மனம் திறந்த பேட்டி.வலி நிறைந்த வாழ்க்கை எளிதாக கடக்கும் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤
@paulchristurajan10982 ай бұрын
True
@VijayKumar-lx2hvАй бұрын
சுருக்கமா பச்சோந்தி என்கிறீர்களா?
@MUTHUKUMARM-ci1dh3 ай бұрын
அண்ணா நீங்க இது போன்ற அறிவு உள்ள மனிதரை பேட்டி காணுங்கள் நிறைய தகவல் கிடைக்கிறது 🙏🙏
@VijayKumar-lx2hvАй бұрын
கொங்கு மண்டலத்தில் வந்து 2ஜி ஊழல் குறித்து நிறைய.,.. பேசினார் கோபாலபுரம் குடும்பம், சன் T. V. குறித்தும் தமிழ்நாடு முழுவதும் நிறைய பேசி உள்ளார் ஆதாரம் இல்லாமலா? சாட்சியாக கூட சேர்க்கலாமே?
@kaniappansrly97443 ай бұрын
அறிவு சுரங்கம் நாஞ்சில் சம்பத்திடம் காமடியில்லாமல் இன்னும் வாசகர் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள் கேட்டிருந்தால் நல்லாயிருந்திருக்கும் பேட்டி அருமை வாழ்த்துக்கள்
@sampathkumarbs76053 ай бұрын
மனம் நிறைந்த காணொளி மனம் திறந்த சம்பத் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் நன்றி
@elangopalanisamy48273 ай бұрын
நல்ல அரசில் தலைமை பேச்சு வரலாற்று தொகுப்பாக இருந்தது மிக்க மகிழ்ச்சி தேரடி,யூட்டியுப்புரேட்டர் மில்டன் முவருக்கும் நன்றி
@ravichandranvg1263 ай бұрын
அருமையான உரையாடல் எப்போதும் திரு நாஞ்சில் சம்பத் எங்கே முழங்கும் போதும் கவனிக்கும் திராவிட உள்ளமாய் ரசிப்பேன் அழகு நாஞ்சில் நாட்டு தமிழ் அடுக்கு மொழி சொல்லாடல் மயக்கும் வார்த்தை பிரவாகம் சுய மானத்துடன் இருக்கும் இணை யில்லா அண்ணாவின் தம்பி நெடு நாள் வாழ்ந்து திரவிடத்தின் வேர்காக்க பேச வேண்டும் என்று உளமாற விரும்பும் அன்பன் நான்
@VijayKumar-lx2hvАй бұрын
ஸ்டாலின் நடந்து செல்லும் நடையை இவர் எப்படி வர்ணிப்பார் என்று கேட்டு பார்.
@VmtDandayuthapane-ql4ox3 ай бұрын
பேட்டி நன்றாக இருந்தது நல்ல அறிவார்ந்த நாஞ்சில் சம்பத் சுவாரஸ்யமாக பேசும் போது அடிக்கடி நீங்கள் மூவரும் அடித்துக் கொண்டு சிரிப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது... அளவாக அழகான சிரிப்பு நல்லது....
@marimuthuas41653 ай бұрын
3 பேரில் ஒருவரின் ஆர்வக் கோளாறு காரணத்தால் இடையூட்டுப் பேச்சு பேட்டிக்கு இடையூறாக இருந்தது. தெளிந்த நீரோட்டத்தில் தொடர் கல் எறிந்தால் நீரோட்டத்தை ரசிக்க முடியாது.
@nandagopalvp46283 ай бұрын
பழைய தம்பியோ?
