கலைஞருக்காக உளவு பார்த்த MGR : RTD Police Varadharajan Interview About Indian Spy Agency | kalaignar

  Рет қаралды 269,525

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 209
@NewsGlitz
@NewsGlitz 3 жыл бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். NewsGlitz ▶ bit.ly/newsglitz
@rajashok2039
@rajashok2039 3 жыл бұрын
Chennai A.P.R patri pesunga
@maskmask5433
@maskmask5433 3 жыл бұрын
@@rajashok2039 hhhhhhhhhhhhhhhhhhhhhhh kg
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 3 жыл бұрын
தலைவர் தலைவர்தான்
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 3 жыл бұрын
டியர் வரதராஜன் அப்போது டிஜீபீ மோகன் தாஸ் தான் தமிழக‌முதல்வர் எம்ஜிஆர் அவர் ‌பேச்சை10000/ கேட்பார் நேர்மையான போலீஸ் அதிகாரி ஆவார் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@qf8822
@qf8822 3 жыл бұрын
டிஜிபி மோகன்தாஸ் ஜால்ரா. பொதுமக்கள் நியாயமான சட்டத்தின் உட்பட்ட குறை தீர்க்காதவர். எனக்கு நேர்முக அனுபவம்.
@pksasait5652
@pksasait5652 3 жыл бұрын
ராமாவரம்தோட்டவிருந்தாழிகள், MRராதா, சந்திரபாபு, ஜெய்சங்கர், ரஜனிகாந்த், பழக்கடைபாண்டி! இவன்களுக்கு செமவிருந்து MGR கொடுத்தார்? நிறையபேர் இதுபோல, எல்லாமே பலானமேட்டர் ?
@Manimaran-yt7mx
@Manimaran-yt7mx 3 жыл бұрын
@@pksasait5652 sume DMK etchaaaaaangakum bro
@maharajan2814
@maharajan2814 3 жыл бұрын
TO m.k.muthu been helped by both M.G.R AND AMMA.. IT'S 100%TRUE...SIR THANKS FOR SAYING THE HISTORY
@vmkkannan
@vmkkannan 3 жыл бұрын
great leader MGR 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.. Thankyou sir for info about Spy Agency... Please share more stories..
@sounakaramia1396
@sounakaramia1396 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி. மகிழ்ச்சி
@sudharsanr9506
@sudharsanr9506 3 жыл бұрын
Yebba Vera level MGR🔥🔥🔥🔥🔥🔥🔥...next part late pannathinga seekram pottrunga romba naal wait Pana mudilla
@pmsreenivasan
@pmsreenivasan 3 жыл бұрын
மன்னர் ஆட்சியிலும் ஒற்றர் படை உண்டு ஒற்றர் படை தலைவன் உண்டு மன்னர் மட்டுமே மாறுவேடத்தில் நகர்வலம் வந்து அனைத்து ரகசிய தகவல்களையும் சேகரிப்பது இயலாத காரியம்.
@jishshajishsha2367
@jishshajishsha2367 3 жыл бұрын
My lovely vaathiyaar only Thala the Real THALA Vaathiyaar MGR ✌👍
@kumarp5071
@kumarp5071 3 жыл бұрын
புரட்சி தலைவரை எதிர்த்து வெற்றி பெற்றவர் எவருமில்லை !
@petchithaibarathi4462
@petchithaibarathi4462 3 жыл бұрын
நல்ல செய்தி வாழ்க MGR புகழ்
@biotechie4008
@biotechie4008 3 жыл бұрын
Ur face reaction describes u r a mgr's very big fan.u r so enthuziastic on that time.
@saankya4181
@saankya4181 3 жыл бұрын
He looks like Kannada Actor Ambarish (late).
