பார்ப்பன புரட்டு கதைகளை எவ்வாறு எதிர் நின்று அறிவு பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதை தலைவர் கலைஞர் அவர்களின் குரலில் கேட்கிறபோது மிகவும் பயனுள்ள தகவல்களைப் பெற்று சுயமரியாதை வளர்ப்போம். கலைஞரைப் போற்றுவோம். ஆ வேல்சாமி மேற்பனைகாடு கிழக்கு.
@IndhiyaThamizhan2 жыл бұрын
"தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள்" , "7 ஆண்டு தண்டனை போதாதா", "புறங்கையைத்தானே நக்கினேன்" "MGR திரும்ப வரும் வரையிலாவது என்னை CM ஆக்குங்கள்" - இவற்றையெல்லாம் கேட்டாலே சுயமரியாதை பீறிட்டுக் கொண்டு எழுகிறது.
தன்னைப் பற்றிய வரலாறை ஒளிவு மறைவு இல்லாமல் திறந்த புத்தகமாக காட்டிய தலைவர் ஒரே ஒரு கலைஞர் மட்டும் தான்.
@Justin2cu4 ай бұрын
🤣
@kumarveera5329 Жыл бұрын
வீழ்த்த முடியா கலைஞன்👍
@pushparaj46788 ай бұрын
ஒரு மாபெரும் தலைவர் என்றால் இவர் இருக்கும்போதே அடுத்தவர் முதல்வராக பதவி ஏற்றால் பிறகு இவர் அன்றே மறைந்ததாக பொருள் அதை தாண்டி அவர் வாழ்வது கணக்கில் வராது
@digitalkittycat42747 ай бұрын
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
@RafiudeenRafi-i9z7 ай бұрын
@pushpa நீ இருக்கும் வரை உன் குடும்பம் உருப்படவா போகிறது நாசமா தான் போகும்raj4678
@digitalkittycat42747 ай бұрын
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
@msankarmsankar3207 Жыл бұрын
சும்மாவா சொன்னார்கள் கலைஞர் என்று இது போன்ற பேச்சு ❤❤❤
@Rajanrajan-lx2dd7 ай бұрын
புழுத்தி
@msankarmsankar32077 ай бұрын
@@Rajanrajan-lx2dd அப்படி என்றால்?
@Rajanrajan-lx2dd7 ай бұрын
@@msankarmsankar3207 சமாதில போய் கேளு பதில் சொல்வான்
@MJANSI-vz6mp4 ай бұрын
Appadina padiparivu illa naigalin basai
@arasuvetriselvan1334 Жыл бұрын
கலைஞர் அவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறக்க வேண்டும்
@tamilvalavanshanmugam21146 ай бұрын
நாமே அவராய் பிறந்துள்ளோm
@veerapandian26914 ай бұрын
ஏற்க்கனவே ஸ்டாலின் வீட்ல நாயா பொறந்துட்டாறு
@Mohanjayam-ip5kn Жыл бұрын
இதை போல் பேசுவதற்கு தைரியம் வேண்டும்.
@jeychu716 ай бұрын
Aamamaam
@இந்தியன்-ட2ய5 ай бұрын
இதை போல பொய் புரட்டு பேச தைரியம் அல்ல திருட்டு தனம் போதும்.
@shanmugasundaramsubramania6303 ай бұрын
நிங்கள்தான்உன்னமயானசாணிக்காயார்❤
@subrukumarparameswaran Жыл бұрын
. இவருடைய அருமை தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமை
@AM.S9692 жыл бұрын
கலைஞர் அய்யா அவர்களின் ஞாபகதிறன், மருத்துவ அறிவியலின் வியப்பே. வாழ்க தங்கள் புகழ். வாழ்க தமிழ்.
@மகிழ்-ந4ழ2 жыл бұрын
அனைத்துறைகளிலும் தனது முத்திரையை பதித்த ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@thangavelns34692 жыл бұрын
இந்தக்கால இளைஞர்கள் போற்றி பொக்கிஷமாக கேட்க வேண்டிய பேச்சு “கலைஞரின் புகழ் வாழ்க”
@ramachandran4272 жыл бұрын
Voozal dmkku pathavi oru keda?
@praseedbala7432 жыл бұрын
இந்தக்கால இளைஞர்களை ஏன் இப்படி தவறான பாதைக்கு திருப்புகிறீர்கள்.
டாக்டர் கலைஞர் அவர்களின் தொண்டு இந்த தமிழகத்தின் மக்கள் எளிதில் மறக்க முடியாது. தன் சொந்த முயற்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். வரலாற்றில் இடம்பெற்ற மாமனிதர்.இவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்ததே பெரும் பாக்கியம்.
@praseedbala7432 жыл бұрын
இவர் காலத்தில் வாழ்ந்தது பெரும் பாக்கியமா. நான் ஏன்னடா இந்த இந்து விரோதி காலத்தில் பிறந்தேன் என்று கவலைப்பட்டு கொண்டேயிருக்கிறேன். தன் குடும்பத்திற்கு மட்டும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்தது தான் அவர் செய்த தொண்டு.
@okktp87312 жыл бұрын
@@praseedbala743 இந்த இந்து விரோதிதான், பழுதடைந்த தேரை- வேறு எந்த இந்தும் ஓட்டாத தேரை
@okktp87312 жыл бұрын
@@praseedbala743 பழுது நீக்கம் செய்து ஓட விட்டு.
@praseedbala7432 жыл бұрын
@@okktp8731தேர் ஒட்ட விட்ட ஆள் தான் இந்து என்றால் திருடன் என்று கூறி இந்துகளை அவமதித்தார். அந்த ஆள் இந்துகளுக்கு ஒரு நல்லது செய்து பல அவமதிப்பு செய்திருக்கார் அந்த மஞ்சள் துண்டார்.
India miss you DR Kalaingar Ayya He was our Gift From God
@narayanasamykathiravan6558 Жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்கள் புகழ் ஓங்குக
@sudandirarajanusha76012 жыл бұрын
கலைஞரே.மீண்டும்.பிறந்திட.வேண்டும்.
@karubbiahmanickam9586 Жыл бұрын
கலைஞரே உன்னை வீழ்த்த எவனாலும் முடியாது...
@ShivaShankar-zn5zp Жыл бұрын
மாண்புமிகு தமிழினத் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க..!!! 🌄🌄🌄👑👑👑♥️♥️♥️🙏🏼🙏🏼🙏🏼
@veerasamysivasamy99872 жыл бұрын
இந்த விருது கலைஞரின் புகழுக்கு தாய்க்கழகம் தந்த மேலும் ஒரு மணி மகுடம் வாழ்க கலைஞர்
@kaliaperumal3939 Жыл бұрын
கலைஞர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும்.
@Rajanrajan-lx2dd7 ай бұрын
தமிழ் நாடு நாசாமா போயிருக்கும்
@kannadasanarumugam36517 ай бұрын
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் நண்பரே ❤
@digitalkittycat42747 ай бұрын
கட்டுமர கழிசடை பெயரை வைக்காதீர்கள். அவனெல்லாம் ஒரு ஆளு, தமிழ்நாட்டை கெடுத்தது, கெடுத்துக்கொண்டிருப்பது போதாதா? தமிழ்நாட்டை குடிகார நாடாக மாற்றிய இவன், குடியை வெறுத்த எம்ஜியாருக்கு எதிரானவன், மக்களுக்கும் எதிரானவன்.
@muthuu65416 ай бұрын
தமிககத்தை சூரையாடி கொள்ளை அடிக்கவா ??
