Kalki | Tamil Full Movie | K Balachander | Shruti, Prakash Raj

  Рет қаралды 2,685,600

Ultra Cinema

Ultra Cinema

7 жыл бұрын

Superhit tamil movie Kalki (1996)
Star Cast: Shruti, Rahman, Prakash Raj, Geetha, Renuka.
Music: Deva
Producers: Rajam Balachander, Pushpa Kandaswamy
Director: K. Balachander

Пікірлер: 1 000
@bhuvaneshwaran5666
@bhuvaneshwaran5666 3 жыл бұрын
இந்த திரைப்படத்தில் நான் ரசித்த முதல் கதாப்பாத்திரம் பரஞ்சோதி தான் உண்மையான காதலின் அர்த்தம் இந்த பரஞ்சோதி கதாப்பாத்திரம் மட்டுமே
@BINDHU-rn7yl
@BINDHU-rn7yl 3 жыл бұрын
ultimate Love
@saisrigovindaraj3435
@saisrigovindaraj3435 2 жыл бұрын
Yes it's true ❤️
@naseeranasee7818
@naseeranasee7818 2 жыл бұрын
Yes
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 2 жыл бұрын
True
@lakshmanankrishnan7064
@lakshmanankrishnan7064 3 жыл бұрын
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய தடவை பாத்துட்டேன்.
@malarrajendran5600
@malarrajendran5600 2 жыл бұрын
Very good song nice👏👍👏
@justinprabhakar9049
@justinprabhakar9049 3 жыл бұрын
இந்திய திரையுலகின் பிதாமகன் உயர்திரு K.B அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.என்ன ஒரு அருமையான படைப்பு. மிகத்தரமான கதாபாத்திரங்கள் அனைவருமே. திரு.பிரகாஷ் போல பெரும்பான்மையான ஆண் வர்க்கம் நம் நாட்டில் (நான் உட்பட) இருக்கின்றோம் இந்நாட்டில். பெண்களை மதிக்கவும் மரியாதையாகவும் நடத்தவும் முயற்சி செய்கிறேன். செய்வோம். திரு KB அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் இது போன்ற படைப்புகளில் என்றும் நம் மனதில் நீங்க இடம்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்றி K.B அவர்களே. வாழ்க உம் புகழ்.
@vickychampn9464
@vickychampn9464 4 жыл бұрын
1996 laye ipdi oru padama idha paathu koodava oru matrumum illa indha society la ....hats off k.b sir😍
@sriramge
@sriramge 3 жыл бұрын
That time this movie was flop
@Kokilavani11
@Kokilavani11 2 жыл бұрын
Maatram varaadhu
@udhayakumar1802
@udhayakumar1802 3 жыл бұрын
1993 நான் பிறந்த வருடம் தகப்பனை 7வயதில் இழந்தேன் அதன் பிறகு தொடர் இழப்பே காதலும் உன்மையானதுங்க இதுவரை எந்த பென்னையும் தவறாக பார்த்ததில்லை 🙏🙏🙏🙏என் பெயர் உதயா
@KowaslyaN15
@KowaslyaN15 9 күн бұрын
😮
@NanthuNanthakumar123na
@NanthuNanthakumar123na 2 күн бұрын
😮​@@KowaslyaN15
@mariaponniah390
@mariaponniah390 6 жыл бұрын
அருமையான படைப்பு. Excellent! செல்லம்மா!அமைதியான அன்பான இரக்கமான அறிவுள்ள அற்புதமான பெண். அதற்கு match ஆகிற மாதிரி இன்னொரு அற்புதமான இனிமையான அன்பான வீட்டு உதவிப் பெண். மிகவும் பொறுமையும் பணிவும் நியாய மனப்பான்மையுமுள்ள கற்பகம்! அருமையான பெண் கதாபாத்திரங்கள். பாலச்சந்தர் மட்டுமல்ல இந்தப் பெண்களும் கூட மிக அற்புதமாக கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போய் விடுகிறார்கள். பரிணமித்திருக்கிறார்கள். " முத்து முத்து மகளே" மிக அருமையான பாடல். எல்லாவற்றிலும் மேலாக கல்கி மிகவும் அற்புதம். கள்ளம் கபடமில்லாத, ஒரு மனிதனை அழுக்காக்கும் இந்த உலகத்தின் எந்த அசுத்தங்களாலும் கறைபடாமல் தன்னைச் தானே செதுக்கிக் கொண்ட, ஒரு சிற்பிதான் அவள். வஞ்சனை,எரிச்சல், பொறாமை,ஊர்வம்பு,பொருளாசை,கோள் மூட்டுதல், அகம்பாவம், பொய், ஒழுக்கக்கேடு .... போன்றவைகளால் தன்னைக் கெடுத்துக் கொள்ளாதவள். மிகவும் இயல்பான, விழிப்பான, மற்றவர்களை மதிக்கும் ஒரு பெண். முழு இருதயத்தோடு தன் அன்பை, நன்றியை செல்லம்மாவிற்கு வெளிப்படுத்துகிறாள். தன்னையே அர்ப்பணிக்கிறாள். அதற்கு அவள் கொடுக்கும் விலை மிகவும் உயர்ந்தது. மிகவும் கஷ்டமானது. தற்கொலை செய்வதற்குச் சமனானது. அதே நேரம் சமுதாயத்தில் அவளின் நிலை மிகவும் கீழ்த்தரமானதாக நோக்கப்படும். நிம்மதியாக வாழமுடியாது. வேலையிடத்தில் மதிப்புக் குறைவு, Rowdies மட்டுமல்ல பொதுவாக எல்லா ஆண்களிடமுமிருந்தும் தவறான பார்வையும் தொந்தரவும் ஏற்படும். ஆனால் எப்படி பாலச்சந்தர் இவ்வளவு அருமையாக, மிகவும் நுணுக்கமாக, இந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். மிகவும் துல்லியமாக அவளின் அருமையான குணங்களை ஜொலிக்க வைத்திருக்கிறார். ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக மனதில் நிற்கிறாள். It's very great.
@revathirayar27513
@revathirayar27513 5 жыл бұрын
Nice
@sujithasekar5798
@sujithasekar5798 4 жыл бұрын
Ur comment is very excellent awesome👏✊👍👏👏👏👏
@draarthykanagavel3503
@draarthykanagavel3503 4 жыл бұрын
Your effort is wow
@lalithakannan5033
@lalithakannan5033 4 жыл бұрын
Maria Ponniah
@sumilkumar7694
@sumilkumar7694 4 жыл бұрын
Nice movie
@asokanp9731
@asokanp9731 3 жыл бұрын
ஐயா பாலசந்தர் படைப்பில் மிக அருமையான திரைப்படம். பெண்கள் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தாங்கி கொள்கிறார்கள் என்பதை மிக அழகாக எடுத்துள்ளார். 👌👌👌👌👌💖💖💖👌👌👌👌💖💖💖💖💖
@sudharshanvinayak2148
@sudharshanvinayak2148 5 жыл бұрын
Most underrated movie of the 90s! Kalki is a forgotten classic cult!
@susilabhiman6453
@susilabhiman6453 5 жыл бұрын
Look up0?I
@isaiiwithhari8170
@isaiiwithhari8170 4 жыл бұрын
So true!
@cartoon4191
@cartoon4191 3 жыл бұрын
Hit Movie
@sk-bb3th
@sk-bb3th 2 жыл бұрын
Paranjothi kalki praksh arumayana nadiypu. Angalil nalvan paranjothi. Ketevan prakash 2m orey padhil parthom.anum penum samam kanavanum manivum samam entru unrathiya directer balanchandhar sir ku nantrigal. valthukkal.balachandhar sir padangal yappavom karuthula padam maga matum than irukum yathanai murai parthalam salikatha kaviyam.kb sir ungalai vaztha vaithilai vangukeran iyaa
@shivanyaandalshivanyaandal1946
@shivanyaandalshivanyaandal1946 3 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண் ஜென்மம்மட்டும் எடுக்க கூடாது 😓🙏
@revathilaksx7181
@revathilaksx7181 3 жыл бұрын
S correct ah sonningaaa🙆
@sivanathan555
@sivanathan555 Жыл бұрын
True sister
@lourthumary2303
@lourthumary2303 Жыл бұрын
Uinmai
@kamalaveni1142
@kamalaveni1142 Жыл бұрын
Amaa
@mahalakshmisuresh3821
@mahalakshmisuresh3821 Жыл бұрын
If you ask me, never even born as a man or woman It's lot safer. Be with God itself. Being born in this world is a sin.
@suganyadevi5178
@suganyadevi5178 3 жыл бұрын
சிந்து பைரவி = கல்கி சில ஒற்றுமைகள். சிவகுமார், கீதா - carnatic singers, குழந்தைக்காக yengum ஜீவன்கள். சுஹாசினி, ஸ்ருதி குழந்தை பெற்று அடுத்தவருக்காக தியாகம் செய்யும் charecters. இரண்டுமே KB sir படைப்புகள். Irundume extraordinary movies
@chandrikaravi586
@chandrikaravi586 3 жыл бұрын
S correct
@shanzithsalih
@shanzithsalih 3 жыл бұрын
Yes
@shanzithsalih
@shanzithsalih 3 жыл бұрын
ஆனால் சிவகுமார் குழந்தைக்கு ஏங்க வில்லையே ஒரு இசை நாட்டம் உள்ள பெண் மனைவியாக வந்திருக்கவில்லையே என்றுதான் ஏங்கினார்
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
மக்கு மனைவிகள்....
@suthooons1180
@suthooons1180 4 жыл бұрын
கே. பாலச்சந்தர் சார் அருமையான படைப்பாளி. Grt sir
@rajasekarr2568
@rajasekarr2568 5 жыл бұрын
balachandar sir heroines are always strong characters!!
@shanzithsalih
@shanzithsalih 3 жыл бұрын
Eluthugiren oru kaditham...... What a song Chitra & Anuradha Sriram
@edhayautube
@edhayautube 6 жыл бұрын
What a great movie... Kalki characterization is just awesome. I THINK Rahman's character is fictional...Havnt seen men of his type who can accept such a girl... Balachander s a legend.. His movies speak abt human emotions ..and he shows various sides of a human.. His bold chacterization to women..attracts me the most. I love his movies...
@rumpelstiltskin8156
@rumpelstiltskin8156 3 жыл бұрын
Love bro... Rahman Such characters exist but very rare...
@santuscreation8768
@santuscreation8768 3 жыл бұрын
Character like rahman still exists. I have seen in my life.
@shanthisanthanakrishnan7369
@shanthisanthanakrishnan7369 3 жыл бұрын
Which man will accept... I salute rah. Man's love
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
why did she marry prakash raj just to thiruthifying him ( teach him a lesson and turn him good) ? ha ha thats totally rubbish he should have been gone to jail for all those tortures he gave to their wives. this is neither feminist film nor progressive movie this is in fact a stupidity this movie is still patriarchal
@stunningsrini4454
@stunningsrini4454 2 жыл бұрын
@@interestingtopics419 👍👍
@mohamedrusvi6305
@mohamedrusvi6305 3 жыл бұрын
வேசினா என்ன? சிகப்பு விழக்கழகி. (அங்கும் ஒரு மரியாதையான உவமை) @40:55 Balachandran sir was a genius.
@mukilriya2826
@mukilriya2826 3 жыл бұрын
விழக்கழி இல்ல விளக்கழகி
@saraswathisilvya9347
@saraswathisilvya9347 3 жыл бұрын
Yes
@RanjaniSvijisekar
@RanjaniSvijisekar 3 жыл бұрын
When this movie was released, Poove Poo choodavaa song all annual day function la intro song la dance pannuvaanga🤣🤣🤣.... I didn't understand this movie when I was a kid. What a beautiful movie!!!! A progressive movie far ahead of time❤️❤️
@alexpandian6924
@alexpandian6924 2 жыл бұрын
Unmai nan ninachite irundhen neenga comment pannitinga 😍😍😍
@yasminbasheer8612
@yasminbasheer8612 4 жыл бұрын
எனக்கு திருமணம் ஆன வருடம் 1996 வந்த திரைப்படம் இது அப்போ sema hit நான் சில வருடம் கழித்து இப்போதான் பார்க்கிறேன் 22/06/2020.😍😍😍😍 எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதே படம் 😍😍😍😍😍
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
24 ஆண்டுகள் சில இல்லை, பல . .
@fulltube8817
@fulltube8817 2 жыл бұрын
@@sivenesharunachalam 😂😂
@saantoshskumar8864
@saantoshskumar8864 3 жыл бұрын
No unnecessary expenses and not a big star cast. But a good story and a good making,made so many people to see this movie even in 2020
@priyapalani5625
@priyapalani5625 5 жыл бұрын
One of the best movie in Tamil cinema.... Great K. Balachander..... 👍🏼
@shrinishanthi5931
@shrinishanthi5931 2 жыл бұрын
This movie will be praised even after many decades from now.. Evergreen..
@amirmaths3793
@amirmaths3793 4 жыл бұрын
என் வாழ்க்கையை மாற்றிய அற்புதமான படம்
@SKM_Lifestyle
@SKM_Lifestyle 5 жыл бұрын
எத்தனை இயக்குநர் வந்தாலும் இது மாதிரியான இன்னொரு படைப்பு சத்தியமாக முடியாது.
@mrmmuthu1552
@mrmmuthu1552 4 жыл бұрын
Appadiyaaa.....Enna oru ....
@harikrishnan8647
@harikrishnan8647 4 жыл бұрын
Super
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 жыл бұрын
I like the Film.. But stupid climax.. which man will digest to see that his Girl friend married for just fulfilling a challenge of carrying a Man's baby and after that she gifts to his first wife..and then she goes on with her boyfriend..and that boyfriend accepts her...either he is stupid to accept her.. or he is a Thyagi.. lol
@velmuruganvel9597
@velmuruganvel9597 3 жыл бұрын
Yes
@1to154
@1to154 3 жыл бұрын
கல்கி ஒரு அற்புதமான படைப்பு இது போல் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு பெண் தேவை ஆனாலும் இந்த ஆண்கள் திருந்தவில்லை இது போல் உள்ள ஒவ்வொரு பெண்க்கும் வாழ்த்துக்கள் ஆண்கள் நல்லாவரும் உண்டு ஆனால் நல்ல பெண் கிடைப்பதில்லை ...கடவுள் உருவாக்கினார் இந்த உறவு.. நம்மை கையில் எதுவும் இல்லை 👍👍👍
@alwaysidealist1265
@alwaysidealist1265 5 жыл бұрын
I was not even born when this movie came.. but love to see comments section to see people comments about this wonderful movie 😘😘
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
56:08 உலகத்தில் எந்த சினிமாவும் காட்டிடாத உறவும் பாசமும். வாழ்க #கெபா
@ayshaayshuzz9945
@ayshaayshuzz9945 2 жыл бұрын
Wonderful movie 🎥......The character Kalki is sooperb😘...but I loved Rahman's Character 🥰no lover in the world could be like this for such a girl🥰😘😘
@subhabanu5487
@subhabanu5487 4 жыл бұрын
நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம்.ஆனால் அதை 2020ல் பார்க்கிறேன்.
@Unique.voices.334
@Unique.voices.334 4 жыл бұрын
Yes me also sister
@rasmila5559
@rasmila5559 3 жыл бұрын
Nanum than
@c.bharathic.bharathikavin5497
@c.bharathic.bharathikavin5497 3 жыл бұрын
Year
@Unique.voices.334
@Unique.voices.334 3 жыл бұрын
@@c.bharathic.bharathikavin5497 1997
@ramyaprabha3821
@ramyaprabha3821 3 жыл бұрын
Me also
@trex3553
@trex3553 6 жыл бұрын
omg...what an excellent,mind blowing movie...hats off... The love potrayed between paranjyothi & kalki, Kalki to paranjothi ,cm,mgm & kalpana ; cm to kalki , mgm& kalpana ; mgm to cm, everything is so pure and beautiful.. Kalki's and paranjyothi's characterization is just amazing... if there were many ppl like them, this world wld be heaven... Cheap ppl like prakash shd be brutally punished 4 assault,abuse,debauchery and harrasement Kalki is great,...no girl will be willing to be a surrogate being a virgin & unmarried....she wanted to give back love and gratitude to cm,...she didnt see anything else..great lady..very few will dare to be like this coz our society is crazy,.....beauty wit brains and good character is rare...
@jafferjack5013
@jafferjack5013 3 жыл бұрын
. ....
@sanjaysanju9492
@sanjaysanju9492 3 жыл бұрын
Lovely movie...I can't understand Tamil language..but I just feel this movie.. Shruti acting marvelous...she is Karnataka actress .I love her dance....she is looking very pretty.bold acting .... love you sooooo much Shruti...
@sureshmunusamy8281
@sureshmunusamy8281 4 жыл бұрын
எப்பா என்னா படம் ........ எவ்வளவு அருமை
@itsmahi3394
@itsmahi3394 3 жыл бұрын
Hariharan sir voice in title track... It was so mesmerizing and very emotional
@manjunathhumbi4678
@manjunathhumbi4678 3 жыл бұрын
கன்னடிகா, கே.பாலசந்தர் இயக்கிய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். பெண்களின் சமத்துவமும் முக்கியத்துவமும் மிகவும் பாராட்டத்தக்கது. கன்னடத்தில் புட்னம் கனகலும், தமிழில் கே.பாலசந்தரும் மறக்க முடியாத மோனிகர்கள்.
@vramesh6504
@vramesh6504 6 жыл бұрын
Shruthi and Prakash Raj extraordinary performance
@umaadhiyaumaadhiya1495
@umaadhiyaumaadhiya1495 3 жыл бұрын
👌👌👌🔥🔥 movie balachandran sir 💐💐💐 thank uuuuu sir
@kavithakavitha8077
@kavithakavitha8077 3 жыл бұрын
I am from Karnataka.. Shruthi acting very bold nice.. in kannada movies she's allways crying only but this film is different..
@geminiganesh7885
@geminiganesh7885 6 жыл бұрын
Amazing FILM. only KB sir can create and tell the story convincingly.
@krithikamadhan
@krithikamadhan 6 жыл бұрын
What a nice movie.. I love this heroine.. So natural she is..
@JamalKhan-su2rn
@JamalKhan-su2rn 3 жыл бұрын
அருமையான திரை காவியம் இப்படம் சுருதியோட சுட்டி தனமான பேச்சு நெஞ்சை வருடியது. கடைசியில் அழ வைத்து விடுகிறாள் அற்ப்புதமான டைரக்ஷன்
@sweetmunna2408
@sweetmunna2408 3 жыл бұрын
Balachander is known for repeating a couple of words and sentences in all his movies since 1970s. Samples: Maaji husband, standing alone in crowd, divorces, jeevanamsam and a lot many which I may not recollect. Refer to Aval oru thodarkathai, avargal, and can refer to many.. Rejoicable stories!!!
@shantiganesh6211
@shantiganesh6211 3 жыл бұрын
No one cannot create kalki again. Kalki action super nowadays no actress don't act they know body to show and dance item songs. I like Fatima and karbagam Brahmin language totally superb Jai ho balachander
@abiramia3531
@abiramia3531 3 жыл бұрын
இவரைப் போல் ஒரு காதலனோ கணவனோ கிடைத்தால் மண்ணில் சொற்கம் தான்😍
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 жыл бұрын
இக்காலத்தில் பல ஆண்கள் இவரைப் போலதான் உள்ளனர்.
@yuvausri2812
@yuvausri2812 2 жыл бұрын
Nijama ahhh Solringa
@asiajakir143
@asiajakir143 2 жыл бұрын
கல்கி பாகம் 2 எடுத்து இருந்தா அப்ப தெரிஞ்சி இருக்கும் அந்த கணவர் என்ணா பண்ணி இருப்பாருனு
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
super movie.....not many directors can make this with extraordinary dialogues ...no wonder Balachander is genius
@renuriyarenurevathi7706
@renuriyarenurevathi7706 11 ай бұрын
I like Shruti mam acting wonder full an her bold lady in this movie ❤❤❤
@shibuthaiparambil6322
@shibuthaiparambil6322 3 жыл бұрын
When I searched for kalki new Malayalam movie .But here instead of Tovino .Rahman and Prakash Raj arrived
@vigneshr331
@vigneshr331 6 жыл бұрын
MOST of the amazing film Superb character of kalki & tanq K.B sirr......
@spraveenas3
@spraveenas3 2 жыл бұрын
Geetha Ma'am Great Acting 👌
@Radhiga
@Radhiga 3 жыл бұрын
Heroin voice Ku, actress mounika dubbing Pani irukanga... It perfectly matched her...
@khaderbee7535
@khaderbee7535 3 жыл бұрын
Backvoice yarunu movie fulla yosichen sonnadhuku thanks
@kirissheelasiniwasagam8625
@kirissheelasiniwasagam8625 2 жыл бұрын
Also appeared as nurse in the shooting scene
@monisha4239
@monisha4239 6 жыл бұрын
chanceye illaaaaaa.... Semmaaaa movie... Arumaiyana Padaipu... Kalki enna oru arputhamana padaipu.... Hatsoff Balachandar sir..
@loganayakiraghu5731
@loganayakiraghu5731 5 жыл бұрын
Super
@loganayakiraghu5731
@loganayakiraghu5731 5 жыл бұрын
Lots of things
@jayashreek3089
@jayashreek3089 4 жыл бұрын
Such an amazing movie. What a creativity. Salute to KB Sir.
