கலங்காதே கலங்காதே | Kalangathe Kalangathe | Father.S.J.Berchmans

  Рет қаралды 2,965,214

Holy Gospel Music

Holy Gospel Music

4 жыл бұрын

Album: Jebathotta Jeyageethangal - Vol 2
song: Kalangathe Kalangathe
publisher: Magnetic Marketing Pvt Ltd
Lyrics & Sung By : Father S J Berchmans
Music : Bro D Augustine
Editing : Ratchagan
spotify:open.spotify.com/track/6WKBeJ...
Apple tune : music.apple.com/us/album/kala...
Amazon music: www.amazon.co.uk/Kalangathe/d...
#FatherSJBerchmans
#JebathottaJeyageethangal
#HolyGospelMusic

Пікірлер: 747
@sekarkala7963
@sekarkala7963 3 жыл бұрын
என் மனைவிக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கிறது அவளை சுகமாக்க வேண்டும் ஆமென்
@smithbrothers4809
@smithbrothers4809 3 жыл бұрын
Nitchayam jesus kapathuvanga, nambikaiyoda irunga.
@srinivasan1608
@srinivasan1608 2 жыл бұрын
கர்த்தர் மேல் விசுவாசமாக இருங்கள்,அவரே வழிநடத்துவார்
@rubast1480
@rubast1480 Жыл бұрын
நிச்சயம் சுகமாக்குவார்
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
Kandipa nalam paruvarkal yasappa kaividamadar 🙏🙏
@martintiffany3169
@martintiffany3169 Жыл бұрын
@chandrakumarpastor2425
@chandrakumarpastor2425 4 жыл бұрын
இந்த பாடல் 1985-86 ஆண்டுகளில் என்னை மனிதனாக மாற்றியது...புது வாழ்வு எனக்கு தந்தது...
@sundarraj7442
@sundarraj7442 4 жыл бұрын
good
@jebaraj52
@jebaraj52 Жыл бұрын
Jesus loves your family -சங்கீதம் 116:8
@antonystephen6013
@antonystephen6013 6 ай бұрын
ஆமேன் ❤
@kalaiselvi1312
@kalaiselvi1312 2 ай бұрын
எனக்கும் தான்
@user-nl5wc2ll9m
@user-nl5wc2ll9m 3 ай бұрын
கலங்கமாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கின்றார் ஆமென்.
@velappann787
@velappann787 3 жыл бұрын
கர்த்தர் என்னோடு இருக்கும்வரை நான் கலங்க மாட்டேன்🙏🙏🙏
@justfortry4967
@justfortry4967 3 жыл бұрын
Amen
@vkltodalpassangadj1522
@vkltodalpassangadj1522 3 жыл бұрын
@@justfortry4967 G
@vkltodalpassangadj1522
@vkltodalpassangadj1522 3 жыл бұрын
Hxhfidgcevfi SD i he
@klituskili5136
@klituskili5136 Жыл бұрын
Nanum Amen Amen Amen
@samvicky438
@samvicky438 Жыл бұрын
Amen
@AbelJSMUSIC
@AbelJSMUSIC 4 жыл бұрын
கலங்காதே கலங்காதே கர்த்தர் நம்மை கைவிடமாட்டார். ஆமென்
@yagappai3688
@yagappai3688 10 ай бұрын
என் கணவருக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது என் கணவரை குணப்படுத்தும் ஏசு ஆண்டவரே
@user-wq4in2wd5m
@user-wq4in2wd5m 2 ай бұрын
கன்டிபாக குனபடுத்தூவார்
@jeyaselvaraj4979
@jeyaselvaraj4979 3 жыл бұрын
என் தகப்பனே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@Thiyoshan
@Thiyoshan Ай бұрын
என் துக்கமெல்லா போக்கி கண்ணீரை துடைக்க வாரும் அப்பா
@DineshKumar-nl4oc
@DineshKumar-nl4oc 2 жыл бұрын
நாம் கேட்டதை செய்வார் இதய தெய்வம் இயேசு கிறிஸ்து. ஆமேன் அல்லேலுலயா...
@thanuthanushiya8344
@thanuthanushiya8344 3 жыл бұрын
என் நோய் பிணியில் இருந்து காப்பராக ஆமேன்
@sathiyarajrajadurai9502
@sathiyarajrajadurai9502 3 жыл бұрын
You must belive the jesu then he will help to you
@XavierRobert87
@XavierRobert87 2 жыл бұрын
நம்புங்கள் ஜெபியுங்கள் , நல்லது நடக்கும்
@gangadharan7065
@gangadharan7065 4 жыл бұрын
விரைவில் நம்மை எல்லா துயரத்தில் இருந்தும் நம் தேவன் மீட்பாராக.......ஆமேன்....
@monicharles9761
@monicharles9761 3 жыл бұрын
Amen
@aruldasssarc8028
@aruldasssarc8028 3 жыл бұрын
ஆமென்
@selva.ranirani178
@selva.ranirani178 3 жыл бұрын
God bless you
@Arumugamsivaprakasam
@Arumugamsivaprakasam 3 жыл бұрын
@@monicharles9761 uhl7 clash
@kishorenisha9572
@kishorenisha9572 3 жыл бұрын
Amen
@mohanuma4866
@mohanuma4866 Жыл бұрын
நான் இரட்ச்சிக்கபட்ட முதல் இன்று வரை என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வம் இயேசுகிறிஸ்து.🏰🙋
@seelanseelan5928
@seelanseelan5928 3 жыл бұрын
எந்த சூழ்நிலையையும் மாற்ற 🌾இயேசுவால் முடியும்
@solomonchellapa3988
@solomonchellapa3988 3 жыл бұрын
Real God is almighty
@kajananselvarajah2723
@kajananselvarajah2723 2 жыл бұрын
ஆமென்
@ianbenicio1035
@ianbenicio1035 2 жыл бұрын
i know im asking randomly but does anybody know a way to log back into an Instagram account..? I stupidly lost my password. I would love any tips you can give me
@idrisdouglas8084
@idrisdouglas8084 2 жыл бұрын
@Ian Benicio instablaster ;)
@ianbenicio1035
@ianbenicio1035 2 жыл бұрын
@Idris Douglas I really appreciate your reply. I found the site thru google and im trying it out now. Takes a while so I will reply here later with my results.
@samsampath.a2797
@samsampath.a2797 2 жыл бұрын
அய்யா என் சகோதரன் இழந்த தொழிலை மீண்டும் பெற்று கொள்ள ஜெபிக்கவும்
@jebaraj52
@jebaraj52 Жыл бұрын
உபாகமம் :28-8
@jeyaprasath6132
@jeyaprasath6132 4 ай бұрын
உங்கள் தூக்கம் சந்தோசமாய் மாறும்
@joelbahrain
@joelbahrain 4 жыл бұрын
It may be useful for some . . . கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகி விடு நீ கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா நீ காலமெல்லாம் உடன் இருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் உன்னை உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ) மறைவாக இருக்காதே உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னைத் துரத்திடலாம் உன்னை அழைத்தவரோ உள்ளங்கையில் ஏந்திடுவார் உன் நோய்கள் சுமந்து கொண்டார் உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார் நீ சுமக்கத் தேவையில்லை விசுவாசி அது போதும் Kalangathe Kalangathe Karthar Lyrics in English kalangaathae kalangaathae karththar unnaik kaividamaattar mulmuti unakkaaka iraththamellaam unakkaaka paavangalai arikkaiyidu parisuththamaaki vidu nee kalvaari malaimaelae kaayappatta Yesuvaip paar karam viriththu alaikkintar kannnneerodu oti vaa nee kaalamellaam udan irunthu karampitiththu nadaththich selvaar kannnneerellaam thutaippaar kannmanni pol kaaththiduvaar unnai ulakaththin velichcham nee elunthu oli veesu malaimael ulla pattanam - thampi (nee) maraivaaka irukkaathae ulakam unnai veruththidalaam uttaாr unnaith thuraththidalaam unnai alaiththavaro ullangaiyil aenthiduvaar un Nnoykal sumanthu konndaar un pinnikal aettuk konndaar nee sumakkath thaevaiyillai visuvaasi athu pothum
@shekilashekilabanu2545
@shekilashekilabanu2545 4 жыл бұрын
Arumiyana song
@shekilashekilabanu2545
@shekilashekilabanu2545 4 жыл бұрын
Supar song
@KumarKumar-yk2xe
@KumarKumar-yk2xe 4 жыл бұрын
Stevie
@abinaya.m1925
@abinaya.m1925 3 жыл бұрын
Thank you
@vkltodalpassangadj1522
@vkltodalpassangadj1522 3 жыл бұрын
@james james fak
@vijayapriyadhrsiniramesh6691
@vijayapriyadhrsiniramesh6691 4 ай бұрын
கலங்கி நம்பிக்கை இழந்த நிலையில் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் ‌மகா பெலனை தரும் பாடல் பாடல் எழதியவருக்கும் ‌ பாடியவருக்கும் ‌நன்றி . செலுத்துகிறேன்
@user-tp6ku5zk6o
@user-tp6ku5zk6o 4 жыл бұрын
கலங்க மாட்டேன் கவலைப்பட மாட்டேன் கர்த்தர் என்னோடு இருக்கும் வரை
@jeyanthivimala9159
@jeyanthivimala9159 3 жыл бұрын
L
@solomonnadarsolomonnadar4250
@solomonnadarsolomonnadar4250 3 жыл бұрын
Super
@smartin6860
@smartin6860 3 жыл бұрын
SirgalieasuberkasM k
@manimozhiv691
@manimozhiv691 2 жыл бұрын
Such a song that gives me comfort at trouble. Gives me a strong belief that Jesus Christ is by my side
@sujathamohan3200
@sujathamohan3200 3 жыл бұрын
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்பு கூறுவேன்
@aruldasssarc8028
@aruldasssarc8028 3 жыл бұрын
உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் மறைவாக இருக்காதே 🔥🔥🔥
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@manickammarry6990
@manickammarry6990 Жыл бұрын
M
@thankaperumal9785
@thankaperumal9785 2 жыл бұрын
ஜீவனுள்ள தேவ மகிமையில் வந்த இசை..... Amen🙏
@kumaravel44
@kumaravel44 3 жыл бұрын
இதை போல இன்னொரு பாடல் வருமா? ஆஹா என்ன அருமை
@peterasamy4356
@peterasamy4356 2 жыл бұрын
You are right. Very nice song
@lakshmikalyani3688
@lakshmikalyani3688 2 жыл бұрын
ஆமென்
@susheelakaren5394
@susheelakaren5394 Жыл бұрын
என் தேயிவமே என் மகன் மேல் இரக்கமயிறும் மகனை ஆசிர் வதியும் வழிநடத்தும் இயேசுவே
@susaimary3739
@susaimary3739 Ай бұрын
இயேசப்பா நீரே சிறந்த மருத்துவர். எந்த சூழ்நிலையையும் மாற்றவல்ல ஆற்றல் உமக்கு உள்ளது என்பதை நான் அறிவேன். இதோ கலங்கிக் கொண்டு இருக்கும் என் நண்பருக்கு தைரியமூட்டி அவரது உடல், உள்ளம், ஆன்மாவைகழுவி அவரது உடல் நோயை முற்றிலுமாக நீக்கும் ஆண்டவரே! ❤ தந்தையே இறைவா உம்மை போற்றுகிறேன் ❤ இயேசுவே இறைவா உம்மை போற்றுகிறேன் ❤ ஆவியே இறைவா உம்மை போற்றுகிறேன் ❤ மூவொரு இறைவா உம்மை போற்றுகிறேன்
@Mr-le9kq
@Mr-le9kq 3 жыл бұрын
அவர் நம்மேல் வைத்த அன்பினல் நம் பாவங்களுக்காக நமக்காக அடிக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் சுகமானோம்.
@venkatesang9816
@venkatesang9816 4 жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை ௭ன்றுமுள்ளது ஏழைகளின் பெலனாகிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்
@lathacarunia5085
@lathacarunia5085 4 жыл бұрын
Thank you jesus Amen very nice song very beautiful music and song God is good Amen
@vigneshwari7543
@vigneshwari7543 4 жыл бұрын
மிக்க நன்றி ஜீசஸ்
@puhanapuhana6048
@puhanapuhana6048 3 жыл бұрын
ஆமென் விடுதலை ஆக்கும் ஆண்டவரே
@antonystephen6013
@antonystephen6013 6 ай бұрын
ஆமேன்
@KasthuriDavid-bv6ko
@KasthuriDavid-bv6ko Ай бұрын
நிம்மதி சுகம் தாங்க இயேசுவே3வருடம்போன்பண்னல என்பையன்அவன்போன்பன்னவையுங்க இயேசப்பா
@ashasuren8040
@ashasuren8040 4 жыл бұрын
En paavangalai manniunga appa ummudaya pillayaga mattunga appa
@asrinivasan9133
@asrinivasan9133 Жыл бұрын
பாடலை கேட்டு முடித்தவுடன் மனம் பெரும் அமைதியும்,நிம்மதியும் கொள்கிறது.....
@kanmaniki9264
@kanmaniki9264 3 жыл бұрын
Appa yennoda kalvalli kunamaganum Appa
@hebahebin1904
@hebahebin1904 4 жыл бұрын
Praise the Lord
@rabertfrancies5619
@rabertfrancies5619 4 жыл бұрын
I love Jesus 💓💓
@Saran1984
@Saran1984 4 жыл бұрын
I love you appa
@crjoshva8163
@crjoshva8163 4 жыл бұрын
2 நாளாகமம் 7, 13:14 இந்த கடைசி காலத்தில் கர்த்தருடை வார்த்தை ஆமென்
@joelradha7465
@joelradha7465 4 жыл бұрын
என க்கு ஏதிகரலத்தை குறித்து பயம் இந்த பரடல் எனக்கு மிகவும் அர்தல்
@anandrajchelladurai9618
@anandrajchelladurai9618 4 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@mylordmygod6747
@mylordmygod6747 4 жыл бұрын
Thank you Jesus for always being with me. I love you Jesus . I trust in u Jesus. AMEN
@daisirani.r5210
@daisirani.r5210 4 жыл бұрын
Pray for my dear arulmani God plz pray
@parthasarathy2868
@parthasarathy2868 4 жыл бұрын
காலமெல்லாம் உடன் இருந்து கரம் பிடித்து..நடத்தி செல்வார்...💖
@lakshmisubash9445
@lakshmisubash9445 4 жыл бұрын
Lord Jesus will never leave us nor forsake us.
@kumarfathima7262
@kumarfathima7262 7 ай бұрын
ஆண்டவரே இயேசப்பா எல்லாரையும் போல எங்களையும் பாதுகாத்து வழி நடத்துங்கப்பா
@antonystephen6013
@antonystephen6013 6 ай бұрын
ஆமேன் ❤
@DineshKumar-nl4oc
@DineshKumar-nl4oc 2 жыл бұрын
இயேசு கிறிஸ்து அனைத்தும் செய்ய வல்ல ஆற்றல் மிகுந்த சர்வ வல்லமை படைத்த தெய்வம் ஆமேன் அல்லேலுலயா ...
@cyrilsagayaraj9672
@cyrilsagayaraj9672 4 жыл бұрын
Very consoling hymn. Praise be to God
@boomikae3536
@boomikae3536 3 жыл бұрын
Amen... praise the lord thevan nammodu irukirar kalangavendam avar vara pogiraar ayathamavoom
@jasminerita73
@jasminerita73 4 жыл бұрын
Praise the lord
@bharathsanjeev1367
@bharathsanjeev1367 4 жыл бұрын
Jasmin R
@VSuganVSugan-je8bj
@VSuganVSugan-je8bj 3 жыл бұрын
ஐய்யாவின் பாடலில் நல்ல ஆலமான சத்தியம் உள்ளது
@blglrr3580
@blglrr3580 3 жыл бұрын
ஆலமான. அல்ல. ஆழமான
@selvaelki0436
@selvaelki0436 4 жыл бұрын
Amen, Anadavare, seekaram maranum, 11-04-20
@b.sivakumar5942
@b.sivakumar5942 4 жыл бұрын
UNGAL THUKAM SANTHOSAMAYE MAARUM. THANK YOU JESUS . AMEN.AMEN.AMEN................
@georgead6484
@georgead6484 3 жыл бұрын
Thanks Jesus 🔥🔥🔥🌏🌍🌐
@gnanamani6826
@gnanamani6826 4 жыл бұрын
I love Jesus Christ
@RJ-ql6ry
@RJ-ql6ry 4 жыл бұрын
Thank you Jesus , I love you Jesus Amen
@joshuapeter1547
@joshuapeter1547 4 жыл бұрын
Praise the lord Allaluha Amen.
@freefire-kc4ht
@freefire-kc4ht 4 жыл бұрын
👍👍👍👍👍
@NKUMAR-kb1bp
@NKUMAR-kb1bp 4 жыл бұрын
ஆமேன் இயேசுவே 🙏 அல்லேலூயா ❤️ நன்றி இயேசுவே 🙏
@manoah.n4184
@manoah.n4184 4 жыл бұрын
Thank you Jesus for the holy song 🌷
@ramesha1358
@ramesha1358 4 жыл бұрын
Prise the lord jesus amen🙏🙏🙏🙏🙏
@irudayaraja9083
@irudayaraja9083 3 жыл бұрын
gh
@vijuraj7047
@vijuraj7047 2 жыл бұрын
Vijuraj
@chandraleka6115
@chandraleka6115 3 ай бұрын
எனக்கு பேர் சொல்ல ஒரு பிள்ளையை தாங்க இயேசப்பா
@kalaiselvi1312
@kalaiselvi1312 2 ай бұрын
கடற்கரை மணலத்தனை போல் உங்கள் சந்ததி இருக்கும்
@sureshskj88
@sureshskj88 4 жыл бұрын
கர்த்தர்நல்லவர்
@devikamarymuti6311
@devikamarymuti6311 3 жыл бұрын
நன்றி இயேசு அப்பா
@palanikumar6161
@palanikumar6161 4 жыл бұрын
Jesus is a very great GOD. Never forsaken. Amen. Hallelujah
@sandravenketsamy8173
@sandravenketsamy8173 3 жыл бұрын
My favourite song. During my painful moments this song brought me peace. Indeed our Lord is there to hold our hands and wipe away our tears.
@senkssenthil9783
@senkssenthil9783 4 жыл бұрын
Praise the Lord Jesus
@davidratnam1142
@davidratnam1142 3 жыл бұрын
Yes Jesus all Praise to you only bless all Amen
@cutejeba3965
@cutejeba3965 10 ай бұрын
காலமெல்லாம் உடன் இருந்து கரம் பிடித்து..நடத்தி இன்று வரை என்னை வாழ வைக்கும் அன்பு தெய்வம் இயேசுகிறிஸ்து.💖
@salvipillai3837
@salvipillai3837 4 жыл бұрын
Amen 🙏🙏🙏 Thank you father 🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏 Thank you so much Pastor 🙏🙏🙏🎶🎶🎶📯🎺🎷🎵🎶🎶
@rathafavganesa5568
@rathafavganesa5568 26 күн бұрын
En manaiviku vela kadeciruku Nalla padiya velaile poyi serenum andavar asirvatham Venum pastor en manaivi per komathi
@epsy5400
@epsy5400 4 жыл бұрын
இயேசு கிறிஸ்து பாடல் அருமை அருமை சூப்பர்
@bsblazeff6019
@bsblazeff6019 4 жыл бұрын
Yessappa engallukku neengathanappa velicham
@sendhilkumarmurugan2193
@sendhilkumarmurugan2193 28 күн бұрын
Yasppa,yan, kadan yalam,mathuinga,elavarasi,amen
@victorsamuel2399
@victorsamuel2399 4 жыл бұрын
Lord gives strength to his people. Praise the Lord
@victoriyavictoriya1026
@victoriyavictoriya1026 4 жыл бұрын
Kartharudaya aasirvatham irukura varaikum kalanga maaten........ 🙏🙏🙏🙏
@uk-vlogs2512
@uk-vlogs2512 7 ай бұрын
Naan Oru Muslim Paiyan Ethan Song Enko Romba Pudikum❤❤❤❤❤my Favorite song✝️🤲🏻
@t.s.m.7200
@t.s.m.7200 3 жыл бұрын
ஆமெ கர்த்தர்கைவிமாட்டார்
@divyak9468
@divyak9468 3 жыл бұрын
Jesus is always with me so i m always 😊😊😊😊😊😊😊happy
@winstonnesan906
@winstonnesan906 3 жыл бұрын
Thank you for great songs and voice,
@rameshplumber8087
@rameshplumber8087 4 жыл бұрын
அருமையான பாடல்
@Abigail-129
@Abigail-129 4 жыл бұрын
Praise the lord..Amen
@michaeleph9263
@michaeleph9263 4 жыл бұрын
கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னை கைவிடமாட்டார் 1. முள்முடி உனக்காக இரத்தமெல்லாம் உனக்காக பாவங்களை அறிக்கையிடு பரிசுத்தமாகிவிடு - நீ 2. கல்வாரி மலைமேலே காயப்பட்ட இயேசுவைப் பார் கரம் விரித்து அழைக்கின்றார் கண்ணீரோடு ஓடி வா - நீ 3. காலமெல்லாம் உடனிருந்து கரம்பிடித்து நடத்திச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் காத்திடுவார் - உன்னை 4. உலகத்தின் வெளிச்சம் நீ எழுந்து ஒளி வீசு மலைமேல் உள்ள பட்டணம் - தம்பி (நீ) மறைவாக இருக்காதே
@lillypushpampalani17
@lillypushpampalani17 4 жыл бұрын
Vc f D .uphill from
@sakunthaladevi9624
@sakunthaladevi9624 4 жыл бұрын
Jesus kaivida mattar
@samjvincent6793
@samjvincent6793 4 жыл бұрын
ஆமென் !அல்லேலுயா 🙏🙏🙏
@elanthendral
@elanthendral Жыл бұрын
கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? மத்தேயு 6:27
@ramanan774
@ramanan774 4 жыл бұрын
Appa praise the lord appa
@ggaxggax
@ggaxggax 4 жыл бұрын
Jesus ❤️🙏🙏🙏 neegkathan inn kulanthai kalai kabathum appa ugkalai nampethan nagkal valukenrom appa egkalai kaivedathigka 👣👣🙏🙏🙏
@GAMING_KING_ALL
@GAMING_KING_ALL 24 күн бұрын
அருமையான பாடல் வரிகள் ஆறுதல்தரும் வார்த்தைகள்
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 2 ай бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@user-fr4be8ez3g
@user-fr4be8ez3g 3 жыл бұрын
Jasappave enakku veduthanko enthamathaththukka thanko unkalanampierukkiran kaiveddurathanko jasappathunaipurevar
@vani8288
@vani8288 4 жыл бұрын
amen prise to god yesappa need all and save all ppl yesappa plz plz plz and prise the Lord appa
@itvipytgameing8205
@itvipytgameing8205 4 жыл бұрын
ஆருதலான பாடல்
@user-gs8ux7hc2g
@user-gs8ux7hc2g 4 ай бұрын
இயேசுப்பா எனக்கு ஒரு குழந்தை தாங்க அப்பா எனக்காக ஜெபித்து கொள்ளவும்
@jeyaprasath6132
@jeyaprasath6132 4 ай бұрын
உங்கள் ஜெபத்திற்க்கு கர்த்தர் நிச்சயம் தருவார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@kalaiselvi1312
@kalaiselvi1312 2 ай бұрын
வெகு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@gracegrace7067
@gracegrace7067 4 жыл бұрын
Prise the Lord Jesus ♥️ Amen
@user-ot4ts5jt3w
@user-ot4ts5jt3w 4 жыл бұрын
@gracegrace7067
@gracegrace7067 4 жыл бұрын
@@user-ot4ts5jt3w prise the Lord frnd
@lenin730
@lenin730 4 жыл бұрын
Devan enakku sagayar👏👏👏
@kanankananauto502
@kanankananauto502 4 жыл бұрын
Devan naam elloraum meetpar Aamen
@isijos6296
@isijos6296 4 жыл бұрын
Amen Nanri Appa God 🙏
@gopinath3964
@gopinath3964 3 жыл бұрын
Andavare neer ennodu irukirir appa nann payapadamaten neer pothum appa amen
@johnsyajil3654
@johnsyajil3654 3 жыл бұрын
Thank you Jesus God bless you pastor
@SathishKumar-ln6eq
@SathishKumar-ln6eq 4 жыл бұрын
Amen aman Amen help me Jesus appa
@johnsunjohnsun8349
@johnsunjohnsun8349 4 жыл бұрын
You know one thing ,my short prayer also juses know, one time God speak to me your short prayer enough for me ,it True he side
@priyanarshikareddyxi-c9436
@priyanarshikareddyxi-c9436 3 жыл бұрын
This song is very very useful to me . i love this song . amen
@nelsonholland306
@nelsonholland306 Ай бұрын
Enthavarusathukidajila nan velinadu pokanum arulai kodu karthare andavare❤
@rufusandersonc.a1stdasec100
@rufusandersonc.a1stdasec100 4 жыл бұрын
Kalanga vendam nam yesappa irukirar. Amen
@vijukumar539
@vijukumar539 4 жыл бұрын
Amen hallelujah
@jothizion6417
@jothizion6417 4 жыл бұрын
Such a lovable Jesus Thank you brother
@edwinsam4435
@edwinsam4435 4 жыл бұрын
Amen Amen Hosanna!!!
@samsundar5755
@samsundar5755 4 жыл бұрын
God is great
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 79 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 538 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 336 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,7 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН