No video

கல்மேடு 50000 பந்தயம்... உப்பளதுக்கு நடுவே அனல் பறக்க ஓட்டு / மாஸ் காட்டிய சாரதிகள்

  Рет қаралды 30,631

மண்வாசம் lavanya

மண்வாசம் lavanya

Күн бұрын

#kalmedurekla #therkukalmedurekla
#kirungakottaimehanicmaadu
disclaimer
This video is education purpose only
This channel does not promote or encourage any illegal activities
In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
Hello KZbin This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
Dear request of the cow owners. Not to bother anyone’s mind
கல்மேடு 50000 பந்தயம்... உப்பளதுக்கு நடுவே அனல் பறக்க ஓட்டு / மாஸ் காட்டிய சாரதிகள்
Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
8056610489
Facebook page manvasam lavanya
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
/ lavanya2727
Facebook 👉🏻m.facebook.com...
Instagram 👉🏻 / i
Click
Join our whatsapp
👇👇👇👇👇👇👇👇
chat.whatsapp....

Пікірлер: 60
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 11 ай бұрын
எஸ்கேர் அய்யா மோகன் சாமி குமார் ஐயா அவர்களுக்கும் அண்ணன் கணேசன் தம்பி ஆனந்துக்கும் நன்றி சொன்னவர்கள் அனைவருக்கும்🙏 என்னுடைய நன்றிகள்🙏 என் பேர மார்கள் சொல்வதில் எனக்கு ஆனந்தம் அதிகம் உள்ளது அதுவும் மோகன் சாமி குமார் ஐயா அவர்களை பற்றி சொல்லும் போது ✋️🤚 இருங்கள் ✋️🤚
@veer.4749
@veer.4749 11 ай бұрын
உங்க சாதிகாரர் நீங்க அதான் பெருமையா பேசுறீங்க 🤦‍♂️
@iloveindia4370
@iloveindia4370 11 ай бұрын
இதுபோன்ற பந்தயங்களில் தன் சொந்த மாட்டினை வெற்றி பெற வைத்து வெற்றியை கொண்டாட வாழ்த்துக்கள் மற்றவரின் வெற்றி ஒரு சிறிய இன்பம் தவிர .வேறு ஒன்றும் இல்லை உறவுகளே
@milk.mathan6734
@milk.mathan6734 11 ай бұрын
🔥தமிழ்நாட்டில் உள்ள மிக சிறந்த மாடுகள் 🔥கல்மேடு 🔥பந்தயத்தில் கலந்து கொண்டதில் மிக மகிழ்ச்சி🔥 🔥🔥🔥🔥நன்றி 🔥🔥🔥🔥 ❤❤❤❤SkR❤❤❤❤❤
@vettaiperumal
@vettaiperumal 11 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் தெற்கு கல்மேடு கிராமத்திற்கு மிகவும் கடினமாக அனுமதி வாங்கி நடத்திய பந்தையத்திற்கு தலை சிறந்த சாரதிகள் மாடுகள் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பின்னோட்டிகள் அனைவருக்கும் மிக்க நன்றி.அடுத்த ஆண்டு ஒரு சில தலைசிறந்த சாரதிகள் கலந்துகொள்ளவில்லை என்ற ரசிகர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம்.🙏🙏🙏🙏
@gave0409
@gave0409 11 ай бұрын
🍌🍌🍌🍌
@arasuyamaha916
@arasuyamaha916 11 ай бұрын
Brand of Tamilnadu rekla 🔥🔥SKR & KGF 🔥🔥
@vettaiperumal
@vettaiperumal 11 ай бұрын
SKR❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤
@mookanmooka5905
@mookanmooka5905 11 ай бұрын
வல்லநாடு ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்
@suthakaran5998
@suthakaran5998 11 ай бұрын
SKR ❤️KGF ❤❤❤❤❤
@deviphagavathi3193
@deviphagavathi3193 11 ай бұрын
Skr 🎉mass
@Manikandan-cg1rw
@Manikandan-cg1rw 11 ай бұрын
Ksp🦁🦁🦁
@alagualagu3455
@alagualagu3455 11 ай бұрын
Skr🥇🥇🥇👌👌🌷
@arulthambis2161
@arulthambis2161 11 ай бұрын
சக்கமாள்புரம் செல்வம் அண்ணன்......🔥🔥🔥🔥🔥🔥
@prithvinshankar5726
@prithvinshankar5726 11 ай бұрын
Brand skr🔥❤
@RajivGandhiAnanthi-hg2zt
@RajivGandhiAnanthi-hg2zt 11 ай бұрын
Sakkamal puram Selvam anna mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balamurugan3052
@balamurugan3052 11 ай бұрын
Congratulations to SKR Bullets 🔥🔥🔥
@kannanyadav9723
@kannanyadav9723 11 ай бұрын
Akka vera level panthayam .....mass🔥🔥🔥🔥🔥 people rompa kuttam akka🌞🌞🌞🌞 spr akka
@thala875
@thala875 11 ай бұрын
KGF 🔥SKR 🔥🔥🏆🎉🎉
@ashik_loft
@ashik_loft 11 ай бұрын
Akka afc karthik anna kitta manda karuppu kedava pathi interview pannunga akka please 🙏🙏🙏
@RajKumar-gn1rq
@RajKumar-gn1rq 11 ай бұрын
மெடிக்கல் இரண்டாவது பரிசு வாழ்த்துக்கள் அங்க அண்ணா🎉🎉🎉🎉
@mathialagan.84
@mathialagan.84 11 ай бұрын
சூப்பர் 👏
@BALAMURUGAN-gi4yu
@BALAMURUGAN-gi4yu 11 ай бұрын
Medikkal இன்னைக்கு நல்லா வரும்னு எதிர் பதேன் அன result Mari pochu.... karuppudurai Anna illa ma போனதே இதற்கு காரணம்...😢
@t_moorthy_rext
@t_moorthy_rext 11 ай бұрын
SKR😊☝️☝️
@moorthymanickam1115
@moorthymanickam1115 11 ай бұрын
Correct bro
@karthickbalakathir4241
@karthickbalakathir4241 11 ай бұрын
நானும் எதிர்பார்த்த பந்தயம்
@charanlatheesh3179
@charanlatheesh3179 11 ай бұрын
Appo karuppu thurai Anna illana medical annachchi vela illaya
@veer.4749
@veer.4749 11 ай бұрын
விரைவில் அவருடைய அண்ணன் வருவார் 🙏
@besttechintamil3485
@besttechintamil3485 11 ай бұрын
பந்தய ரசிகா்கள் அனைவருக்கும் நான் சொல்ல வருவதை சிந்தித்து பாா்க்க வேண்டும் தமிழ்நாட்டில் எத்தனையோ பந்தய மாடுகள் உள்ளன எத்தனையோ பந்தய காளைகளை உருவாக்கும் திறமையானவா்கள் இருக்கும்போது அது எப்படி ஒரு குறிப்பிட்ட மாடுகள் மட்டும் தொடா்ந்து வெற்றி பெறுகின்றன இதை யாரும் கவனித்து பாா்த்திா்களா அந்த குறிப்பிட்ட மாடுகள் மட்டும் எந்தவித திகைப்பும் இல்லாமலும் வேகம் குறையாமலும் எப்படி ஓட முடிகிறது இப்போது நடந்த கல்மேடு பந்தயத்தை வைத்துக்கொள்வோம் இந்த பந்தயத்தில் பொியமாட்டில் மொத்தம் எட்டு மாடுகள் ஓடியது இதில் ஓடிய ஏழு மாடுகள் கெஞ்ச தூரம் வேகமாகவும் கெஞ்ச தூரம் வேகம் குறைவாகவும் ஓடின ஆனால் குறிப்பிட்ட அந்த மாடுகள் மட்டும் கடைசிவரை வேகம் குறையாமல் எப்படி ஓடியது என்பதை அனைவரும் சிந்தித்து பாா்க்க வேண்டும் இனிமேல் நடக்கும் பொிய பந்தயங்களில் பங்குபெறும் மாடுகள் முதல் நாளே பந்தய களத்திற்கு கொண்டுவர வேண்டும் ஆனைத்து மாட்டையும் கண்காணிக்க பந்தய கமிட்டில் இருந்து குழு நியமிக்க வேண்டும் போட்டியில் பங்குபெறும்போது அந்த மாடுகளுக்கு மருத்துவ பாிசோதனை நடைபெற வேண்டும் இ்ந்த நிபந்தனைகள தமிழ்நாடு பந்தய கமிட்டி கொண்டுவர வேண்டும் என்பதை தொிவித்து