@vidhyanallasivan1950
@vidhyanallasivan1950 6 жыл бұрын
Kalki, goes beyond our cultural norms but I totally admire that feminine... extraordinary production Sir! felt worth watching..
@govindasamykistappa8384
@govindasamykistappa8384 Жыл бұрын
பாலசந்தர் இயக்கத்தில் மிகவும் சிறந்தபடத்தில்இதுவும்ஒன்று இதை இந்தகால சந்ததியினர்பார்க்கவேண்டயபடம்
@suryanaidar
@suryanaidar 5 жыл бұрын
wow I always loved this movie. Tamil film industry at this point a head of time on female centric films!!
@kamalababu8646
@kamalababu8646 4 жыл бұрын
Surya Maya ಹ
@venkatesannatesan6357
@venkatesannatesan6357 4 жыл бұрын
Anyone can think like kB ‘ impossibly..... great kB sir.
@gayathribaskar3209
@gayathribaskar3209 4 жыл бұрын
Anyone in 2020?
@isaiiwithhari8170
@isaiiwithhari8170 4 жыл бұрын
Here!
@seranannadurai226
@seranannadurai226 4 жыл бұрын
Yeah super film
@Ananthivasan
@Ananthivasan 4 жыл бұрын
Here!
@andrewsanthana1480
@andrewsanthana1480 4 жыл бұрын
Yes.. from Malaysia... Lockdown time..
@kirann9825
@kirann9825 4 жыл бұрын
Yes!!
@parthibane4548
@parthibane4548 3 жыл бұрын
நான் கமலஹசன் fan but this director veraleval
@subhabharadwaj
@subhabharadwaj 4 жыл бұрын
how many ever times we see it, it evokes such emotions that's ever green! what a visionary. KB sir hats off!
@rekarrekar8302
@rekarrekar8302 2 жыл бұрын
Idhu pola oru film ipo evanaalum edukka mudiyaadhu 💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😭😭😭😭
@dingydevan9508
@dingydevan9508 3 жыл бұрын
Amazing acting by prakash raj and shruthi👌🏻👌🏻👌🏻
@jaiguru2728
@jaiguru2728 4 жыл бұрын
Indha padathirku 654dislike pottadhu Manusha jenmame illai Arputhamana padam Arputhamana padalgal Suuuuuuuuuuuuuuuuuuuper k b sir
@padmas4180
@padmas4180 3 жыл бұрын
By un I'm in in ⁰ in the
@kaderkader990
@kaderkader990 3 жыл бұрын
Manusa jenmame illa correct super
@SangeethaSangeetha-wk8bm
@SangeethaSangeetha-wk8bm 3 жыл бұрын
Yes
@s.j.pratheesh7151
@s.j.pratheesh7151 3 жыл бұрын
Entha button press pannanumnu theriyama dislike panniruvangalo🤔
@interestingtopics419
@interestingtopics419 2 жыл бұрын
ithuku peru padam na apo kaithi ratasasan 96 lam yena soluvinga ?
@jothit3144
@jothit3144 3 жыл бұрын
2021 lockdown போடபோறாங்கனு சொல்ல ஆரம்பிச்சிடாங்க .......நான் படம் பார்க்க ஆரம்பிச்சாச்சு
@arun3262
@arun3262 3 жыл бұрын
🤪😂🤗🤗
@ckmckm8363
@ckmckm8363 3 жыл бұрын
Really nic movie 2021 epothan pakren fst tym
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 3 жыл бұрын
Shruthi voice lends by actress mounika
@user-yw3mu5go7i
@user-yw3mu5go7i 6 жыл бұрын
Very very thank this video my most favorite movie .......nice character .... Prakash Raj is sup match is character...and kalki sup
@chadrashekarn4811
@chadrashekarn4811 3 жыл бұрын
This is hear touching movie.Shruthi.prakaashrai and rehaman they are getting very good job in this movie.hatsof k.balachander sir...
@vennilasenthil5899
@vennilasenthil5899 3 жыл бұрын
எனக்கு மிக மிக மிக பிடித்த படங்களில் ஒன்று அனைத்து வசனங்களும் மிக அற்புதம் 😘😘😘😘😘😃😃😃💖💖💖💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@pradeepb232
@pradeepb232 6 жыл бұрын
Kb sir is the encyclopedia of direction, legend of indian Cinema
@user-py4ju7yl3e
@user-py4ju7yl3e 3 жыл бұрын
இந்த படம் இப்பேது தான் பார்த்தேன் ஒரு நட்பு அன்பு என்ற வார்த்தை அர்த்தம்
@osmbro4769
@osmbro4769 3 жыл бұрын
One of favorite movie of K.b sir 1997 LA periyaa compection release ayuee 100 days odana movie
@srisai7941
@srisai7941 5 жыл бұрын
Anyone still 2019
@nishapalas5857
@nishapalas5857 5 жыл бұрын
watching...
@meenakumarijeganmohan279
@meenakumarijeganmohan279 5 жыл бұрын
Me...
@sais4176
@sais4176 5 жыл бұрын
🙋me... Too
@abi7325
@abi7325 5 жыл бұрын
watching ...
@sharmishalrmi7922
@sharmishalrmi7922 5 жыл бұрын
நான்
@street_anjels3447
@street_anjels3447 4 жыл бұрын
My god what a movie all characters just done their whole feelings really hats off to the entire team love this flim
@saraswathisilvya9347
@saraswathisilvya9347 3 жыл бұрын
Balachander sir Awesome ❤️
@parthibane4548
@parthibane4548 3 жыл бұрын
எத்தன நல்ல கதாபாத்திரங்கல்
@pushpanathanvettaiyan5555
@pushpanathanvettaiyan5555 5 жыл бұрын
அருமையான படைப்பு தான் ஆனால் கற்பனைக்கு மட்டுமே இப்படம் சாத்தியமாகும்
@calendarpaperchannel2594
@calendarpaperchannel2594 4 жыл бұрын
இந்த வகையில் தான் இப்போது வாடகை தாய் முறை நவீன சிகிச்சையாக செய்யப்படுகிறது....ஆண் விந்துணுக்கள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு... கற்பனை வேறு வடிவத்தில் சாத்தியமாகி உள்ளது
@rm9542
@rm9542 3 жыл бұрын
Yes
@rafsharaheem6684
@rafsharaheem6684 3 жыл бұрын
கற்பனை என்று ஒன்று எதுவுமில்லை... எல்லாம் நிஜமாகிறது.........
@vasanth-8278
@vasanth-8278 4 жыл бұрын
பால சந்தர் ன் கதா பாத்திரங்கள் என்னை அடிமை படுத்துகின்றன.
@kanmanik7120
@kanmanik7120 6 жыл бұрын
Oh my God 👑Kalki nd chellamma💝 March 07/2018
@sindiyakathirvel7074
@sindiyakathirvel7074 3 жыл бұрын
I am watching it from my child hood no words to say just osm
@nagalakshmip8288
@nagalakshmip8288 4 жыл бұрын
2020 during corona lockdown
@kirann9825
@kirann9825 4 жыл бұрын
Yes!!
@rizusrecipe3602
@rizusrecipe3602 4 жыл бұрын
Same
@nithinsathya18
@nithinsathya18 4 жыл бұрын
Yes😀
@michealraj3700
@michealraj3700 4 жыл бұрын
Yes
@justice2394
@justice2394 4 жыл бұрын
😊
@jamunaraja9065
@jamunaraja9065 3 жыл бұрын
One of the best movie....♥️ it speaks a lot..
@smartestin1
@smartestin1 7 жыл бұрын
excellent movie with different thinkings , its a great revolutionary act in this devastated world.. .Balachander sir u r really a gem
@raji19111962
@raji19111962 7 жыл бұрын
Sriram Iyer
@swathiswathi5329
@swathiswathi5329 6 жыл бұрын
Sriram Iyer ....sir.....after long years back...this is the first time....watching Kalki movie .....excellent , direction,story......seriously ..sir .....I never used to watch movies....watching movies will be very rare frm my end...today's moveis are nothing but double meaning,vulgarity ...worst kind of stories to destroy our youngesters mind....evryone must condemn today's movies and also to avoid watching..
@nithinnitz1239
@nithinnitz1239 2 жыл бұрын
RAHMAN റഹ്മാൻ എന്ന നമ്മടനായകനെ ഓർക്കുമ്പോൾ കൂടെവിടെ എന്ന പടമാകും എല്ലാർക്കും ഇടയിൽ തെളിഞ്ഞുവരണെ
@jayakumar-mq4bp
@jayakumar-mq4bp 4 жыл бұрын
Lift la thanimaiyilla alumpothu sruthi Vera level acting
@aravindjai05
@aravindjai05 4 жыл бұрын
K Balachandar sir sema director Sema movie 🔥🔥
@JJslittleworld
@JJslittleworld 5 жыл бұрын
Super movie all characters are awesome I loved rahuman character apdi ellam yarum true va love pana matanga kalki pathi ellam therinchukitu he will accept her super movie
@khadiharamain
@khadiharamain 5 жыл бұрын
KB sir challenged taboos of the society by making such movies which made a lot of sense and that is the reality of the world now.
@javedshakk3440
@javedshakk3440 2 жыл бұрын
Prakash Raj acting is mind blowing 🙌
@sudarshanvp2660
@sudarshanvp2660 3 жыл бұрын
Each and every dialogue in this movie has a very deep meaning
@vinotha9031
@vinotha9031 4 жыл бұрын
What a direction and story ...Sema film...All charecters selections pacca..Be proud be a women..
@kavikavi3745
@kavikavi3745 5 жыл бұрын
Vow.. I Love this movie.. Hats off kalki..
@saisrisree6138
@saisrisree6138 3 жыл бұрын
Life le first time intha film pakkuren semmmmma movie ivolo nal mmmmmm iiiiiiiiii sssssss panniten
@shankarikanna6542
@shankarikanna6542 4 жыл бұрын
One of the fantastic film..forever
@rkentertainment23
@rkentertainment23 3 жыл бұрын
Legend K Balachandar sir ❤️ 23-5-2021
@sathiyapriya166
@sathiyapriya166 3 жыл бұрын
Bro ithula Shruthi vadagai thaaya alladhu nija thaaya?
@rkentertainment23
@rkentertainment23 3 жыл бұрын
@@sathiyapriya166 surrogate mother வாடகை தாய் ❤️
@sathiyapriya166
@sathiyapriya166 3 жыл бұрын
@@rkentertainment23 thanks bro romba naal aprm KTV la movie pathen
@berinagaianparthasarathy671
@berinagaianparthasarathy671 4 жыл бұрын
மாறுபட்ட கருத்துகள் வியப்புரும் எண்ணங்கள் எதிர்பாரா காட்சி அமைப்புகள் விநோதமான மாற்றங்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு நபர் இருக்கிறார் என்றால் அவர் பாலச்சந்தர் அவர்கள் தான் புதுமைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று எடுத்துக் காட்டாக இறந்தும் வாழ்பவர்
@Nanvallavan676
@Nanvallavan676 3 жыл бұрын
எல்லா கலைஞர்கள் இல்லத்தில்லும் பிரச்சினை உண்டு...
@deepaakilan1157
@deepaakilan1157 4 жыл бұрын
Anyone in Quarantine 2020
@abijaschannel.4582
@abijaschannel.4582 6 жыл бұрын
super and fabulous movie.semmaa padam ithu.romba nalla miss paniten.
@varunramkumar2755
@varunramkumar2755 3 жыл бұрын
What a revolutionary movie . Hats off
@ajaymani3816
@ajaymani3816 3 жыл бұрын
Great Movie. Fantastic Director K Balachandar
@Iburas007
@Iburas007 19 күн бұрын
Rahman enku already pidikum but inda padatuku apram inum adhigama pidichi iruku semma movie pa
@saraathithan1866
@saraathithan1866 3 жыл бұрын
Beautiful songs ! Beautiful characters very interesting story line No one will be the girls character in this world unless until it’s necessary! Beautiful Dialogues
@veeredde8101
@veeredde8101 5 жыл бұрын
I like the Balachander's scene as a producer at the end......funny
@SenthilKumar-rk6ht
@SenthilKumar-rk6ht 2 жыл бұрын
God is great. Everyone ladies following this kalki characters. Bold girls. Good story. Love you cinema
@stunningsrini4454
@stunningsrini4454 2 жыл бұрын
Indha padathoda dialogues kaga dha paka vandha!! Awesome dialogues!!! This film is really a stress buster!! Not too fimy & not more realistic! Must watch movie for the society..
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Vaaname Ellai | Full Tamil Movie | Anand Babu, Ramya Krishnan, Madhoo
2:25:50
Vampire Girls FIGHT Over Boy 😈
0:32
Alan Chikin Chow
Рет қаралды 8 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 1,5 МЛН
Я нашел кто меня пранкует!
0:51
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Когда все обошлось 😮‍💨 | Королева Двора
0:16
Аминка Витаминка
Рет қаралды 3,9 МЛН