என்றும் வாழ்வாங்கு வாழ்வார் கலைஞர்.. ♥️ கடைக்கோடி கிராமத்தில் புழுதியில் கூலிக்கு வேலை செய்து அன்றாடங்காய்ச்சியாய் வாழ்க்கை முடிந்திருக்கும் அவர் இல்லையென்றால். அவர் தந்த முதல் பட்டதாரி வாய்ப்பு இல்லையென்றால் இன்று உலகை தன்கையில் வைத்திருக்கும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து இதனை எழுதியிருக்க மாட்டேன். நன்றி கலைஞருக்கு, அவர் பெற்றுத்தந்த உரிமைக்கு.
@ambayiramgopalsami1874 Жыл бұрын
Vanka telungans balaji
@MK-qj9ne Жыл бұрын
@@ambayiramgopalsami1874வாட மலையாள சுன்ணி வாடா மலையாள சுன்ணி
@Darshini1103 Жыл бұрын
🔥🔥
@geethac5659 Жыл бұрын
அருமை அருமை...
@Raj-xl5jo Жыл бұрын
ஊழல் மன்னன் கருணாநிதி
@rathi.v Жыл бұрын
முத்து குமரன்👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻
@RifaiDesignerАй бұрын
Muthu.. 🔥🔥
@ravichandran261Күн бұрын
Muthu kumaran speech super
@velayuthamarunakirinathan60434 күн бұрын
Excellent Muthu
@pandiya94342 ай бұрын
Muthu ❤❤❤❤
@23பீம்காளிАй бұрын
முத்துக்குமரன் பேச்சு சூப்பர்
@mohananrajaram6329 Жыл бұрын
அருமை அருமை கண்ணா, எம் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றி பெருமை படுத்திய உம்மை வணங்குகிறேன்.நல்ல பேச்சு.வரும் காலம் உங்கள் காலம். இந்த சிங்கத்தின் கர்ஜனை என்றுமே தொடரட்டும்.உண்மையை உரக்கச் சொன்ன உன் பேச்சு, தீப்பொறி பேச்சு.
@jaganathanmarimuthu5126Ай бұрын
Super muthukumaran.MGRThe great
@muthupandi8395 Жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@channelsathiesh2108 Жыл бұрын
மிகவும் சிறந்த பேச்சாளர் முத்துக்குமரன் தான் ❤🤝
@VenkatachalamP-be7wj2 ай бұрын
ஆனால் எம்ஜிஆர் வைத்து ஒரு பாயிண்டும் பேச முடியாது இதே காமராஜர் சேகுவாரா, காரல் மார்க்ஸ் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்களை பற்றி தலைப்பு கொடுத்திருந்தால் மணிக்கணக்கில் என்ன நாட்கணக்கில் பேச முடியும் அவ்வளவு நல்லவர்கள்
@aajaybscn2 ай бұрын
Mgr daa❤
@talkairway6632Ай бұрын
Kalainar pathi pesiruntha
@PraveenamouliPravimouli28 күн бұрын
Muthu rocking 😎
@manikandanm5089 Жыл бұрын
அண்ணா நாமம் வாழ்க!!! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க!!!
@kumaran_videosАй бұрын
Muthu ..mass da speech Mk and MGR
@jeevaguna6463 Жыл бұрын
Deksonromeriyo very exalted speech 🎉🎉🎉🎉
@RaSi0417Ай бұрын
Muthu kumaran u samet brilliant and talented
@ramachandranazhagumalai34979 күн бұрын
இன்னும் பல கருத்துக்களை MGR அவர்களுக்கு பதிவு செய்து இருக்கலாம் ❤
@sekarsekar559 Жыл бұрын
அருமை தம்பி அருமை.
@SasikumarGanesan264 ай бұрын
Romoariyo excellent Speech 👏
@vasanthanithi60832 ай бұрын
Super muthu
@sakthi5388Ай бұрын
Mk 🔥🔥🔥🔥
@thilakraj344 Жыл бұрын
சிறப்பான பேச்சு... அருமை
@Suriya-gu3ce Жыл бұрын
MGR 😍🙏🏽
@sundarns9814 Жыл бұрын
தலைவர் கலைஞர் புகழ் வாழ்க
@Freefire-w8x1sАй бұрын
Thayoli
@nnethra5489 Жыл бұрын
Week end promo edhuvum varavea illayea😮
@knownpharma Жыл бұрын
கலைஞர் வாழ்க 🔥
@dhilipm083 күн бұрын
First speaker has prepared wel🎉🎉🎉l than second person...
@Rainfals Жыл бұрын
சிறந்த பேச்சாளர் முத்து குமரன் MGR பற்றி இன்னும் நிறைய பேசலாம்
@@senthamiltamil2598 yen ne cinema paka mattiya...tv.pakka mattiya....poda dai
@santhoshjj6427 Жыл бұрын
77
@தணிகைச்செல்வன்.ப Жыл бұрын
தலைவர் கலைஞர் எந்நாளும் இருப்பார்..🖤❤
@paramaaivamv2417 Жыл бұрын
நர்மதா ரசிகை நான்
@Darshini1103 Жыл бұрын
🔥🔥👏
@chella1976 Жыл бұрын
எம்ஜிஆர் பத்தி சாதனையில சொல்லுவாங்க என்ன சினிமா பாட்டு பாடிகிட்டு இருக்காங்க😅😅😅
@moorthim9233 Жыл бұрын
Super
@DinosaurSpeaks2 ай бұрын
சினிமா பிம்பம் மட்டும்தான் எம்ஜிஆர்
@DinosaurSpeaksАй бұрын
இருந்தா சொல்ல மாட்டோமா 😢😢
@anbuu461Ай бұрын
💯 carrect
@ramrampandin289 Жыл бұрын
கலைஞர்🎉🎉
@vijayasekar5690 Жыл бұрын
கூகுள் செய்து பார்க்கவும் அதிக அணைகள் கட்டியது கலைஞர் ஆட்சியில் தான்
@selvajai5014 Жыл бұрын
Google athumattuma varuthu....
@vijayasekar5690 Жыл бұрын
@@selvajai5014 தவறு குறைகள் இல்லாத மனிதன் இனி பிறந்தால் உண்டு இந்த உலகத்தில்
@rajkumar-td6pn Жыл бұрын
Kalaigner kattia anaigal Pera sollunga parpom
@vijayasekar5690 Жыл бұрын
@@rajkumar-td6pn நெல்லை மாவட்டம் மட்டும் 96முதல் 2001 வரை அடவிநயினார் கொடுமுடியாறு வடக்கு பச்சையாறு நம்பியாறு 4 சடயனேரி கால்வாய் கடம்பாகுளம் இந்த 6 திட்டம் கொடுக்கபட்டது இது மாதிரி அனைய்த்து மாவட்டங்களில் செய்துள்ளார்
@Creation-l4x Жыл бұрын
@@vijayasekar5690 Google la Yar Enna vena edit panalam.. atha official ah eppothum eduthuka mudiyathu
கலைஞர் பத்தி பேசுறவன் கலைஞர் பத்தி தான் பேசுறான்...... ஆனா mgr பத்தி பேசுறவன் mgr பத்தி பேசல
@90skitchen31Ай бұрын
கலைஞர் பத்தி பேசுபவர் கலைஞர் செய்ததை மட்டுமே பேசுகிறார்.... ஆனால் எம் ஜி ஆர் பற்றி பேசுபவர் எம் ஜி ஆர் இப்போது இருந்தால் என்ன பேசுவாரோ அதை பேசுகிறார்...
@ajayprakash.n2085Ай бұрын
One word is enough - Ethirthu kelvi kelungal anidhiyai athirthu nu - MGR questioned against DMK and started ADMK, Rest is history😅 (Google it why MGR questioned against DMK in Coimbatore meeting nu)
@nirmala315029 күн бұрын
The guy spoke about kalaignar was superb. Meaningful rocking speech. He projected who is real hero n leader. Another guy spoke about mgr had no substance in his speech n only songs. He projected who is reel hero n actor.
