கைவிரிக்கும் திமுக வேட்பாளர் - ஈரோடு இடைத்தேர்தலில் புது சிக்கல் | DinamalarSidelights | Erode

  Рет қаралды 37,228

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 69
@manoharanp2527
@manoharanp2527 11 күн бұрын
பாஜகவின் அடுத்த தலைவர் அண்ணாமலைஜி தான் வர வேண்டும். அது தான் பாஜக வளர்ச்சிக்கு உதவும். 🎉🎉🎉🎉🎉
@saravanang2396
@saravanang2396 10 күн бұрын
அண்ணாமலை மட்டுமே
@ramsankarperiasamy6036
@ramsankarperiasamy6036 11 күн бұрын
தமிழகத்தில் தி.மு.க.வைஎதிர்த்துஅரசியல் செய்யதம்பிஅண்ணாமலையால்மட்டும்தான்முடியும்வேறு யாராலும்ஒருதுரும்பைக்கூட அசைக்க முடியாது.இதுநிதர்சனமான உண்மை! ஜெய்ஹிந்!
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 11 күн бұрын
அண்ணாமலை மட்டுமே தமிழக பாஜகவின் ஒரே நம்பிக்கை❤️💪👍
@WTV1831
@WTV1831 11 күн бұрын
தமிழர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது
@ManojManoj-ou4to
@ManojManoj-ou4to 11 күн бұрын
​@@WTV1831அறிவு இருந்தா எதுக்கு திராவிடத்துக்கும், இந்தியத்துக்கும் ஓட்டு போட போறாங்க 🤷‍♂️
@ManojManoj-ou4to
@ManojManoj-ou4to 11 күн бұрын
தமிழ் தேசியம் எந்த தப்பும் பண்ணுல மக்களுக்கு மாற்று தமிழ் தேசியம் தான்..
@INA-ue5xy
@INA-ue5xy 11 күн бұрын
அண்ணாமலை மட்டுமே பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம். அண்ணாமலை இல்லை என்றால் என் குடும்ப ஓட்டு நோட்டவுக்கு.
@sankaranarayanan5766
@sankaranarayanan5766 11 күн бұрын
Me too
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 11 күн бұрын
அண்ணாமலை அவர்கள் தான் அடுத்த பிஜேபி தலைவர் அடுத்த முதல்வர்.
@vaseer453
@vaseer453 11 күн бұрын
அனைத்து தமிழர்களுக்கான ஒரே தலைவன் சீமான் மட்டுமே.
@tsathish2709
@tsathish2709 11 күн бұрын
நீ எங்கடா எதடா வந்து நுழைகிற
@tsathish2709
@tsathish2709 11 күн бұрын
நான்தான் தமிழா நான் தான் தமிழா நான் தான் தமிழ்ல இதான் உங்களுக்கு வேலையா
@hariharan8726
@hariharan8726 11 күн бұрын
அவரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மூளை உள்ளவர்களா தமிழக மக்கள் அவர் வளர்ச்சி அடைய தேசிய அரசியலுக்கு செல்லலாம் கட்சியில உள்ள கோஷ்டி புசலை சரி செய்து பலருக்கு ஓய்வு கொடுத்து அடுத்த முறை அவரை கொண்டு வரலாம்
@RNeelamanikandan
@RNeelamanikandan 11 күн бұрын
காட்டில் வாழ்வது எளிது நாட்டில் வாழ்வதுதான் கஷ்டமா இருக்கு திருடர்கழகம் வெற்றிபெற்றால் காட்டில்தான் வாழனும்
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 11 күн бұрын
அண்ணாமலை மாற்ற மாட்டார்கள்.அது கட்சிக்கு நல்லது.
@gthibanify
@gthibanify 11 күн бұрын
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். தமிழ் மக்களே சிந்தியுங்கள்..ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 11 күн бұрын
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@balann9990
@balann9990 11 күн бұрын
மக்கள் மனதில் வாழும் எம் ஜி ஆர் . அன்றே சொன்னார் ஒவ்வொரு குடிமகனும் இந்திய நாட்டை நேசிக்க வேண்டும் என்று . அதை அழகாக பாடியுள்ளார் . நான் ஏன் பிறந்தேன் நாட்டிற்கு நலம் என்ன செய்தேன் நாளும் பொழுதும் நினைத்து விடு என் தோழா . இன்று இந்திய உலக அளவில் மதித்து பேசப்படுகிறது மோடி யின் தன்னலம் அற்ற உழைப்பால் .
@dhanabalansrisundar9619
@dhanabalansrisundar9619 11 күн бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் வெல்க அண்ணன் செந்தமிழன் சீமான் 🎉🎉🎉
@rmraja3290
@rmraja3290 11 күн бұрын
ஞானசேகர் பிரச்சாரத்திற்கு வருவாரா தி மு க
@rajkumarj7351
@rajkumarj7351 11 күн бұрын
தேர்தலில் போட்டியிட அதிமுகவில் முடியவில்லை இதற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா எடப்பாடி அவர்கள் அதிமுகவை அளிக்காமல் விடமாட்டார்கள்
@SelvamSelvam-oq7pe
@SelvamSelvam-oq7pe 11 күн бұрын
தற்பொழுது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்ககூடிய அளவுக்கு பாஜாக வளரவில்லை என்றாலும், கிராமங்களில் இளைஞர்கள்வரை கட்சி சென்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை.
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 11 күн бұрын
அண்ணாமலை ஜி அவர்களை மாற்றினால் கூட்டணி வைப்போம் என்று இபிஎஸ் அவர்கள் கூறியது நியாயமா! அண்ணாமலை ஜி இப்படிப்பட்ட கூறுகெட்ட வார்த்தைகளை பேச மாட்டார்!
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 12 күн бұрын
அண்ணாமலையை மாற்றுவது பிஜேபி கட்சியை முடகுவதிற்கு சமம்.
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 11 күн бұрын
💯💯💯உண்மை
@sankaranarayanansenthilnat8978
@sankaranarayanansenthilnat8978 12 күн бұрын
தமிழ்திரையுலகில் MGR ஒரு சர்வாதிகாரி என்பதை யாராலும் மறுக்கமுடியாது !!
@rajunanjappan1666
@rajunanjappan1666 10 күн бұрын
Annamalai BJP Face in Tamil Nadu Only one Leader Only Annamalaiji
@laksgiri4546
@laksgiri4546 11 күн бұрын
எந்த ஆட்சி வந்தாலும் தேசியம் தெய்வீகம் என்ற அடிப்படைக் கொள்கையை கொண்டு நடத்தப்படும் தினமலருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@eshwaria1811
@eshwaria1811 11 күн бұрын
தமிழகத்தில் பிஜேபி தலைவராக எங்கள் நம்பிக்கை நாயக்கர் திரு அண்ணாமலை ஜி தான் வரவேண்டும்🙏🙏🙏🙏
@ArumugamV-nn2nj
@ArumugamV-nn2nj 11 күн бұрын
🇮🇳🇮🇳🙏🌹👍
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 12 күн бұрын
“ ஆ” வென்று வாயைப் பிளந்துக் காத்திருந்தவர்களுக்கு ,வாயில் மண்.
@ManojManoj-ou4to
@ManojManoj-ou4to 11 күн бұрын
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான்
@home-i5z
@home-i5z 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 11 күн бұрын
கிஷன் ஷெட்டி அல்ல ராம கிருஷ்ணன் கிஷன் ரெட்டி
@chandrasekarcd6722
@chandrasekarcd6722 12 күн бұрын
எம்ஜிஆர் மட்டும்தான் உண்டு.
@karthikselva100
@karthikselva100 12 күн бұрын
கரூர் ஈரோடு திண்டுக்கல் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சேவல் சண்டை இப்போது இல்ங
@rajidamu2501
@rajidamu2501 11 күн бұрын
எதுக்கு பேசும் போது அளவில்லாமல் சிரித்து ஆடி பேசரிங்க?
@renganathan1759
@renganathan1759 11 күн бұрын
தினமலர் ஒரு பத்திரிகையே அல்ல அது ஒரு பாஜக பத்திரிகை
@nandhirajanandhiraja5201
@nandhirajanandhiraja5201 11 күн бұрын
தலைப்பு என்ன
@rudhra2007
@rudhra2007 11 күн бұрын
Intha 200RS porikittu po
@muthuramalingam41
@muthuramalingam41 11 күн бұрын
For damaging Indian currency, action can be taken against the person who is wearing currency garland
@vgkrishgopi8978
@vgkrishgopi8978 11 күн бұрын
confirm that NTK election namination form is not rejected
@A.GANESAN-vh4vn
@A.GANESAN-vh4vn 11 күн бұрын
Vanakkam. Implement a law that makes voting mandatory in thamizhnadu elections to avoid bogus votes in elections.
@KarthiKeyan-de5gl
@KarthiKeyan-de5gl 11 күн бұрын
சிபிஎம் கட்சி திமுகவை எதிர்த்து கேள்வி கேக்குமா
@kamalampitchusrinivasan7160
@kamalampitchusrinivasan7160 11 күн бұрын
Alanganallur has become ALANGOLANALLUR
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 11 күн бұрын
Vote for Nota party
@Thiruvengadam-q4s
@Thiruvengadam-q4s 11 күн бұрын
Who are all Tamil Nattu NANDU.!!!!???
@karunanidhim3604
@karunanidhim3604 11 күн бұрын
😂😂😂😂😂🎉😂😂😂😂😂
@PonkamTraders
@PonkamTraders 10 күн бұрын
H Raja is the best option
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 11 күн бұрын
உளறல் ஜெயகுமார்
@sureshmanie6362
@sureshmanie6362 11 күн бұрын
ஈரோடு கிழக்கு-க்கு மட்டும் தான், தீபாவளி, பொங்கல்....தைபூசம் எல்லாம் சிறப்பாக உள்ளது....😊 Additional விடுமுறைய சொன்னேன் பா....
@rmraja3290
@rmraja3290 11 күн бұрын
5000 ஓட்டுக்கு ரெடியா
@SwaminathanCtc
@SwaminathanCtc 11 күн бұрын
Ore oru nallavan, TN la k, Anamalai IPS officer AVL,intha manam keta upies kasukaka yenamo panraga
@MuruganMurugan-p6q
@MuruganMurugan-p6q 12 күн бұрын
Sinkam simplathan varum
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 11 күн бұрын
Erode East Hero Chenthilbalaji?
@jayakumarp5493
@jayakumarp5493 12 күн бұрын
😡😡
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 11 күн бұрын
In case DMK wants to retain power in Tamil Nadu, BJP state president could be changed but subject to political conditions by Central BJP leadership !!!
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 11 күн бұрын
Sothukalai Virkum,DMK Vetpalar? Mudivil Manjal Notice Kodupar?
@ilangosuyamprakasam6186
@ilangosuyamprakasam6186 12 күн бұрын
ஈரோடு இடைத் தேர்தலை பாஜக புறக்கணித்தது மட்டும் போதாது நோட்டாவிற்கு வாக்களித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் செய்வார்களா.. தமிழக பாஜக இதை செய்ய வேண்டும்
@sivaprakasamkkumaravel5798
@sivaprakasamkkumaravel5798 12 күн бұрын
எம்ஜிஆர் ஒரு சாதனையாளர்.எட்டாவது வள்ளல்.
@GunnikrishnanNair
@GunnikrishnanNair 11 күн бұрын
ராமகிருஷ்ணா, சரவணனை பேச விடு.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.