கலகலக்கும் மணியோசை பாடல் | kalakalakkum mani osai song |Janaki | Mano | Ilayaraja | Mohini Love Song

  Рет қаралды 636,560

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

2 жыл бұрын

#janakihits #manosongs #ilayarajahitsongs
கலகலக்கும் மணியோசை பாடல் | kalakalakkum mani osai song |Janaki | Mano | Ilayaraja | Mohini Love Song . Tamil Lyrics in description .
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஓஹோ
ஓஓஓ
குழு : லேலே லே லேலே
லே லேலே லே லேலே
லே லே லே லே லே
லேலே லே லேலே லே
குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
பெண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
ஆண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
ஆண் : திங்கள் முகம்
மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர
முத்தம் தர சொர்கம்
பெண் : மன்னன் இவன்
மஞ்சம் தர கொஞ்சும் அதில்
கன்னம் இது கன்னம் என
கெஞ்சும்
ஆண் : பழகிடவே வந்தாலும்
பருகிடவே தந்தாலும்
இதழினிலே ஒரு கவிதை
தா
பெண் : அருகினிலே
வந்தாலும் அழகினையே
தந்தாலும் இனிமையிலே
ஒரு மனதை தா
ஆண் : இனி ஒரு பிரிவேது ஓ
பெண் : தடைகளும் இனி ஏது

குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
குழு : ஓஹோ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
பெண் : கொஞ்சம் என்னை
கொஞ்சும் ஒரு நெஞ்சம்
அதில் தங்கம் என தங்க
சுகம் பொங்கும்
ஆண் : அங்கம் ஒரு தங்கம்
என மின்னும் அதை சங்கம்
என சங்க தமிழ் கொஞ்சும்
பெண் : படுக்கையிலே
தாலாட்டு படிக்கையிலே
நீ கேட்டு கொதிக்கையிலே
அணைக்கையிலே ஓஹோ
ஆண் : தடுக்கிறதே உன்
பேச்சி தவிக்கிறதே என்
மூச்சி துடிக்கிறதே
ரசிக்கிறதே ஓஹோ
பெண் : இனி ஒரு பிரிவேது ஓ
ஆண் : தடைகளும் இனி ஏது ஓ
குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்
பெண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
ஆண் : இனி ஒரு பிரிவேது
ஓ தடைகளும் இனி ஏது ஓ
குழு : கலகலக்கும்
பெண் : மணியோசை
குழு : சல சலக்கும்
பெண் : குயிலோசை
மனதினில் பல கனவுகள்
மலரும்
குழு : கொடி கொடியாம்
ஆண் : பூங்கொடியாம்
குழு : மின்மினி போல்
ஆண் : கண்மணியாம்
உறவினில் பல உரிமைகள்
தொடரும்

Пікірлер: 137
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 Ай бұрын
மோகினி ய எத்தனை பேருக்கு பிடிக்கும் ❤
@HariHaran-dg1lu
@HariHaran-dg1lu Ай бұрын
my fav actress
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
என்னோட இளமை கால லவ்வர் 🤣🤣🤣💋💋
@pragadeeshiyer1749
@pragadeeshiyer1749 18 күн бұрын
Watching for Mano sir voice and Janaki amma repeatedly
@ananthasExports-dd9bo
@ananthasExports-dd9bo 17 күн бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல் Reply
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
மனோ சார் குரல்... S. ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@girivenkat8097
@girivenkat8097 5 ай бұрын
சிவா & மோகினி அற்புதம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
பாவாடை தாவணி கன்னிகள் கோரஸ் ஒலிக்க.. கலகலக்கும் மணியோசையை.. இசையோசையிலும் படபடக்கும் குயிலோசையை.. குரலோசையில் தந்த இசை தேவன்... ஜானகியும் மனோவும் அன்று கொட்டிய இனிமை.. என்றும் இனிமை... இது போன்ற இனிமை நம் காதுகளில் தேனாக பாய.. நம் கண்முன் மோகினியாக வந்து நம்மை மோகத்தில் ஆழ்த்தும் பெண்ணழகு கண்ணழகி மோகினி.. பாடலின் இரண்டு சரணங்களின் இடையே... கண்ணை கவர ... உள்ளம் மகிழ வண்ணம் பொங்க காதலர்களை காட்சி படுத்திய சூழல்... அவர்களை தேடி வருபவர்கள் வரும்போது ஒலிக்கும் அந்த இசை.. காதலுக்கான அபாயத்தை உணர்த்தும் interlude .. நம் மனதை திகிலூட்டும் வினாடிகள்.. இளையராஜாவின் இசைக்கற்பனை ... இயக்குனரின் காட்சிக்கற்பனை ... இரண்டும் நம் உணர்வை கலகலக்கும் ...
@sumathithi4361
@sumathithi4361 11 ай бұрын
q
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 6 ай бұрын
Same feeling me too
@parasuraman1454
@parasuraman1454 8 ай бұрын
ஜானகி அம்மா போல ஒரு குரல் அடுத்த தலைமுறைக்கு கிடைக்குமா என தெரியவில்லை.
@Rajalakshmi-lg3to
@Rajalakshmi-lg3to 7 ай бұрын
Yes
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Ай бұрын
சான்ஸே இல்லை. நம்ம காலத்தோட போச்சு
@balamurugansaravanan9283
@balamurugansaravanan9283 Ай бұрын
S
@jaisrisaran4732
@jaisrisaran4732 8 ай бұрын
காலேஜ்...என்றலே...இந்த..படம்..தான்..ஞாபகம்...வரும்
@muruganpragathi5274
@muruganpragathi5274 6 ай бұрын
Neeku 50 m
@Itsgajihere
@Itsgajihere 20 күн бұрын
Yes same feeling
@arumugamvijay8023
@arumugamvijay8023 17 күн бұрын
Best love song Resend Addict ❤❤❤❤❤❤❤❤❤
@alagarsamyanu86
@alagarsamyanu86 8 ай бұрын
சூப்பர் பாடல். 90's கிட்ஸ்க்கு remember to my early-stage
@myskillacademy
@myskillacademy 20 сағат бұрын
Excellent Sound Quality
@SakthiVel-wu7kj
@SakthiVel-wu7kj 7 ай бұрын
Place...dress.. musical...wah wah wah ...proud to be birth a Tamil person 🎉🎉🎉🎉🎉🎉
@user-nc6jc6xu1b
@user-nc6jc6xu1b 6 ай бұрын
Same feeling me too
@chandramohan-sn5zh
@chandramohan-sn5zh 4 ай бұрын
This is my love 💕 song in my school days ❤🎉
@g.shanmugamg.shanmugam8131
@g.shanmugamg.shanmugam8131 28 күн бұрын
காதலர்கள் காதலிகள் ரசித்து கேட்கும் போது கற்பனைக்கு எட்டாத உயரத்தில் மயங்கி கிடப்பார்கள்🎉
@atratr1602
@atratr1602 Жыл бұрын
டவுன் பஸ்சுக்காக இளையராஜாவிடம் order செய்து வாங்கிய பாடல் என்றால் அது இந்த பாட்டு தான்😘
@sudhao1758
@sudhao1758 11 ай бұрын
😂
@arunarunarun8159
@arunarunarun8159 10 ай бұрын
Ama.bro
@atratr1602
@atratr1602 10 ай бұрын
@@arunarunarun8159 👍👍
@atratr1602
@atratr1602 10 ай бұрын
@@sudhao1758 👍👍
@MP-pb7pk
@MP-pb7pk 10 күн бұрын
I don't know how many times I watched this film during my school days.It takes me to those days..
@thaache3
@thaache3 8 ай бұрын
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை. திருவள்ளுவர் எனும் துறவியானவர், இந்த திருக்குறள் என்ற அரிய நூலை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது என்றால் நம்புவீர்களா. . Tuugr Kojyrrrr4 onhgrrt5 Kiytfvbju Kkgeert koyggJtg Kinderen mmJjy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SakthiVel-wu7kj
@SakthiVel-wu7kj 7 ай бұрын
So nic😊😊😊😊🎉❤
@SakthiVel-wu7kj
@SakthiVel-wu7kj 7 ай бұрын
Excellent song so nice... happy journey 😊😊😊😊😊
@kannansaranya9230
@kannansaranya9230 10 ай бұрын
இனிமையான பாடால்❤
@mdeva599
@mdeva599 8 ай бұрын
ஈரமான ரோஜாவே
@loveoppo5572
@loveoppo5572 11 ай бұрын
அழகான பாடல்
@arularul33
@arularul33 Жыл бұрын
லேசா பறக்கின்றது மனது❤️❤️❤️
@AntonyAkash-os8kc
@AntonyAkash-os8kc Жыл бұрын
Sice
@kunavathimuniandy9385
@kunavathimuniandy9385 Жыл бұрын
Amava
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 2 ай бұрын
தடையின்றி
@ManimaranSampath
@ManimaranSampath 2 ай бұрын
Super song ❤❤❤
@samaypalani2497
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sudhavalli1197
@sudhavalli1197 8 ай бұрын
Super my favorite songs I love it
@Shankar-ll6re
@Shankar-ll6re 10 ай бұрын
Super Song❤❤❤❤
@thamimansari3691
@thamimansari3691 7 ай бұрын
Semma song ❤❤❤❤
@karuppaihkaruppu352
@karuppaihkaruppu352 Жыл бұрын
எப்ப என்ன song சூப்பர் sarount
@elavarasana1924
@elavarasana1924 11 ай бұрын
அருமையான பாடல் ❤❤❤❤
@dhiyaramya2805
@dhiyaramya2805 11 ай бұрын
Long travel pannummbodhu indha maadhri songlam ketkanum idhamaana sugam.❤
@devab283
@devab283 10 ай бұрын
Super super
@balasubramaniyana4429
@balasubramaniyana4429 Жыл бұрын
Elaiyaraja music amezing mano janaki Amma voice super.....
@simbujack8648
@simbujack8648 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤heart melted ......wow ...what a feel
@murgeshj
@murgeshj 2 ай бұрын
Great song
@madhappanm5263
@madhappanm5263 8 ай бұрын
Very nice sang
@dr.s.jeyaraj198
@dr.s.jeyaraj198 Ай бұрын
Very good audio
@RajkumarRajkumar-vi7bf
@RajkumarRajkumar-vi7bf Жыл бұрын
Beautiful song
@user-un1cn1gl4f
@user-un1cn1gl4f 6 ай бұрын
This album was special ❤️
@VijayakanthPownVijayakanth
@VijayakanthPownVijayakanth 5 ай бұрын
💞💞Ilove.my.songs.💞💞😌😌😌 Vijayakanth Pown 💐💐💐
@user-pn4ve2ri3d
@user-pn4ve2ri3d 11 ай бұрын
Supersong
@rajidmk619
@rajidmk619 Жыл бұрын
Nice song
@user-un1cn1gl4f
@user-un1cn1gl4f 6 ай бұрын
Life has to go back, to listen these songs 🙏
@Shankar-ll6re
@Shankar-ll6re 10 ай бұрын
SuperSong
@PriyaPriya-mw7jg
@PriyaPriya-mw7jg 10 ай бұрын
இசை ரஜாசென். ராஜா சார்
@madeshwarandr2998
@madeshwarandr2998 28 күн бұрын
Hero shiva,heroin mohini..1991 love hit movie
@SelvaKumar-ry1gr
@SelvaKumar-ry1gr 11 ай бұрын
Super song
@mohamedfazool7064
@mohamedfazool7064 6 ай бұрын
❤❤❤❤
@jayajaya-ft5jn
@jayajaya-ft5jn Ай бұрын
இசை அரக்கன்.கடவுள்.
@Perisuben
@Perisuben Ай бұрын
My favorite song
@skcark1
@skcark1 Жыл бұрын
why the bgm in between two stanzas' were blocked.? the highlight of the song is the bgm only.
@UVTAMIL
@UVTAMIL Жыл бұрын
My favarate
@user-bk9bw5hq5s
@user-bk9bw5hq5s 10 ай бұрын
Nantri esaikadavul ku
@TamilSelvi-rw9vx
@TamilSelvi-rw9vx 11 ай бұрын
Full song orey dress
@madhappanm5263
@madhappanm5263 8 ай бұрын
Very quiet for sang
@NagarajNagaraj-ru9qr
@NagarajNagaraj-ru9qr Жыл бұрын
3:08 to3:18 Bass is speaking Like oh oh oh oh oh
@syedsyedabutahir3310
@syedsyedabutahir3310 Жыл бұрын
❤❤❤❤❤❤
@krishnaboobal8288
@krishnaboobal8288 Жыл бұрын
❤❤
@jbsjbs5414
@jbsjbs5414 Жыл бұрын
Never ending songs
@KaranK-vq1fh
@KaranK-vq1fh 9 ай бұрын
@harikuttiharikutti1635
@harikuttiharikutti1635 10 ай бұрын
❤❤❤❤❤
@kferozkhan7240
@kferozkhan7240 15 күн бұрын
13 years mohini
@_tharun-
@_tharun- Ай бұрын
இளையராஜாவிற்கு நிகர்.இவ்உலகில் அவர்மட்டுமே
@NithyaRadha-us8yg
@NithyaRadha-us8yg 6 ай бұрын
Chinna pullaiyila paada theriyama ularinen🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukumarann4623
@muthukumarann4623 14 күн бұрын
My age was 18.
@superram620
@superram620 Ай бұрын
😎❤
@Karti9856
@Karti9856 8 ай бұрын
⭐️⭐️⭐️⭐️⭐️
@user-zq7by7tz7x
@user-zq7by7tz7x 10 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉
@gunasekar596
@gunasekar596 Жыл бұрын
இயக்குநர் யார்.ஹீரோ.ஹீரோயின்.யார்என்ரேதெரியாது.இசை இளையராஜா.70.80.90.காலத்தில் படம் வெற்றி
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 11 ай бұрын
ஹீரோ சிவா & மோகினி
@baluthiagarajan6172
@baluthiagarajan6172 11 ай бұрын
😊
@vanir8693
@vanir8693 11 ай бұрын
​@@baluthiagarajan6172ldd0
@gurumoorthy8726
@gurumoorthy8726 11 ай бұрын
​@@jamesjamesrajety6190😊
@rkvairamani5922
@rkvairamani5922 11 ай бұрын
Director k R
@mnisha7865
@mnisha7865 11 ай бұрын
Superb beautiful song and voice and 🎶 23.8.2023
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
Good🙏. Morning🥭🙏🌞
@piramuthunambi511
@piramuthunambi511 11 ай бұрын
இயக்குநர் KR நடிகர் சிவா நடிகை மோகினி
@nachinachimuthu2139
@nachinachimuthu2139 Жыл бұрын
Lovely song
@user-kp4dr9nv7d
@user-kp4dr9nv7d Жыл бұрын
Mohiniaatam
@thayapalan9223
@thayapalan9223 11 ай бұрын
Siva mokini
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 Жыл бұрын
Mohini whetr is she?
@m.ilaiyarajailaiyaraja6980
@m.ilaiyarajailaiyaraja6980 8 ай бұрын
I love u ishwarya
@devab283
@devab283 7 ай бұрын
1/1/2024/ happy new year's my friends 🎂🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manimaranmaran3870
@manimaranmaran3870 11 ай бұрын
Hero Siva Heroine Moroni Director K R
@nagup4728
@nagup4728 11 ай бұрын
Hero is the son of mwo of IAF
@nandhakumar-vj8fb
@nandhakumar-vj8fb 3 ай бұрын
😮😮😮😮😮
@MeSony666
@MeSony666 3 ай бұрын
April 2024
@praveenam1304
@praveenam1304 Жыл бұрын
Roja serial Arjun appa
@ramshiv19
@ramshiv19 8 ай бұрын
1.12.23
@shahulhameed-wc5fg
@shahulhameed-wc5fg Жыл бұрын
بناء حزب
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 9 ай бұрын
ஈரமான ரோஜாவே,இந்த படத்தில் சரத்குமார் தான் வில்லன்
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 2 ай бұрын
படத்தை யார் பார்த்தா
@sujamohan7562
@sujamohan7562 10 ай бұрын
Wait for the answer okay
@palanisamykavitha3831
@palanisamykavitha3831 10 ай бұрын
இயக்குனர் கே ஆர் ஜி
@jothiarasu3713
@jothiarasu3713 8 ай бұрын
நாயகன்:சிவா,நாயகி:மோகிணி
@pandiyanr3984
@pandiyanr3984 Жыл бұрын
⛷️🌟⭐❤️❤️❤️❤️❤️❤️❤️
@NawabRoyal-xq5yd
@NawabRoyal-xq5yd 2 ай бұрын
J
@harivet2750
@harivet2750 Жыл бұрын
Avoid k songs
@babusubibabusubi8029
@babusubibabusubi8029 10 ай бұрын
❤❤❤❤
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 20 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,9 МЛН
🤣🤣🤣
0:29
Dragon Нургелды 🐉
Рет қаралды 1,5 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 4,7 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 7 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,9 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
0:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН