டாக்டர் என்ற சொல்லுக்கும் முனைவர் என்ற சொல்லுக்கும் பொருள் மற்றும் வேறுபாடுகள் என்ன
@vellaichamyn21642 жыл бұрын
இப்போதைய நிலையில் தமிழர் தமிழ் என்று சிறப்பாக வலியுறுத்திப் பேசியுள்ள தமிழாசான் தமிழ் கவிஞர் பாசமிகு லியோனி ஐயா அவர்களுக்கும் கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.
மனிதநின் நிம்மதிக்கு என்ற தலைப்பில் இருப்பதே நிம் மதி
@krishnamoorthyg38932 жыл бұрын
Supper Davai Ungal pattemanram SITHANI GKM🐹
@ayyappanayyappan80575 жыл бұрын
super
@s.d.tamilarasan15513 жыл бұрын
எந்த விதியையும் மதியால் வெல்லலாம்.
@santhakumararulsamy42613 жыл бұрын
Jpop6@y6ucfod5-
@alfredalfred96052 жыл бұрын
கலைஞரை நள்ளிரவில் கைது செய்தது அது விதி அல்லவா மதியால் அதை வெல்ல முடியவில்லை
@santhanamji87422 жыл бұрын
மதியை இயக்குவதே விதி தான் எனது வாழ்வில் நான் கண்ட உண்மை பல நிகழ்வுகளில் கண்டு இருக்கிறேன் 2003 ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஒரு விபத்தில் நான் இறக்க நேரிட்டு இருக்கும் அந்த வண்டி வந்த வேகம் அப்படி அன்று அவர் சடன் பிரேக் போடஅதே இடத்தில் இரண்டு மாதங்கள் கழித்து கார்த்திகை மாதம் விபத்து ஏற்பட்டது இதனால் என் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது தெய்வ சக்தியால் பாதிப்பு குறைவான அளவில் உள்ளது விபத்து நடந்த அன்று வழக்கமாக செயல்படும் செயல்களில் வித்தியாசமான முறையில் மதியை விதி இயக்கியதே காரணமாக அமைந்தது