Рет қаралды 13,508
களக்காடு டு முதல் பெங்களூர் வரை லோடு ஏற்றி வாழைக்காய் லோடு ஏற்றி உள்ளோம் மேலும். வாழைக்காய் ஆனது மிக சரியான நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் மேலும் நமது சேனலை ஆதரவு தாருங்கள் நண்பரே இதுபோன்ற பல வீடியோக்களை கண்டு களியுங்கள் அன்பர்களே... 🥰🤩