கலெக்டர் முன்னாடி பாடியது தான் நான் சினிமாக்கு வர காரணம் - பாடகர் வேல்முருகன் | Manathodu Mano

  Рет қаралды 55,394

Jaya TV

Jaya TV

Күн бұрын

Пікірлер: 34
@silambarasansingaravelu2130
@silambarasansingaravelu2130 2 жыл бұрын
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தமிழன் முன்னேற வேண்டும்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
மன்மத லீலை பாடலை கேட்க விரும்பாதவர்கள் கூட முகேஷ், வேல்முருகன் இருவரும் பாடியதைக் கேட்டவுடன் ஒரு ஆர்வம் ஏற்பட்டது உண்மை.
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 3 ай бұрын
Muthaniai Velmurugan Vridhachalam ❤
@abdulraufabdulrauf5919
@abdulraufabdulrauf5919 2 жыл бұрын
Fantastic valmurugan.but Inspairing your efforts.Mano thinking village life.how fantastic joyful honestly life.
@dadmom9718
@dadmom9718 9 ай бұрын
Dear Mano I appreciate your effort and support in bringing out the extraordinary talents like this Please continue your journey in support this type of talents.
@sevenstarsmediafocus1666
@sevenstarsmediafocus1666 2 жыл бұрын
அண்ணன் குரலில் மெலடி ரிதம் செம feel
@georgeamrile
@georgeamrile 4 ай бұрын
வேல்முருகன் Super 👍👍👍🌝✴️✴️✴️✴️✴️
@IndraS-so2ki
@IndraS-so2ki 4 ай бұрын
Super good nice voice
@karthikeyandnair
@karthikeyandnair 2 жыл бұрын
அருமை அருமை . வெயில் கொண்டு , உழுது , நாற்று நட்டு , களை பறித்து , அறுவடை செய்து , வண்டி கட்டி , இருட்டை மறக்க , காதல் பாட்டு பாடி , ஒப்பாரி பாட்டுபாடி ,,, அருமை அருமை . இது கர்நாட்டிக் போலல்ல , அவர்கள் , வெயில் படாமல் , ஆங்கிலம் பழகி , பேசி , சுத்தம் பேணி , மண்ணில் இறங்க மாட்டார்கள் . அபச்சாரம் என்பார்கள் அருமை தான் என்றாலும் , ஆகவே அதை விட இது மேலென்றே சொல்லலாம் . விவசாயின் பாடல் 👍
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 3 ай бұрын
Village power very powerful music
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
வேல்முருகன் சார் சொல்வது போல அந்தக் காலத்தில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரில் நிறைய பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்து இருக்கிறேன். வ இவரது பேட்டியைப் பார்த்தவுடன் அந்த நாள் ஞாபகம் வந்து போனது.
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் பேட்டியை பதிவேற்றம் செய்யுங்கள்.
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 Жыл бұрын
வேல் முருகன் அண்ணா சூப்பர்
@parthibanparthi6518
@parthibanparthi6518 2 жыл бұрын
ealimaiyana pechu vel murugan god bless you
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 Жыл бұрын
சார் இது நம்ம ஆசிரியர் பாடல்
@giftamondal4432
@giftamondal4432 2 жыл бұрын
Good👍👍👍👍🌞🌞🌞
@kathiresanks6229
@kathiresanks6229 2 жыл бұрын
பாராட்டுக்கள்.மனோ.
@thankusivakumar-jj3bk
@thankusivakumar-jj3bk 6 ай бұрын
Super
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
வேல்முருகன் அண்ணே திரைப்படத்தில் ஆரம்பகாலகட்டத்தில் பாடும் போது டி ஆர் மகாலிங்கம் டி எம் எஸ் ஐயா இவர்களுடைய பாடல்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் நான் பாடிய இருக்கேன் என்று மெகா டி வி யிலே கூட பேட்டி கொடுத்தீர்கள் இப்ப டி எம் எஸ் ஐயாவை மட்டும் மறந்தீட்டீங்களே எப்பவுமே நாம முன்னேறிட்டோம் என எண்ணிக்கொண்டு பழைய நினைவுகளை மறக்க கூடாது ஏங்க ஐம்பது வருஷமா பாடுற எஸ் பி பி இருக்கிறார் என்னு பாடினீங்களே கணீர் குரல் டி எம் எஸ் ஐயாவை மறைச்சீட்டீங்களே உயர்வு நிலை எப்பவும் கொஞ்ச நாள் தான் நமது முன்னோர்களை நினைவில் மறக்காது தான் சிறந்த நிலை நன்றி அவனியாபுரம் சுப்பிரமணியன்
@radhajanakiraman3944
@radhajanakiraman3944 2 жыл бұрын
Very Nice Vel Murugan
@madavaneelavathiwhitebogan3064
@madavaneelavathiwhitebogan3064 3 ай бұрын
Velmurugan Vridhachalam
@RaviRajan-hh4qu
@RaviRajan-hh4qu 10 күн бұрын
Superb vel but I want to know your Age
@elumalaielumalai4336
@elumalaielumalai4336 2 жыл бұрын
Nice
@panneerselvamselvam8048
@panneerselvamselvam8048 Жыл бұрын
மனோ சார் ‌இது மாதிரி பாடிஇருக்கீறார்களா
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
Please upload singer Nithyasree Mahadevan participated 'Manathodu Mano' episode.
@lakshmanangovindan1233
@lakshmanangovindan1233 2 жыл бұрын
L O
@sunrisetnwithan
@sunrisetnwithan 2 жыл бұрын
Charge panni paarunga antha Efisode irukkum
@n123.4
@n123.4 2 жыл бұрын
Please upload anuradha srirams episode
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
Yes...me too need.
@anniyan2480
@anniyan2480 2 жыл бұрын
Swarnalatha with manathodu mano podunga sir
@sundharsinger827
@sundharsinger827 Жыл бұрын
ஏய் தமிழா...வாழ்வோன்டா வாரேண்டா.........
@ravisankarv9394
@ravisankarv9394 3 ай бұрын
உண்மையான பேச்சுவார்த்தை எதையும் எளிமையாகவும் மிகவும் சந்தோஷமான முகத்தோடு கூறி வாழ்க்கையை கஷ்டமானதாக இருந்தாலும் உழைப்புக்கு பலன்கள் உண்டு என்பதை வெளிபடுத்தும். வேல் முருகன் அவர்களுக்கு நன்றி, நன்றி. வாழ்க வளமுடன்.
@elumalaielumalai4336
@elumalaielumalai4336 2 жыл бұрын
Super
@elumalaielumalai4336
@elumalaielumalai4336 2 жыл бұрын
Super
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 116 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,6 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
KJ Yesudas Birthday Jukebox | Noise and Grains
24:26
Noise and Grains
Рет қаралды 509 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 116 МЛН