கொள்கிறேன் (குறிப்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிகபட்ச பாிசு தொகையான 3 இலட்சம் பந்தயத்தில் அந்த குறிப்பிட்ட மாடுகள் எல்கைக்கு கூட வர முடியவில்லை காரணம் அந்த பந்தயங்கள் எல்லாம் பந்தயம் தொடங்கும் நேரத்தை விட கூடுதலான நேரம் எடுத்து கொள்ளப்பட்டன என்பதை அனைவரும் சிந்தித்து பாா்க்க வேண்டும் இப்போது புாிகிறதா அந்த மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் காலதாமதம் ஆனதால் செயல்யிழந்து விட்டது)
@Murali.847
@Murali.847 11 ай бұрын
😂😂😂😂😂😂
@Arun-pc3zd
@Arun-pc3zd 11 ай бұрын
நண்பா யாரும் மாட்டுக்கு அப்படி பண்ண மாட்டாங்க, அதை புரிந்து கொள்ளுங்கள்.
@tamilmaranarumugam6948
@tamilmaranarumugam6948 11 ай бұрын
எதற்காக நண்பா இது போன்ற தேவையற்ற கருத்துக்கள். அவர்களுக்கு தான் தெரியும் மாடுகளை கட்டுரையில் எவ்வளவு சிரமப்பட்டு தயார் பன்றாங்கனு. அவர்கள் தொடர் வெற்றி பெறுவது காளைகளின் உழைப்பும், முக்கியமாக சாரதியின் திறமையால் அவர்கள் வெற்றி சாத்தியம் ஆகிறது.
@besttechintamil3485
@besttechintamil3485 11 ай бұрын
@@Arun-pc3zd இல்ல நண்பா யாரையும் தவறாக கூறவில்லை அடுத்துவரும் பொிய பந்தயத்தில் பங்குபெறும் மாடுகள் அனைத்தும் அனைவரும் பாா்க்கும் விதத்தில் பொது இடத்தில் பந்தயம் நடைபெறும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக கட்டிணால் போதும் அந்த மாடுகள் வெற்றி பெறுகிறதா என்று அனைவருக்கும் தொிந்து விடும் நண்பா
@12-a3bioarunthathim3
@12-a3bioarunthathim3 11 ай бұрын
Skr skr valga,,,,
@kps8322
@kps8322 11 ай бұрын
TQ sister
@ramkumar-sn8ih
@ramkumar-sn8ih 11 ай бұрын
SKR KOADIOOR KANESON அன்னான் SUPPER
@KarthiKarthi-wr7pe
@KarthiKarthi-wr7pe 11 ай бұрын
Sir
@muthugaming9189
@muthugaming9189 11 ай бұрын
Hi Akka❤
@pachayappanm3785
@pachayappanm3785 11 ай бұрын
🔥 🔥
@sevalramesh9681
@sevalramesh9681 11 ай бұрын
நான்றி ஆக்கா
@kps8322
@kps8322 11 ай бұрын
My village 💥💥💥
@dineshlaxman6605
@dineshlaxman6605 11 ай бұрын
Akka sayalkuti vanga vantha oru varnanai orukku
@karishpandian1189
@karishpandian1189 11 ай бұрын
இது நான்கு வழி சாலை இது வேற லெவல் காமெடி
@sathyasathya1381
@sathyasathya1381 11 ай бұрын
❤❤ KGF ❤️❤️
@veer.4749
@veer.4749 11 ай бұрын
எம்மா கமிட்டி கோனார் அதான் மாட்ட தனியா விட்டுட்டு மைக் வண்டி பின்னாடி வந்துச்சு 🤦‍♂️
@reklalover8675
@reklalover8675 11 ай бұрын
Pathu pesu avlothen
@karthikkarthik-8552
@karthikkarthik-8552 11 ай бұрын
Yen anne thevai illama pesuringa 😢
@gave0409
@gave0409 11 ай бұрын
Enna enna solra parunga
@ajithroman8899
@ajithroman8899 11 ай бұрын
உங்க மாடு நல்லா ஓடுனா தனியா விட வேண்டியதுதானே அப்புறம் என்ன பேச்சி வேண்டி இருக்குது
@tnreklalovers2675
@tnreklalovers2675 11 ай бұрын
full Video Pathutu pesu
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 20 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН