✍️Lyrics : Praha Voice ✍️வரிகள் : பிரகா வாய்ஸ் Kal Nenjam Kondavale! 💔 Kannirum Ilaiye di🥹... Kannirum Vaththi Nikurene Kaana Poniye di🚶............ × 3 கல் நெஞ்சம் கொண்டவளே!💔 கண்ணீரும் இல்லையே டி🥺... கண்ணீரும் வத்தி நிக்குறேனே!🚶 காணப் போனியே டி🥹............ × 3 ✍️(1) Thappu Thanda Ethachu Senji Thavara Ponena?🤦♂️ Sarakku Dammu Bothaiyinu Maari Ponena?🤦♂️ தப்பு தாண்ட எதாச்சி செஞ்சி தவறா போனேனா?😐 சரக்கு டம்மு போதையினு மாறி போனேனா?😑 Kappu Chippunu Adangi Poven Neeyum Merattuna!😬 Kaiya Katti Vayimela Viralu Veppan Na!🤫 கப்பு சிப்புனு அடங்கி போவேன் நீயும் மெரட்டுனா!😬 கைய கட்டி வாய் மேல விரலு வெப்பன் நான்!🤫 Unna Vittu Koduththathu ila Yarukittayum!🙁 Enna Vittu koduthu 😓Poriye di Ennai Nyayam? உன்ன விட்டு கொடுத்தது இல்ல யாருகிட்டயும்!🙁 என்ன விட்டு😓 கொடுத்து போறியே டி! என்னடி நியாயம்? Ethu Nadanthalum Pogamattenu Panne Saththiyam!🙌 Nadanthu Pona 👣Thirumbi Pakkama Azhuthu Kaththiyum!😭 🫵Ne Nadanthu Pona Thirumbi Pakkama Azhuthu Kaththiyum🥺 எது நடந்தாலும் போகமாட்டேனு பன்ன சத்தியம்! 🙌 நடந்து போன திரும்பி பக்கமா அழுது கத்தியும்! 😭 🫵நீ நடந்து போன திரும்பி பக்கமா அழுது கத்தியும்! 😭 Kal Nenjam kondavale!💔 Kannirum Ilaiye di🥺 Kannirum Vaththi Nikurene Kana Poniye Di🚶 கல் நெஞ்சம் கொண்டவளே! 💔 கண்ணீரும் இல்லையே டி🥺... கண்ணீரும் வத்தி நிக்கிறேனே! காணாப்போனியே டி 🚶 ✍️ (2) Koonda Vitu Kiliya Pole Poranthu Poniya! 🦜 Koonda Pola Kaaththavana Maranthu Poniya! 😐 கூண்ட விட்டு கிளிய போல பறந்து போனியா! 🦜 கூண்ட போல காத்தவன மறந்து போனியா! 🥲 Kaadhal Kottai Katti Vachom Vazha Asaiya!🫶 Kai Koodi Varum Neram Paathu Kalaichi Vittiya!💔 காதல் கோட்டை கட்டி வச்சோம் வாழ ஆசையா! 🫶 கை கூடி வரும் நேரம் பார்த்து கலைச்சி விட்டியா!💔 Thappo Sariyo! Ethuva Irunthalum Kodu Nee Thandanai! ⚖️ Na Purinjikittu Vazhuvenu Un Kitta Venduna! 🛐 தப்போ சரியோ! எதுவா இருந்தாலும் கொடு நீ தண்டனை! ⚖️ நான் புரிஞ்சிகிட்டு வாழுவேன்னு உன் கிட்ட வேண்டுன! 🛐 Kadhal Panum Pothey Thavara Nama Thiruthithi Kollanum! 🥲 Kalam Kadanthu Poyi Varuththappattu Enna Punniyam!🤦♂️ Kalam Kadanthu Poyi Varuthappattu Enna Punniyam! 🤦♂️ காதல் பண்ணும் போதே தவற நாம திருத்திக்கொள்ளனும்! 🥲 காலம் கடந்து போயி வருத்தப்பட்டு என்ன புண்ணியம்! 🤦♂️ காலம் கடந்து போயி வருத்தப்பட்டு என்ன புண்ணியம்! 🤦♂️ Kal Nenjam kondavale!💔 Kannirum Ilaiye di🥺 Kannirum Vaththi Nikurene Kana Poniye Di🚶 கல் நெஞ்சம் கொண்டவளே! 💔 கண்ணீரும் இல்லையே டி🥺... கண்ணீரும் வத்தி நிக்கிறேனே... காணப்போனியே டி 🚶 ✍️(3) Kaalaiyila Ezhunthu Nanum Una Ninaikuren! 🫰 Kanna Moodi Paduthu Kittu Thirumba Azhuguren😭 காலையில எழுந்து நானும் உன்ன நினைக்குறேன்! 🤔 கண்ண மூடி படுத்துக்கிட்டு திரும்ப அழுகுறேன்! 😭 Yaru kittaiyum Pesinalum Sirichi Maraikuren! 😅 Kadhal Jodi Paarththa Pothum Yengi Thavikuren🥲 யாருகிட்டயும் பேசினாலும் சிரிச்சி மறைக்குறேன்! 😅 காதல் ஜோடி பார்த்த போதும் ஏங்கி தவிக்குறேன்! 🥺 Kallil Eeram Iruntha Thane! Silaiya Vadippom! 🌚 Kal Nenjama Maaritenu Yendi Nadikanum! 🖤 கல்லில் ஈரம் இருந்தா தானே சிலையா வடிப்போம்! 🌚 கல் நெஞ்சமா மாறிட்டேன்னு ஏண்டி நடிக்கணும்! 🖤 Nadanthu Mudinja Kadhaiya Ellam Kanava Marakkanum! 🤌 Kadanthu Vanthu Pudhu Vidhama Vazhkka Thodanganum! ❤️ Kadanthu Vanthu Pudhu Vithama Vazhkka Thodanganum! 🩷🤌🩵 நடந்து முடிஞ்ச கதையை எல்லாம் கனவா மறக்கணும்! 🤦♂️ கடந்து வந்து புது விதமா வாழ்க்க தொடங்கணும்! 🩷🤌🩵 கடந்து வந்து புது விதமா வாழ்க்க தொடங்கணும்! 🩷🤌🩵 Kal Nenjam Kondavale! 💔 Kannirum Ilaiye di🥹... Kannirum Vaththi Nikurene Kaana Poniye di🚶............ × 2 கல் நெஞ்சம் கொண்டவளே!💔 கண்ணீரும் இல்லையே டி🥺... கண்ணீரும் வத்தி நிக்குறேனே!🚶 காணப் போனியே டி🥹............ × 2 ✍️✍️✍️✍️✍️💔✍️✍️✍️✍️✍️