@இந்தியன்-ட2ய5 ай бұрын
@@kannadasanarumugam3651 ஆம் TR பாலூவின்சாராய ஆலை + சாராய . கடை களில் கருணாநந்தி படம் மாட்டுங்கள் அங்கு தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@Suva65 Жыл бұрын
எங்கள் கலைஞர் அய்யா, எங்களின் சொத்து, தமிழ்நாட்டின் அதிசயம்.
@kalaivanig42032 жыл бұрын
தந்தை பெரியார் வழிதோன்றலான கலைஞர் ஐயா அவர்கள் எதையும் பகுத்தறிவுடன் ஆய்ந்து சில சாஸ்த்திர சம்பிரதாயங்களின் அபத்தங்களை மக்களுக்கு உணர்த்தி நல் வாழ்க்கையின் பாதையை காட்டியவர் .பெரியாரின் நற் சிந்தனையில் வளர்ந்த கலைஞர் ஐயா ,பேச்சிலும் செயலிலும் ,ஆக்கத்திலும், ஊக்கத்திலும் நேர்மறை எண்ணங்களிலும் அவருக்கு நிகர் அவரே . வாழ்க முத்தமிழ் கலைஞர் புகழ்! வளர்க அவரது வழித்தோன்றல்கள்!.
@thirugnanamkumutha8432 жыл бұрын
எங்கள் உயிரினும் மேலான தலைவர் நீங்கள் தான் எங்கள் இறைவன்
@manivannaniraiyilan51532 жыл бұрын
வரலாற்று நிகழ்வுகளை இனி எங்கு சென்று கேட்போம்.? தன் மானச்சிங்கமே. தவிக்கவிட்டுச் சென்றீரே!
@muthuazhakanlakshmanan49013 ай бұрын
உண்மை
@ganesandmk24802 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களை அழிக்க நினைத்தவர்கள் யாரும் இந்த மண்ணில் உயிரோடு இல்லை
@premar5760 Жыл бұрын
அதற்குறியே......தூ....அறிவுகெட்ட பேச்சு என்று வெளிப்படையாக காட்டுகிறது.....எதோ பேச வேண்டுமே என்ற கட்டாயத்தில் உளறுவதும் ஜால்ரா சத்தமும் அசிங்கமாக கேட்குது வாயமூடு
@saravananb7409 Жыл бұрын
உங்க கொலைஞர், உயிரோடு இருக்கிறாரா?
@l.lathika6370 Жыл бұрын
@@saravananb7409 வாழ்வின் புகழோடு வாழ்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் கலைஞர்
@radhakrishnan.d79755 ай бұрын
@@ganesandmk2480 vayeal vadeai shudhum veerear.
@jeevajee25282 жыл бұрын
கலைஞரின் பேச்சு எப்போதுமே சிறப்பு தான்
@nandhakumar96322 жыл бұрын
அய்யா முத்தமிழ் அறிஞரே தங்களின் நினைவில் வாழும் உங்கள் உயிர் தொண்டன். நன்றி அய்யா.
@neelamkrishnan54352 жыл бұрын
சிந்தனை சிற்பி கலைஞர்
@venkatesandasan96882 жыл бұрын
தலைவர் கலைஞரின் பேச்சுக்கள் யாவும் சிறப்பானவை
@francisiraj73152 жыл бұрын
நல்ல சக்தியை தீயசக்தியால் அழிக்க முடியாது.உண்மையை பொய் வெல்ல முடியாது.மக்கள் சமூக நீதிக்கு முன்னேற்றத்திற்கு உழைத்தவர் கலைஞர்.அவர் மறைவுக்குப் பின்னும் அவரை வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை வரலாறு.
@mkmk85372 жыл бұрын
You are 100% correct. கருணாநிதி ஒரு தீயசக்தி என்பது உலகத்திற்கே தெரியும்.