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 3 жыл бұрын
Karunanidhi pullaiye mgr fan dhaan pa
@nmareeswaran8723
@nmareeswaran8723 18 күн бұрын
Fool
@vimaleshr2195
@vimaleshr2195 3 жыл бұрын
Mgr 🔥🔥🔥
@qf8822
@qf8822 3 жыл бұрын
திரு வரதராஜன் கண்ணில் எம்.ஜி.ஆர் பற்றி பேசும் போது தண்ணீர். எந்த அளவுக்கு பாசமானவர் இவர்🙏
@guruprasadr1928
@guruprasadr1928 3 жыл бұрын
Beth b BBQ. B b b b BBQ BBQ Bvvbbv b b be b baby I be by. B. By t
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
MGR was part of DMK till 1972 for more than 2 decades So he must be knowing about his (DMK) people
@ragulsingamr.s237
@ragulsingamr.s237 3 жыл бұрын
Waiting
@douglas427
@douglas427 3 жыл бұрын
கருணாநிதி யும் MGR ரும் சேர்ந்து நடத்திய திராவிட நாடகம்☺️☺️☺️☺️☺️
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
Adhu karunanidhi Engal thangam MGR makkalin azhiyadha selvam
@gollugopi
@gollugopi 3 жыл бұрын
Mgr vera ragam ushaaru❤️🔥😍
@naminami2001
@naminami2001 3 жыл бұрын
Lathakitta kalu
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
@@naminami2001 Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother. 👌👍👍
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
MGR is Real Hero.
@balasubramanian9919
@balasubramanian9919 3 жыл бұрын
அந்த திமுக மாவட்ட செயலாளர் RT.சீதாபதி..
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Yes my Appa told lot about these . MGR is gem of a person . No one can better leader than MGR in the world
@appusirchanel1645
@appusirchanel1645 3 жыл бұрын
It's really true 🙏👌
@molisham231
@molisham231 3 жыл бұрын
MGR GREAT person. 1000 respect to MGR. Saw him wen small age in Malaysia.
@mosesdurai9157
@mosesdurai9157 3 жыл бұрын
புரட்சி தலைவர் MGR அவர்களின் கண்ணியமான வாழ்க்கை யாருக்குமே வராது அவர் ரெக்கார்டை உடைக்க எவனுமே இது வறை பிறக்கல இனியும் ஒருவர் பிறப்பதில்லை அவர் ஒரு கடவுள் போல. ஆனால் கலைஞர்MGR க்கு எவ்வளவோ தீமைகள் செய்தார் கடைசி வரை கலைஞர் நன்றி கெட்டவனாகவே இறந்த விட்டார்.
@vijayamthan2683
@vijayamthan2683 3 жыл бұрын
என்ன கண்ணியமான வாழ்க்கை
@Sankara.sankara
@Sankara.sankara 2 жыл бұрын
சினிமாவிலதான
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Welcome rv sir
@hemamalathy9487
@hemamalathy9487 3 жыл бұрын
Interesting
@mohanarunachalam9256
@mohanarunachalam9256 3 жыл бұрын
Great Great MGR
@veluvadivel638
@veluvadivel638 3 жыл бұрын
மனிதரில் புனிதர் Dr mgr அவர்கள்
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
MGR is GREAT
@aboosongs5188
@aboosongs5188 2 ай бұрын
சூப்பர்
@karupumurugw2782
@karupumurugw2782 3 жыл бұрын
புரட்சிதலைவர்நிகர்.புரட்சி தலைவர் மட்டுமே. அவர்புகழ்ஓங்குக.
@vasanthv9110
@vasanthv9110 3 жыл бұрын
Super Sir
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 3 жыл бұрын
MGr mass leader
@najeemudeen9179
@najeemudeen9179 3 жыл бұрын
🙏🙏🙏
@pravinvinbros
@pravinvinbros 3 жыл бұрын
LEGENDARY MGR. ONLY IF OUR THALAIVAAR, MAKKAL THALAIVAAR, THE LEGENDARY MGR WOULD HAVE BEEN ALIVE.... APPU FOR EVERYONE.....
@chandrakumart7795
@chandrakumart7795 3 жыл бұрын
💥🔥
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
MGR 🙏MAKKAL-LIN THALAIVAR ✌️
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 жыл бұрын
Great MGR
@divyamariselvam3453
@divyamariselvam3453 3 жыл бұрын
புரட்சிதிலகம்னா சும்மாவா??எம்ஜிஆர் புகழ் ஓங்குக..
@gopinathan3540
@gopinathan3540 3 жыл бұрын
Super sir Unum neriya viedos podunga
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️
@nazeerjamaldeen363
@nazeerjamaldeen363 3 жыл бұрын
Mgr அவர்களுக்கு இருந்ததே ஒரே ஒரு அண்ணன், அவருக்கும் கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை, எப்படி ஐயா தி. மு. க வில் மட்டும் கருனாநிதி குடும்பமே எல்லாம் எங்கிற மாதிரி இருக்கு?.
@rudramoorthy9352
@rudramoorthy9352 3 жыл бұрын
கருணாநிதி திருடிய சொத்துக்களை காப்பற்ற குழந்தைகளை பெத்து தள்ளியவர்
@somasundaramarumugampillai4795
@somasundaramarumugampillai4795 2 жыл бұрын
Divine. Powerr of brain great MGR
@arumugamp3929
@arumugamp3929 3 жыл бұрын
எம்ஜிஆர் தங்கம் பா தங்கம்
@jaikumar2277
@jaikumar2277 3 жыл бұрын
Mgr ... the human r god of poor people
@ranga33642
@ranga33642 3 жыл бұрын
MGR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rupanadar9463
@rupanadar9463 3 жыл бұрын
,2021தேர்தல் பற்றிய உளவு தகவல்கள் தெரிவிக்கவும்.
@kumaresanambika9347
@kumaresanambika9347 Жыл бұрын
நீர் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி நீ சொல்வது எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்பமுடியாத ஒன்று
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 3 жыл бұрын
நன்றி மறந்து கருநாகம் கருணாநிதி
@srimathi9149
@srimathi9149 2 жыл бұрын
சார் உங்களை பார்த்தால் சற்று பொறுமையாக கூட இருக்கிறது.
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
மட்டமான தமிழக அரசியலின் தொடக்கம் கருணாநிதி.
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
Correct. தமிழ்நாட்டின் சாபக்கேடு பெரியார் அண்ணா கருணாநிதி
@user-nj5er1bd1y
@user-nj5er1bd1y 3 жыл бұрын
Sir, refer திருக்குறள் ஓற்று / ஒற்றாடல்.. குறள்:581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். குறள் விளக்கம்: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண்களாக அரசன் தெளியவேணடும். மேலே செல்ல குறள்:582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் விளக்கம்: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றன் மூலமாக விரைந்து விரைந்து அறிதல், அரசனுக்குரிய தொழிலாகும். மேலே செல்ல குறள்:583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். குறள் விளக்கம்: ஒற்றன் வழியாக எல்லாரிடத்தும் நடப்பவற்றை அறிந்து வரச் செய்து, அதனால் வரும் பயனை ஆராய்ந்து அறியாத மன்னவன், வெற்றி அடைதற்குரிய வழி இல்லை. மேலே செல்ல குறள்:584 வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. குறள் விளக்கம்: அரசாங்க வேலை செய்கின்றவர்களையும், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். மேலே செல்ல குறள்:585 கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. குறள் விளக்கம்: சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும், பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல், எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான். மேலே செல்ல குறள்:586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. குறள் விளக்கம்: செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர். மேலே செல்ல குறள்:587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. குறள் விளக்கம்: ரகசியமாக நடந்த செயல்களையும் கேட்டறிய வல்லவனாய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர். மேலே செல்ல குறள்:588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். குறள் விளக்கம்: ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது உண்மை என்றுக் கொள்ள வேண்டும். மேலே செல்ல குறள்:589 ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். குறள் விளக்கம்: ஒற்றனைக் கையாளும்போது, அவனை மற்ற ஒற்றன் அறியாத படி ஆளுக; தனித்தனி ஏவப்பட்ட மூவருடைய சொற்களும் ஒத்திருக்குமானால், அவர்கள் கூறிய செய்தியை உண்மை என நம்புக. மேலே செல்ல குறள்:590 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தா னாகும் மறை. குறள் விளக்கம்: ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பை, மற்றவர்கள் அறியுமாறு செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால், அரசன் தன்னுடைய இரகசியத்தைத் தானே வெளிப்படுத்தியவனாவான். மேலே செல்ல அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு >>மேலும் படிக்க
@ashokveerasamy7933
@ashokveerasamy7933 3 жыл бұрын
மிகை படுத்தி சொல்வது போல் இருக்கிறது
@hemanahemana3201
@hemanahemana3201 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🎉
@ManiBharathyBComMALLB
@ManiBharathyBComMALLB 3 жыл бұрын
Waiting eagerly for this continuation
@ponnusamys4469
@ponnusamys4469 3 жыл бұрын
Mgr பழ. கருப்பையாவை தோட்டத்துக்கு அளைத்து செமத்தியா கொடுத்தாராமே எதற்காக ?