@Madhurinika2 ай бұрын
Hi
@VinothKumar-w9t1z2 ай бұрын
5mins en lovere think pana vachita bro ni🤔 good feel😍
@PrahaTrendz2 ай бұрын
😅❤️tnx bro
@Meena-t2n5p2 ай бұрын
1st time pakaren nalairuku pattu🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠🫠
@VishnuS-m7m2 ай бұрын
வலிகள் நிறைந்த வரிகள் நண்பா ❤👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@PrahaTrendz2 ай бұрын
நன்றி 🙌❤️
@YazhiniSadhasivam2 ай бұрын
Love ila ana love failure nadantha mari enaku feel aguthu 😁 superb anna😍
@Madhurinika2 ай бұрын
🥺sad feeling broo🥺🥺🥺🥺🥺
@SanjanaJeevi-v7w2 ай бұрын
Cute anna 😍😍😍Expression nejama rombaaa azhaga iruku😍
@PrahaTrendz2 ай бұрын
Tq❤️thangachima
@nandhagopal13312 ай бұрын
❤️🔥🔥Super Machan🔥❤️🔥🔥
@PrahaTrendz2 ай бұрын
Nandri thozha😍❤️
@Itzrevv.hereee2 ай бұрын
Varthaigal Ilaii Un Thiramaikuuuu!!😩❤🔥 🥳
@PrahaTrendz2 ай бұрын
Thedi paru 😁
@PrabaKaran-o5e2 ай бұрын
Ethu nadanthalum povamatenu pana sathiyam... Ne Nadanthu pone thirubi pakkama aluthu kathiyum🥺🥺🥺🥺💔💔💔💔anna en life connect avuthu enoda love failure feel pole iruku😢😢😢 thank you!🤝bro
@PrahaTrendz2 ай бұрын
😅 tnxs bro❤️🙌
@DevagiPrakash-r6y2 ай бұрын
Super da chellam😍😘😘
@PrahaTrendz2 ай бұрын
Mowwvvv😂
@SarathiDeepthi2 ай бұрын
Anna yena na masss panitige ponga vere mari lines yellam🥳❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
@PrahaTrendz2 ай бұрын
Tq❤️🙌
@Divyadharani-y9f2 ай бұрын
Singer Actor Director Ipo Lyricist vere paa anna semaiya feel pani eluthi paadi irikinga👏🥳🥳🥳😻😻😻😻
@PrahaTrendz2 ай бұрын
😅🙌❤️
@prahavoicechannel31592 ай бұрын
❤💔❤️
@DevendranKrish2 ай бұрын
❤Azhagu thambi padal🤝🥳🥳🥳🥳🥳🥳
@PrahaTrendz2 ай бұрын
Nandri ❤️🙌
@SasikumarHR2 ай бұрын
Really superb sir! blowing on mind🤝
@PrahaTrendz2 ай бұрын
Tq❤️Sir
@nandhagopal13312 ай бұрын
❤
@Jagadeesh-n1j2 ай бұрын
Thozha en kadhali kal nenjama konja neram ninaika vachute thozha🥹😶🌫️🫥❤️🩹
@PrahaTrendz2 ай бұрын
😅❤️
@mskcreation4202 ай бұрын
Mm... ‼️😣
@PrahaTrendz2 ай бұрын
Tq ❤️bro
@KadalVasi2 ай бұрын
Ne periya alavuku vara pore thambi 👏 👏 👏
@PrahaTrendz2 ай бұрын
Haha😅
@DiwagarSmart2 ай бұрын
Intha song hit adikum 😢💔
@PrahaTrendz2 ай бұрын
🙌❤️
@Arunkumarjai-r3s2 ай бұрын
2017 la enku love failure achu enoda ex kita aluthutu ketan ava apdiye tha pona thirumba kuda ila antha feel unga song la Iruku 😢😢😢💔
@PrahaTrendz2 ай бұрын
🌙 nandri ❤️🙌 just feel song bro🙌🎶🫂
@KadalVasi2 ай бұрын
😢
@KadalVasi2 ай бұрын
5 times ketete❤️🩹
@PrahaTrendz2 ай бұрын
Tq so much ❤️❤️❤️
@Tamizharasi-n6l2 ай бұрын
Lyrics semaiya iruku na🤯🎉☺
@PrahaTrendz2 ай бұрын
Tq❤️
@SugumarD-c3x2 ай бұрын
Ketukite irukan thambi 😮😮😮
@PrahaTrendz2 ай бұрын
Tq so much❤️
@local_channel_12 ай бұрын
💥Painful💔 love failure lyrics soon reach more🚀 all the best bro🙌🔥