ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கு...சட்டம் மாணவர்களின் பக்கம் இருக்கு...... மாணவர்களை கண்டிக்க உரிமை வேண்டும்
@AhamedAfnan23Күн бұрын
True
@anishrs67722 күн бұрын
எதிர்கால சந்ததி தன் கண்முன்னே அழிவது கண்ட ஒரு தமிழனின் ஆதங்கம் 😢
@josephsuresh510Күн бұрын
பிஞ்சிலேயே பழுத்த காலம் போகி.. இப்ப பிஞ்சிலயே அழுகி போய்ட்டு இருக்கு 🤧🤧🤧
@kumarankumaran7963Күн бұрын
நண்பா நீ சொன்னது ரொம்ப ரொம்ப உண்மை
@PachiyappanK-k3l2 күн бұрын
Yan teachers ennaku கடவுள் அண்ணா
@ajithsva82122 күн бұрын
🌟🌟🌟 Raja Anna ……. Make a voice high until it reach all deaf parents😡 ….. ✨
@மோகன்மோகன்-த1ர2 күн бұрын
தல ஆசிரியர்களுக்கு support பண்ண யார் இருக்கா? இப்போ என்ன நிலைமைன்னு உங்களுக்கு தெரியுமா?இப்போ மாணவர்களை கண்டித்து புகார்பண்ணினால் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை,தெரியாமல் பேசாதீர்கள் ராஜா கஷ்டமா இருக்கு...முதல்ல கல்வித்துறைல என்ன நடக்குதுனு தெரிஞ்சிட்டு பேசுங்க
@iyappana72082 күн бұрын
Yes
@Tilesworker1232 күн бұрын
Intha naaikku udambu mattumthan irukku arivu suthamaave illa
@ayanajin54122 күн бұрын
அண்ணா அடிக்கிறது எல்லாம் 90's ஓட முடிஞ்சு. அது எல்லாம் சொர்க்கம்
@simansepaul68102 күн бұрын
ஆசிரியர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை போலீஸ் மாதிரி அதிகாரம் வேண்டும் அப்போதுதான் திருத்த முடியும்
@hackitff33942 күн бұрын
Proud To Be Your Subscriber..❤🔥
@yellowline_Күн бұрын
என்னையும் என்னுடைய ஆசிரியர்கள் சரியாக வழி நடத்தவில்லை. இன்னும் இதுபோல ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருக்கிறார்கள்
@balakumarnidushan2 күн бұрын
iam a student you are correct
@DaisyWhisperrr2 күн бұрын
Salute ❤️ master 🙌
@uss-oo6yu2 күн бұрын
Bad kind of cinemas also one of the reasons
@kumarankumaran7963Күн бұрын
நண்பா என் வலியை ரொம்ப நீ அப்படியே வெளிப்படுத்துகிற
@Rathesh.mRathesh.m2 күн бұрын
Anna my age is 18 I will support I am working C.R.I In Coimbatore Tamil very very undisciplined teachers students is not discipline first teachers will be discipline and correct the children's I will support you anna 🙏🏻🙏🏻🙏🏻
@Rathesh.mRathesh.m2 күн бұрын
Thank you anna for reply 🛐🛐
@rajap443216 сағат бұрын
போதை பொருள்கள் எங்க இருக்கு அப்படினு பசங்களுக்கு தெறித்து ஆனால் போலீஸ்கு தெரியல 😢
@NellaiRaghuFoodieКүн бұрын
அண்ணா இந்த மாதிரி பேசுனாலும் யாரும் கேக்க மாட்டாங்க. ஆநா தமிழ் நாட்கல ஒரு நல்ல தலைவர் வேணும் அப்போதுதான் போதை ஒளியும். 🙏🙏
@muralikrishnan9572 күн бұрын
We support u. First parents should control children. Pls some parents stop asking the teachers punishment , and recognises and ask. Pls. This is due to future..
