அற்புதமான பேச்சு. அறிவும் அனுபவமும் நகைச்சுவையும் பின்னிப் பிணைந்த பேச்சு. 👌👌👌👌vivek sir
@sivamsuresh45833 жыл бұрын
நல்லவன் வாழ்வான் என்று அண்ணன் மயில்சாமி அவர்கள் சொல்லியிருக்கிறார் .... அந்த நல்லவருக்கே காரியம் பண்றமாதிரி பண்ணிட்டிங்களே விவேக் ... நீங்க இரண்டு வருடங்களுக்கு முன் ஈழத்தில் எங்கள் ஊருக்கு வந்து எங்கள் சிவானந்த வித்யாலயத்தில் நட்ட மரம் இனி எங்களுக்கு அது வெறும் வேம்பு மரம் அல்ல விவேக்மரம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனமார இறைஞ்சி நிற்கிறேன் ... ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
@mathivanansi73584 жыл бұрын
டேய் காமெடி டைம், என்று மயில்சாமியை விவேக் அழைக்கும் வழக்கமே அவர்களுக்கு உள்ள நட்பை பறைசாற்றும். நல்ல உள்ளம் கொண்ட சிரிப்பு நடிகர்கள். வாழ்க என்றும்
@sithyrifaya66073 жыл бұрын
விவேக் சார்ரொம்ப மிஸ் பண்றேன்
@padmavathi18813 жыл бұрын
Very good speaker God is crucial.
@padmavathi18813 жыл бұрын
There are so many merciless people living in this world. Why they are not dieing instead of very good peoples. No God here.Good people are more than to God
@padmavathi18813 жыл бұрын
I like advice. When someone gives me advice I will listen to them.it gives me more self confidence. We.miss u 😢😭😭😭😭😭 Come back vivek sir
@SHANMUGASUNDARAMADI3 жыл бұрын
சலிப்பு தட்டாத பேச்சு சக கலைஞரை பாராட்டும் பெருந்தன்மை நல்ல மனிதர் விவேக். புகழட்டும் தலைமுறை !!
@sarulatha26093 жыл бұрын
vivek sir movie la mattum ella eppa pesunalum rasikka vaikkuraga epdi patta nalla ullam eppa ellanu ninakrapa romba kastam erukku
@lalithamani7413 Жыл бұрын
உண்மை தான்
@murugavalavan33503 жыл бұрын
இம்மாதிரி அருமையான மனிதரை இழந்து மனம் வேதனையுருகிறது.என்ன அருமையாக அத்தனை விஷயங்களை ஆராயிந்து பாராட்டி பேசுகிறார்.விவேக் சிறந்த சிந்தனையாளராக விளங்கினார்
@gvestates3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க மயில்சாமி அண்ணன்.
@Mahi-e5c9k3 жыл бұрын
விவேக்க தகனம் பன்னற வரை கூடவே இருந்தார் மயில்சாமி நேத்து விவேக் ஒய்ப் பிரஸ் மீட்டுலயும் மயில்சாமி இருந்தாப்ல....spb ஐயா சாவுலயும் கூடவே இருந்தாப்ல கடைசியா தாமரை பூ மாலை spb ஐயா உடலுக்கு போட்டதும் மயில்சாமி கொண்டு போன மாலையாம்..... நல்ல மனுசன்யா .. miss u vivek sir..
@skk84893 жыл бұрын
Miss you Vivek Sir 😭😭😭😭😭💔💔💔💔
@highwaykings.m.k.97013 жыл бұрын
அடுத்தவர் மனது புண்படாமல் பேசும் நபர் விவேக் சார் 🙏🙏
@anudevi6815 Жыл бұрын
Arumaiyana manithargal..evargalai pola allarum eruthala ulagathil perachanaigal erukathu..
@highwaykings.m.k.9701 Жыл бұрын
@@anudevi6815 yes your right but 10fingers not same size different different simple 👍
@arumugamgajanthan72123 жыл бұрын
விவேக் ஐயா! உங்கள் இறுதி நிகழ்விலும் மயில்சாமி அவர்கள் முன்னின்று நடத்தி கொண்டிருந்ததை காணொளியில் பார்த்தேன். நீங்கள் போய் விட்டீர்கள்.இதயம் கனக்கிறது. மயில்சாமி அவர் குடும்பம் நீடூழி வாழட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@josenub086 жыл бұрын
this is unbelievably great . salute to mayilswami. Vivek has big heart to praise others
@வாழ்கநலமுடன்-ன7ள3 жыл бұрын
Yes that big heart stopped beating for ever RIP to vivek
@diegobabul87613 жыл бұрын
பேச்சிலேயும் யாரையும் கஷ்டப்படுத்தாத நல்ல மனிதர் விவேக்.
@9rkonar3 жыл бұрын
மனித தன்மையின் ஒரு சரா சரியான உதாரணம் " விவேக் "அய்யா அவர்கள்.
@Anonymous-zs7wt3 жыл бұрын
அவன்தான் மயில்சாமி 👍 இவன் தான் சின்ன கலைவாணர் 🙏❤️
@pkmprathi25513 жыл бұрын
மனிதன் என்பதற்கு விளக்கம் "விவேக் " அண்ணன் அவர்கள் 🙏😭😭😭😭😭😭
@gayathrimohanraj99513 жыл бұрын
விவேக் சார் இல்லாத இந்த நேரத்தில். இந்தப் பேச்சைக் கேட்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@vidhyavathykathirvel20633 жыл бұрын
மயில்சாமி சார் நம்ம தேவகுரலோன் எஸ்பிபி சார் இறந்தபோதும் சரி நம்ம நகைசுவை நடிகர் விவேக் இறந்தபோதும் சரி முதலாவதாக வந்து கலந்து கொண்ட மனிதாபிமானம் உள்ள நம்ம மயில் சாமி சார் தான்
@logeswaranlogeswaran3337 Жыл бұрын
Innakku avure illa 😢😢😢
@kannanramarao3716 Жыл бұрын
அருமையான பேச்சு
@malarajasekar63-fb2sy4 ай бұрын
😊😅
@Naveen.v-xj3cfАй бұрын
Mayuilswamy ,,,,,, mahathana manithar
@nalinadevis4046 Жыл бұрын
என்ன சொல்ல கண்ணில் கண்ணீர் பெருகுகிறது. இரண்டு பேரும் இவ்வளவு சீக்கிரமாக மறைந்ததுவிட்டார்களே.ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@manoharperumalswamy34804 жыл бұрын
இந்த மடலை மனோகர் கோவையில் இருந்து எழுதுகிறேன் மயில் சாமி 1989/90 களில் கோவையில் எனது சுப்பர் மார்க்கெட்டிங் சூட்டிங் நடத்த அனுமதி பெற வந்த போது மிகவும் ஆரம்ப காலங்களில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார் இன்றைய நாளிலும் அதே மாதிரி தான் என்றால் அது மிகையாகாது நல்லவன் வாழ்வான்
@rajendrakannada9797 Жыл бұрын
Vivek and Mayil Swamy...Super Actress
@mettleluminance17083 жыл бұрын
WHAT A GREAT PERSONALITY....SEE HOW HE ADMIRES MR.MAYILSAMY, AND SEE HOW HE APPRECIATES HIS TENDER- BIGHEARTEDNESS...AND FINALLY HIS REQUESTS TO THE MEDIAS IN ORDER TO HELP THE SMALL BUDGET MOVIES...RIP-VIVEK
@Chris-vt6nl3 жыл бұрын
He put smile on people's face and conserved nature by planting trees while he was alive missing u vivek sir😭😭😭
@prabakarangopalakrishnan80083 жыл бұрын
மனம் திறந்து பாராட்ட நல்ல மனது வேண்டும். கண்ணீர் தளும்ப பார்த்தேன் உங்கள் உரையை. அருமையான பேச்சு ஏற்கனவே மயில்சாமி யின் வள்ளல் தன்மை குறித்து கேள்விபட்டுள்ளேன் மீண்டும் இன்று விவேக் அவர்கள் மூலம் அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி. உங்களை மீண்டும் எப்போது பாப்போம்
@youtubeslayer1721 Жыл бұрын
Legends♥️ vivek sir and mayilsamy sir
@pakkathuveetukuzhambu71323 жыл бұрын
இதை பார்க்கும் போது நீங்கள் இறந்ததாகவே எனக்கு தோன வில்லை சாரே
@respectfriends56753 жыл бұрын
Yes
@poovalingam63373 жыл бұрын
True
@PGow-c3v4 ай бұрын
😢😢😢😢
@nivensha7066 жыл бұрын
Hearty Respects to Mr.Mailswamy through Mr. Vivek. 👍
மயில்சாமியின் மனிதரின் உண்மை முகம் சொல்லும் இந்த நல்ல உள்ளம் கொண்ட மறைந்த விவேக் அண்ணாவின் இந்த பேச்சில் மற்ற கலைஞர்களின் மேல் கொண்ட அவரின் அன்பு சொல்ல வார்த்தைகள் இல்லை விவேக் அண்ணாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க தோனுது அண்ணாவின் ஆன்மா சாந்தியடைட்டும் மயில்சாமியின் அண்ணாவின் நல்ல மனதுக்கு ஆண்டவன் துணையிருப்பார்
@nambinambi65584 жыл бұрын
நல்ல மனதுடன் வெளிப்பட்ட திரு விவேக் அவர்களின் பேச்சு நயமானது. அந்த ஆதங்கம் நிதர்சனமானது. அதை போற்றுவோம்.
@mukeshkamaraj3 жыл бұрын
அவர் சுவாசிப்பதை நிறுத்தினாலும் அவர் நட்ட மரங்களால் நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம்... சொல்ல வார்த்தை இல்லை... RIP Vivek Sir 🙏
@sithyrifaya66073 жыл бұрын
உண்மைதான் சகோ சரியாகவே சொன்னீர்கள்
@sabarisabari34903 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை மனம் வலிக்கிறது அவர் மனைவியும் குழந்தைகளும் எப்படி தாங்குகிறார்களோ இறைவா அவர்களுக்கு தைரியத்தை கொடு
@mukeshkamaraj3 жыл бұрын
@@sabarisabari3490 ஆமா நண்பா நல்லாதுக்கே இங்க காலம் இல்ல
@venkataramanvaidehi51813 жыл бұрын
மிக மிக அழகான , அர்த்தமுள்ள பதிவு.
@mukeshkamaraj3 жыл бұрын
@@venkataramanvaidehi5181 நன்றிகள் பல 👍
@mk61289 Жыл бұрын
😢😢எப்பேர்பட்ட திறமைசாலி விவேக்.. இனியாருவர் பிறந்து வருவாரா?
@rajaramp9008 Жыл бұрын
What a wonderful speech, Vivek was unforgettable person, Mailsamy also
@kalaiselvid2206 Жыл бұрын
பிறரை மனதார பாராட்ட நல்ல மனம் வேண்டும் ௮து விவேக் சார் நீங்கள் மனிதருள் மாணிக்கம் மறைந்தாலும் ௭ங்கள் ௨ள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்
@srinivasanrajappan27795 жыл бұрын
Vivek super speech. He is maestro of comedy. And he is really vivekam good knowledge person.
பெண் மயில் போன இன்று ஆண் மயில் பற்றி விவேக் அவர்கள் பேசிய பேச்சை கேட்டேன்...ரசித்தேன்..! -லட்சுமி ஆவுடைநாயகம்
@வாழ்கநலமுடன்-ன7ள3 жыл бұрын
ஶ்ரீதேவி?
@babumohan45493 жыл бұрын
அழ வைச்சுடீங்களே விவேக் சார்😭🙏
@pulsarshakthi3 жыл бұрын
SKIP பன்னாம முழுமையா பார்க்க வச்சார்... அவர் பேச்சு அவர் குணம் இனி கிடைக்குமா...? 😭😭😭
@rajeevv1353 жыл бұрын
What a wonderful speech by Vivek Sir 👌🏼
@madhesanr77483 жыл бұрын
விவேக் சார், நீங்கள் மகா நடிகர் மட்டுமல்ல.... மகா மனிதர்.
@leemaleema80343 жыл бұрын
என்ன ஒரு அருமையான சரளமான பேச்சு உங்களுக்குள் என்ன ஒரு ஆற்றல் வாழும் இயற்கை கடவுள் நீங்கள்
@RajivStoryChannel2 ай бұрын
Sir, you speak for Tamil cinema and people behind screen, their tears!!! you really care!!! I love you!!!!
@ritchythasan28833 жыл бұрын
SPB உம் விவேக்கும் என்னை இவ்வளவு கஷ்டத்துள்ளாக்கிட்டியளே.
@krishnanchidambaramkasi55303 жыл бұрын
எங்களை என்று சொல்லுங்கள்
@kalaimagalsilkks64963 жыл бұрын
😭😭😭
@sankarin31163 жыл бұрын
ஆமாம் அதே மன வருத்தம்
@Itz.me.Abhishek3 жыл бұрын
Correct
@ritchythasan28833 жыл бұрын
கனவருடங்களுக்கு வாழ விரும்புவர்கட்கு எச்சரிக்கை தருகின்றேன் மனிதாபிமானத்துடன் நடக்காதீர்கள் ஏனென்றால் SPB Vivek நிலைமை உங்களுக்கும் வரலாம்.
@jbentertainment40265 жыл бұрын
நல்லவன் வாழ்வான்....
@nopainnogain23763 жыл бұрын
Vala villaye nanba
@premking10973 жыл бұрын
@@nopainnogain2376 💔😭😭
@joshvajoshva3353 жыл бұрын
I ha nextto gove@@nopainnogain2376a the for
@substrav3 жыл бұрын
Vala Namakku koduthu vaikka villai
@RanjithPlays Жыл бұрын
Dei
@holykingstar6 жыл бұрын
Vivek & Myil are good people...
@gnanasudarshan72136 жыл бұрын
holykingstaryyy
@Theniraja_0075 ай бұрын
மயில் சாமி எனக்கு ஒரு அன்பு
@vinothkumar40266 жыл бұрын
அருமை விவேக் மயில்சாமி, சில நடிகர்கள் சுய விளம்பரம் பொது வாழ்க்கை என்ற நுழைவாயிலில் நுழையும் போது ஆனவ பொறுப்பற்ற மக்கள் விரோத பேச்சுகளால் அந்த பல நூறு குடும்பங்கள் பாதிக்கபட மூலகாரணமாக இருக்குது.
@pesumprabanjam26286 жыл бұрын
தேசியபறவை மயில் பாசமனிதன் மயில்சாமி
@shamthasudhanandan69613 жыл бұрын
துக்கம் தொண்டையை அடைக்கிறது. கடவுளே ஏன் அவசரப்பட்டு நல்ல மனிதரை அழைத்துச் சென்று விட்டாய் RIP vivek sir 😭
Shamtha and saru latha..ஒரு சின்ன விளக்கம்... நல்லவர்களை எல்லோருக்கும் பிடிக்கும் இறைவனுக்கு.. பிடிக்கும் என்பதால் சீக்கிரம் போய்விடுகிறார்கள் போலும்..கெட்டவர்கள் என்று இங்கு யாரும் இல்லை ஆனால் அறியாமையால் கெட்ட விடயங்களை அதிகமாக செய்தவர்களின் செயல்களை பிடிக்காததால் அவர்கள் திருந்துவதற்கு இறைவனால் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அதன் பொருட்டு இறைவனின் அருளால் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்
@responsiblecitizen89676 жыл бұрын
Vivek has very good Stage speech skills and it's always with stuff...Very lively n interesting S peech
@kavi83663 жыл бұрын
விவேக் சார் நல்ல மனிதர் குணம் உள்ளவர்
@karthikeyan-tn5eb3 жыл бұрын
Vivek sir.. we love u so much..U r in our heart sir forever ❤❤❤❤❤
@karthikganesh20055 жыл бұрын
Vivek best comedian who provoke thinking with the humor..Long live sir..Love you..Great fan of you..
@jacquelinemiranda37083 жыл бұрын
Sirantha pechaalar, nalla ullam padaitha oru "Maa Manithan" Love you always Vivek, we miss you terribly !!!!
@s.hemapriyas.hemapriya50393 жыл бұрын
விவோக் சார் இனி உங்கள எப்போது பாப்போம்😭😭😭
@davidvictor28523 жыл бұрын
😭😭😭
@vijayragav77853 жыл бұрын
Kannerr kadalini vida perithu enbathu naan alumbothuthan therikirathu
@deebeshvlogz45113 жыл бұрын
Punpaduthite irukingale da
@jayabalankaliamurthy56653 жыл бұрын
இருக்கும் போது விவேக் அவரின் அருமை தெரியவில்லை இல்லாதபோது தெறிகிறது அவரின் அருமை....
@Herinzone81513 жыл бұрын
😭😭😭💔😭😭😭
@thulasi_08 Жыл бұрын
விவேக் சார் மயில்சாமி சார் இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பேச்சு அவ்வளவு நகைச்சுவை இருவரையும் நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் இன்று நீங்கள் இருவரும் இல்லை என்று நினைக்கும் போது மனம் வருந்துகிறது நிறைய டைம் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் சார்👏👌👍😭🙏
@alawdeenadeena40043 жыл бұрын
என் தங்கமே இவ்வுலகில் நான் எதையோ இழந்து விட்டேன் என ஏங்க வைத்து விட்டாய்
@nishartalks34573 жыл бұрын
😢😢😢
@daya69263 жыл бұрын
@@nishartalks3457 TV
@nirmalagracymahadevan753 жыл бұрын
🙏🙏
@welcometomyworld28503 жыл бұрын
I never cried for any cini actress expect this great man. And crying still
@alawdeenadeena40043 жыл бұрын
@@welcometomyworld2850 yes me to
@ravivaratharajah65904 жыл бұрын
மயில்சாமி சிறந்த மனிதன், தனித்துவமான சிறந்தவர் . ஒப்பிட்ப்படுபவர்கள் யாரும் இவர் போன்று நல்லவர்கள் அல்ல
@sridharanvenkataraman75673 жыл бұрын
Do not bluff.
@divakaranselvaraj4017Ай бұрын
Vivek sir n myilswamy sir both are good human being ❤
@santoshkumar-gj5gh5 жыл бұрын
❤️ touching speach of Vivek.
@KRK-1007 Жыл бұрын
Indru vivek um illai mayil samy um illai. Rendu perum nalla manidhargal
@sathishDURAISAMY3 жыл бұрын
போன வருடம் SPB அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்றார், அந்த பெருந்துயரில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறோம், அதற்குள் நீங்களும் சென்றுவிட்டீர்களே விவேக் சார். 😢😢.. ஏன் இவ்வளவு அவசரம்.. மனம் வலிக்கிறது.. 😭😭
@babumohan4549 Жыл бұрын
ippodhu Mayilsamy yum alavaithu vittar😭🙏
@sathishDURAISAMY Жыл бұрын
@@babumohan4549 உண்மை தான், அனைவரும் சென்று தானே ஆக வேண்டும் 🥺.
@babumohan4549 Жыл бұрын
@@sathishDURAISAMY yes sir. SPB sir,Vivek sir and Mayilsamy sir ellam innum 25 varudangal uyirodu irundhu irukalame nu oru aadhangam than sir ellorukum iruku.thank you sir🙏🥰
@dryuvaraj75916 жыл бұрын
sir romba thanks...ipolam vara ful time comedy film ma pathu kuda ivlo santhosama sirikka..thanks sir
@shajukutty123 жыл бұрын
Was watching this video 3 days back....Today he is no more with us 😭😭 Mother Earth 🌎 will miss u 🌲🌳🌱
@sivalakshmip34943 жыл бұрын
Me too
@nanishkrishnamurthy79653 жыл бұрын
RIP vivek sir youngester all must follow wat Vivek sir said
@sriramstickersusilampatti52886 жыл бұрын
தங்களைப்போன்று அனைவரும் இருக்க வேண்டுமென்பது எனது விருப்பம்🙏🙏🙏
@manicselva71173 жыл бұрын
கொடைக்கு கர்ணன் அடுத்து மயில்சாமி, வாழ்க பல்லாண்டு, வாழ்க வளமுடன்.
@vasantharaga21283 жыл бұрын
What a speech vivek sir about mayilsamy. Hat's off to you and mayilsamy. Really we miss you vivek sir. 😭😭
@slimshaddy12866 жыл бұрын
Mayilsaamy sir you are great...Love you
@rajendrakannada9797 Жыл бұрын
Vivek speech Superrrrrrrrrrrrr
@ashokkumaran7646 Жыл бұрын
என்னா speech ....speechless speech....😍😎😘😘
@kathirparam93423 жыл бұрын
நடிகர் விவேக் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்த்துவதற்கு இந்த உரை ஒன்றே போதும். அவர் எங்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@vinovino45783 жыл бұрын
Thanks sir , I am following your advice.... very nice your speech...
@kumaraguru41636 жыл бұрын
Vivek and mayilsamy great human..
@shankarlingamdharmaraj66143 жыл бұрын
விவேக் மிகவும் விவேகம் நிறைந்த மனிதர். இந்த உலகில் மிகவும் கற்றறிந்த பெரிய பெரிய விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கூட ஒரு சில அறுவருப்பான பழமைக்கு பலியாகி கிடக்கின்றனர். இந்த மாமனிதரின் தத்துவம் நமக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம். அவருடைய கொள்கைகளை உள் வாங்குவது மட்டுமே நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி.
@rampram36126 жыл бұрын
WE RESPECT MAIYILSAMI AND VIVEK A LOT
@kavi3110r3 жыл бұрын
நல்ல மனிதர் "சின்ன கலைவாணர் விவேக்" அவர்கள் மற்றும் "இசை குயில் எஸ் பி பாலசுப்பிரமணியம்" இருவரும் இல்லாததை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது... இருவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭😭😭
@kalaselvam26513 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் விவேக் சார்.
@mkhaja95563 жыл бұрын
சமூக ஆர்வலர், பகுத்தறிவாளி, மனித நேயம் மிக்க கலைஞன் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்து இருப்பீர்.. இருப்பினும் மனம் இன்னும் நீங்கள் இந்த உலகத்தில் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது
@rbrameshbalan6 жыл бұрын
Sensible and thought provoking talk laced with humour......Vivekis is an all time favorite #vivek
@hajalimra40493 жыл бұрын
Vivek,mayil samy ....ivargal pol nalla ullam kondorgal iruppathu nammaku kidaitha periya legends... We miss vivek sir...I salute ur speech
@karthid7553 жыл бұрын
உங்கள் சொற்களை கேட்க துடிக்கிரேன் கண்ணீர் உடன் 😭😭😭😭😭😭😭😭 I rip Sir 😭😭😭😭😭
@mahanaga-lp5gd3 жыл бұрын
Realy miss you brother all Malaysia indian miss you so much 😔
@karthikncn75386 жыл бұрын
Great sir, Vivek and Mayilswamy
@Stay_tune0013 жыл бұрын
யாருமே இருக்கும் போது அவங்களோட அருமை தெரியர்தில்ல 🙄🙄🙄 ஆனால் இன்னைக்கு நான் இவர் மாதிரி ஒரு நல்ல மனிதர் மிஸ் பண்றேன் 👍👍
@Saba199003 жыл бұрын
மனது மறுக்கு சார் நீங்க இல்லாததை என்னைக்கும் நீங்க எங்க மனதில் வாழ்ந்து கொண்டிருப்பிர்கள் 💞
@goccol4 жыл бұрын
I love mayilswamy. I too am like him.
@boopathiboopathi71993 жыл бұрын
Super Vivek Anna varela pesunega Anna 👍👍👍👍👍👍👍👍❤️🙏🙏👍👍🙏👍🙏👍
@sushilanair55574 жыл бұрын
Mayilsamy ,,'s house name...nallavan vazvan is superb 😊👍👌