Naanum uthangarai thaan.Veera bathran is my favourite.I need that memories again 😢😢😢
@dhamothirant49353 жыл бұрын
சூப்பர்
@Ravi-9836 жыл бұрын
இந்த நாடக குழு எங்கள் ஊரில் மூன்று முறை நாடகம் நடத்தியது....காமெடி வேணத்தில் இருப்பவர் வீரபத்திரன் அவர் M.A B.Ed பட்டதாரி....அவரின் கலைத்திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@srimurugan64975 жыл бұрын
அன்பு சகோதரர் திரு வீரபத்திரன் அவர்களின் நடிப்பு மிகவும் அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் உறவே. .. மேலும் உங்கள் நடிப்பு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்