@JeyakumarG-e7m2 күн бұрын
உண்மை ப்ரோ🥰
@senthila18012 күн бұрын
அருமை ராஜா வாத்தியார் பெண்பிள்ளைக்கு சரக்கு ஊத்தி கொடுக்கிறார். என்ன கொடுமை
@aruns1578Күн бұрын
பேரன்.... உங்களுக்கு ஒரு ஓப்பன் சேலஞ்ச். ஒரு அரசுப் பள்ளியில் நேரில் போய் வேலை செய்து பாருங்கள். உங்கள் உடம்பைக் கண்டு 10 நாள் நல்ல மரியாதை கொடுப்பார்கள். ஒரு சிலர் அடிக்கு பயந்து நடிக்கலாம். அன்புக்கு கட்டுப்பட்டு மிகச் சிலர் தன் போக்கை ஒரு வாரம் வரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு பின் நிலைமை வேறு மாஸ்டர்.. உங்களுக்கு உண்மையிலேயே இதில் அக்கறை இருப்பின் சரியான தகவலை நிலைமையை தெரிந்து கொள்ள இந்த கமெண்டில் ரிப்ளை செய்யுங்கள். உங்களுக்கு சொல்ல நான் தயார். - பத்தாண்டுகளுக்கு மேல் பணி செய்த ஒரு அரசுப் பள்ளி கணித ஆசிரியர் நான்.
@bharathi_427Күн бұрын
Sir... இப்போ ஒரே ஒரு வாத்தியார் மாஸ்டர் ஃபிட் ஆ இருந்தா அடிக்கு பயந்து கொஞ்ச நாள் உருப்புடியா இருப்பானுங்க நு வச்சுப்போம். மாஸ்டர் என்ன சொல்றாங்க ஒவ்வொரு அதாசு ஒரு பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர் மார்களும் மாஸ்டர் மாதிரி ஃபிட் ஆ இருக்கிறது வாய்ப்பு இல்லை நாளும் ஒரு நல்ல வாத்தியார் ஆ strict ஆ ..... அதாவது ஒரு சார் மட்டும் strict ஆ இருந்தா தான உருப்புட maattaanuva மாஸ்டர் என்ன சொல்றாங்க...... ஒரு வாத்திய இல்ல அனைத்து ஆசிரியர் பெருமக்கள் உம் கரெக்ட் ஆ இருந்தா உருப்டு தான ஆகனும் இல்லையா சார்??
@aruns1578Күн бұрын
@bharathi_427 ஒரு சில கருத்துக்களை பொது வெளியில் பேச முடியாது. பேசவும் கூடாது. எந்த ஒரு ஆசிரியரும் பொது வெளியில் தன் மாணவன் ஆபாச வார்த்தைகளைப் பேசும் போது மனம் வருந்தத் தான் செய்வார். அந்த இடத்திலேயே கண்டிப்பார். ஆனால் இப்போதைய நிலைமை என்ன தெரியுமா? மற்றொரு பள்ளி மாணவனோடு சேர்ந்து கொண்டு தன் ஆசிரியர் என்றும் எண்ணாமல் அவரையே அந்த ஆபாச வார்த்தைகள் கொண்டு பேசுகிறான். அவமானம் மட்டுமல்ல நாளை புகார் என்று வந்தால் பாதிக்கப்படுவது 100% ஆசிரியர் மட்டும் தான். நீதிமன்றங்கள் அவ்வப்போது "மாணவர் நலனுக்காக ஆசிரியர்கள் கண்டிப்பது மற்றும் அடித்தாலும் அது தண்டனைக்குரியதல்ல" என்று வாய்மொழியாக மட்டும் கூறுகிறது. ஆனால் புகார் என்று வந்தால் சட்டம் என்ன சொல்லுகிறதோ அதைத் தான் செய்யும். நீங்கள் ஒரு பெற்றோராக இருப்பீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களால் உங்கள் பையனை அல்லது பெண் குழந்தையை திட்டாமல் அடிக்காமல் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க இயலுமா? 95% முடியாது. காரணம் நம்முடைய சுற்றமும் சூழலும். மற்றும் இன்றைய ஆசிரியர்களில் 80% பெண்கள் தான். உங்கள் வீட்டுப் பிள்ளைகளை மனதில் நினைத்து விடை கொடுங்கள்.. அவர்களுக்கு நம் பிள்ளைகள் 100% அடங்குவார்களா? ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி அவனுக்கும் இளிச்சவாயன் பள்ளிக் கூட வாத்தியார் என்பதைப் புரிந்து கொண்டு மாஸ்டர் பேசுவதைப் போல் உள்ளது.