@paulchristurajan10982 ай бұрын
Your right
@parthasarathy9112Ай бұрын
பேட்டி எடுத்த 3 பேரும் அதிகப் பிரசங்கித்தனமாக அமேதாவிகள் போல பேசியதும் சிரித்ததும் மிகவும் எரிச்சலூட்டுவதாக இருக்கின்றது. பேட்டி கொடுத்த விருந்தினரின் உயரிய மதிப்பு தெரியாமல் இவர்கள் இடையிடையே குறுக்கிட்டு பேசியதும் சிரித்ததும் அவரை அவமதித்தது போல் உள்ளது. இறுதியில் பேச்சாளர் ஐயா அமைதி காக்க இந்த 3 பேரும் அடித்த கொட்டம் அவலத்தின் உச்சம். சே.
@abidanbalasingam51233 ай бұрын
அருமையான எதார்ததமான மேலும் பதட்டமேயில்லாத ஆழமான எளிமையான அலட்டிக்காத பேச்சு...... அண்ணா, உங்களுடையது. உங்கள் பயணம் மேடு பள்ளங்களாக இருந்தாலும் உங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். உங்கள் பஸ் பயணத்தில் உங்களுடன் பயணித்த என் மகன் ரசல் உங்களை பெருமையாக சொன்னான். ❤
@Haran84573 ай бұрын
அருமையான பேட்டி. பொதுவாக வேலை காரணமாக 20 நிமிடங்களுக்கு மேல் கேட்க மாட்டேன். இந்த பேட்டியை கேட்க கேட்க நேரம் போனதே தெரியவில்லை . பேட்டி எடுத்த நண்பர்களுக்கும் அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும் பாராட்டுகள். நன்றி ❤
@cartoonsangam16073 ай бұрын
இந்த பேட்டி எடுக்கும் இந்த நெறியாளர்கள் மூவரும் மூடிக்கொண்டு இருந்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில் உண்மை வரலாற்று பேட்டி..
@selvambabu92633 ай бұрын
878888888878888888887888888878888888g888888 87888
@hussainsikkandar51063 ай бұрын
சிறப்பான தகவல்கள் நிறைந்த கலகலப்பான உரையாடல் ❤❤❤
@jayabalanj60883 ай бұрын
மனவிட்டு சிரிப்பதற்கு அருமையான நிகழ்ச்சியாக உள்ளது இது. கடந்த கால பல செய்திகளை ஒரு பொழுது போக்காகவும் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி.
@THAMILArasu-z7f3 ай бұрын
தோழர்களே நீங்கள் நேர்காணல் எடுப்பவரை நகைச்சுவை என்கிற பெயரில் சிறுமைப் படுத்துவதாகவே உள்ளது. இதற்கு உங்கள் வயது ஒரு காரணமாக இருக்கலாம் சம்பத்திடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருக்கிறது
@DjeacoumarPALANI3 ай бұрын
நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் உங்களது பேச்சை ரசிப்பேன் சார்...வாழ்த்துக்கள் தொடருங்க சார்...👍🙏
@gajendiransubramanian83 ай бұрын
நீண்ட உரையாடல் .... சிறிதும் தொய்வில்லை... சிறப்பு... விருந்தினருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் ....🎉🎉🎉
@samsathrak12873 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் மகிழ்நன்எங்க ✨✨✨
@s.chinnakannu8583 ай бұрын
Chenthil indhrakumar Milton interview with nanchilat
@AB-4233 ай бұрын
personal break போல. இருந்துட்டு வரட்டுமே
@beautiytips47673 ай бұрын
வேண்டும் வேண்டும் மகிழ்நன் வேண்டும்
@gazzaliin3 ай бұрын
நல்ல யதார்த்தமான உரையாடல்,😊
@kalaimugunth3633 ай бұрын
அருமையான நேர்காணல்,இதுவரை பலரும் அறிந்திராத அரியதகவல்கள் இதை தொகுத்து சிறிய புத்தகமாக வெளியிடலாம்.அழகுதமிழில் இவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.இதுபோன்ற நேர்காணல் இன்னும் வரவேண்டும்.
@Periyarkannan3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் தோழர்களே ❤❤❤
@deniselvindhas24453 ай бұрын
This interview increased respect on you Sir. It clarifies the many of my doubts on you.
@indrakumars37393 ай бұрын
மனம் ஆனந்தமாக இருந்து இயல்பாக சகோதரர்களின் மூன்று கேள்வி கேட்பது சிரிப்பு || இயல்பாக இருந்தது மனம்திறந்து திரு.நாஞ்சில் சம்பத்அவர்கள்பேசியது மனம் நெகழ்ச்சியாக இருந்தது
@sureshmathav98573 ай бұрын
சல்லித்தனமான சிரிப்பு உங்களுக்கு இயல்பா
@arunachalamalagarsamy34603 ай бұрын
நல்ல உரையாடல். மிக்க மகிழ்ச்சி!
@manoharansomu53562 ай бұрын
நல்ல வேளை, தாமதம் ஆனாலும்..பார்த்துவிட்டேன்.. மிக மிக அருமையான உரையாடல்!.:
@subbunithy3 ай бұрын
அருமையான நேர்காணல், சம்பத் அண்ணன் நீண்ட ஆயுள் வாழ்ந்து திராவிட கருத்துகளை வருங்கால இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தம்பிகள் மூன்று பேரும் செம, அதுவும் சிரிக்காமல் சில கேள்விகள் கேட்ட மில்டனுக்கு 👏🏻
@alwinjesu38573 ай бұрын
Fabulous conversation I like 👍🏿
@truthfully8753Ай бұрын
A wonderful discussion being marked with lucid transparency, brutal frankness and bare facts. The critical questions and pithy jokes decorated the interview to the core. An innovative way of keeping the viewers well-informed. By any reckoning, Nanjil Sampath is a victim of political cunningness and personal selfishness of certain individuals who managed to embrace name and fame unfortunately. Ultimately, monetary conditions only steer clear of the webs of practical difficulties in the society. It is that wisdom which obviously surfaces yet another time for all of us. Congrats to the team and greetings to all.
@chandranmuthumani16213 ай бұрын
நேர்க்காணல் மிக சிறப்பு,சம்பத் சபாஷ். பாராட்டுக்கள்🎉❤
@SAIKUMAR-yh3pp3 ай бұрын
நான் ntk க்கு vote பண்ணிருக்க but ippa நீங்க பேசுனது ஒரு சிறு தடங்கலான புள்ளி என்று கடந்து விடுவேன், ஆனால் இந்த காணொளியை ரசித்தேன் ❤❤❤simple
@Danceismystyle1113 ай бұрын
மிக சிறந்த திராவிட இயக்க சிந்தனையாளர் ஒருவரிடம் கலந்துரையாடல் நடத்தி உங்கள் அறிவை மெழுகு ஏற்றி உங்கள் followersயும் மெழுகு ஏற்றிய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர் மில்டன் மற்றும் மைனர் தோழர் இந்திரா குமார் தேரடி அவர்களுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவை கோவை மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@M.Ambikapathi-fp5ok3 ай бұрын
நண்பரே, மெழுகு ஏற்றி அல்ல, மெருகு ஏற்றி
@parameswarant68492 ай бұрын
இவரைப்போல் ஒருவரை இனிமேல் திராவிட இயக்கம் பெருமா என்பது சந்தேகம் அவரை பேட்டி காணும் பொழுது இடையே நகைச்சுவையும் கிண்டலும் கிழியும் இருக்கக் கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
@nandhakumar96323 ай бұрын
நான்கு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். அருமையான பதிவு. திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தென்றலாகவும் வீசுவார். புயலாகவும் அடிப்பார். தசாவதானி. வாழ்த்துக்கள் சார். நன்றி.
ஈழத்தமிழர்கள் செய்தி அவர்களின் குணம் நூறு சதவிகிதம் உண்மை ......
@mariyalnatarajan51723 ай бұрын
அருமையான உரையாடல் வாழ்த்துக்கள் TakeLeft...
@MrBoss6563 ай бұрын
Best interview ever in take left... Great treat... Sampath + minor + Indra + Milton... Missing mazhilan... Weldone mates
@GOPIGopi-rh6mf3 ай бұрын
Excellent நேர்மையான, உண்மையான விசாரணை.. Super brother nanjil sambath sir... 👍👌😍❤️💞🎉💝🎊
@vannamalarviswanathan3073 ай бұрын
Mr.Sampath has suffered from political travesty. Hearing all his story I feel very much for him and also impressed with a man of honesty in our T.N. politics.
@elanthenral2 ай бұрын
Very honest interview !!! Appreciate his open talk. Enjoyed all the kusumbuthanam from the "Take left" team..😃😃
@p.thangaramu88913 ай бұрын
அண்ணன் நாஞ்சில் சம்பத் நடந்த விபரங்களை விவரிக்கின்றார்.ஆனால் எதிரில் இருந்த இந்த மூன்று முட்டாள்களும் சிரிச்சு கலாய்ப்பது மிகவும் அருவருப்பாய் இருக்கிறது.
@shankarmadhavan3905Ай бұрын
ஆம்.
@sganesan54693 ай бұрын
திறமை, தைரியமும் கொண்ட நல்ல ஆளுமை சம்பத் அவர்கள். அளவற்ற தன்னம்பிக்கையால் அல்லது பொதுவாகவே மணிதர்களிடமுள்ள எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத நிலையில் வைகோ நன்றாக பேசுவார் நான் நவரசமாக பேசுவேன் என்று திரியை கொழுத்திபோட்டார். அதற்கு முன்பு வரை அவர்தான் மதிமுக மேடைகளின் கதாநாயகன். இன்றும் திராவிட இயக்க பேச்சாளர்களில் முதல் வரிசை நாயகன் அவர்தான். அப்பேர்ப்பட்ட வரலாற்று பெட்டகத்தை நாவண்மையின் ஆளுமையை, அவரிடமிருந்து கேட்டுப்பெற எவ்வளவு வரலாற்று பொக்கிஷங்கள் இருக்கும்போது அவரை சிறுமைப்படுத்தும் விதமாக முட்டாள்தனமான கேள்விகளை கேட்பதும் கெக்கலிப்பதும் என்ன நாகரிகமோ. நான் நல்லதொரு திராவிட வரிசை ஊடகவியலாளராக பரிணமிப்பார் என்று நம்பிய U2 புரூட்டஸ் அரைகுறை கள் 2 பேருடன் சேர்ந்து லூட்டி அடித்ததை பார்த்து வேதனையுற்றேன். அண்ணன் சம்பத் அவர்களுக்கு வேண்டுகோள். நெறியாளரின் தரம் பார்த்து பேட்டி கொடுங்கள். தரமில்லாத இத்தகைய மன நோயாளிகளிடம் (அவர்கள் காரணமே இல்லாமல் திடீர் திடீரென்று சிரிப்பது)சற்று எச்சரிக்கையாக விலகி இருங்கள்.
Never sat through 1 hour plus video at a stretch in a while. Most underrated speaker. Love to hear more from him ❤
@sabeerahameth1322 ай бұрын
தம்பிகளா முழு வீடியோ நான் பார்த்தேன் மிக சிறப்பாக உள்ளது 🎉🎉🎉 நாஞ்சில் அண்ணன் வஞ்சிக்கப்பட்ட மிக சிறந்த அறிவாளி அவர் புகழ் நிலைக்கட்டும்
@nirmalkumard60233 ай бұрын
பெரிய கடை திறக்க போகிறது பெட்டிக்கடையை மூடுகின்றேன்...என்ன தமிழ்!!!
@murugesanr91543 ай бұрын
Super Interview
@praveenraj46833 ай бұрын
Very interesting, excellent reflection of the past events,thanks to Sampath the great orater
@shanufowgi99293 ай бұрын
I'm enjoying the speech 🎉very happy nice
@poongundranganapathy46242 ай бұрын
சம்பத் அவர்கள் சொல்வது100% சரி. இலங்கைத்தமிழர்களிடம் தென்னிந்திய தமிழர்களைப்பற்றிய கருத்து மிகச்சரி… பல இலங்கைத்தமிழரின் நிலைப்பாடு கூட புலிகளுக்கு எதிர்நிலையில் தான் இருக்கிறது
@Sundaravadivelu-y6z3 ай бұрын
அநாகரிகமான நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்
@ramachandran84433 ай бұрын
Super 👌👌 super
@govadeva16152 ай бұрын
கேள்வி கேட்பவர்கள் ஐயா வைகோவை நக்கலடிப்பது தவறு. எனக்கு சகோ.சம்பத்தையும் பிடிக்கும் ஐயா வைகோவையும் அதிகமாக பிடிக்கும். அவர் ஒவ்வொரு ஆண்டும் அசாம் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை சிறப்பானது. அண்ணாவிற்கு பிறகு ஆங்கிலத்தில் உரையாற்றும் தலைவர் ஐயா வைகோ. தமிழில் அண்ணா, நாவலர், கலைஞர், நாஞ்சில் சம்பத்,வைகோ இது எனது வரிசை
@natarajankannan59083 ай бұрын
இவ்வளவு பெரிய தமிழ் வளமை மிக்க பேச்சாளரின் எதார்த்தமான உரையாடல் மனத்தை கனக்க வைத்தது. வாழ்க வளமுடன்.
@rameshramanujam73383 ай бұрын
மலரும் நினைவுகள் மிக அருமையானா பதிவு 🎉🎉🎉
@ganapathiperiyasamy4163 ай бұрын
Nice.thanks to all loveable persons.
@ragul92113 ай бұрын
One of the best interview.. i have ever seen
@syedriyasudeen565928 күн бұрын
தனிப்பட்ட விதத்தில் இவர் மிகச்சிறந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதராக இருக்கிறார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கிறது. மிகவும் வலி நிறைந்ததாவும்....
@sangeethakannan75793 ай бұрын
தம்பி நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சில் பழைய நிகழ்ச்சிகள் பழைய தொண்டர்கள் நினைவு கூர்வது மகிழத்தக்கது.
@priyamarachakkuoil93823 ай бұрын
அருமையான பதிவு...
@MUTHUKUMARM-ci1dh3 ай бұрын
எவ்வளவு தகவல் ஆஹா ஆஹா கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறதே தமிழ் எல்லா இடங்களிலும் ஊடுருவி செல்கிறதே 🥰🥰
@VijayKumar-lx2hvАй бұрын
தமிழ் பேசுவதற்கு மட்டுமே சித்தாந்தம் திராவிடம் என்பது கவனிக்க.
@kathirthamiz132618 күн бұрын
Awesome ❤❤❤❤😂😂😂
@MrYousuff7773 ай бұрын
அழகான பதிவுகள்...
@syedbuhari7525Ай бұрын
Excellent discussion by the brothers. Live long brothers.
@karisalkuyil97323 ай бұрын
வேதனை விவரிக்கும் வழி... அருமை!!! மைனர் கலாய்ப்பது தவறு, அனைத்தும் இங்கு சிரிப்பு அல்ல!!! ஒரு கழகத்தின் தொண்டரின் வாழ்க்கை இது, ஒரு தலைமுறை வலி.
@jaiseelan71913 ай бұрын
உண்மையே
@Sundaravadivelu-y6z3 ай бұрын
பைத்தியக்காரத்தனமான தொகுத்த நிகழ்ச்சி இதை பாராட்டுகிறார்கள் ஐ எதை கொண்டு அடிப்பது
@alamelujanakiraman11353 ай бұрын
மேதாவி என்ற நினைப்பு
@VijayKumar-lx2hvАй бұрын
எத்தனை கழகங்களின் வலி?
@somasundaram.k89793 ай бұрын
Mr. Seeman 16 hrs. Speeches!!! No. 1 Dubhakkur!!! kss/-