@vasudevchandrasekar6203
@vasudevchandrasekar6203 3 жыл бұрын
Andha pudhiya thalaivar dhaan TR baalu. Adhuku appram dhaan TR baalu became famous in Chennai.
@natrajanganesan7006
@natrajanganesan7006 3 жыл бұрын
Antha pazhaya thalivar Per saithai k. Kittu
@artram1655
@artram1655 3 жыл бұрын
@@natrajanganesan7006 No It was Seethapathi
@vasudevchandrasekar6203
@vasudevchandrasekar6203 3 жыл бұрын
@@artram1655 is it so ?
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Rv sir returns
@guhananthamarumukam9911
@guhananthamarumukam9911 2 жыл бұрын
காமராஜர் அண்ணா கலைஞர் m.g.r இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பொக்கிஷம்
@sgovin2228
@sgovin2228 11 ай бұрын
அண்ணாவும் கட்டுமரம் ரெண்டு வேஸ்ட் கேசு .
@RajendraKumar-ym8zd
@RajendraKumar-ym8zd 2 жыл бұрын
ஆர்டி சதாப்தி அந்த தலைவர் தோர்கடித்தவர் டிஆர் பாலு இது சரியா சார்.
@thinagarannedumpuli896
@thinagarannedumpuli896 3 жыл бұрын
அனைத்தையும் உடனிருந்து நேரில் பார்த்ததுபோல் திரைக்கதை! எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@srithar76
@srithar76 3 жыл бұрын
Mgr great person
@padmakumar2429
@padmakumar2429 3 жыл бұрын
Cholas has best police n intelligence during Raja raja cholan
@lakshminarayananramasubram9791
@lakshminarayananramasubram9791 2 жыл бұрын
MGR IS MGR NO EQUAL TO HIM
@SAIKUMAR-yh3pp
@SAIKUMAR-yh3pp 2 жыл бұрын
Kalaigner yematriya Andha manishan yarrunu sollunga? Anyone answer me pls?
@harihorti1770
@harihorti1770 3 жыл бұрын
Sp velumani irunthu irukunum aiyoo swamy ena vittudunga😀
@samynathan644
@samynathan644 3 жыл бұрын
Super Mollamaarikal
@rajamanickamganapathy4466
@rajamanickamganapathy4466 3 жыл бұрын
Remember Watergate all this are illegal
@nagarajan.g.n638
@nagarajan.g.n638 3 жыл бұрын
MGR MGR MGR
@massayf0073
@massayf0073 3 жыл бұрын
எம் ஜி ஆர் மற்றும் பழனிபாபா பற்றி ஒரு நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
நேர்காணல் பழனி அல்லா கொடுப்பாரா ?
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
வேற யாரு அன்பழகன் தான்
@aravindhkumar5318
@aravindhkumar5318 3 жыл бұрын
How can u say ji
@murugavelavan1557
@murugavelavan1557 3 жыл бұрын
Ha haaa sema bro
@RVS_MAS
@RVS_MAS 3 жыл бұрын
அவர் தான் அண்ணகு அப்புறம் CM ... Aana kattumaram கவுத்துறிச்சு
@kumarp.a2065
@kumarp.a2065 3 жыл бұрын
நல்ல மனிதர் நல்லா எண்ணம் கொண்ட மாமனிதர்.. அவர் இன்னும் ஒரு 20, 30 வருடங்கள் உயிரோடு இருந்து இருக்கலாம்...
