இது நிச்சயமாக காலத்தின் கட்டாயம் எல்லோரும் சேர்ந்து ஒரு குடையின் கீழ் பயணிக்க வேண்டும் 1000 கோடி புண்ணியம் நன்றிகள் வாழ்த்துக்கள்
@JuthaJuthas8 сағат бұрын
உங்கள் முயற்சிக்கு நன்றி.சிறிதரன்.அவர்களையும்.இனைத்துக்கொள்ளவேன்டும்.அவர்.மக்கள்ஆதரவுபெற்ரநேர்மையான.தலைவர்.சிவஞனம்.கூறும்கருத்துக்களைகொஞ்சம்பொறுத்துப்பார்ப்போம் 9:41
@josephjerardmichael6263Күн бұрын
கஜேந்திரா ! முயற்சிக்க வாழ்த்துக்கள்.
@NanthakumarKulenthiran-bq9ku23 сағат бұрын
தற்போதைய சூழ்நிலையில் இந்த ஒற்றுமை தமிழர் தரப்பு அஅரசியல்வாதிகள் அனைவருக்கும் வரவேண்டும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்👍
@VellupillaiKengatharampillai7 сағат бұрын
Reason is Fear of Archuna.
@sattaiyadi9 сағат бұрын
இது கஜேந்திரர்களின் திருகுதாளம்🤣🤣🤣
@kannanvel939722 сағат бұрын
உண்மையில் நல்ல விடயம். க.குமார் அண்ணாவுக்கு நன்றி.
@சென்20 сағат бұрын
65 வயது தாண்டிய யாரும் அரசியல் பதவிகளில் இருக்கவே கூடாது.
@VellupillaiKengatharampillai7 сағат бұрын
Sankakadi manager is gona lead Tamils. Ridiculous
@thedkannan240123 сағат бұрын
நீங்கள் எப்படி சேர்ந்தாலும் கடைசி நேரத்தில் யாரோ ஒருவர் குழப்புவார்கள் இதுவே வரலாறு நல்லதாக நடந்தால் நன்மையே ""
@SatkunamSomasuntharam-c1yКүн бұрын
மிக்க மகிழ்ச்சி ஒற்றுமையே பலம்
@sirirajsiriraj901711 сағат бұрын
எல்லோருக்கும் விளங்கிட்டுது வடமாகாண முதலமைச்சராக அருச்சுணாதான் வருவார் என்று ❤❤❤❤
@rasiahpat7005Күн бұрын
தம்பி அப்புமாரே எனக்கு வயசு 73 ஆக்கிவிட்டுது பல சந்திப்புக்கள் ஜெ சங்கர் வருகை என இப்பொழுது சி வி k..... வெரி வெரி டு லேட்.
@NilaVaaniКүн бұрын
மிக்க மகிழ்ச்சி. எல்லோரும் ஒற்றுமைப்படுங்கள்.
@francischrissty5181Күн бұрын
திரு. ககேந்திரகுமார் Federal Party.யை அழைக்கிறார். நல்ல சமிக்ஞை ஆகும். இங்கே ஆப்பு இல்லை.
@SVVIGSIN16 сағат бұрын
எப்படி நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் சுமந்திரன் இருக்கும்வரை யாராலும் ஸ்ரீதரனை தவிர வேறு எவராலும் வெற்றி பெற முடியாது. சுமந்திரனையும் சுமந்திரன் சாரந்தவர்களையும் வெளியேற்றிவிட்டு பேசுங்கள். இல்லையேல் அர்ச்சுணா அணி வெற்றி பெறுவது உறுதி.
17 сағат бұрын
தயவு செய்து சுமந்திரனனையும் கள்ள சாணக்கியனையும் கொண்டு வரnதையிங்கோ மற்ற எல்லாரையும் கொண்டு வாங்க
@shahzadyaqoob997814 сағат бұрын
வாழ்த்துக்கள்
@laktjlajith5921Күн бұрын
இதைத்தானே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீதரன் அவர்களும் சந்தித்து பேசியிருந்தார்கள் இப்போது திரு சி வி கேயர் கௌரவா பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை சந்திதது சரியானதா? அல்லது இவரும் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பு நடத்தினாரா? இதற்கும் ஏதாவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்களா என்ன?
@thiyagarajahyogeswaranyoge3517Күн бұрын
@@laktjlajith5921 ஒழுங்கமற்றவர் ஒழுங்காற்று சுவாசிக்க தமிழ் மூச்சு போக ஒழுக்கசீலர்கள் பார் வை கள் உள்ளூறும் மயக்கநிலை கற்பனையில் முதல் மந்திரி கனவுலக மன்னர் வேடம் காறுது ஆறுது கூறுது அல்லைக்கை கொள்கை போனதெங்கே சொல் சொல் மாசற்ற அறங்காவலர் இவர்கள்தானோ?
@thiyagarajahyogeswaranyoge3517Күн бұрын
@@laktjlajith5921 சீர்கெட்ட போக்கு நாசமான வாக்கு மந்தை போக்கு யார் சாக்கு குப்பைகள் கெத்து பார் வை கள் நோக்கு ழ்மித மூச்சு நச்சு வீச்சு அன்னை தமிழ் விழிப்பார் சூமந்திர சாலம் போகும்
@MGanesha-x3u13 сағат бұрын
சுத்துமாத்து ஒரு தமிழ் அல்ல இருமக்களும் சிங்களவர்களுக்கு திருமணம் செய்துள்ளார் இவருக்கு தமிழ் இனம் பற்றி கவலையில்லை
@pathmarajansk940719 сағат бұрын
அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்கள் மக்களை
@SathiyaSrikantha20 сағат бұрын
பாராளமன்றம் சம்ராதயம் என்றால் கன்ரீன் சாப்பாடு விலை கூட்டினது தானா?
@RavishanthRaviКүн бұрын
மாகாணசபைத் தேர்தல் பயம்
@Luxmans87Күн бұрын
உங்களுக்கு பயம் இல்லை?
@srisenadaniyal6915Күн бұрын
சிவஞானம் சுமோவை கண்டதும் களர் மாறீடுவார்😂
@WaranLogeswaran21 сағат бұрын
சிவனானம் ஒரு பெண் அவரை கவனமாக பார்க்க வேண்டும் உங்கள் கருத்தை சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு தமிழர் ஒன்று சேர்வது நல்லது
@magesk4212Күн бұрын
முயற்ச்சி கைகூட வாழ்த்துக்கள்❤
@sirirajsiriraj901710 сағат бұрын
சூப்பர் காமெடி
@vipulan15 сағат бұрын
👍
@SivaSuntharam-w3k17 сағат бұрын
எதிரிக்கு எதிரி நண்பர்கள். வேறென்ன சொல்வது.
@nadarajahrajasekeran1462Күн бұрын
Great effort 🎉
@karththeepanrasaratnam4895Күн бұрын
வாழ்த்துக்கள் 🎊
@ShivS6Күн бұрын
முதலில் மாற்றம் உங்களுகு வர வேணும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் பயனக்க வேண்டும். நீங்கள் சரியான பாதையில் பயணிப்பீர்களாயின் Dr Archunavudan பயணிக்கலாம்
@Luxmans87Күн бұрын
அவர் தான் சேரமாட்டேன் என்கிறாரே, கட்சியை விஸ்தரிக்க போகிறாராம்
@MithuMithu-b5n19 сағат бұрын
யாரு அந்த பெண்பெடியனோடா
@sivananthanrajah20 сағат бұрын
இவகழைய்...நாம்பாதிர்கழ்😊😊
@ERAMBURASALINGAMКүн бұрын
கஜேந்திரகுமார் வாழ்த்துக்கள் ஆனால் தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டால் ஒரு கட்சி பெயரின் கீழ் இருக்கவேன்டும் அது உங்கள் எல்லேரலும் முடியுமா? இப்படி ஒருமுடிவு எடுத்தால் சிங்களகட்சிகள் அனைத்தும் எமது காலில் விழவைக்கலம் தமிழர் என்றல் ஒருகட்சி என்ற பயம் சிங்களகட்சிக்கு வரவேண்டும் உலகத்திலும் ஒரு நல்ல பெயர் வரும் ([ குறிப்பான சென்னால் தமிழ்]) கட்சி வேறு இருக்க கூடாது )
அடேய் நீங்கள் சேருவியள் பின் விலகுவீர்கள் எதுவும் நடக்காது இது உண்மை நீ என் கொளும்பில் இருக்கிறாய் விடுதலை புலிகள் இருந்தபோது ஏன் விடுதலைபுலிகளில் இனையவில்லை
@SangarapillaiThamotharampillai17 сағат бұрын
There was a strong demand by Gajendrakumar that Sumanthiran should be sent out of Federal Party. Is that demand still valid.l?Mr.Gajendrakumar may not like to see Suma at the meeting he is organising.
@VellupillaiKengatharampillaiКүн бұрын
He contested in trinco alone, aiming National seat. Now he is thinking about tamil people.
@NouliNouli17 сағат бұрын
வணக்கம் உங்கள் இருவருக்கும் நீங்கள் ஏன் வைத்தியரும் நாடாளுமன்ற உறுபினருமான அர்ச்சுணா அவர்களை இனைத்துக் கொள்ள தயக்கம் காட்டுவது அவரும் யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர் தானே mr கஜேந்திரகுமார் உங்களுக்கு ஒரு பயம் வந்து விட்டது வைத்தியர் அர்ச்சுணா மாகாண சபையின் தேர்தலில் வென்று முதல்வர் ஆகி விட்டாள் உங்கள் கூடாரம் காலியாக போய்விடும் என்ற பயத்தில் தான் நீங்கள் இப்போது மற்றய கட்சிகளுடன் இணைந்து உங்கள் ஆசனத்தை தக்க வைத்துக் கொள்ள நரி தந்திரம் போடுவது நன்றாக தெரியும் அதை விடுத்து நீங்கள் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு வந்து செயல் படுவது என்பது வெற்று நாடகம் உங்கள் கதை எல்லாம் இனி எடுபடாது இடத்தை காலி செய்து விட்டு போங்கள் இனியும் யாழ்பானத்தான் முட்டாள் என்று நினைக்க வேண்டாம் மிகவும் வடக்கு கிழக்கு மக்களே ஆழமாக சிந்தித்து செயல் படுவது இனி எங்கள் மட்டு யாழ் மக்களின் முக்கியம் வரும் காலங்களில் அனைவருக்கும் உணர்த்த படும் நாம் இனியும் ஏமாற கூடாது மிகவும் கவணம்மாக இருக்க வேண்டும் இவர்களின் சுயநலத்திற்ககு விட கூடாது இவர்கள் இது வரைக்கும் எதுவும் நமக்கு செய்யவில்லை நன்றாக சிந்தித்து செயல்படுவது ஆக சிறந்தது என்று அன்புடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன் நன்றி வணக்கம்
@TJ_Benjamin_vlogКүн бұрын
Our conversations will be with our neiboure’s about the future equality lifestyle. Then everything automatically becomes blessings.
@wijeykulathungamКүн бұрын
8 பா உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசிக் கட்சியுடந்தான் மற்ற கட்சிகள் சேர வேண்டும்.
@Shan-tz7ct21 сағат бұрын
Sivagnanam cannot be trusted.
@mohanarajahrajah9927Күн бұрын
வாய்ப்பில்ல ராஜா அர்ஜுனா டாக்டர் இருக்கும் வரைக்கும் உங்களுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது
@shootingletsplays5647Күн бұрын
சிந்தியுங்கள்
@சென்20 сағат бұрын
நல்லது மருத்துவர் அருச்சுனா அவரையும் சேர்க்க வேண்டும் நீங்க அவர் மிக மிக திறமையாக மக்கள் சார்பா வீரியமாக அறிவு பூர்வமாக இயங்கும் தமிழ் MP ஆக இருக்க அவரை நீங்க இணைக்காமல் விடுவது ஆபத்து.