@ManiRajv Жыл бұрын
கலைஞர் 🖤
@crazydevilcricket4180Ай бұрын
எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி
@vidhyaramanathan7291 Жыл бұрын
🔥🔥
@shaun_raja2 ай бұрын
MGR’s government was the dark days for TN. MGR was not even as good as Jaya, leave alone Kalaignar
@shanmugampalani7872 Жыл бұрын
சென்னையில் உள்ள அதிகப்படியான பாலங்களை கட்டியவர் கலைஞர் அவர்கள் தான் ..
@Raj-xl5jo Жыл бұрын
அப்போ தானே கமிஷன் அதிகமாக கொள்ளையடிக்க முடியும். போடா திமுக கொத்தடிமை நாயே
@arivalagang.m3441 Жыл бұрын
This is true....but still not understanding some people's
@thirumoothi512Ай бұрын
கலைஞர் அவர் கொண்டு வந்த திட்டங்களில் வாழ்கிறார், மாறாக எம்ஜிஆர் இன்னும் சினிமா வசனங்களில் வாழ்கிறார்... எம்ஜிஆர் ன் அரசு நிர்வாகம், திட்டம் ஒன்றையும் அந்த தம்பியால் கூட கூற முடியவில்லை...
@ashwin.r4452 Жыл бұрын
Who is best?
@Cookwithkeerthi Жыл бұрын
Ella serialkum promo podunga😢
@mahigomathi1124 Жыл бұрын
Hey promo podunga
@kalabeshariffhJri252 ай бұрын
ஊழலை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர் MGR
@segarmv68712 ай бұрын
MGR ah pathi pesa 1000 irundhum pesamal kalaignar pathi mattum pesuradhu dhan inga arasiyal
@o.anandhakumar5641 Жыл бұрын
Dickson speech is too good and ultimate about kalaignar,but muthukumaran speech is not good and up to the mark,MGR பத்தி பேச சொன்ன அவரை பற்றி பேசாமல் பொதுவாக பேசி விட்டார் முத்து குமரன்.
@vijayvalli4390 Жыл бұрын
Superior
@saravananp725 Жыл бұрын
List please
@shamileevasudevan Жыл бұрын
Mgr agatum kalaignar agatum jayalalitha agatum sirantha alumaigal of tamilnadu ini ipadi oru thalaivargal kidaipathu arithae sarchaigaluku aparpatru
@sdm3032 Жыл бұрын
Next is Annamalai
@Creation-l4x Жыл бұрын
@@sdm3032 😂😂😂
@DineshKumar-qf5mk10 ай бұрын
36 அணைகள் இல்லை நீ சொல்லும் 90 அனைகளிலும் நீர் இல்லையே தஞ்சை நம் நெற்களஞ்சியம் அதில் இந்த வருடம் நெற்பயிர் 100/ 8 அவ்வளோவுதான்
@nalinidivya983510 күн бұрын
After bb muththuvai paarka vanden
@lokeshsuresh6067 Жыл бұрын
🖤❤
@vignesh.m9338Ай бұрын
என்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ❤️❤️❤️❤️❤️❤️
@saimalarcreation8878 Жыл бұрын
கொக்கை பார்த்து நரி மாவுல உருண்டு புரண்டுட்டு வந்ததாம். திமுகவுக்கு பொருந்தும். Vijay tv இதுக்கு பதிலா வேற தொழில் பண்ணலாம்.
@kannansword...2349 Жыл бұрын
MGR
@ganeshvallal74233 ай бұрын
MGR செய்த சாதனைன்னு எதுவுமே சொல்லல😂..
@DinosaurSpeaksАй бұрын
கலைஞர் பற்றி பேச எவ்வளவு இருக்கிறது..❤ எம்ஜிஆர்க்கு திரைப்பட வசனங்களைதாண்டி எதுவேமே இல்லை 😂
@ravikasthuri741Ай бұрын
எம்ஜிஆரை பற்றி பேச ஒன்றும் இல்லை அவன் ஒரு நடிகன் அவ்வளவு தான்
@calvinaloysius9009 Жыл бұрын
Urutthu urutthu 😂
@ssnjan9626 Жыл бұрын
தமிழ்நாட்டுக்கு தமிழர்களுக்கு மதுவையும் இலங்கை தமிழர்களுக்கு சாவையும் கொடுத்த முத்தமிழ் விற்றவர் கருணாநிதி.
@mmuthuraja08 Жыл бұрын
வரலாற்றினை கொஞ்சம் படிங்க 1983 ல் டாஸ்மாக் MGR அவர்கள், அதை அரசே ஏற்று நடத்தும் நு சட்டம் போட்டது அம்மையார் ஜெயலலிதா
@hemaashok2085 Жыл бұрын
Correct nga.. kachatheeva adagu vachutu pesa vanthutanunga
@VijayVijay-qq1kk Жыл бұрын
@@mmuthuraja08இந்த நாய்களுக்கு பதில் சொல்லி நேரத்தை செலவிட வேண்டாம் அந்த நாய்கள் அதை ஏற்காது
@jesussabari2619 Жыл бұрын
Dai kena kothi mgr than da tasmac kondu vanthatharu en thalaivar kalaingar illabda
@sakthivelsakthivel41003 ай бұрын
உங்கள் அரசியல் அறிவைக் கண்டு வருந்துகிறேன்.
@AbdulRahman-h8c7jАй бұрын
கோவை கலவரத்தை மூட்டி குளிர் காய்ந்தவர் கருணாநிதி
@laughlaugh8614Ай бұрын
mgr சாதனை களே பண்ணலயா என்ன? அவர் படத்துல வர வசனங்களை மட்டும் தான் பேசுறாரு, பிரச்சனை இருக்கு, அத தீர்க்க mgr என்ன பண்ணாரு?
@monishkumaran2803 Жыл бұрын
Promo yengga da .. serial promo
@23பீம்காளிАй бұрын
கலைஞர் மகன் இப்ப என்ன பண்ணனும்
@gowthamg3368 Жыл бұрын
வேங்கவயல் முதல் நேற்று காஞ்சிபுரம் வரை நீர் தொட்டியில மலம் கலக்க கலைஞர் தான் காரணமா?
@gokulakrishnanr9376 Жыл бұрын
கலைஞருக்காக பேசக்கூடியவர் கலைஞர் செய்த திட்டங்களை எம்ஜிஆர் காக பேசப்பட்டவர் சினிமா டயலாக் ஆகவே பேசினார் உருப்படியாக ஏதுமில்லை
@ramanathanm71302 ай бұрын
பேச தெரியாதவர் இல்லை. பேசத்தான் ஏதுமில்லை.
@prashanthravi374723 күн бұрын
Soolllluuuuu 😅
@hariprabhu29482 ай бұрын
52 அனைகளிலும் மணலை காணோம் 😢
@balaveeran692623 күн бұрын
கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டு மாளாது! 🔥 சத்துணவு கண்ட MGR என்கிற வாசகத்தைத் தாண்டி வேறெதையும் சொல்ல முடியாது!
@Charuvlogs3456 Жыл бұрын
Promo podunga
@SabeerMohamed-y7z Жыл бұрын
Mgr vaalga
@jn-r4123 Жыл бұрын
200 UP😂
@காதல்தாய்பிள்ளைகள் Жыл бұрын
Mgr
@neelakandan64612 ай бұрын
Kalainjar the great
@hemaashok2085 Жыл бұрын
இந்த இடத்தில் முத்து குமரன் தான் அழகாக சரியாக பேசினார்..நீங்கள் இவருக்கு குடுகாமல் இன்னொருதவனுகு குடுத்ததில் உங்கள் அரசியல் தெரிந்தது. ஆதலால் தான் தான் டிவி ஷோஸ் ஐ பார்ப்பதில்லை..