@tulipsolution2 күн бұрын
மிக அருமையான பதிவு மற்றும் சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று... அரசாங்கத்திடம் நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறவேண்டும்... உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.... நண்பா. 👌👏
@KannanS-m4z56 минут бұрын
ஐயா நீங்கள் கல்வி அமைச்சரிடம் கூறி பள்ளிக்கு மாணவர்கள் எப்படி வர வேண்டும் என்று ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் ஐயா.
@muralikrishnan9572 күн бұрын
Give the permission to our teacher pls. To control student's
@GOPI...3332 күн бұрын
நல்ல முன்னேற்றம் 🔥
@bharathi_427Күн бұрын
Vanakkame vera level uh anna
@JUSTARAWFOOTAGEКүн бұрын
Huge Respect ❤
@teamzodiac5535Күн бұрын
Super speech 8:19
@Joe-vn2uc2 күн бұрын
ஒரு சில கூறுகெட்ட ஆசிரியர்களால் எல்லா ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது.
@SathishSathish-ev1pr2 күн бұрын
😏neenga enna sonnalum unga vaai dhan valikum avanga kaadhula vilugadhu anna 💯 I'm supporting you anna 💯
@sabarish24232 күн бұрын
அரசே ஒழுக்கமா இல்ல அண்ணன் சீமான் தான் இதுக்கெல்லாம் சரியா இருப்பாரு
@abi-ee8hg2 күн бұрын
I will support you anna 💯
@bharathi_427Күн бұрын
Athey thaa police ah podalaam
@ntgaming22992 күн бұрын
Correct ta sonna annha ....❤
@kumarankumaran7963Күн бұрын
நண்பா நீ போலீஸ் ஆவன்னா கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாது
@EbrahimYounus2 күн бұрын
super Anna I keep on supporting you. Talking about the reality
@மோகன்மோகன்-த1ர2 күн бұрын
பொத்தம் பொதுவா எல்லா ஆசிரியர்களையும் பேசாதீங்க,தவறு செய்த ஒரு பையனை கண்டித்ததற்காக காவல்நிலையம் வரை நான் போய்ட்டு வந்தது உங்களுக்கு தெரியுமா அதனால வாய் புளிச்சதோ மாங்காய் புளித்ததோன்னு பேசாதீங்க 🙏🏻நன்றி
@sabarish24232 күн бұрын
நீங்க சொன்னது மாறி அந்த பையன் மேல உங்களுக்கு உண்மையாலே அக்கறை இருந்திருந்தால் காவல்நிலையம் இல்ல எந்த எல்லைக்கும் போய்ட்டு வந்தாலும் இப்படி சொல்லிக்காட்டமாட்டீங்க
@rajeshashwanth4215Күн бұрын
என்னா அடி மறக்க முடியாத நினைவுகள் பள்ளி பருவம்.
@Softwaremad19 сағат бұрын
பள்ளியில் ஜாதி சான்றிதழ் பிரச்சனை ஒழிக்க வேண்டும், நிறைய இடங்களில் ஆசிரியர் மாணவர்களுக்குள் ஜாதி பிரச்சனை உள்ளது மாற்றம் வேண்டும்
@VI_GAMING4202 күн бұрын
100%CORRECT BRO
@ovians2 күн бұрын
தமிழ்நாடு முழுக்கவே இப்படி தான் இருக்கு அண்ணா. கடந்த சில வருடங்களாக நான் படித்த பள்ளியின் நிலைமையும் இதே தான் அண்ணா. நானும் சில வருடங்களாக இதே மனக்குமுறலில் தான் இருக்கிறேன்.
@rideroarrepeatrrr2232 күн бұрын
Correct tambi , parents um taan🎉
@doctor_lover2 күн бұрын
Salute brother🎉❤
@MuthuSamy-cn8ov22 сағат бұрын
சூப்பர் அண்ணா
@sachinstudyNEET2 күн бұрын
me too daily watching boyss even at v*la*mal schools , Evanunga lam 98 % average category anna only 2 % rules the world with discipline Let us Be that borss take charge . We must need to make it .
thagara kottai la irukkum bothae ivalavu pesiraanae, innum nalla AC fitmess studio irundha yennanae pesuva. Children are raised by parents, relatives, neighbours. i.e. society. teachers only support to build career.
@bharathi_427Күн бұрын
Petrorgal ah kandippa sollanum anna....... But ella petrorgal latum illa Ipoo perumpaanamaiyaana aasiriyargal thappu pannaalum oru sila per olunga irukkira maathiri peeumpaanamaiyaana petrorgal overa chellam kuduthunkeduthu vachrukkaanga padikkanum ngra nenappu irukkuravana palli koodathukku anuppanum..... Illaathavanukku antha nenappa udaakka muyarchi pannanum atha uttu puttu naa schl varuven scene ah poduven pantha pannuvan innu mela. Mela sollitteh polam appidingra nenappula irukkira pullangala schl kku anuppave venam anna
@bakkyaparamasivam2853Күн бұрын
Ithuku cinema than karanam , western culture Inga implement pannuruthan reason.
@janajahan11882 күн бұрын
Mass 🔥
@NirmalrajSPG2 күн бұрын
அவர்களின் பெற்றோரும் தான்...
@sharons33772 күн бұрын
அண்ணா 100% கரெக்ட். இந்த காலத்துல நடக்கிறத கரெக்டா சொல்றீங்க.
@Onnurendumoonu2 күн бұрын
💯
@topdatas4513Күн бұрын
well said
@TubakoorКүн бұрын
தல நீங்க சரியான ஆளுனா எல்லா பள்ளிகளிலும் போயி பேசுங்க 😅😅😅
@JothIvel-p1c2 күн бұрын
Karatana speech thala♥️
@fasilmohamed6097Күн бұрын
Crct aa pesuringa anna ,ana government rules students ku favour aa iruku anna
@Gym167Gym162 күн бұрын
14:47 🙏🏻💯
@shunshine19952 күн бұрын
Neenga cm agi teacherku law kondu vanga bro
@NachiyarhostelКүн бұрын
100% unmai
@ArunKumar-zd9eo2 күн бұрын
100℅ Sariyana answer Na
@ThangarajaC2 күн бұрын
இவர் என்னுடன் B.Ed படித்தார், ஆனால் போட்டித் தேர்வுக்கு ஒழுங்காக படிக்கவில்லை, அதன் காரணமாக அவரால் ஆசிரியராக முடியவில்லை, அன்று முதல் இன்று வரை ஆசிரியர்களை குறை சொல்லியே வருகிறார், நானும் பலமுறை அறிவுரை கூறினேன் நன்றாக படித்தால் போட்டி தேர்வை எழுதினால் ஆசிரியர் பதவிக்கு வந்துவிடலாம் என்று, அதனை இவர் புரிந்து கொள்ளவில்லை, எனவே வேலை கிடைக்காத விரக்தியில் இப்பொழுது ஆசிரியர்களை புலம்பித் இருக்கிறார்,
@pramilchella50572 күн бұрын
I assumed this...he is speaking out of jealousy and disappointment..
@blazebala062 күн бұрын
Oh B.Ed graduate ah evaru
@user-2k6bp9i3rj23 сағат бұрын
இந்த கல்வி முறையே தவறாக உள்ளது
@gamingchan-1232 күн бұрын
love your video's bro
@Arjun_Reels1432 күн бұрын
❤anna
@jegadeesana53252 күн бұрын
Sariya sonninga na
@bharathi_427Күн бұрын
Neenga kuduthu vachavanga anna aasiriyar oda velaya olunga paakra aasiriyargal tta padichurukkeenga......
ஒரு வாரம் ஆசிரியர் வேலை பாருங்க. உங்களுக்கு ஆசிரியர் வேலையில் உள்ள கஸ்டம் புரியும். ஆசிரியர் வேலையில் உள்ள கடினமான சூழ்நிலை பற்றி தெரியாமல் இப்படி பேசாதீர்கள்
@GOPI...3332 күн бұрын
Support your all fans👍👍
@Sangimangiadangoo2 күн бұрын
Elllam Kai meeri poidchi inime la no use bro...komba vittu vaal ah pudicha story thaan 😌🤦🏽♂️
@NachiyarhostelКүн бұрын
unmai
@-CC-Lakshaprasathan2 күн бұрын
100% sariyana pathivu bro...💯👏👌
@LKLK-mw6is2 күн бұрын
Kaasu kaasu.. Kaasu....... Teacher aagi paaru , apram than unaku theriumm... Intha generation la, Mr. World , eash ah aagalam ..... Teacher aagi, 1 year irunthu paaru... Apram vanthu itha pesu.... Innum 90's ley iruka.... Ithu 2k..... update aagama pesatha... One month teacher ah irunthu paaru.. prime minister ey teacherah vanthalummm........ Intha generation la onnum panna mutiyathu. Because government rules.. and parents apati irukanga...
@ramachandrana6642Күн бұрын
❤
@itsKing1PlayTime2 күн бұрын
Unmei tha Anna 😮
@bharathi_427Күн бұрын
Book ah thoranthu vachu kittu atha mattume naalum enga uruppidiyaa solli kudukraanga Naa ella aasiriyarayum solla la but oru sila staffs..... But athula avanga plkamum nyayam irukkalaam anna maanavargal eedupaattoda kavanichaatha acangalukkum nalla velaa vaariyaa velakkama nadatha thonum ivanuvo raathiri pooram cell ah nondittu anga vanthu thoongi valinjaa enga miss kku solli kudukka thonum Munnaadi iruppaanuvo oru class kku oru 4 per raathiri thanni paichuttu vanthu class la thoonguvanuvo ipoom 4 per kooda eedupaattoda kavanikrathey once in a blue moon thaa
ஒரு யூடியூப் சேனல் இருந்தால் போதும் கையால் காதலன் கூட கைதெரி நெசவு இப்படி நெய்வாதா என்ங்கிறான் உனது குடும்பத்தில் உன் பேச்சை எத்தனை பேர் கேட்கிறார்கள் உனது ஊரில் உன் பேச்சை எத்தனை பேர் கேட்கிறார்கள் நீ முதலில் அதை தெரிந்து கொள் அதன் பிறகு சமுதாயத்தை சொல்
@sharons33772 күн бұрын
Super bro
@bharathi_427Күн бұрын
Arasiyal oru sevaingrathu poi sambaathikra oru velaiyaa maaritta maathiri Aasiriyar velayum oru sevai ngrathu poi sambathikra velai yaa maarittu varuthu maarittu Maarittu varuthu enna maarittu already private schl laam kalviya sambaathikra oru ithaa thaana pakran ... Arasiyal oolal ah starting laye odukkaatha thunaala ipoo nelavarangal eppidi irukkuthu nu rllarkkum theriyym ithayum starting la ippove odukkalanaa ithuvu arasiyal maathiri aagirum anna
@sumalathadurai360016 сағат бұрын
Anna na nu 11 tha padikura anna discipline na na paiyan ana matha passangla patha ena ka kadupa iruku avanuga la la engala mari nalla passangalum thapa nenika ra ga anna
@senthila18012 күн бұрын
கிண்டி மருத்துவமனை பிரச்சனையை பேசுங்கள் ராஜா
@balasridharm78652 күн бұрын
Super
@selvakumar33852 күн бұрын
🔥
@Athlete_Lokesh2 күн бұрын
💥💥💥💥💥
@blazebala062 күн бұрын
Mind your words Mr. Raja Baron I respect your opinion but the way you conveyed yours' is not acceptable.
@KarthiKarthik-z2h2 күн бұрын
✅✅✅🤝
@SaranVk2 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@Suriya-l6c2 күн бұрын
Sariyana padivu bro
@kryptonian94572 күн бұрын
Parents only responsible, not TEACHER'S, you are totally wrong brother
@Gunzo568Күн бұрын
Why? Are you a teacher? Discipline is evidently disdained in schools. I see some schools not emphasizing dress code and code of conduct.
@kryptonian9457Күн бұрын
@Gunzo568 I'm not a teacher, I'm an engineer, parents should raise their kids properly, if a kid not obeying to his/her parent ,then how should he/she obey the teachers , think about it .
@anbuselvan73192 күн бұрын
Cool Raja you face big problems
@saminathanc5730Күн бұрын
Anna first government seri illa,first adha clear pannunga.