Kalpana | Biography | young death | cine actress| classical dancer | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 30,858

News Mix tv

News Mix tv

Күн бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தென்னிந்திய திரையுலக முன்னணி நாயகியும் - கன்னட மினுகுதாரே எனப் புகழப்பட்டவரும் - இளமையில் தற்கொலை மூலம் மரணித்தவருமான கல்பனா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 92
@Nellai44
@Nellai44 17 күн бұрын
ஜெயம் ரவி பொண்டாட்டி ஆர்த்தியின் பாட்டி தான் இவர். பாட்டிக்கும் பேத்திக்கும் ஒரே மாதிரியான முகம்.
@davidh7413
@davidh7413 10 ай бұрын
God bless you
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Kalpana mam miss you 😭😭😭
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
கர்நாடக மாநிலம் ஈந்த (துறுதுறு) கண்ணழகி நடிகை "கல்பனா" ! இப்படி ஒரு நடிகை இருந்தார் என்பதே ஏறத்தாழ மறந்து போனது ! அனைத்து தென்னக மொழி படங்களிலும் நடித்தார் என தங்களின் விமர்சனம் மூலமாகவே தெரிய வருகிறது ! தமிழில் மிகச்சில படங்களில் நடித்தவர் கல்பனா ! மெட்ராஸ் to பாண்டிச்சேரி படத்தில் தவிக்கும் கதாபாத்திரம் ! "கட்டிலா தொட்டிலா" வில் தகிக்கும் கதாபாத்திரம் ! சீரியஸ் ஆன சீன்களில் நடிப்பில் மிளிர்ந்தவர் ! கர்ணன் பட க்ளைமாக்ஸ் காட்சியில் தோன்றி தன் சொந்த மகனை இழந்தது போன்ற சோகத்தில் அரற்றும் காட்சி இன்றும் மறக்க முடியாதது ! பெரும்பாலும் இளவயதில் தற்கொலைக்கு உள்ளாகும் நடிகைகள் காதல் சிக்கல்களில் மரித்து போவர் ! ஆனால் நடிகை கல்பனாவின் காதல் கல்யாணத்தில் முடிந்தும் மனக்கசப்பால் மடிந்து போனவர் ! காதல், கல்யாணம், காலமாகி போனார் ! இன்னும் சொல்ல என்ன(வோ- போல்) இருக்கு ⁉️அரிதான தகவல்களை திரட்டி தரும் News mix tv இன் செயல் பாராட்டத்தக்கது ! நன்றி. வாழ்க வளமுடன்🙏
@rajn5575
@rajn5575 2 жыл бұрын
Karnan padadhil nadithadhu jeyandhi thavara solgirigal
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
@@rajn5575 அப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் தர்ம தேவதையாக வருபவர் கல்பனா ! தாங்கள்தான் தவறாக சொல்கிறீர்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
கர்ணன் திரைப்படத்தை மீண்டும் காண வேண்டுகிறோம்! நன்றி!
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
@@Newsmixtv சொந்த மகனை இழந்தது ""போன்று"" என்றே குறிப்பிட்டேன் ! (உண்மை தாய் அல்ல என்றே பொருள்) தர்ம தேவதை என அவ்விடத்தில் சொல்லாததால் இக்குழப்பம்.நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தாங்கள் குறிப்பிட்டதில் எள்ளளவும் தவறேதும் இல்லை! மிகத் தெளிவாகத்தான் வர்ணித்துள்ளீர்கள்! நன்றி!...
@majeethabdul2186
@majeethabdul2186 17 күн бұрын
பழம் பெரும் நடிகை Vijay sree பற்றி உண்மை தகவல்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@majeethabdul2186
@majeethabdul2186 17 күн бұрын
கிடைக்குமா
@Newsmixtv
@Newsmixtv 17 күн бұрын
ஏற்கனவே உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் வெளியாகி உள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!...
@noorjhhan3204
@noorjhhan3204 25 күн бұрын
Oh my god very very very sad to hear madam end her life very very young age after i subscrible your channel now only i know what happen to all the artist n RIP TO MADAM 😔😌 n she also look like saroja devi madam
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
நடிகை கல்பனா பற்றிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா எனக்கு மிகவும் பிடித்த நடிகை கல்பனா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@saranyaa634
@saranyaa634 2 жыл бұрын
Thennang keetru movie la Doctor ra iruppaanga.
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
No she didn’t act in that movie
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
அம்மையார் நடித்த கர்ணன் படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். இறுதி காட்சியில் கண்ணீரை வரவழைத்த நடிப்பு மறக்க முடியாதது. அதில் பிண்ணனி குரல் அவருடையதா எனத் தெரியவில்லை. கண்ணா நீ வாழ்வாயா என மகனை இழந்த ஏக்கத்தில் கடவுளுக்கு சாபம் இடும் இடத்தில் குரலில் கூட நடிப்பைக் காணமுடிந்தது. அம்மா உங்கள் சோக முடிவு எங்களை துயரப்படுத்துகிறது.
