நல்ல முயற்ச்சி....நல்ல பாடம் படித்தது போல் உள்ளது...வாழ்த்துக்கள்
@jayanthinis75932 жыл бұрын
பல பல பரம்பரை மக்களால் போற்றி பாராட்ட படும் ...பாக்கியத்தைபெற்றவர் ...வாழ்க வளர்க அவர் குலம்
@schitra3403 жыл бұрын
விளக்கிற்கு மண்ணை கொட்டுவது இரும்பை காய்ச்சி ஊற்றுவது மகா பாவம் என்ற கடைக்காரரின் உண்மையும் நேர்மையும் தொழில் பக்தியும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துக்கள் உங்களுக்கு உங்கள் குத்து விளக்குகளை போலவே உங்கள் மனமும் பேச்சும் மிக அழகு.....
@shanthaasokan2 жыл бұрын
தம்பி,உன்மைக்கும்,நேர்மைக்கும் என்றும் ,நல்லதே நடக்கும்.நம்ப கும்பகோணம் மக்களெல்லாம் என்றும் நல்ல பேரோடும் புகழோடும் வாழ்ந்த வர்கள்.வாழ்க வளமுடன்.🙏🙏👍
@thangamsusee41862 жыл бұрын
தம்பி நம்ம கடையில் வாங்கிய குத்து விளக்கு ஆர்டர் செய்து வந்தவுடன் பிரித்து பார்த்த போது அருமையாக இருந்தது
@murugesooshaseekaren89963 жыл бұрын
YES BRO, YOUR PRODUCTS ARE VERY UNIQUE AND VERY GOOD QUALITY. WE KNOW VERY WELL ABOUT YOUR PRODUCT. WE ARE FROM SRI LANKA AND WE WILL COME TO YOUR PLACE FOR PURCHASE MANY ITEMS VERY SOON. NOW A DAYS VERY BIG PROBLEM FOR TRAVEL TO INDIA. BUT VERY SOON WE WILL COME AND SEE YOU BRO. THANKS FOR YOUR HARD WORK. SHASEE. 👍
@reshikareshi256325 күн бұрын
ரொம்ப நேர்மையா இருக்கீங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@thilagavathim49913 жыл бұрын
நான் கேட்ட வேண்டும் என்று நினைத்தேன் சகோதரா ஏழு முக குத்துவிளக்கு நன்றி
@Times.of.Rohan_RH2 жыл бұрын
Price is really reasonable and quality is too good ❤️🥰
@leemanancy14673 жыл бұрын
அருமையான விடியோ .. தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்...
@selvarajdorairaj27633 жыл бұрын
Pls send yout phone no a nd wats up no
@lnchannel3123 жыл бұрын
Iam native of Kumbakonam. Now in Chennai. I purchased 2 sets of 14' sangu chakaram kuthuvillaku. Price 5000+ courier 300 very good nice worth to buy.
@sujithkumarks21392 жыл бұрын
Hi
@venkatmayavaram24683 жыл бұрын
வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். இந்த கடைக்கு போன் செய்து ஒரு ஜோடி இரண்டு அடி குத்து விளக்கு பற்றி விசாரித்தேன். ஆடி மாதத்தில் வாங்க வேண்டும் என்று ஆவல் உள்ளது. தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 🕉️ 🚩
@vigneshwaranrao88243 жыл бұрын
I am regular customer, service beautiful ,standard quality super sir God bless you.....
@vennelavalluri68072 жыл бұрын
Address
@divine786773 жыл бұрын
Vunga ella videos romba nalla irukum.and use ful. 👌👌
@tamil71863 жыл бұрын
No 😂😂😂 He is fraud
@Vasanthamagan3 жыл бұрын
நல்ல பயனுள்ள வீடியோ சகோ
@parasarahariparasarahari29513 жыл бұрын
ஆனந்த வணக்கம் சகோதர நாங்கள் சாய் நாத் நாச்சியார் அவர்களின் இருந்து புது வீட்டுக்கு ஏழு முக குத்து விளக்கு வாங்கி விட்டோம் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதர
@indhumathi83633 жыл бұрын
How much price
@murugananthamt465527 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@nallanmohan3 жыл бұрын
சூப்பர் வீடியோ சார் நான் வாங்க நிநைக்கிறேன்
@johganmathi9353 жыл бұрын
அருமை நம்ம ஊர் இது செம்ம...
@nsasikala78593 жыл бұрын
Nalla nalla video போடுறீங்க sir valga வளமுடன் ❤️
@vijaykathirvel89883 жыл бұрын
அருமையான விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@sudhagopalan65513 жыл бұрын
Our native place is kumbhakonam Next time when I come I will try to buy. Thank you for your information. Excellent
@umaiyer51623 жыл бұрын
Mam can u plz give contact if the villakku shop thankq
@chamuumapathy66923 жыл бұрын
From Bangalore super nice good work 🙏🙏🙏
@yummyvlogs29093 жыл бұрын
Thanks bro
@chamuumapathy66923 жыл бұрын
We came this place many more time but we don't know next time we will buy lamps thank you so much from Bangalore 🙏
@santhialagiri2883 жыл бұрын
Thank u sir , very nc we want one pair Vishnu lamp ,two feet or two and half size , price pl .
@anandsindhu39703 жыл бұрын
I purchased already 18"sangu chakra vilaku collection super heavy hand work vilaku
@yummyvlogs29093 жыл бұрын
Thanks
@shyamalaak49503 жыл бұрын
How much anna
@anandsindhu39703 жыл бұрын
@@shyamalaak4950 6000
@shyamalaak49503 жыл бұрын
@@anandsindhu3970 thanks anna
@srideviundurthy3113 жыл бұрын
@@anandsindhu3970 is it one pair price 6,000 per pair??
@arumugamdsp3 жыл бұрын
Wishing you success in your honest trade. Maintain it
@sureshsubha3 жыл бұрын
Very good. Super
@revathishankar9463 жыл бұрын
Very hard working people Very nice to see
@gnation40273 жыл бұрын
Very nice cost he told but for one piece or 2 pieces
@thilagag28413 жыл бұрын
Super sir pakumpothey engal Kovil vilakai parthathu pol ullathu en veduuku kandipa
@thilagag28413 жыл бұрын
Unga kadailathan vankuven
@manishanmugam89203 жыл бұрын
Super 👌👌👌👌👌👌
@kusumasrinivas53063 жыл бұрын
Hi sir so amazing to watch please let me know about silver materials
@champa16443 жыл бұрын
Nice. Very informative video. The spelling of the word " Pithalai" is not correct. Second type of 'la' should come.
@rengarajmarudayapillai44973 жыл бұрын
உங்கள் முகவரி மற்றும் கைப்பேசி எண்ணையும் தெரிவிக்கவும். சிறந்த படைப்பு.
@prathibhaammu78403 жыл бұрын
Very nice and beautiful sir
@kamalraj75623 жыл бұрын
Super super very good
@sharmilashashi43953 жыл бұрын
Semma vlog semma kadai, superb!!!
@amarajothiamara9501 Жыл бұрын
Original vengalathil kuthuvillakku seiya mudiyuma sir. appadi seithal vangalam 1kg enna vilai varum sir
@happyfamily13163 жыл бұрын
Super bro really worthy for money handmade I will buy
@psramamoorthy58983 жыл бұрын
Now I long to visit Nachiarkovil to buy the lamps. It's worth. Thanks.
@harishbabu39043 жыл бұрын
Please review kamakshi vilaku manufacturer in pondicherry tk groups
@mdsiva6282 жыл бұрын
Link bro
@அஆஇஈஉஊஎஏஐஒஓஔ-ன2வ3 жыл бұрын
Good morning Anna
@santhoshkumar-ef9kl3 жыл бұрын
தம்பி ராஜேந்திறன் சார் சூப்பர் சார்
@pavithrab28833 жыл бұрын
All the best
@classybulls2.0583 жыл бұрын
Gud morng to all my friends
@Nishaganthi063 жыл бұрын
Plse include rates below product
@listentonaturesounds..73673 жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது இந்த ஊருக்கு எப்படி வரணும் நாங்க திருச்சியில் உள்ளோம் ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க
@ishuannadurai51313 жыл бұрын
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போற வழி
@ishuannadurai51313 жыл бұрын
ஊர் பெயர் நாச்சியார் கோவில்
@bhuviselvam8257 Жыл бұрын
Online shopping available la sir
@jaikrishjaikrish54683 жыл бұрын
Super bro, kumbakonam nachiyar koviluku vandhrukinglaaa
@rajsweety60122 жыл бұрын
Paaaa palapala nu minnudhe , wash panalum.epdiye irukuma
@r.rishibasri40393 жыл бұрын
6 lakhs subscriber congratulations ...bro
@rajerajendran79783 жыл бұрын
Anna athu ennga oru enga urukku vanthathukku nandri anna🙏🙏
@sivapriyasakthivel67593 жыл бұрын
You are very good man,thank you bro....
@nandkumardhonde3 жыл бұрын
Really nice, do you have any hanging lamps
@pavithrab28833 жыл бұрын
Super very nice
@samyukthachandran34873 жыл бұрын
Very nice
@sendilvasikaran19503 жыл бұрын
Which district nachiyar Kovil....very unique designs and exodinary works
@lnchannel3123 жыл бұрын
Near to Kumbakonam. Tanjore district down South bro. Iam native of Kumbakonam.
@Dewikumari0242 жыл бұрын
@@lnchannel312 any details their name.
@vijiviji33753 жыл бұрын
Super bro nanum vanduvanchery bro
@shaleere61433 жыл бұрын
Video podure ningel WhatsApp link podungel pa marketing easy ah irukum
@buvaneswarisenthamil62913 жыл бұрын
Enakkum nachiyarkovil thanks
@ananthisubi59133 жыл бұрын
Very nice 👌🏻
@BullyTecg2 жыл бұрын
Sir I also want to do brass item business , I'm from karnataka, here people are much aware of brass stuff ,only rich buy big ones, remaining buy small brass and silver only. Brass and copper are not so popular , can u guys give some business ideas
@simplycooking_51163 жыл бұрын
Beautiful👌 I joined you👍 Stay connected❤
@NishaIbrahim-ju3hm2 ай бұрын
Yen ooru natchiyar kovil
@GokulamHome-vlogs3 жыл бұрын
He is good trustable person, worth for money
@tamil71863 жыл бұрын
😂😂😂😂 இந்த கமெண்டை பார்த்து சிரிப்பு அடக்க முடியல...
@baluvice2312 жыл бұрын
குத்துவிளக்கு தேவை,உங்களை எப்படி தொடர்புகொள்வது,நான் கோயம்புத்தூர்
@ArunKumar-jz4eg3 жыл бұрын
Nice, but first tell the district... because you tube viewers are all on the world...
@GokulamHome-vlogs3 жыл бұрын
Kumbakonam nachiyarkoil
@vivek95763 жыл бұрын
Super nice sir
@nithya.nkchannel72393 жыл бұрын
Ithu yanga oru my native natchiyar koil 🌞🌞🌞🌞🌞🌞🌞
@ratnasrsa12 жыл бұрын
How to place the order? And how to choose designs.
@lakshmisubramanian14173 жыл бұрын
Superbbbbb
@yummyvlogs29093 жыл бұрын
Thanks
@savitasaraf79253 жыл бұрын
I am from Mumbai and I think the address is incomplete. Which city is this? It's not mentioned in the address.
@umamaheswarisubramani15313 жыл бұрын
Near kumbakonam,TamilNadu
@nirmalaiyengar97083 жыл бұрын
Whether 4" Sri sudarshanar idol is available?
@InquisitiveMind232 жыл бұрын
How much to deliver to UK? Do you have a list of products available? I am looking for 2x7 face vilakku and 2x5face vilakku. What is the height of vilakku @10 mins range (pattai vilakku)
@umayalumayal72892 жыл бұрын
Ippo order Panna kidaikuma 7mugavilakku enna rate sir
@SivaKumar-dc9vf2 жыл бұрын
Which district
@mathakirshnan13723 жыл бұрын
God iyyappan Sami silai erukk Anna rest
@venkat28983 жыл бұрын
எனக்கு வாராகி சிலை சிறியதாக வேண்டும் வீட்டில் வைத்து வழிபாடு செய்வதற்கு
@shankarnarayan38843 жыл бұрын
Sir, kubera vilakku ungalidan ullatha
@rathigasenthil69533 жыл бұрын
Neenga yentha oorunna
@18ஆம்படிகருப்பண்ணசாமி3 жыл бұрын
பதினெட்டுபடிகள் பித்தளையில் செய்து தரமுடியுமா
@sinthiya71862 жыл бұрын
Idol of murugan available?
@revannakc88333 жыл бұрын
Make one video factory of brass n bronze cockware items manufactur
@OakSantosh3 жыл бұрын
I don't understand Tamil but much impressed 👍. Where is it located? Kumbhakonam?
@GokulamHome-vlogs3 жыл бұрын
In nachiyar koil
@tamil71863 жыл бұрын
Please don't trust him. He is fraud. Check out latest video
@eswaramarumugam2 жыл бұрын
@@tamil7186 nenga apdi enna fraud velai parthutinga.....mind ur own businesss....
@msjr38153 жыл бұрын
Nice video Bro 👏 teady bear, toys manufacturing video podunga bro
@umayalumayal72892 жыл бұрын
sir andha 1st kattuna 7 muga vilakku enna rate
@mohanhajjel20043 жыл бұрын
Sir make videos on brass pooja handicrafts directo From manufacturer brass and copper Kerala lamps
@balublue57932 жыл бұрын
Egypt gold mold work
@jvlogs39133 жыл бұрын
This video very useful
@sambfamily32873 жыл бұрын
Order pannuna delivery pannuvingala
@googleprakash26733 жыл бұрын
காலை வணக்கம் நண்பா
@rajyash7273 жыл бұрын
Kg cost pls and 27 inch Peacock set cost pls ?
@gvcollections5643 жыл бұрын
18 inch sangu chakra velaku price solunga
@pmltamilgameryt43463 жыл бұрын
Woraiyur,trichy,tamil nadu va bro
@dearuniverse11762 жыл бұрын
அன்னபூரணி, Saraswathi
@jayamtvdhandapani41613 жыл бұрын
Super
@arulselvi29192 жыл бұрын
Address anuppnga bro
@baraniganeshan47973 жыл бұрын
சார் கருப்பு பூண்டு தொழிலை விரிவாக ஒன்னுபோடுங்க சார்