ஒருங்கிணைந்த இந்தியாவின் முதன்மை தலைவர் அய்யா பீமா ராவ் Dr அம்பேத்கர் அறிவியலாளர்...
@sidhanpermual710915 күн бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் பெண்களின் சம உரிமை பெற இந்து code பில் கொண்டு வர முற்பட்ட வர் B c மக்கள் முன்னேற்றம் அடைய பாடுபட்ட வர் நீர் .மேலாண்மை வங்கி உருவாக்கம் தொழி லாளர் 8 மணி நேரம் வேலை போன்ற எண்ணற்ற திட்டங்களை மக்கள் முன்னேற்றம் அடைய பாடுபட்ட வர் dr அம்பேத்கர் புகழ் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் வணக்கம் வாழ்த்துக்கள்
@Veldurai-kt2gd16 күн бұрын
ஒட்டுமொத்த ஜாதிகளும் தங்களுடைய ஒரே எதிரி ஜாதியாக எண்ணி வன்மத்தைக் கக்கும் அந்த ஒரே ஜாதியாகிப் போனோமே! நம்மிலிருந்தும் ஒரே மாமனிதராக உருவாகி யிருக்கிறாரே அண்ணல் அம்பேத்கார் அவர்கள்! ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவர் நினைவு நம் மனதில் நிற்க வேண்டும்! மீண்டெழ வேண்டும!
@murugesanvelayutham.15 күн бұрын
மருத்துவர் அய்யா வணக்கம்.மிக அருமையான,அவசியம் மானுடம் தெரிந்து வேண்டிய மிக முக்கியமான அம்பேத்காரின் மனவலி.அவருடைய மனவலிமை எவ்வளவு உறுதியானது.தெளிவானது.நன்றி.
@KathiresanKathiresan-yq9so15 күн бұрын
உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
@MariyapillaiM15 күн бұрын
அய்யா உங்களுடைய உரைகள் மிகத் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது .இது போல் Dr.B.R.Ambedhkar பற்றிய நூல்கள் அனைத்தும் தொடர்ந்து பதிவிடுங்கள்
@sarabojis80759 күн бұрын
Good speech super
@subbaiahmookkiah458814 күн бұрын
அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சாதிகளை அழித்தொழித்தல் வழிகள் குறித்த நூலில் சொல்லப்பட்ட அற்புத கருத்துக்களை மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் அண்ணலே நேரில் வந்து பேசுவது போலவும் அழகாய் எடுத்துச் சொல்லி ஆற்றிய உங்களின் உரைகள் அருமையோ அருமை...! கேட்க கேட்க அண்ணலின் அறிவு பெருமையோ பெருமை...!!
@YoutooBlund9 күн бұрын
அருமையான விளக்கம்,, நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது ஐயா அம்பேத்கர் அவருடைய குரல் போன்று எனக்குத் தோன்றுகிறது வாழ்த்துக்கள் சார்
@kboms50812 күн бұрын
Great speech by Mr.தாயப்பன்❤
@balakrishnannatesan950215 күн бұрын
ஆரப்பள்ளம் பாலகிருஷ்ணன் ------------------------------ அய்யா வணக்கம். அம்பேத்கார் எழதிய தற்காலத்துக்கேற்ற புத்தகத்தை தமிழ்ப்படுத்தி தாருங்கள். வணக்கம். டாக்டர் தாயப்பன் அவர்களுக்கு நன்றி.
@arokiyamprakash140812 күн бұрын
What a speech I don't hear before like this
@adhiyamanadhiyan532312 күн бұрын
🙏வாழ்த்துக்கள் 💐💐💐
@senthilkumaran46508 күн бұрын
நன்றி டாக்டர்.சிறப்பான உரை.
@selvarajm976712 күн бұрын
Excellent speech brother
@kovaisurveyor3 күн бұрын
Excellent bro..., I'm listening this video 5th time
@Ilayaraja1983315 күн бұрын
Good excellent speech brother
@drmudiyarasankaruppaiah119915 күн бұрын
Thank you brother
@ramalingamchinnakannu423615 күн бұрын
அருமை ஐயா 👍
@chandrasekar342415 күн бұрын
The correct thing is that Dr. Ambedkar stated, "Apply Dynamite to Vedas and Shashtras". He did not directly indicate Hindu religion.
@PasuPathi-xf1hk14 күн бұрын
❤❤❤❤❤
@thamizhstudiovdm824115 күн бұрын
migavum sirappu sir
@gdevadoss15 күн бұрын
❤🎉🎉
@fraudfraud171915 күн бұрын
👍
@kannapiranr57612 күн бұрын
ஹிந்து மதம் வெளிநாடுகளில் பரவ வில்லை ஜாதி இருப்பதால். மாறும் மக்களை எந்த ஜாதியில் வைப்பது என்ற காரணத்தால்..
@gdevadoss15 күн бұрын
🎉
@Ilayaraja1983315 күн бұрын
சாதி ஒழிப்பே! மக்கள் விடுதலை!
@RaviChandhiran-ci8ot14 күн бұрын
ஐயா பார்ப்பான் என்றால் முதலில் அது தமிழர்களே ஆரிய பிராமணன் வேறு பார்ப்பான் வேறு ஆனால் இந்த பார்ப்பான் என்ற சொல்லும் ஆரிய பிராமனர்களிடமே உள்ளது. ! வானியல் நாள் நச்சத்திரம் பார்த்து கணித்த வர்கள் தான் தமிழ் பார்ப்பனர்
@sureshkumar-dg6up10 күн бұрын
👃
@m.p.saravanansaravanan12913 сағат бұрын
What was experienced by baba sahib during pre independent years of life, congress& communist.Now all ambedkarites,activists, are being annihilated directly& indirectly by Rulers,Aryans,Hindus in majority..
உலகின் அறிவு கடவுள் ஒருவரே அவர் தான் டாக்டர் அம்பேத்கர்
@asaithambik955815 күн бұрын
தொழிலாளர்கள் கோஷம் போட மட்டுமே ஒன்று கூடுகிறார்கள் ஆனால் அதே தோழர் கோயிலுக்கோ அல்லது அவர் வீட்டிற்கோ அழைத்து செல்லமாட்டார்கள் எனவே தான் மார்க்கிஸ்யம் வெற்றிபெறவில்லை