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
At last my most favorite tall most beautiful, elegant and stylish actress our Minugu Tharai (.minnum Natchathiram) kalpana's biography had been published.Thank you Ayya🙏🙏🙏.Although she had acted in a handful of tamizh movies her excellent acting were mostly in Kannada films.We growing up in Karnataka admired her saree, jewels selections Hair styles and the way she used to wear her sarees , She was our fashion icon those days .👌👌👌.You had left out several of her block buster movies in Kannada .Her acting in Eradu Kanasu with Raj Kumar and as a distrusted wife in Sarapanchara, her black-and-white movie Gajje Poojae were all kallathal Azhiyathadhu🤭🤭🤭.when i get home sick I still watch those movies on the you tube.😥 Her songs were also very very famous..Puttanna Kangal after having worked with her in several block buster movies later switched his attention on much much younger actress Arthi whom he married her eventually as his second wife and started ignoring Kalpana😡😡.After that only she went into join the Gotour Basavaraja's theater company.She was not married to him as you had nentioned.She had feelings only for Puttanna Kanagal 😢😭. During one stage performance in Gotour Basavaraja had slapped her in front of so many people because she had changed a dialoque by mistake which he thought was insulting to him and slapped her which made her very depressed and that night in that guest house had consumed too many sleeping pills and crushed diamond from her ring and was found dead😭😭😭😭.Her house was bought and now converted into apts. But her burial place on the tomb stone the words Minugu tharai Kalpana elli maligidharae.( Minnum star Kalpana is sleeping here )People interested can check out these in our Kalimadayama's KZbin channel which he had gone there and had requested those apt owner to clean her grave and to put flowers 😭😭😭 No kannadiga will forget her beautiful face and her award winning films 🙏🙏🙏. Canada
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@srk8360
@srk8360 2 жыл бұрын
Exactly...
@psofia4814
@psofia4814 2 жыл бұрын
Thanks for the information. I'm an ardent fan of her.Especially her acting in Eradu Kanasu with Dr.Rajkumar is unforgettable. I think her talent and extraordinary acting skill was always under rated.we have lost such a gem
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
@@psofia4814 Exactly.She was my most favorite acteess in Karnataka since my childhood days .My first film of hers was Gajje Poojae 👌👌👌.I still see that movie, Bellimoda and Sarapancharara in the you tube. I have her CD of Eradu kanasu..I liked her dressing sense, her beautiful dimple and dialoque delivery 🤭She was awesome singing Adinalkku varuza song with such expressions and the Kavery river scene with Gangadhar saying "" Ellae Kalagondae and running around as a mad woman in Sarapanchara.👏👏👏👏👏. For that act she should have received not the state award but a National award.😠😠😠It was also said those days that the Tamizh nadu government had requested her to model for the sculpture of Kannagi Statue in the Marina Beach .But people had advised her not to because Kannagi destroyed and burnt Madurai.I am not sure if it's TRUE OR NOT that the sculpter later had looked at her picture and sculpted that statue .You can see her life and the rest in our Kannada Kalamadhyamaya you tube channel.
@svkbank
@svkbank 18 күн бұрын
Kalpana House in Chennai belongs to her?
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Very beautiful and stylish actress.. trendsetter..but very sad to hear about her personal life..most of the celebrities was shining in public life but their personal life always very difficult one.. some manage to overcome but some unable to overcome and took the extreme step..tq News mix tv 💐
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks For your support and kind wishes
@Happyday0974
@Happyday0974 2 жыл бұрын
Kalpana avargalin cemetery youtube vill parthene..yarum paramarikalam irukirathu..manam kastam maga ullathu..😪 RIP 🙏
@renukahod3253
@renukahod3253 2 жыл бұрын
Kalpana was a famous kannadian actress. So beautiful like Saroja devi amma. Some times we confused about their resemblance. Sir really it is surprising and un expected news about Kalpana amma. Thank you sòoooo muchhhhhhh Sir.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes!
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Sadly her talent was not appreciated by Tamizh and Telugu moviegoers but great stars of Telugu and Tamizh hold her in high esteem as an actress. Her talent was well utilised to the fullest extent by genius director Puttanna Kanagal and they gave a row of bumper hits in Kannada. I became her die hard fan after watching her in Sharapanjara. Om Shanti
@pavitramurugan4687
@pavitramurugan4687 2 жыл бұрын
Sorry sir. Kalpana mam's mother tongue is Tulu.
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Kindly upload abt dancer with Nagesh in Server Sundaram film for the song "Avalukkenna azhagiya nigam" Eagerly waiting Thanks to News mix tv
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
Even I'm awaiting. She acted in kuzhandhauum theivamum. Pazhamudhir solayile paadal
@rubyamalraj7132
@rubyamalraj7132 2 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்ட நடிகையின் பெயர் கீதாஞ்சலி! தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்! நம் C.M அம்மா தோழிகளில் ஒருவர்! சென்ற ஆண்டு இறைவனடி சேர்ந்தார்
@veerakumar4884
@veerakumar4884 2 жыл бұрын
Madras to pondichery heroine
@vg1451
@vg1451 2 жыл бұрын
கெளரவம், மனிதனும் தெய்வமாகலாம் போன்ற படங்களில் நடித்த உஷா நந்தினியைப் பற்றி வெகுநாட்களாக எந்த தகவலும் இல்லை. அவரைப் பற்றிய காணொளி வெளியிடவும்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
உஷா நந்தினியின் வாழ்க்கைப் பயணத்தை play list-ல் காணவேண்டுகிறோம்! நன்றி!
@vg1451
@vg1451 2 жыл бұрын
@@Newsmixtv Oh ! Ok. மிக்க நன்றி.
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Kannada star kalpana avargalai patriya thagavalgaluku nandri sir!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@saibabashirdi6251
@saibabashirdi6251 2 жыл бұрын
I became an ardent fan of shining star kalpana after watching her movie sarapanchara long back. Great artist.
@srirammouli2507
@srirammouli2507 2 жыл бұрын
Old actress jaya patri podungal sir... 😄
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 Ай бұрын
Back sound தயவு செய்து நிறுத்துங்கள்
@sanmugamkuppuswamy9625
@sanmugamkuppuswamy9625 8 ай бұрын
கந்ததகுடி.என்றஅருமையான.படத்தை.விட்டுவிட்டீர்களே
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Arumaiyana pathiu thanks news mix tv sir 🙏
@medimunaaf4868
@medimunaaf4868 2 жыл бұрын
Super actor beautiful kalpana amma
@manokaran9577
@manokaran9577 Жыл бұрын
Karnanin darma devathaiya intha kalpana enbathai arinthu aacchariyamanen avarathu mudivu kalanga vaithathu
@kalaivania3455
@kalaivania3455 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 🎉❤❤❤🎉
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
Kannada pictures onrila mental depression ulla pennaaga nadithirulkiraar
@jo-js2tc
@jo-js2tc 2 жыл бұрын
Film name : SHARAPAJARA meaning CAGE OF ARROWS
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
D
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Kindly upload about actress sailasri please
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!...
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
நல்லநடிகை ! அவ்வளவாத் தெரியாது! 👸 🙏
@gangadharan5142
@gangadharan5142 2 жыл бұрын
Muthuraman, jayachitra patri kurungal ayya👍
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@arunk6154
@arunk6154 3 ай бұрын
Proud of Mangalore
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 жыл бұрын
Baby Shakila avargalai patriya thagavalgal pathivu seiya vendugiren🙏
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Thanks for brushing/ dusting our memory
@joyceamara6104
@joyceamara6104 2 жыл бұрын
Her acting in Paatathu Rani is good. A movie which I am hunting to watch but not available. Thanks for this article sir.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks For your support and kind wishes
@davidh7413
@davidh7413 10 ай бұрын
Good speach keep it up👋
@priyag9071
@priyag9071 2 жыл бұрын
Why did she commit suicide?
@sujathas4786
@sujathas4786 3 ай бұрын
😢
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 2 жыл бұрын
Kalpana not jayalalitha
@srividyaramprabu3491
@srividyaramprabu3491 2 жыл бұрын
Very nice.....please upload details about veteran actor sarangapani
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Welcome! Already published sarangapani biography! Please watched playlist, thanks!
@girishbhandary7528
@girishbhandary7528 2 жыл бұрын
Kindly upload about actor manjula please
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!...
@lalithakarthick5269
@lalithakarthick5269 2 жыл бұрын
Nice actress
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Madras to pondy படத்தில் my friend நெஞ்சத்தில் என்ன என்ற பாடலுக்கு மிக அழகாக anglo indian பாணியில் நடனம் ஆடி இருப்பார்
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 2 жыл бұрын
Thank😂 u very much for considering my comment
@santhiraju3791
@santhiraju3791 2 жыл бұрын
Aarilirundhu arubathu varai sangeetha Patri sollungal sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
😭😭😭
@santhithilaga2481
@santhithilaga2481 2 жыл бұрын
Thanks sir vazgavalamudan 💯👌🌹
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றிம்மா!...
@girishbhandary7528
@girishbhandary7528 2 жыл бұрын
Old Kannada actor manjula story
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Coming soon!...
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
அழகுநடிகை நன்றி ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி ஐயா!
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 жыл бұрын
Thank U Sir
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Sara Panchara...Saara Panchara alla. Adhu superhit.Adhu pol Gajje puje.Adu Thamizhil Thaliya Salangaiya remake.Avar Kannada tragedy queen.Hindiyil Meenakumari pola.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Thaliya Salangaiya kanna padathin remake.
@sarathasaratha1490
@sarathasaratha1490 2 жыл бұрын
Kalpana amma voice very different haa earukkum I like very much
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
நடிகை விஜயகுமாரி பற்றிய தகவல்கள் தாருங்கள் ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!..
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4 МЛН