பின்லாந்துதான் உலக அளவில் சிறந்த கல்வி முறையை கொண்ட நாடு.
@gangaacircuits82402 жыл бұрын
சகோதரி தாங்கள் கூறியது போல தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் உலகிலேயே அதிகம் படித்தவர்கள் என்ற பெருமையை நிச்சயம் பெற்றிருக்கும். உலகின் முதல் மொழி என்ற பெருமையை பெற்றுள்ள தமிழ் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி இருக்கும்.
@mohammedabdulcader85442 жыл бұрын
தமிழன் சரியா இல்லையே ?! அதனால் "தமிழ் இனி மெல்லச் சாகும் ".. தமிழில் பேசுறது தமிழனுக்கு பிடிக்காத ஒன்றாகிவிட்டது. இந்தியா, தமிழனை இந்தியனாகப் பார்க்கவே அருவறுப்புக் காட்டுகிறதே ?!
@selvarajd7932 жыл бұрын
What will can do Mr???
@mohammedabdulcader85442 жыл бұрын
@@selvarajd793 you can't any thing Mr .. but you can be a thamilan. en thamilukku un reply in English .. that is thamilan..
@ravichandransubramaniam61692 жыл бұрын
தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகம் ஆனால் கற்றலறிவு குறைவு. எல்லோரும் சர்டிபிகேட் வைத்திருக்கிறார்கள். படித்த பாடத்திலிருந்து கேள்வி கேட்டால் பதில் தெரியவில்லை. சமீபத்தில் +2 முடிக்கும் மாணவனுக்கு, உயிர் எழுத்து, மெய் எழுத்து எவை என்ற கேள்வி கேட்ட போது பதில் சொல்லத்தெரியவில்லை. பல நபருக்கு தமிழ் சரியாக எழுத தெரியவில்லை. நிறைய தவறுகள் செய்கிறார்கள். அவர்களுக்கு தினமும் தமிழ் பேப்பர் படித்து புலமையை அதிகரித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை.
@makeasence13442 жыл бұрын
Corana batch
@AshokKumar-qp9wp2 жыл бұрын
Because of our former CM Mr.Kamaraj TN becomes first
@sumia61362 жыл бұрын
Pl pl give credit to Kamaraj only and not to any other party including the free noon meal scheme. The quality of govt teachers in the past few years has deteriorated to all time low but they get paid high for bad teaching as they are not accountable unlike private school teachers.
@soosais.t.manickam98142 жыл бұрын
The standard of education is brought down by those who made educational field as business .
@baburaj62662 жыл бұрын
உயர் படிப்பு படிப்பது முக்கியம் இல்லை ஆனா அனைவரும் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும் அந்த வகையில் கேரள தான் முதல் இடம் ஏழைகளும் படித்திருப்பான் ஆனா தமிழ்நாட்டில் ஏழைகள் பள்ளிக்கூடம் கூட ஒதுங்க முடியாத அளவுக்கு கட்டணம் உள்ளது தமிழ்நாட்டில் கல்வி வியாபாரம் ஆகிருச்சு
@marysulochanasanthiyagu30052 жыл бұрын
Why government school have all facilities teacher only problems getting lots money and not having conscious
@manivannanv61462 жыл бұрын
படிக்காத மேதை என்று பெயர் பெற்று எல்லோரையும் படிக்க வைத்து சென்றார் காமராஜர்
@Asx0012 жыл бұрын
Good information 😁👍 Tamilnadu developing more and more
@suganthinicesuganthi83562 жыл бұрын
God is great
@piruthivirajanp57222 жыл бұрын
Your explained to higher education studies people in the world top 10 good analysis. Thanks.
