. நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சரியான கணிப்பு.அருமையான சிந்தனை.
@arivuselvan22603 жыл бұрын
சிறப்பான உரை....அய்யா ஜெ.ஜெயரஞ்சன்...மேடையில் திராவிட அறிஞர் பட்டாளமே அலங்கரித்திருக்கிறது...
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@syedanverr70463 жыл бұрын
நீதி கெட்டது யாரால் என்ற பெரியார் எழுதிய நூல் உருத மொழியில் தயார் ஆகி கொண்டுள்ளது
@rjchandran34893 жыл бұрын
அந்த திராவிட வரலாறு என்ன.. மொழி என்ன.. கலாச்சாரம் என்ன.. சொல்லுங்க 😂😂
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
@@rjchandran3489FIRST UNDERSTAND THERE IS NO RACE= ENAM IN TAMIL BASED ON LANGUAGE THAT IS THERE IS NO SANSKRIT RACE OR TAMIL RACE OR FRENCH RACE OR BENGALI RACE OR ORIYA RACE OR BHOJPURI RACE! RACE IS BASED ON HERITABLE GENETIC CHARACTERISTICS! IN INDIA MAJORITY POPULATION GROUPS SPEAKING DIFFERENT LANGUAGES BELONG TO TWO MAJOR RACES - ARYANS OR DRAVIDIANS! ARYANS GENETICALLY RELATED TO CAUCASIANS! DRAVIDIANS GENETICALLY RELATED TO CAUCASIANS! TO MAKE YOU UNDERSTAND FURTHER THAT DIFFERENT LANGUAGES SPEAKING POPULATIONS LIVING IN DIFFERENT COUNTRIES MAY BELONG TO A SINGLE RACE BECAUSE OF SHARING HERITABLE GENETIC CHARACTERISTICS! EXAMPLE: CAUCASIANS - WHITE SKINNED POPULATIONS ENGLISH FRENCH RUSSIAN GERMAN SWEDISH GREEK SPANISH PORTUGESE NORWEGIAN FINNISH ETC LANGUAGES SPEAKING WHITE SKINNED PEOPLE LIVING IN VARIOUS COUNTRIES IN EUROPE/ USA/ CABADA/ AFRICA/ AYSTRALIA ARE CAUCASIANS! SIMILARLY IN INDIA FAIR SKINNED SABSKRIT AND SANSKRIT ORIGINATED LABGUAGES PREDOMINANTLY SPOKEN IN NORTH INDIAN STATES+ BRAHMINS WHEREVER THEY LIVE AND WHATEVER LANGUAGE THEY SPEAK ARE ARYANS! PEOPLE SPEAKING TAMIL / ORIGINATED FROM TAMIL - KANNADAM MALAYALAM TELUGU THULU ETC LANGUAGES SPEAKING PEOPLE WITH DARK/ BLACK / BROWN SKINNED - SHARING GENETICAL MARKERS WITH AFRICANS ARE ALL DRAVIDIANS! SO EITHER YOU NAY BE AN ARYAN OR DRAVIDIAN BY RACE THOUGH YOU MAY SPEAK ANY LANGUAGE! RACE IS NOT CONNECTED TO LAND OR LANGUAGE!!
@karpithamizh30323 жыл бұрын
வயது முதிர்ந்த காலத்தில் மிக முக்கியமான பொறுப்பை ஏற்றிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்...
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
Very Rare Unique Specialist எவ்வளவு சிக்கலான கடினமான விஷயத்தை பாமர மனிதனுக்கும் புரியும்படி எளிமையாக விளக்குகிறார். 🎩 Hat's Off To One of The Pearl
@manimekalairathinam39723 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி.நன்றி.
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@MohanRaj-td1ff3 жыл бұрын
😍😍😍😍😍😍 தரமான திடமான பேச்சு . அடுத்த கட்டத்திற்கு பாயும் முனைப்போடு இருக்கிறார் ❤️ இப்போதைய தேவையும் அதுவே ❤️ சரியான வாதம் ❤️ பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
@palania5129 Жыл бұрын
எங்களின் சிறப்பு பொருளாதார மேதமை திரு-செயரஞ்சன் அவர்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@karpithamizh30323 жыл бұрын
இவரை போன்றவர்கள் நமது சொத்து...
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@babua34623 жыл бұрын
🙏 ஐயா JJ அவர்களின் பேச்சு சிறப்பாக எதார்த்தமாக இருந்தது. புள்ளிவிவரங்களோடு பேசுவோம், தமிழ்நாடே அனைத்திற்கும் எடுத்துக்காட்டு. (Tamilnadu modal).
@alawrence56653 жыл бұрын
அருமையான பதிவு தோழர்💯
@antxaveace3 жыл бұрын
Dr. ஜெயரஞ்சன் அவர்களை முன்னணி ஆக்கபூர்வ செயலர் தலைவராக தேர்ந்தெடுத்தற்கு தமிழர்களாகிய நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
@sellakannup14603 жыл бұрын
அருமை
@rajasekarc32923 жыл бұрын
பெரியாரை எதிரிகள் மட்டும் சுறுக்கவில்லை.திராவிட அடுத்த தலைமுறைகூட சுறுக்கி புரிந்து கொண்டு உள்ளது. மிகவும் விரிவாக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தை மிகவுயர்ந்ததாக கருதுகிறேன். என் ஆசை யார் நிறைவேற்றும் பொழுதும் அது நான் அடைந்த மகிழ்வே. நிறைவு
@ஆளவந்தார்நாதமுனி2 ай бұрын
எப்படி சனாதன ஜாதி வேண்டாம் என்று சொல்லி சனாதன ஜாதி ரிசர்வேஷன் பீ துன்னா அப்போ ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீ இனிக்குதா துன்ன ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பூள் ஊம்ப இனிக்குதாடா
@இராஜ.வெற்றிவேலன்3 жыл бұрын
மானுட நேயத்தின் அவசியத்தை உணர்த்திய உங்களுக்கு நன்றி ஐயா
@ramvenkat39413 жыл бұрын
அருமையான விளக்கம்.
@ரெ.கிருஷ்ணமூர்த்திАй бұрын
மிகச்சிறந்த உரை
@mahizhanmovies26643 жыл бұрын
அய்யா உங்களது பேச்சு கேட்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது... தற்போது மிகுந்த சந்தோஷம்
@rtvarshita3632 жыл бұрын
Thirukkural: "Idhanai idhanaal ivan mudickum endraaindhu, adhanai, avan kan vidal". Stalin implements its true value in his politics.
@aishwaryaganesan55793 жыл бұрын
Jeyaranjhan is a complete package of Knowledge 🔥
@shortcutlearning27693 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது நான் பல பதிவுகளில் கேட்டதையே இன்று திரு ஜெயரஞ்சகன் அவர்கள் பேசினார் நான் குறுகலாக நினைத்து நாமும் ஹிந்தி மொழி கற்றுக் கொண்டு பெரியாரைப் பற்றிய தகவல்கள் முட்டாள்தனம் நிறைந்த ஹிந்தி மொழி பேசும் மக்கள் அறிய வைத்து அவர்களை திருத்த வேண்டும் அவர்கள் பாவம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இவர் ஒருபடி மேலே போய் உலகத்தார் அனைவரும் பெரியாரை அறிய ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய சொல்கிறார் அப்படி செய்யப்பட்டு அந்த புத்தகம் போய் சேரும் இடங்களுக்கு அதூ மாநிலமாக இருந்தாலும் நாடாக இருந்தாலும் நிச்சயமாக பலன் மற்றும் பலம் பெறும்
@eraiahduraisamy83493 жыл бұрын
சகோ..அருமையான பதிவு..
@sudhakarankk86403 жыл бұрын
அருமையான பதிவு இளம் தலைமுறைக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்துள்ளார். "பெரியார்" என்ற மந்திரச் சொல் இனி எட்டு திக்கும் பரவட்டும் பரவசமூட்டட்டும்👌
@kumaresankumaresan83273 жыл бұрын
அருமையான உரை சார். ஜெயரஞ்சன் சார் நமது அறிவுகளஞ்சியம்
@Creditnotmine3 жыл бұрын
Prof.jeyaranjan 🙏🙏🙏🙏🙏
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@VV-yh4uh3 жыл бұрын
மிக முக்கியமாக இந்தியில் வெளியிட முயற்சி வேண்டும் - அகண்ட திராவிடம்
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@selvarajvellaisamy4863 жыл бұрын
வணக்கம் அய்யா, பெரியாரின் சிந்தனைகளை ஆங்கிலத்தில் மட்டுமல்ல இந்தியிலும் 20 முதல் 30 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகங்களாக பதிப்பித்து வட இந்தியர்களுக்கு இலவசமாக வழங்க முற்பட வேண்டும்.
@thiyagarajan3003 жыл бұрын
அதற்காக நிதி திரட்டவும் தயார்
@sudhakarankk86403 жыл бұрын
அறிவார்ந்த கருத்து வரவேற்கத்தக்கது அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன்.🙏
@benabooks3 жыл бұрын
அதற்கு தடையாக இருப்பதே திராவிட கழகம் தான். பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கினால் மட்டுமே மொழி பெயர்க்க முடியும்.
@pedwinselvaraj79083 жыл бұрын
இதை செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம்
@anands76323 жыл бұрын
அப்படியே கொடுத்தால் மரணங்கள் நிகழும்... Dilute செய்யவேண்டும்
@ashickin87793 жыл бұрын
அருமை அய்யா
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@anbalagapandians1200Ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@ananthasayanamoorthy63823 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா அவர்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு தமிழனும் உறுதிபூண்டு செயல்பட்டால் தமிழ்நாடு வள்ளுவர் கொடியின் கீழ் உலகை ஆளும் என்பதில் என்னவும் ஐயமில்லை. இதை அறிந்தோரே தமிழ் தாய் பெற்ற தலைமகனாவர்.
@marimuthumuthu41973 жыл бұрын
திராவிட சித்தாங்கள் ஆங்கிலம் மற்றும் வட இந்திய மொழிகளில் மலிவு பதிப்பாக தயாரிக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் இலவசமாக வழங்கப்படவேண்டும். இதற்கு நமது அரசே ஒரு துறை மூலம் ஆவண செய்ய வேண்டும்.
@aguilanedugen40663 жыл бұрын
அருமையான தகவல்கள் என்னுடைய நீண்ட ஏக்கம் புற இருளை நீக்குவது பகலவன் உலக மக்கள் அக இருளை நீக்குவது பகுத்தறிவு பகலவன் பெரியாரின் சிந்தனைகளே அதனை விரைவில் ஆங்கிலத்தில் வெளியுடுங்கள்.நன்றி!
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@balakrishnanpurushothaman9243 жыл бұрын
இவரை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுவந்ததுதான் திரு.ஸ்டாலின் அவர்களின் புரிதல். யாரிடம் எதை ஒப்படைக்கவேண்டும் என அறிந்து அதை செய்கிறார். திருவள்ளுவரின் ஒரு குறள் இங்கே குடியுரிமை பெற்றிருக்கிறது.
@saleembasha18573 жыл бұрын
Simple but very content speech by jeyaranjan sir
@bhathrachalamm59833 жыл бұрын
இங்கு கூடிஇருக்கும் அத்துனை பெயர்களுக்கும் வணக்கம் வாழிநலம்சூழ என்தமிழ் சொந்தங்களே💐💐💐💐💐
@tutorialtrendingeditz2323 жыл бұрын
சிறப்பு
@ramarajpk56253 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் கூடிய உரை...(🖤💙❤️ சிந்தனைகளுடன்)
@tamilmaran19473 жыл бұрын
தாங்களின் உரை மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் அய்யா.
@thirumalaipshivam14152 жыл бұрын
வரவேற்கிறோம் 💐👌👏👏👏
@fathimamusthafa36183 жыл бұрын
சிறந்த பதிவு
@kumarasamy77883 жыл бұрын
Super sir ......
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@jayaramansiddhasari2233 жыл бұрын
தந்தை பெரியார் பற்றி அருமையான பதிவு.
@dakshinamurthy16373 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் தரவுகளை மிக எளிமையாக பாமர மக்களுக்கு சொல்கிறார்
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.....
@gopalakrishnanpalanisamy84503 жыл бұрын
தங்களது எண்ணம் நிறைவேற உழைப்போம்.
@Vishal-nb6dz3 жыл бұрын
தரணிக்கே அன்னமிடும் "தஞ்சை மண்ணின் மகத்துவம்"....இனி தரணிக்கு தன்னிகரில்லா அறிவார்ந்த செயல்பணிகளுக்கும் முன்னுதரணமாக விளங்கி பெருமை சேர்க்கட்டும்....""வாழ்க வையகம்"" அதில் வளர்க ""தஞ்சையின் தன்னிகரில்லா புகழ்""....
@perinbarajrajamani55873 жыл бұрын
Arumai Ayya
@amaipaidhiralvom38083 жыл бұрын
இப்ப முன்னர் இருந்த நிலை மாறி வீட்டு வாசலில் நின்று சாப்பிட உணவு கேட்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். ஆறரை வருடங்களில் சங்கிகளின்/சங்கி அடிமைகளின் சாதனை இது தான்.
@amaipaidhiralvom38083 жыл бұрын
பெரியார் பற்றிய புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்காவிட்டாலும் பரவாயில்லை ஹிந்தியில் முதலில் மொழி பெயருங்கள்.
@ratnakumar70393 жыл бұрын
கொஞ்சம் சாமி சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் என்ற புத்தகத்தையும் மொழிபெயர்க்கசொல்லுங்கள் அப்பதான் காரிதுப்புவார்கள் வடநாட்டுமக்களும் பெரியாரின் உண்மைமுகம் தெரிந்துகொள்வார்கள்.
@leonine983 жыл бұрын
@@ratnakumar7039 k
@sanjaigandhi57493 жыл бұрын
Well said
@rengarajusourirajalu4693 жыл бұрын
Yes.Translating Periyarism in HINDI will definitely go a long way in making INDIA as a intellectual ànd far developed country in the world.
@gokul65823 жыл бұрын
Kee. Veeramani be like "kaasu kodu, kaasu kodu, kaasu, kaasu". Intha oc sora vachikitu periyara ullurla paraparathe romba kashtam.
@mohammedkhwajahassan94273 жыл бұрын
Expecting more. Wishing you all the very best
@kumarvelu29932 жыл бұрын
சிறப்பு அய்யா
@veerapandian21203 жыл бұрын
Excellent speech! No doubt Jayaranjan Sir has provided vision statement for Dravidian policy for next decade!
@srdsrd61383 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@arulnithia39263 жыл бұрын
சிறப்பு...
@kumaravelm82873 жыл бұрын
கடந்த பத்து ஆண்டுகால ஆட்சி என்பது நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்று எண்ணிக்கொள்ளவேண்டியது தான்.அடமானத்திலிருந்து மீண்டது போல் உள்ளது.
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@christopherponniah87693 жыл бұрын
அய்யா ஜெ ஜெயரஞ்சன் அவர்கலே தந்தை பெரியாரின் சமுகநீதி சிந்தனைகளை ஆங்கிலம் போன்ற உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் நம் தென்னிந்திய மொழிகளை விட வடநாட்டில் வசிக்கும் உத்திரபிரதேசம் குஜராத் ஒரிசா போன்ற பாஜக அரசு ஆளும் மாநிலங்களின் மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள் பரப்பப்படும் வேண்டும் குறிப்பாக ஹிந்தி மொழி பேசும் உத்திரபிரதேசம் ஒரிசா போன்ற கல்வி அறிவில் பின் தங்கிய மாநிலங்களில் தந்தை பெரியாரின் சமுக நீதியைப் பற்றி பேச வேண்டும் அதுதான் அண்ணன் ராஜா போன்ற மூத்த பாராளுமன்ற பெரியாரின் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமையாக நினைக்கிறேன் இதுதான் இந்த கிராமத்துக் காரனின் ஆசையும் கூட
@sarathr44953 жыл бұрын
Naam tamilar 🔥
@BabuBabu-lj2tm2 жыл бұрын
என் ஆசிரியர்களில் ஒருவர்
@coolstar39713 жыл бұрын
ஆகச்சிறந்த பேச்சு ஐயா!!! செயல்படுத்துவோம்
@karpithamizh30323 жыл бұрын
இட ஒதுக்கீடு குறித்து சமூக நீதி என்கிற நூல் உள்ளது.
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@saravananmk89803 жыл бұрын
ஐயா தங்களை போன்றவர்கள் கருத்தும் ஆலோசனையும் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அவசியம். .
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@sarathkumar70673 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா கண்டிப்பாக பெரியாரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டு உலகளவில் கொண்டு போய் சேர்க்கவேண்டும்.அப்படிச்செய்தால் மட்டுமே வட இந்தியர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க முடியும்.
@sinjuvadiassociates90123 жыл бұрын
கடந்த பத்தாண்டுகளில் இருபதாண்டுகள் பின்னொக்கி சென்ற தமிழக வளர்ச்சியை மீட்டு முன்னேற்றப்பாதையில் செலுத்த அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும்.
@nandhakumar96323 жыл бұрын
சமூகநீதி பொருளாதார அறிஞர் திரு. ஜெயரஞ்சன் அவர்கள். நன்றி அய்யா.
@kuppuraj14163 жыл бұрын
Great sir.... Really u r a valuable intellectual.... Pls write n speak more n more for shaping our future.
@rangarajus6416 Жыл бұрын
He allways explain every thing in simple language.
@bharathbharath14422 жыл бұрын
இந்த பொருளாதார நிபுணருக்கு வளர்ச்சி அரசியல் தெரியாது போலும்.மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் நலத்திட்டங்கள்தான் தெரியும் போல் தெரிகிறது.
@karpithamizh30323 жыл бұрын
இந்த நூல்கள் எனக்கு வேண்டும்.தொடர்பு எண் வேண்டும்.
@kannanmohan2503 жыл бұрын
வணக்கம் ஐயா, ஆங்கில மொழியில் மட்டுமல்ல உலக மொழி அத்தனையிலும் வெளியிட வேண்டும்.பெரியாரின் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.
@murthys50953 жыл бұрын
Raising question against Dravidam from Seeman not yet clarified well in the public view. Based on Dravidian stalk elected by the Thamizh people. What they have done for thamizh language,and Thamizh people.except Tasmac. And cinema.
@csubramanyan80783 жыл бұрын
@@murthys5095 this is how they you close to them,try to attend many of their meetings in future you may come to know of the reply you expect,please keep in touch with them ,if you are interested buy the books they sell.
@விகடகவிவிகடகவிவிகடகவி3 жыл бұрын
நமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சமூகநீதி சார்ந்த அறிவு நிறைந்த பொருளாதார மேதை ...
@rkgokul13 жыл бұрын
Very very informative speech...lot of dr Jayaranhans are needed....
@thanabalantamilosai48803 жыл бұрын
வணக்கம் ஜெயறஞ்சன் அவர்கள். நான் அறிஞர் அண்ணாவின் ஒரு கட்டுரை தொகுப்பை முதன் முதல் வாசித்ததுமே அவரின் முளு கொள்கையையும் அறிந்துவிட்டேன். அடே போல் பெரியாரின் கட்டுரை தொகுப்பு சிந்தனைகளஞ்சியம் வாசித்ததுமே யார் பெரியார் என்பதை புரிந்துகொண்டேன் கலைஞரின் மரணத்திற்கு பின் அவர் செய்த காரியங்கள் பொறுப்பு ஒரு சில வருடத்தில் அறிந்தன் மொத்த உதாரணம் திருகுறளை கலைஞர் அவர்கள் உயர்தி பிடித்து மக்களுக்குள் கொண்டு சென்ற நோக்கமே அறிவை பரப்புதல் அதனால் ஜாதி கொடுமை ஒளியும் என்று புரிந்துள்ளார் என்பதை நான் புரிகிறேன் நான் இவர்களை அறிய முதல் மார்சியத்தை நன்கு புரிந்திருந்ததால் இந்த தமிழ் அறிஞர்களை இலகுவாக புரிய முடிந்தது. ஆங்கிலம் மூலம் கிந்தி மூலம் இந்தியா முளுவதும் கொண்டுபோகலாம் என்ற கருத்து காலம் கடந்தாவது கூறியுள்ளீர்கள் நன்று, தனபாலன்
@sugumarsugumar50053 жыл бұрын
ஐயா ஜெயரஞ்சன் அவர்களே பாமரனின் மனநிலையை அறிந்த புரிந்த தற்கால பெரியார்
@sanjaigandhi57493 жыл бұрын
Ayya jeyaranjan great
@RAJASEKAR-fc9pq3 жыл бұрын
Ayya..vera level...
@sakthidhass3 жыл бұрын
Good speech... 👍👍
@perumalmohan87983 жыл бұрын
எப்போதும் போல, அறிவார்ந்த, சமூக அக்கறையான பேச்சு.
@kitchenlessindia91003 жыл бұрын
எனக்கு வயது 45. எங்க தாத்தா,பாட்டிக்கு இதுவரை ரத்த பரிசீலனை,குரூப் பரிசீலனை செய்ததில்லை.வயது 95. அவர்களுடைய வேலையை அவர்கள் பார்த்து கொள்கிறார்கள்...... நன்றி Kulukkai
@silambarasana78723 жыл бұрын
அருமையான பேச்சு ஐய்யா!!
@sivakumar.v72813 жыл бұрын
Great speech jayaranjan sir
@JayaKumar-lm3gy3 жыл бұрын
ஐயா வின் ௨ரை நன்றாக ௨ள்ளது, இந்துவில் நான் சூத்திரனா இருப்பதை விட தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வதே
@anandann64153 жыл бұрын
Sir thanks for your help 🙏🏿 Anand chennai.
@sardarshariff14022 жыл бұрын
தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா
@SF-dn9mb3 жыл бұрын
Happy to see you sir
@PrasanthkumarKumar3 жыл бұрын
Spread dravidam to entire world♥️♥️♥️.. .
@RM-wy1pi3 жыл бұрын
If you're launching any book. Kindly post the buying links too in the description!
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@sathyavani47363 жыл бұрын
ஐயா ஜெயராஞ்சன் பெங்களூரு வில் பேசியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நான் பெங்களூரு வில் வசிக்கிறேன் நான் தமிழ் கன்னடம் இரண்டையும் ஓரே விகிதத்தில் பேசுவேன் நான் பெரியார் அவர்களின் சுயமரியாதை பற்றி பரப்புரை செய்ய விரும்புகின்றேன் என்னையும் இதில் இணைத்து கொள்ளுங்கள்.
@ரங்காரங்காஓடிவா7 ай бұрын
ஆமாம், அந்த 21ம் பக்கத்தை எல்லா மொழியிலும் பதிப்புகள் போடுங்கள் ஐயா....
@senthilperiyasamy16023 жыл бұрын
The Right wing politicians started criticising Dravidian movement with an evil intention of destroying Dravidian political influence in Tamilnadu. But the Dravidian movement took that threat as an opportunity to reverberate its principles in public domain as a reply to such criticism. This is the period of Renaissance of Dravidian movement. It is the right time to take the Dravidian movement pan India level for the betterment of the society particularly for rendering social justice to less privileged.
@sumathikrishnan36193 жыл бұрын
Well said.
@devasagayam39823 жыл бұрын
Please post this to seeman
@mahadevanpalani70113 жыл бұрын
Super speach sir
@dufreebell3 жыл бұрын
Dear Sir - Your speech was phenomenal 👏🏽👏🏽👏🏽 ! Though your speech was entertaining, it was powerful, meaningful, & thoughtful. You touched on an important topic of translation & documentation. I’m quite surprised and disappointed to know that, that effort has not been in place so far. In addition to having a printed version of those artifacts, I’d suggest to go with digitalization as well and provide access to those who are in search of those artifacts. Also, I’d like to add: Along with translating & documenting the concepts and framework of Dravidian movement, Thanthai Periyaar’s vision (and others who worked with him/working after him) towards the movement, his involvement, efforts & contribution, you should also consider doing the same for Kalingar. His achievements, contributions, efforts, and his vision were equally big or even bigger in the political arena, movie industry, media & many more. My sincere thanks to you and many others on your stage with you, for the work you are doing tirelessly 🙏🏼
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@rameshkumar-ki8zy3 жыл бұрын
Awesome speech by jeyaranjan ,am a big fan of you Sir..
@perinbarajrajamani55873 жыл бұрын
Supper speech sir
@jayarajus64013 жыл бұрын
❤️🙏🏽🙏🏽🙏🏽
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
ஓரு நாட்டின் வரலாற்றை மறைப்பது என்பது ஓரு நாட்டின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வது என்பது அந்நாட்டை அழிப்பதற்க்கு சமம்
@palaniswamyp83023 жыл бұрын
DMK govt recognnised genius persons like Jayaranjan sir
@sellakannup14603 жыл бұрын
அருமை
@veerapandian21203 жыл бұрын
My humble request for prof. Jayaranjan is to establish planning commisson or planning department for our state
@marimuthumuthu41973 жыл бұрын
மாநில கொள்கை வகுக்கும் குழு என்பது மாநில திட்டக்குழு என மாற்றப்பட்டு விட்டது.
@krishnamoorthyj83273 жыл бұрын
திராவிட அறிஞர்கள் செயலில் இருக்க வேண்டும். ஏமாந்தவர்களாக உள்ளனர். பிரிவுகள் அதிகம். கிராமங்கள் தெருக்கள் நகர் புறம் போக்கு இடம் ஆகியவற்றில் புதிதாக நூல் நிலையத்தை விட கோயில் அதிகம் உருவாக்கப்பட்டுள்ளது.