வணக்கம் டாக்டர் எனக்கு வயது 65 எனக்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்து உங்களை பார்த்திருக்கிறேன் நீங்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்காக பணியாற்றிய விதத்தை நான் நான் அடிக்கடி பார்ப்பேன் என்னை பொருத்தவரை மருத்துவக் கல்லூரிகளில் உங்கள் பாதம் படாமல் இருந்த இடமே இருக்காது குறைந்தது ஒரு கோடி முறையாவது மாடிப்படியில் ஏறி இறங்கி பணியாற்றி இருப்பீர்கள் தற்போது மருத்துவக்கல்லூரி பார்த்தால் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லாம் நீங்கள் வைத்த விதைகள்தான் நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்
@TharaTicketTamil Жыл бұрын
அருமை அருமை ஐயா 👏👏
@sivasankarisankari9209 Жыл бұрын
Very nice.
@TPN3439 Жыл бұрын
Interesting and impressive speech by the great intellectual Dr VVR. The importance of doctor patient relationship and their dependency to each other is excellent. Similarly the regard and respect to be given to seniors of our profession rs exemplary. Awaiting for similar episodes in future. Thank you Sir.
@Dr.V.V.R Жыл бұрын
THANK YOU WE NEED PUBLIC UNDERSTANDING
@rajavarmancv96009 ай бұрын
The life experience of legend is wealth to society.
@shanvas2007 Жыл бұрын
Sir I am immensely happy and thankful to you for mentioning about my Grandfather Dr.T.V.Aiyyasamy Iyer who seems to be living in your heart. I am proud to be one of your Students. One small correction Sir. My Grandfather got his MBBS Degree in the year 1930 and not in the year 1935.
@Dr.V.V.R Жыл бұрын
THANK YOU VASU I WILL SPEAK ABOUT BRILLIANT STUDENTS LIKE YOU IN COMING VIDEOS
@chandranr2010 Жыл бұрын
கருணாநிதி எல்லா இடங்களிலும் நன்பர் திருவாரூர் தென்னன் என்று குறிப்டுவார்.