Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

  Рет қаралды 295,790

Kalatmika

Kalatmika

Күн бұрын

Пікірлер: 31
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 жыл бұрын
"கொடியிலே மல்லிகப் பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழ மல்லித் தோட்டம் நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகப் பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தட போடும் நித்தம் நித்தம் ஒன் நெனப்பு நெஞ்சுக் குழி காயும் மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத் தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால பறக்கும் தெச யேது இந்த பறவ அறியாது உறவோ தெரியாது அது ஒனக்கும் புரியாது பாறையிலே பூ வளர்ந்து பாத்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன் மயிலே தேரு வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால கொடியிலே மல்லிகப் பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழ மல்லித் தோட்டம் நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகப் பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே" ❌❌ ✔கடலோரக் கவிதைகள் (1986) ✔ஜெயச்சந்திரன் ✔ஜானகி ✔வைரமுத்து ✔இளையராஜா ✔EVERGREEN post80s.
@kannadhasan1685
@kannadhasan1685 12 жыл бұрын
hai... kala this is kannadhasan ur job very super and realy thank to you that's why i am sing with ur karoke i am realy thank to you...
@saamsen1
@saamsen1 10 жыл бұрын
உண்மையா சொல்றேன் நான் நல்லா ப்ராக்டீஸ் பண்ட்றேன் உங்களால். மிக்க நன்றி
@gerardculpro3914
@gerardculpro3914 11 жыл бұрын
dear madam... v v v good... your voice is very good.. and the timing is perfect.. please sing 'maniye manikuyile maalai ilam kathiralge' i will send the karaoke track.. Thanks - Gerard
@TheMpganesh2009
@TheMpganesh2009 12 жыл бұрын
thank you to kalatmika blogspot; plz upload some more karaoke ilayaraja songs for male singer
@pannirselvampannirselvam7370
@pannirselvampannirselvam7370 5 жыл бұрын
என் மகன் பொன் குமரன் அவனுக்காக அமரம்பேடு பன்னீர்செல்வம்
@callinsmanohar3148
@callinsmanohar3148 9 жыл бұрын
Thank you very much kalatmiha
@saamsen1
@saamsen1 10 жыл бұрын
will you please try to come with 'kaathal kavithaigal padithidum neram ' from gopura vaasaliley
@rajesh7468
@rajesh7468 12 жыл бұрын
excellent work madem superp ...
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 11 жыл бұрын
If I get the karaoke for "Eriyile Oru Kashmir Roja" definitely do it. Thanks for your suggestion. - Kalatmika
@NATHANVINOT
@NATHANVINOT 12 жыл бұрын
AKKA SUPER...IF LYYRIC IN ENGLISH SO MUCH SUPER....NATHAN VINOT
@star67641
@star67641 12 жыл бұрын
Very Nice!
@GlobalKaraokes
@GlobalKaraokes 12 жыл бұрын
Simple superb job Kala ...... keep it up
@murugantheethan1761
@murugantheethan1761 8 жыл бұрын
அருமை
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 11 жыл бұрын
Thanks Thambi ..
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 12 жыл бұрын
Thank You!
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 12 жыл бұрын
Thanks ...
@SakthiSakthi-lx6jc
@SakthiSakthi-lx6jc 7 жыл бұрын
Very nice songs
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 12 жыл бұрын
Sure will do ..Thanks.
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 11 жыл бұрын
Thanks.
@MrSinnarajah
@MrSinnarajah 11 жыл бұрын
I LIKE TO ERIYILE KAASHMEER ROJA I LIKE UR VOICE
@nilanentertainment8458
@nilanentertainment8458 5 жыл бұрын
Super
@vkpallavi
@vkpallavi 8 жыл бұрын
Notes for prelude/interludes and bar-by-bar chords for this song at keylessonline.com/song/tamil/karn/KodiyileMalligaippoo_KadalOraKavidhaigaL_Details.html
@arulrajt6314
@arulrajt6314 2 жыл бұрын
பாடல் வரிகள் லேட்டா வருது
@KalatmikaSangeeth
@KalatmikaSangeeth 11 жыл бұрын
Thanks all
@1111asasasas
@1111asasasas 8 жыл бұрын
super
@MrSinnarajah
@MrSinnarajah 11 жыл бұрын
I LIKE TO ERIYILE KAASHMEER ROJA
@markumar1957
@markumar1957 4 жыл бұрын
this pitch is high; actual pitch is 1 low.
@braveen1000
@braveen1000 12 жыл бұрын
பின்னிடீங்க போங்க!!!!!!!!!!
@goodboy6475
@goodboy6475 10 жыл бұрын
chanceless song
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma_Kitchenkilladies
Рет қаралды 2,9 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Kaliveedurangiyallo Karaoke | HD Quality | Malayalam Lyrics
5:43
shefy_®️
Рет қаралды 4,9 М.
Poojaikketha Poovithu Tamil Karaoke Song For Male Singers
4:33
Kalatmika
Рет қаралды 1,3 МЛН
Roja ondru mutham | Karoake for male | Bairavi Gopi
4:31
Bairavi Gopi
Рет қаралды 54 М.
The Unsung Genius of Ilaiyaraaja | Oru Naal Podhuma 149
12:12
Tamil Nostalgia
Рет қаралды 47 М.
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 21 МЛН