@rathnapuvichidhambaramsaba3962 жыл бұрын
கடைசி 10 வருஷம் என்னாச்சு.... இருக்கும் வரை தோற்கடிக்க முடியாத தலைவர்கள் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா... மெரினால அழுது இடம் வாங்கினவங்களுக்கு இந்த பெருமை ஒப்புமா
@jamalmydeen11589 ай бұрын
கலைஞரே காலத்தால் எங்களை விட்டு பிரிந்தாலும் கருத்தால் எங்களுடன் என்றும். தமிழ்நாடு செய்த தவப்பயன் தலைவர் கலைஞர்.
@arunachalamgurusamy1974 Жыл бұрын
Honorable leader Dr.Kalaignar is living with us through his speech and his service for tamil . We are very proud of him as a tamilan.
@aathieditz142 жыл бұрын
தலைவா என்று கேட்போம் மறுபடியும் உந்தன் கர கர காந்த குரலை 😭😭😭😭😭
@rgsenthilkumar63942 жыл бұрын
என் தலைவனை நினைக்கும்போது அழுகையாக வருகிறது இன்றளவும் என் தலைவன் தான் என் உயிர்
@muralidharan99792 жыл бұрын
எதிர்கட்சிகாரகர்கள் கூட தன் பேச்சை ஒரு நிமிடமாவது கேட்க வைக்கும் ஆற்றல் கலைஞர் கருணாநிதிக்கு உண்டு.
@gopupalanivel84276 ай бұрын
கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்.... தந்தை பெரியாரின் தத்துவச் சீடரே வாழ்க...
@senthillakshmanan1882 жыл бұрын
தலைவர் கலைஞரை என்றும் கொண்டாடுவோம் 🌄🌄🌄
@praseedbala7432 жыл бұрын
கலைஞரை கொண்டாடி, திண்டாடுவோம்.
@sukkajeksa32362 жыл бұрын
Unaku enna pirachnai ivaraal?
@அழகன்ஆசீவகர்2 жыл бұрын
தமிழன் கொண்டாட அவசியமில்லை தெலுங்கனுக கொண்டாடுங்க. தமிழ்நாடு கெட்டதுக்கு இந்த மனிதன்தான்
@ganeshmacwell96362 жыл бұрын
இந்த மாதிரி பேச்சுகள பேச யாரும் இல்லை. இனி எப்பவும் இல்லை
@e.c.thavamanijoshuaebichel77082 жыл бұрын
" மறக்க முடியுமா இந்த குரலை ! கலைஞர் கருணாநிதி புகழ் ஓங்குக !
@thendralsekar2 жыл бұрын
தலைவரின் குரலோ கம்பீரம்.
@jayaramjayaram80772 жыл бұрын
கலைஞர் ஒரு தத்துவம் கலைஞர் ஒரு பாடசாலை அவர் பேச்சை கேட்கும் போது இப்போது அவர் நினைவிடம் சென்று அவரை வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது 🙄
@SHANMUGASUNDARAMADI2 жыл бұрын
ஞாபகசக்தி !!
@mediamanstudio59772 жыл бұрын
இன்றைய அமைச்சர் சேகர் பாபு இது போன்ற கலைஞரின் சொற்பொழிவுகளை கேட்டு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
@thirugnanasambandam.k45082 жыл бұрын
இயற்கை நீதியின் இணையற்ற தன்மானத்துடன், பெரியாரின் தத்துவ இரண்டாம் மகன்(முதல் மகன் அண்ணா.) கலைஞர் வாழிய வாழியவே!. நன்றி.
@kumarmunuswamy22836 ай бұрын
கலைஞருக்கு இணை கலைஞர்தான்🎉🎉🎉🎉❤❤❤
@திராவிடன்-ப6த Жыл бұрын
சுய மரியாதை...... 👌👍🌹🙏
@arasun47092 жыл бұрын
இவரை வீழ்த்த நினைத்த அத்தனை பேரும் வீழ்ந்து போனார்கள் என்பது வரலாறு
@lkamalakannanlkamalakannan98402 жыл бұрын
சிறப்பு. மறுக்க முடியாத உண்மை. 💯👌👏💐🙏 குஜராத்
@avr.baskaran33952 жыл бұрын
தலைவா எங்கே சென்றாய்
@nandhakumar74702 жыл бұрын
Sagumbodhu aatchila illyamay
@ilayaperumal27262 жыл бұрын
ஏனென்றால் இவருக்கு பின் கோவில் சொத்தை திருடுபவர்கள், நீர் நிலை ஆக்கிரமிப்பாளர்கள், ஊழல்வாதிகள், குடிகாரர்கள் துணை நின்றனர்.
தமிழ் உள்ளவரை கலைஞரின் உரை , தமிழ் மக்களுக்கு ஒரு களங்கரை விளக்கு.
@JaffarhussainkhanK6 ай бұрын
அய்யாவுடைய குரலுக்கு குரல் சூப்பர் சூப்பர்
@booragasamysubramaniyan87892 жыл бұрын
கேட்க்கும் போதே இனிக்கிறது
@raveendrank67252 жыл бұрын
கலைஞர் க்கு நிகர் கலைஞர் தான் இவ்வுலகில்,
@sykanderpillai3093 Жыл бұрын
ஊர்க்குருவி எட்ட எட்ட பறந்தாலும் பருந்தாக முடியாது. கலைஞர் இடத்தை எவரும் நிரப்ப முடியாது.
@மகிழ்-ந4ழ7 ай бұрын
எங்களின் தலைவர் மக்களின் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஐயா அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthuu65416 ай бұрын
திருடன் கன்னிங் ஃபெலோஸ் எல்லாம்.... அறிவாளி கெடையாது. There is mountain-like difference between a cunning fellow and truly genius persons
@pavikamal7201 Жыл бұрын
Great தலைவர்
@nageswaranvadivelu43802 жыл бұрын
நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு செவிக்கு உணவாக அமைந்த சொல்லாற்றல். வாழ்க கலைஞர் புகழ் வளர்க அவரைப் பின்பற்றி.
@palanisamy15486 ай бұрын
ஐயாவாழ்த்துக்கள்
@பழமைமாறாதகானங்கள்2 жыл бұрын
அருமையான பேச்சு உண்மை
@jbphotography58502 жыл бұрын
தமிழின தலைவா மீண்டும் பிறந்து வா
@NalanSei4 ай бұрын
மெய் சிலிர்க்கிறது👌
@kaluvarayanv52062 жыл бұрын
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு பெரியார்
@praseedbala7432 жыл бұрын
அது இல்லாதவர்கள் பேசவதால் அதை நாங்க பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.
@Prakash-qp9fg2 жыл бұрын
@@praseedbala743 மூட நம்பிக்கை உள்ளவர்கள் இப்படித்தான் உளறுவார்கள்
@praseedbala7432 жыл бұрын
@@Prakash-qp9fg நாங்க , மகளை திருமணம் செய்த ஈர வெங்காயம் சொன்னதைதான் மூடநம்பிக்கை யாக எடுத்து கொள்கிறோம். அவரின் சீடர்கள் உளறுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம்.
@balasubramanianramasamy81722 жыл бұрын
உங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது மானமும் அறிவும் கலைஞருக்கு உள்ளது அதனால்தான் இறப்பிலும் வெற்றி கண்டுள்ளார்
எங்கள் தாத்தாவிற்கு தெய்வீக சிரிப்பு💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@venkatesanvenkatesank96552 жыл бұрын
ஐயா நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை எனக்கு புரியாமல் போனது
@ratnakumar70392 жыл бұрын
தமிழக வரலாற்றைபடியுங்கள் இவரைபற்றி நல்லாபுரிதல்வரும்,
@chandraselvaganapathy6978 Жыл бұрын
அறிவுக்களஞ்சியம் ஐயா நீங்கள்
@jacinthajacintha31694 ай бұрын
Excellent 👌 sir
@subramaniank41276 ай бұрын
கலைஞர் ஓரு செய்திக் கருவூலம். நாளொரு குறளும் பொருளும் ஒலிபரப்புவதைப் போல நாளொரு கவைஞர் செய்தியும் பகுத்தறிவும் என ஒலி பரப்பினால் பகுத்தறிவு என்றால் என்ன என்பதை மக்கள் எளிதாக கற்றுக் கொள்வார்கள்.வாழ்கப் புகழுடன் குறள் போல.
@paulrajvenkadasamy36932 жыл бұрын
Kalaigner is great in tamilnadu
@Anbesivam5102 жыл бұрын
தலைவா எங்கள் உயிரே நீங்கள் ஆற்றிய உரை. முக்கனியய் சுவைத்தது போல் இருந்தது. வாழ்க உன் புகழ் தலைவா.
@kannan.s25652 жыл бұрын
இந்த நாட்டை இன்றைய இக்கட்டிலிருந்து காப்பாற்ற நீ இல்லையே தலைவா.
@vijayaganesan84907 ай бұрын
நான் காலமெல்லாம் வணங்கும் என் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும் அன்புத் தலைவர் கலைஞர் அவர்களை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏
@suthakarsubramanian55662 жыл бұрын
Hahaha Super Arumai Arumai Veraleval Speech 👌👍👍😁😁😁😁
@shahulhameed-dc2fz2 жыл бұрын
Kalaingar is King of presence of mind & gift of the gab .No one imagine
@kirubakaranraja752 жыл бұрын
வாழ்க கலைஞர்
@kaarachatni2 жыл бұрын
ஓங்காரம் ஆங்காரம்👌
@kamarajm4106 Жыл бұрын
நேர்மையான மனிதர், கலைஞர்
@adamidk581 Жыл бұрын
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா . ஒப்பாறும் மிக்காறும் இல்லா தலைவர் 🙏🙏
@raviramanujam3627 Жыл бұрын
மற்றவரின் மனம் நோகாமல் நடக்கும் பண்பு கொண்ட தலைவர்
@Vijaykumar-e6v3h7 ай бұрын
எழவு வீட்டுக்கு சென்றால் அழ வேண்டும் கல்யாண வீட்டுக்கு சென்றால் சந்தோஷமாக இருக்க வேண்டும் இது தானே உலக நீதி. கலைஞர் ஐயா பேச்சு மிக சிறப்பு. திருவாரூர் தேரை சிறப்பித்து குடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🥰
@rangan.nrangannithyanandam42642 жыл бұрын
Super speach 🙏🙏🙏🙏👍👍👍👍
@தமிழன்-ய5ந5 ай бұрын
இறந்தும் வென்றவன்... இருந்தும் வென்றவன்...
@dassjlm4622 жыл бұрын
ஓங்கார ம் ஆங்காரம் தீங்காரம் திருவாருரை விட்டு அகற்றியது கலைஞரின் பகுத்தறிவு இராகம்
@Sundaraj-hv8jc6 ай бұрын
தானைத்தலைவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு நிகர் அவரே❤❤❤
@Balu-xg5uq4 ай бұрын
Super sirgoodluck
@marthajean83962 жыл бұрын
Kalaignar Great. He was our Gift from God.
@BavaniRajan8 ай бұрын
Very true.
@nakeerank49047 ай бұрын
"Nenjukku Neethi" .🌹 What a transparent speach sharing his life experience.!! Great leader . 🙏🌹
@roseerosee20544 ай бұрын
வரலாறை எழுத வைத்தார் அப்பேற்பட்ட தலைவர் இவர் வாழ்க பல்லாண்டு அய்யாவின் புகழ்
@somuchandra58642 жыл бұрын
இந்த மாதிரி எல்லா இடங்களிலும் உள்ளள மூடநம்பிக்கை பற்றி பேசியிருந்தால் நாடு நன்றாக இருந்து இருக்கும்