@abhishekm3617
@abhishekm3617 2 жыл бұрын
பழைய செய்திகளை இப்போது பேசுகிறீர்கள்! இதற்கு முரணாக அப்போது நிகழ்ந்த பலவற்றை பேச பலர் இப்போது இல்லை! இப்போது இருக்கும் அ. தி. மு. க முக்கியஸ்தர்கள் பலருக்கும் MGR அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை! நீங்கள் எல்லாவற்றையும் நேரில் பார்த்ததுபோல் பேசுகிறீர்கள்! ஒருவரை உயர்த்த மற்றவரை தாழ்த்துவது சரியல்ல! கலைஞரை விமர்சித்து பேசியே பெரிய மனிதர் ஆனவர்கள் பட்டியலில் நீங்களும் இடம் பெற்று உங்கள் channel பிரபலம் ஆனால் அதுவும் நன்மையே! ஒன்று மட்டும் உண்மை இறைவன் படைப்பில் எவனும் perfect இல்லை!
@DoctorsPal
@DoctorsPal 3 жыл бұрын
🙏 Dear TN youngsters.. kindly vote For Tamil nation Party... ❤NTK. ❣. we need strong TAMIL NATION for peaceful life. We want to build DAMS, water resources, need free education, free medicine, free water etc.. for all. WE STRONGLY SUPPORT to NTK @ ANNAN PORAALI SEEMAN..❣ Krishnagiri
@hariharasudhanramajayan3680
@hariharasudhanramajayan3680 3 жыл бұрын
Karunandhi kettevan
@dheenadhayalan6183
@dheenadhayalan6183 3 жыл бұрын
next video ku link post pannunga da.
@dandocus160
@dandocus160 2 жыл бұрын
Don't give wrong information please. Kings had very strong otrarargal detective setup. Please read history properly
@muthuramalingam262
@muthuramalingam262 3 жыл бұрын
என்ன வேண்டுமானாலும் பேசுங்க கலைஞர் புகழை மறைக்க முடியாது எம் ஜி ஆர் நல்லவர் அதை நிறுவ இந்த வேலை
@smk3221
@smk3221 3 жыл бұрын
j no sez
@muthusaravanan17
@muthusaravanan17 3 жыл бұрын
Over commitment about MGR
@vijavijayakumar276
@vijavijayakumar276 3 жыл бұрын
Singam
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 3 жыл бұрын
you are damaging mgr image and expose how cid branch acting now it is how jayalalitha andmgr used cid
@ManiMani-cb1nc
@ManiMani-cb1nc 2 жыл бұрын
Oo
@gprssrpg123
@gprssrpg123 3 жыл бұрын
திருடன் என் இனத்துரோகி கருணாநிதி
@premchandramachandran1631
@premchandramachandran1631 3 жыл бұрын
The help done to Karunanidhi son was misplaced. Karunanidhi always spoke bad about mgr
@rubikashree2551
@rubikashree2551 3 жыл бұрын
DMK = curruption, curruption, curruption
@vickythoughts
@vickythoughts 3 жыл бұрын
He supports only admk
@srinivasan6751
@srinivasan6751 3 жыл бұрын
ஐயா உங்கள் அனுபவஙக
@srinivasan6751
@srinivasan6751 3 жыл бұрын
ஐயா உங்கள் அனுபவங்களை புத்தகமாக எழுத வேண்டும்
@samraj5508
@samraj5508 3 жыл бұрын
கலைஞர் வீட்டுக்கு போன் பண்ணி கலைஞர் கிட்ட பேசி மு க முத்து வை தன் வீட்டுக்கு வர வைத்து மாசம் மாசம் எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 3 жыл бұрын
S...Ivar rombave sombu thookkarar.Mgr kku.MGR was not a good administrator.But the PUBLIC DISTRIBUTION SYSTEM...was excellent....Ezhaigal Mel pasamvaithavar.... Andha chinnam mattumillenna...Avar padalgal illenna ivanga ( Today) atchiyalargal ellorume annakkavadigal.....
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
இது உண்மையாக நடந்த சம்பவம் தான். அன்றைய பத்திரிகைகள் அனைத்திலும் வந்த செய்தி தான் . மு.க.முத்து எம்.ஜி.ஆர் கட்சியில் சேர வந்தார் என்.ஜி.ஆர் சேர்க்கவில்லை என்பதும் உண்மை தான்.
@samraj5508
@samraj5508 3 жыл бұрын
@@saravananecc424 நீங்க சொல்றது உண்மைதான், but எம்ஜிஆர் கலைஞர் கிட்ட போன் பண்ணி பேசி மு க முத்து வர வச்சு மாசம் மாசம் நிதி உதவி கொடுத்தார் என்பது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை,
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
@@samraj5508 தம்பி உங்களுக்கு என்ன வயதாகிறது. அந்த கால கட்டங்களில் நான் செய்தி தாள்களில் படித்து இருக்கிறேன் அது உண்மை செய்தி தான் எனக்கு 76 வயது ஆகிறது.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 3 жыл бұрын
@@p.crajalakshmi5164 ரொம்ப அறிவு ஜீவி என்று நினைப்பு. புதிய பொருளாதார கொள்கை வந்தது 1991ல். அதுவே 1981ல் வந்திருந்தால் எம் ஜி ஆர் ஆட்சியில் தொழிற்சாலைகள் வந்திருக்கும். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அவர் நன்றாகத்தான் ஆட்சி புரிந்தார்.
@sasikartik6049
@sasikartik6049 3 жыл бұрын
Mgr is great
@chelladurai7249
@chelladurai7249 2 жыл бұрын
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் எப்படி நடந்தது என்று கடந்த தலைமுறைக்கு நன்றாகவே தெரியும்.சும்மா ரீல் விடவேண்டாம். சில உண்மைகள் பலபொய்கள் உமது பதிவுகளில் நடுநிலை சிறிதும் இல்லை.
@kulasekars9776
@kulasekars9776 2 жыл бұрын
Ayya.nee enna solla varai
@rajeswaran.r4019
@rajeswaran.r4019 3 жыл бұрын
M g r roomba nallavara?????
@anbuanbarasan9257
@anbuanbarasan9257 2 жыл бұрын
Jaya,aatchil,freedom,erunthadha,sir,athea,sollunga,mgr,ok,but,Jaya,?????
@chitraambikanithi6259
@chitraambikanithi6259 3 жыл бұрын
ஏன் எம், ஜி,ஆர் செய்த சூழ்ச்சி களையும் அடாவடிகளையும் வெளியில் சொல்ல தையிரியம் இருக்கிறதா?
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
Enna da soozchi venna
@sahak7745
@sahak7745 3 жыл бұрын
@@suryajothika444 He is Karunanidhis sombu thooki, thats why attacking Verbal abuse against MGR
@srishakthi650
@srishakthi650 3 жыл бұрын
சரி நீதான் சொல்லு
@kalaisuryan9140
@kalaisuryan9140 3 жыл бұрын
Ivan yaarda mgr jaalra kalaignar hater
@dinezrk
@dinezrk 3 жыл бұрын
👍🏽
@pravinmurthy
@pravinmurthy 3 жыл бұрын
One-sided story.. but interesting to hear nevertheless
@abuu2186
@abuu2186 3 жыл бұрын
Ipo ethuku Admk ku pracharam pandra police kar😁🤦
@lonelysoul391
@lonelysoul391 2 жыл бұрын
Ivar oru mgrku admk sombu
@Vinaykumar-ij8wv
@Vinaykumar-ij8wv 3 жыл бұрын
Mgr dhaan gethu rajadandri DMK karanungaluku unmai theriyathu 😂
@outofcontrol2034
@outofcontrol2034 3 жыл бұрын
இவரிடம் பழனி பாபா வா பத்தி tharium mnnu kelugga
@user-sg6bp3qk1i
@user-sg6bp3qk1i 3 жыл бұрын
பழனி அல்லா பேர சொல்லு.
@outofcontrol2034
@outofcontrol2034 3 жыл бұрын
புரியவில்லை
@Fahims416
@Fahims416 3 жыл бұрын
Yenna naa solraan parunha kamni katraa kadaiyellam solraan parunga
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН