பட்டிமன்றம் பேச்சாளர்எல்லோரும் நல்ல கருத்துகளை பேசினார்கள் பாராட்டு கள்
@sundrags Жыл бұрын
Though late, please allow me to state that I enjoyed this discussion and the great Sri Sugi Sivam's masterly conduction of this programme . I am from Chicago, USA
@subramsubramaniam13272 жыл бұрын
Thanks for your inspiration Sir 💚💛💜
@Valari_Veechu Жыл бұрын
I happened to hear this pattimandram today. Advocate Sumathi has portrayed very well. I live in the US. Indian culture is ruined here all possible ways, when you foresee the indian families in their next generation. Today grown up indian kids don't live with their parents in the same home in the same city, before marriage. When today's kids turn to be tomorrow's parents, how will their life style be????
@RameshKumar-nn2qq3 ай бұрын
ஞானியாகத் தான் வேண்டும்...
@jebapaul6323 жыл бұрын
Very best program! Excellent service.
@senthilkumaran49353 жыл бұрын
அருமையான கருத்துகள்....அருமை...அருமை.அருமை.அருமை.
@shyamalasengupta49893 жыл бұрын
😀👌👌👍👏🙏🙏 hats off to Thiru.Sivakumar...well analyzed by Thiru.suki Sivam sir....thank you kalyanamalai.....
@JayanthaRani-km1ee Жыл бұрын
பெருந்தகை சுகி சிவம் அவர்களே ஆயிரம் வருடத்திற்கு மேலாக வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்
@arumugamarumugam89883 жыл бұрын
அருமை
@RameshKumar-pz7bm3 жыл бұрын
சீன பொருள் மக்கள் வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கேட்பதற்கு பதில் நமது அரசிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@precilamadhi1962 жыл бұрын
Super sumathi mam
@jaganathansrinivasan208 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊⁰00😊⁰😊😊😊😊😊😊
@jaganathansrinivasan208 Жыл бұрын
⁰and 😊⁰
@krishnanm21003 жыл бұрын
சுமதி அம்மா super speech வாழ்த்துக்கள்
@urmilaumar77573 жыл бұрын
Super best program 👍
@geetharani92653 жыл бұрын
Very very Good Speech All..Superb👏👏👏👏👏👏🙏💞💞💞💞🙏🌾🌼🌹🎄🎆💫🌟🌴
@krishnanm21003 жыл бұрын
புதுச்சேரி நகரில் பட்டிமன்றம் நல்ல தலைப்பு எல்லோரும் நல்ல கருத்துகளை பேசி மகிழவைத்து சபையில் உரையாடல் அருமை வாழ்த்துக்கள்
@pichandirathinam19613 жыл бұрын
அருமையான கருத்துகள்
@krishnanm21003 жыл бұрын
நல்ல தலைப்பு பேச்சு பட்டிமன்றம் வாழ்த்துக்கள்
@mahizhanmovies26648 ай бұрын
உங்கள் கலாச்சாரம் என்பது ஒன்று இல்லை பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கலாச்சாரம்.... எதுக்கு நவீன காலத்தில் நீங்கள் வாழனும் பஸ் டிரைன் விமானம் கப்பல் செல்போன்... இப்படி மாறும் போது எல்லாமே மாறிவிட்டது மாற்றம் ஒன்றே மாறாதது
@ambujavallidesikachari88613 жыл бұрын
In our house it is called ‘Ammaa coffee’!
@krishnanm21003 жыл бұрын
நல்ல தீர்ப்பு ஐயா
@ushakrishnan42463 жыл бұрын
At 1hour and 10 minutes same statment repeats again about V O Chidambaram's ship company. If possible please edit.
@Amalorannette3 жыл бұрын
நான் எத்தனையோ கல்யாணமாலை பட்டிமன்றம் கேட்டுள்ளேன் இதுவரை சிறப்பாகவே இருந்துள்ளது பாரிஸ் நடந்த பட்டிமன்றத்தை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பு எனக்குகிடைத்தது ஆனால் இந்த பட்டிமன்றம் எனக்கு சரியான ஆரோக்கியமான விவாதமாக இல்லை என்ற குறை.இதில் திரு. சிவகுமார்அவர்களும்,திருமதி.சுமதி இவர்களின் விவாதம் இந்தமுறைசரியானதாக இல்லை.சிவகுமார் அவர்கள் பெண்களில் சிலர் கணவனை விட்டுவிட்டு அடுத்தவனோட கல்லகாதலில் ஓடிவிடுவது கலாச்சார சீரழிவில் இன்று தான் நாகரீக மாற்றத்தால் நடப்பதாக கூறிகிறாராரே இது அந்த பழைய காலத்தில் பழைமையான கிராமத்திலேயே பல இடத்தில் நடந்துள்ளது எல்லா தவறுகளும் எல்லா காலங்களிலும் உண்டு.பாண்டிசேரி மில்லில்(ஆலை) என் பாட்டி வேளை செய்தபொழுது அன்று பிரன்ச் கார்ர்கள் கையில் பாண்டிசேரி இருந்தது அப்பொழது அந்த மில்லிற்க்கு முதலாளியாக இருந்த வெள்ளைகார்ர் அங்கு வேளை செய்யும் தொழிலாளிகளை பார்வையிட வந்தவர் பெண்கள் ஜாக்கெட் போடாமல் இருப்பதை பார்த்து எல்லோருக்கும் ஜாக்கெட் தைத்து கொடுத்து இனி இங்கு வேளை பார்க்கும் பெண்கள் அணைவரும் ஜாக்கெட் போடாமல் வேளைக்கு வரக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டாராம் என்று என் பாட்டி கூறியுள்ளார்.நம்மிடம் உள்ள தவறை நாம் ஒத்துக்கொண்டால் தான் திருத்திக்கொள்ள முடியும்.சுமதி அவர்கள் வெளிநாட்டில் வேளைபார்க்கும் இந்தியர்களால் தான் விலைவாசி ஏறிவிட்டது என்று சராமாறியாக குற்றச்சாட்டு வைக்கிராரே இந்திய அராசாங்கம் என்ன எங்க சொந்தகாரங்களா அவங்க இந்திய பொருளாதரத்தை பார்த்து விலைவாசாயை ஏற்றுவார்களா இல்லை அடுந்த நாட்டைபார்த்து விலைவாசி ஏற்றுவார்களா இவங்க வக்கில் என்பதால் உண்மை நன்றாக அவங்களுக்கே தெரியும் .(living togeather) கல்யாணம் பண்ணாமல் வாழ்வது சில நாடுகளில் ஒத்துக்கொள்ளபட்டதற்க்கு காரணம் சில மக்களின் வறுமை காரணம் அவர்களால் கல்யாணத்திற்க்கு பணம் செலவு செய்ய போதியளவு பணம் கிடையாது.ஆனால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளை சட்டபடி மேரியில் பதிந்திருப்பார்கள் அப்பன் பொயர் தெரியாத பிள்ளைகளாக யாரும் விடுபடுவதில்லை அதே போல் அம்மா,அப்பா இருவரும் எதோவது குடும்ப பிரச்சனையில் பிரிந்தால் பிள்ளைகளை இருவரும் சரிசமமாக காப்பற்ற வேண்டும் என்பது வெளிநாட்டின் சட்டம் .அதனால் ஏதும் சமுதாயத்திற்க்கு பாதிப்பு இல்லை .நம் நாட்டிற்க்கு வந்து எந்த வெளிநாட்டவரும் இப்படி வாழங்கள் என்று சட்டம் போடவில்லை நம் நாட்டு மக்கள் நம் ஊர்கலாசாரத்தை கடைபிடிக்கவில்லை என்பது அவர்கள் அறியாமை,நம் வீடு குப்பையாக இருந்தால் நாம்தான் கூட்டி பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும்.
@rajapraboo42453 жыл бұрын
Father was having knowledge better than children now children having more than
நடுராத்திரியில் கோயில் திறந்து சாமி கும்பிடுவதால் என்ன நிகழ்ந்து விட்டது? சங்கிகளின் கருத்துக்களை வைக்க இருவர் பேசியுள்ளார்கள்.
@medicalrevolution99963 жыл бұрын
Worst speech kannan speech.. WHy these type of speaker allowed in kalyanamalai.. Why. What is the reason.. வெளிநாட்டு ஆடம்பரங்களை, நமது கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் நம்மை பிச்சை காரன் என்பதா. வெளிநாட்டினர் இந்தியாவிற்க்கு பிச்சை எடுக்க வந்தார்களா திருட வந்தார்களா... இது போன்ற வெளிநாட்டு கண்ணனை அனுமதிக்க வேண்டாம்... பேச்சில் கர்வம் உள்ளது.. வெளிநாட்டில் இருந்து தான் பல நோய்கள் வருகிறதே தவிர இந்தியா எப்போதும் நோயை பரப்பியது கிடையாது... அட நாயே சினிமாவுக்கு முன்னரே நாடகத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.. இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை கண்ணன் ஒரு இந்தியனே இல்லை... தன்னை உயர்ந்த குடிமகனாக காட்டி கொள்ளும் திமிர் பேச்சு