மாண்புமிகு தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களே! உங்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்! அய்யா, சுப.வீ. அவர்களுக்கு எதிர்வரும் ராஜ்ய சபா தேர்வில் இவரையும் உறுப்பினராக தேர்ந்து எடுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் ❤️.
@daamodharjn28363 жыл бұрын
Very informative speech I thank Draavidam 100 for uploading this speech in KZbin
@anbuarasan54895 жыл бұрын
அருமை அய்யா நன்றி அய்யா
@anasrahman1225 жыл бұрын
அருமையான பேச்சு..
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@dinesharun20795 жыл бұрын
Always like suba vee ஐயா
@sivalingamperiyar72333 жыл бұрын
திராவிட இயக்கத்தின் போர் படைத் தலைவன்
@r.shkr.j2 жыл бұрын
01:02:40 நாவலர் அறநிலையத்துறை அமைச்சர்
@நரவேட்டையன்19923 жыл бұрын
1:03:26 திக போல் திமுக கடவுள் மறுப்பு கொள்கை உடைய கட்சியல்ல இது அனைவருக்கும் உண்டான கட்சி அரசியல் ராஜ தந்திரி கருணாநிதி அவர்கள் புகழ் வாழ்க
@kannadasanarumugam3651Ай бұрын
இன்னும் படியுங்கள் சகோ
@பாளையம்கருப்பண்ணன்5 жыл бұрын
Kalaingner speech 1989 Type and watch the video
@mkngani47184 ай бұрын
வி பி சிங்கை பற்றி எழுத்தலாம் தேவோடாவும் ஒருவர் குடியரசு தலைவர் யார் வரவேண்டும்
@நரவேட்டையன்19923 жыл бұрын
10:15 1996ல் மத்தியில் ஆட்சி அமைக்க கருணாநிதி பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார். அப்போது பிரதமர் பட்டியலில் இருந்தவர்கள் 1) வி.பி.சிங் (ஜனதா தளம்) 2) ஜோதிபாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) 3) லாலு பிரசாத் யாதவ் (ஜனதா தளம்) 4) முலாய்ம் சிங் யாதவ் (சமாஜ்வாடி கட்சி) 5) ஜி.கே.மூப்பனார் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6) மு.கருணாநிதி (திராவிட முன்னேற்றக் கழகம்) 7) தேவ கவுடா (ஜனதா தளம்)
@r.shkr.j2 жыл бұрын
18:40 1996
@நரவேட்டையன்19923 жыл бұрын
13:16 வாஜ்பாய்-மோடி வித்யாசம் பாஜகவிற்கு விலைக்கு வாங்கும் தந்திரம்