpouline57222 ай бұрын
ஃபாதர் மிகவும் அருமையான பதிவு நான் உங்கள் அனைத்து விதமான பதிவுகளை பார்ப்பேன். நற்கருணை பேழை ஆலயத்தில் இருக்கிறது இதை பாதுகாக்க குரு வானவர்கள் இருக்கிறார்கள் மக்கள் நற்கருணை ஆராதனை அல்லது பிராத்தனை செய்து ஜெபம் செய்து வழிபடத்தான் செய்கிறார்கள். ஆண்டவராகிய யேசு கிறிஸ்து ராபோஜன விருந்தின் போது அப்பத்தை எடுத்து பிட்டு தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்து இதை என் நினைவாக செய்யுங்கள் என்று சொன்னார் பிறகு எம்மாவுஷ் சீடர்கள் கூடவே பேசி கொண்டு வருகிறார் அப்போது அவருக்கு ஆண்டவர் தான் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு இல்லை எப்போது அப்பத்தை எடுத்து அதை பிடும்போது அவர்கள் கண் திறக்கப்பட்டது ஆண்டவரோடு நாம் இருக்கிறோம் என்று கடலில் மீன்கள் பிடித்து கறைக்கு வந்த சீடர்கள் கரையில் மீனை சுட்டு அப்பத்தை கண்டபோது தான் அங்கே இருப்பது நம் ஆண்டவர் என்று கண்டார்கள் ஆகவே எப்போதெல்லாம் ஆண்டவர் அப்பத்தை பிட்டு நமக்கு காண்பிக்கும் போது நாம் ஆண்டவரை காண்கிறோம் அதேபோல் ஒவ்வொரு திருப்பலியிலும் புதிதாக அப்பத்தை எடுத்து வந்து அதை பிட்டு நமக்கு காண்பித்து நமக்கு கொடுக்கலாமே கதிர் பாத்திரம் நமக்கு ஒர் நற்கருணை பேழையின் வடிவம் தானே நற்கருணை பேழையின் இரண்டு பக்கங்களிலும் விளக்கு எரிய வேண்டும் கரண்ட் இல்லை என்றால் எப்படி அதை நீங்கள் நினைத்தீர்களா ஆகவே மக்களை நற்கருணை விஷயத்தில் குறை சொல்ல முடியாது.
@gaitangomez67772 ай бұрын
நாங்கள் திவ்ய பலி பூசைக்கு செல்கிறோம். அங்கு பூசை முடித்தபிறகு ஞான உபதேசம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஞான உபதேசம் நடைபெறும். நன்றி.
@SusaiSusai-qr7jiАй бұрын
Fr. நீங்கள் எதிர்பார்க்கும் ஆலாயம் சென்னை ஐகோர்ட் முன் உள்ள அந் தோணியார் ஆலம் பகல் இரவு மக்கள் எப்போதும் ஜெபித்து கொண் டு இருப்பார்கள்.
@antonyjosephine4942 ай бұрын
Ave Maria..
@gerarathinam17122 ай бұрын
Thank you so much father you are chosen and blessed
@steveraj21152 ай бұрын
Thankyou father. I'm going frequently, sitting before blessed Sacrament but not changing myself still doing the same sins again and again. Filled with doubt and confusion.😔😔
@danamalar2 ай бұрын
Please partake often in the sacrament of Confession with perfect contrition and receive The Holy Eucharist with utmost reverence and Love. Sacrament of confession not only absolves our sins but strengthens us not fall into sins. Doubts and confusion are not bad, which will eventually be answered/ cleared by the Eucharistic Lord, as much as we can understand, during the course of our prayer life. Persistent prayer life before the Blessed Sacrament is the only way in our heavenly journey.
@JayaudeepU2 ай бұрын
Thank you father your message is very useful in my spiritual life .....Glory to God
@shijus9242 ай бұрын
very good message fr. God bless us
@CCSPEREZHILPRADHAPSINGH2 ай бұрын
திவ்ய நற்கருணை என்பது ஆள் (மனிதனும் கடவுளமாயும் இருக்கிறார்)
@Vincentpaul19372 ай бұрын
It is unfortunate father. Priests like you must instil the awareness. Although everyone is aware the respect and importance is not given. U are the shepherd to lead people n guide. Tks. Fr.
@gerryjoseph42882 ай бұрын
Dear Fr thanks for the correct riflections. Continue the catechesis on holy Eucharist.
@marygobitha63972 ай бұрын
It's true father narkarunai patriya sense yarukum illa
@gaitangomez67772 ай бұрын
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@gaitangomez67772 ай бұрын
சேசு கிறிஸ்து எங்கே இருக்கிறார்? சின்ன குறிப்பிடம் பின் வருமாறு கூறுகிறது. சேசு தேவனாக மட்டும் மோட்சத்திலும், தேவனும் மனிதநாக மட்டும் திவ்ய நற்கருணையில் இருக்கிறார். நன்றி.
@francis-me8if2 ай бұрын
❤❤❤❤
@SelvaSankiri2 ай бұрын
Super messed father 🙏
@shalinishalini90852 ай бұрын
S fr we do that,when we receive eucharistic, we become one more Christ.
@jesuraja11072 ай бұрын
அருமையான மரைஉரை ஏன் -விசுவாசம் -என்ற வார்த்தை வர முடிக்குது
@Vency-p7l2 ай бұрын
கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார் . என்று நாம் சிறுவயதில் முதல் நற்கருணை வாங்கும் போதே கன்னியாஸ்திரிகள் சொல்லிதந்தபாடம் அப்போ அவர்கள் அறியாமல் சொல்லிதந்தார்களா .இப்பதான் நமக்கு புத்தி வந்துள்ளதா நற்கருணை யில்யேசுஉயிரோடுஇருக்கிறார் என்பதுவும் தெள்ளத்தெளிவு
சின்ன குறிப்பேடம் படித்ததில் இயேசு நாதர் சுவாமி இப்போது எங்கே இருக்கிறார்? சர்வேசுரனாகிய மட்டும் எங்கும் இருக்கிறார் சர்வேசுரனும் மனிதனாகிய மட்டும் மோட்சத்தில் பிதாவின் வலப்பக்கத்திலும் பூமியில் திவ்ய நற்கருணையிலும் இருக்கிறார் இது தான் இது சின்ன குறிப்பேடம் சாமி இதே விஷயத்தை திருமறைச்சுவடி படிங்க அதில் ஒரு சரியான பதில் இருக்காது
@mdjalex2 ай бұрын
16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? 1 கொரிந்தியர் 3:16 17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். 1 கொரிந்தியர் 3:17
@SUJATHABERCHMANSАй бұрын
What you are trying to say? Are you saying Catholicism is fake? Just stop spreading unwanted messages about Catholicism. I am a Staunch Catholic and I am avid reader of the Bible and also I follow every preaching of the Gospel. God through the Holy Spirit formed only the Catholic religion, and Holy mass is true and Holy Eucharist is real and through every mass God descends upon the Holy Eucharist and He is present in the Eucharist. I can share thousands of miracles happened and happening to me till now through the Catholic mass and the adoration of the Blessed Sacrament. I never trusted your way of spreading the Gospel and you guy's are fake Christians. I see you guys threatening Catholics all the time like we are dust and you only know every thing about Christianity. We are the only God(Holy Spirit) created Catholic True, True, True religion of All the religions in the World.
@arulrajarul21812 ай бұрын
அங்கு மட்டும் தான் இருக்கிறார் என்பது - மதம். இயேசு சொல்கிறார்: ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். மத்தேயு 18:20 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. யோவான் 4:21
@SUJATHABERCHMANSАй бұрын
What you are trying to say? Are you saying Catholicism is fake? Just stop spreading unwanted messages about Catholicism. I am a Staunch Catholic and I am avid reader of the Bible and also I follow every preaching of the Gospel. God through the Holy Spirit formed only the Catholic religion, and Holy mass is true and Holy Eucharist is real and through every mass God descends upon the Holy Eucharist and He is present in the Eucharist. I can share thousands of miracles happened and happening to me till now through the Catholic mass and the adoration of the Blessed Sacrament. I never trusted your way of spreading the Gospel and you guy's are fake Christians. I see you guys threatening Catholics all the time like we are dust and you only know every thing about Christianity. We are the only God(Holy Spirit) created Catholic True, True, True religion of All the religions in the World.