@tamilinformer102 жыл бұрын
So nice of you
@vijaya88932 жыл бұрын
ஆஹா விளக்கம் மிக அருமை பிறகு ஏன் உலகில் தப்பு தண்டா நடக்கிறது? படித்தவர்கள் எப்படி இருக்க வேண்டும்? கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக தற்காலப் படிப்பு வாழும் வாழ்க்கை சுகமாக இருக்க வசதி வாய்ப்புகளைப் பெருக்கத் தான் படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு மனம் வாக்கு செயல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் நல்ல விதத்தில் பயணம் செய்ய எந்த தேசத்தில் படிக்க முடியும் அடிப்படைப் பண்புகளும் கல்வி தான் அது எங்கே கற்க முடியும்? நன்றி வணக்கம் ஜெய் பவானி
@thanigairajanr34722 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@raju51able2 жыл бұрын
படிப்பு வேறு.அறிவு வேறு.இரண்டும் சமமாக இருக்கவேண்டும்.தமிழ்நாட்டின் படிப்பறிவு தமிழ்நாட்டை விட்டு எங்கும் வெளியே செல்ல தகுதியற்றது.
@sckaranr24222 жыл бұрын
If central government supported equally with northern states since Independence in respect of fund and freedom we would've become number one in all aspects
@rajeshkanna5572 жыл бұрын
No bro...I have bee in all states in India....our TN peoples basically has good education and hardworking. That is only helping us to Little forward. But North peoples have broad mind and they are ruling our nation without splitting. We TN peoples gone into narrow minded Diravida politics which has brain washed by hating north Indians and showing them as of enemies..... Diravida politics has spoiled us culturally also.... Nowadays North Indian are working hard.
@namashivayamramaswamy97122 жыл бұрын
S
@kannanbalaji4522 жыл бұрын
தமிழ் நாடு பகுத்தறிவு மாநிலம். மத சார்பறற மாநிலம். மனித நேயம் மிக்க மாநிலம். இப்படி படிப்பறிவு இருந்த தால் தான் இந்தியாவில் மத கலவரம் வந்த போது தமிழ் நாடு மட்டும் அமைதியாக இருந்தது. வடக்கே உள்ள மக்கள் இங்கே பிழைக்க வருகை தருகிறார்கள். இது இன்னும் சிரப்பக வேண்டும்
@jaganathanramachandran43722 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு பாராட்டுகள்
@tindivanamgopalakrishnan85732 жыл бұрын
I recently read an article about kalviarivu written 90 Ago by a tamil scholar.He Wrote kalvi is different and Arivu is different. Real kalvi Is only about learning arts Like,music,dance,painting, Literature etc.only these develop culture of the mind Which would make us cultured and lead a clean life.What we call as kalvi Is only for earning and living As we like spending the income.. Seshachalam G 83
@eswarank58242 жыл бұрын
Loop
@arunachalam19962 жыл бұрын
தலை எழுத்தப்பா ! கல்வி என்றால் அதற்க்கு விளக்கம் என்ன என்பதை வேறு மொழிகள் ஆங்கிலத்திலோ அல்லது பிறவி அறிவாளிகள் உயரண்தி பிடிக்கும் ஹித்தியிலோ என்னஹசொல்லியிருக்கிறது என தெரியவில்லை ஆனால் தமிழில் மிக தெளிவாக கல்வியை பற்றி சொல்லிவிட்டது. கல்வி என்றால் என்ன அதன் பயன் என்ன அதன் முக்கியம் நமது வாழ்க்கையோடு இணந்து செயல்பட்டால் நமது வாழ்வு எவ்வாறு சிறக்கும் என்பதை எல்லாம் வள்ளுவர் சொல்லி விட்டார் பாரதியும் ஆதை தெளிவாக சொல்லிவிட்டார். தமிழை ஆங்கிலம் கலந்து குழப்புவர்கள் அதை புரிய விரும்பாத பெரிய அறிவாளிகள் தான் போ.
@sivarajannirusha4612 жыл бұрын
Srilanka education is best .92 %
@xahrathy695411 ай бұрын
Yes but Sri lanka education system is bad.
@rajalakshmisundaresan73722 жыл бұрын
Stalin CM seen Delhi school visit explained & exposed how much Tamilnadu lagging behind
@dapaulraj40362 жыл бұрын
TN govt school only lagging not private/management school of TN. Delhi model school visited by CM for improvement not for lagging as said by you.
@alexanderjoseph60952 жыл бұрын
தகவல்கள் சிறப்பு
@ngraju..lankapuri.4302 жыл бұрын
இதைவிட இலங்கையில் அதிக அளவில் கல்வி கற்றவர்கள் உள்ளனர்
@loganaick3862 жыл бұрын
Arvu erntha por varuthu sariyana kalvi elllaa
@raksanaraksana29152 жыл бұрын
Yes
@abpraveen8392 жыл бұрын
No
@sriharanranganathan14502 жыл бұрын
யார் சிங்களவர்களா?
@raksanaraksana29152 жыл бұрын
SRI Lanka all peoples
@varahiviews43852 жыл бұрын
உங்கள் கைபேசியில் g board பதிவிறக்கம் செய்யுங்கள். செட்டிங்கஸ் ல் மொழி மாற்றவும். தமிழ் , ஆங்கிலம் இரண்டும் தட்டச்சு செய்யலாம். தமிழ் வெகு சுலபம்
@arivuselvam28612 жыл бұрын
அருமை
@benedictasirvadham43422 жыл бұрын
தமிழ் நாடு இதில் உயர்ந்தலும் கல்வி உயர்ந்தலும் SCIENCE கு வெளிய மொட்டை நம்பிக்கை குருட்டு பக்தி பழமை சாதிய நம்பிக்கை இருப்பதால் விருத்தி ..... அடைய முடியாது NN
@Abdullahkhan-nw8us2 жыл бұрын
மிகவும் சரி
@chinnanshanmugam66822 жыл бұрын
கல்விக்கு முக்கியத்துவம் துவம் கொடுக்காத நாடு இந்தியா உயர் ஜாதி இந்துக்கள் மட்டும் படிக்கவேண்டும் மற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என நினைப்பவர் உள்ளதால்
@thiruvasakam2 жыл бұрын
பாரத்மாதாகீஜே, படிப்பில் நம் நாட்டு முதலிடம். பாரத்மாதாகீஜே,கோமயம் குடிப்போம் பாரதம் காப்போம்.
@BM-et3vb2 жыл бұрын
பீ ய திண்ணு.... ஏற்கனவே டெல்லி ல தமிழன் பீ திண்ணுறுக்கான்....மறந்துட்டியா
@tharanratnam87382 жыл бұрын
இதை நம்ப முடியாதே உலக கனிப்பீடு பிளை பின்லாந்து ஏன்வரவில்லை தமிழ்நாடு சூப்பர் கணிப்பீடு
@tamilinformer102 жыл бұрын
பின்லாந்து 11 ஆவது இடத்தில உள்ளது, இது நாடுகள் 10 பட்டியல் இல்லையென்றால் இந்த பட்டியலில் வந்திருக்கும் ..
கல்வியறிவு இருந்து என்ன பிரயோஜனம் வேலை கிடைக்கணும் அது தான் முக்கியம் இப்போதான் எல்லாரும் படிக்காங்க.
@murugansrivai42262 жыл бұрын
Super video bro
@johnmichal29132 жыл бұрын
Tamilnadu பிரிந்திருந்தால் திவால் . Like SrilanKa
@sriharanranganathan14502 жыл бұрын
சிலர் சொன்னா சரியாத்தான் இருக்கும்,
@newtonbalakrishnan88592 жыл бұрын
Very good video.
@OneGod3vision2 жыл бұрын
Thank u bro, God bless you
@cartigueyanecovindaperouma90382 жыл бұрын
தாய்மொழி தமிழ் எழுத படிக்க தெரியாதவர்கள் எத்தனை சதவீதம்?
@arivuselvam28612 жыл бұрын
உண்மையான கேள்வி அருமை .
@jansirani46012 жыл бұрын
ஏட்டுக் கல்வியில் மட்டும் சிறந்தவர்களாக இருந்தால் மட்டும்போதாது. சுய சிந்தனை, சுய மரியாதை,பகுத்தறிவு வேண்டும்.மொத்தத்தில் மனிதம் இருக்க வேண்டும்.,50 60 வடங்களுக்கு முன்பு மக்கள் நடந்தே எங்கும் சென்றார்கள்.பின்னர் சைக்கிள் இரு சக்கர வாகனம் கார் பஸ் ரயில் விமானம் என்று விஞ்ஞான வளர்ச்சி வந்தது.நேரம் மிச்சமானது.நினைத்த நேரத்தில் நினைதாத இடங்களுக்கு ஆண்களும் பெணாகளும் கடல் கடந்த படிக்கவும் பணிக்காகவும் சென்று வருகிறார்கள். இன்றும் பாரம்பரியம் என்ற பெயரில் மனிதனை மனிதன் தூக்கி சுமக்க வேண்டும் என்று சொன்னால் அசிங்கமாகவும் வெட்கமாகவும் இல்லையா? இது என்ன லாஜிக்? பிள்ளைகள் ஏன் பெற்றோர்களை நிகாரகரிக்கிறார்கள்? என்று இப்போது தெரிகிறது.
@kamaleshanand12422 жыл бұрын
Tamilnadu should be fine education
@akuntes75842 жыл бұрын
From you secckool enegzic jenius end Asia fasipic perparticion god internasional tube one family world Citty
@mpmuthu89582 жыл бұрын
என்றும் எதிலுமே தமிழ் நாடு முதல் தான்
@hippopole96572 жыл бұрын
Uttar Pradesh , Bihar, Madhya Pradesh Rajasthan இந்த மாநிலங்களில் கல்வி அறிவு பெற்றவர்கள் எத்தனை சதவீதம் . எத்தகைய கல்விமுறை உள்ளது .பெண்கள் கல்வி நிலை எப்படி உள்ளது .இந்திய அரசு GDP யில் கல்விக்கு செலவு செய்கிறது .இந்தியாவில் ஜாதி என்ன என்று கேட்கிறார்கள் ... மற்ற நாடுகளில் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்களா .?
@tamilinformer102 жыл бұрын
வெளிநாடுகளில் அந்த மாதிரியான நடைமுறைகள் சட்டபடியாக இல்லை ..
@sriharanranganathan14502 жыл бұрын
இங்கேயும் சட்டப்படி இல்லை ஆனால் அவாளின் தர்மப்படி உள்ளது,
@arivuselvam28612 жыл бұрын
இந்தநிலை மாறனும்
@benedictasirvadham43422 жыл бұрын
உடல் விருத்தி, உளவிருத்தி, சமூக விருத்தி,, மூன்றும் நடந்தாலே அபிவிருத்தி ,, இனம், மதம், மொழி, நிறம், சாதி ..... தமிழ் நாடு இன்னும் 50 வருடத்தில் 75 % அரேபிய கலாசாரதிட் கு சென்று விடும் ....
@ilayaperumal27262 жыл бұрын
படிச்சு பட்டம் வாங்கியிருப்பாங்க ஆனா அந்த படிப்பை பற்றி எந்த அறிவும் இருக்காது. வேலைக்கும் போக முடியாது. இந்தியாவில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
@Ari-uj2sy2 жыл бұрын
TN
@lakshmijagadeesh17602 жыл бұрын
Up
@tamilinformer102 жыл бұрын
அதிக பொறியாளர்கள் , மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு போகிற மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது
@jothisekar84422 жыл бұрын
எங்கள் தமிழ்நாடு உலக அளவில் உ.பி. மாட்டு மூத்திரம் குடிப்பதில் முதல் இடம் என்பது உண்மை
@sriharanranganathan14502 жыл бұрын
தங்களைப் போல அப்படிங்கிறீங்க
@subbulakshmiramasamy46722 жыл бұрын
Tamilnadu education improvement reason only kamarajar. This is true
@balabala13112 жыл бұрын
Yes it's true
@kumaravele17082 жыл бұрын
படிப்பாளி இல்லாத அறிவாளி அவர். IAS கே ஆலோசனை சொல்பவர் .அவருடைய மந்திரி சபையில் C.சுப்பிரமணியம், R.வெங்கட்ராமன் போன்ற மேதைகள். இவரது நண்பர் நேரு அவர்கள். அவர்தான் காமராசர்.
@sriharanranganathan14502 жыл бұрын
காமராஜர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் காரணம் அதற்கும் மேலாக தமிழ் நாட்டு மக்களின் விழிப்புணர்வும் ஒரு காரணம்,
@jeanaustinsolomon55942 жыл бұрын
As poet bharathiyar written tamilnadu is the best in education!
@thriumarans29572 жыл бұрын
Note they mentioned the percentage of,ENTROLMENT only.But the standard is very very POOR compared to other states.The standard should be improved.
@varahiviews43852 жыл бұрын
@@thriumarans2957 standard worst in northern states. Just do not bluff, by seeing some parts of Delhi
@kumaravelkumarmavel2382 жыл бұрын
We the people of tamilnadu got centpresent literate. As elders education
@ABDULSALAM-jq4nu2 жыл бұрын
Super video
@surulirajsuruliraj52652 жыл бұрын
Certificate pass for money is more in tamilnadu
@sivasankar40282 жыл бұрын
Edhudanda DMK Samuganeethi Kavalarkal Periar, Anna , Kalaingar and Honorable CM Thalapathi Stalin Achi..
@Paarukutty12262 жыл бұрын
Tamil nadu la athigam partha enga kanyakumari tha😍😍😍😍
@kasthurirangansupersongs23392 жыл бұрын
சூப்பர் தமிழ்நாடு
@Balu7112 жыл бұрын
சமச்சீர் கல்வி என்ற திறனற்ற மோசமான கல்வி திட்டத்தின் எச்சம்தான் தமிழகத்தைப் பற்றிய இந்த புள்ளி விவரம்
@tamilinformer102 жыл бұрын
No this data is Gross Enrollment Ratio, You can check this on goverment sites...
@sriharanranganathan14502 жыл бұрын
ஓ அவரா நீங்க?
@mahendrans78662 жыл бұрын
தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 100 இடங்களுக்குள் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளதா?
@thirumalaikumarm63702 жыл бұрын
IIT MADRAS
@tamilinformer102 жыл бұрын
100 இல் இல்லை 500 க்கு உள் சிலவை உள்ளது
@sriharanranganathan14502 жыл бұрын
முந்தைய பதிவு உண்மை,
@shanmugampress58942 жыл бұрын
||T - தவிர மற்று எல்லாம உலகிலே அதிக டெனோஷன் பீஸ் வாங்கும்பல்கலை... தான் தமிழகத்தில் உள்ளளது
@natheerthowfeeq97922 жыл бұрын
Singapore 🇸🇬 best education top 10 list not here why mam
@jayanthimuthuvel36902 жыл бұрын
Correct
@jayanthimuthuvel36902 жыл бұрын
I am Singapore.My kids studying Singapore.Best education.
@riseoflemuria84222 жыл бұрын
Pakistan epdi...
@s.venkatesan.gps.un.wtb.tr65092 жыл бұрын
compoullsoary eddn....eddn centers150000intl standard univercities....inn by vsv...mks....nnmodi
@georgerobert402 жыл бұрын
Valga tamil
@umapathiramakrishnan47732 жыл бұрын
படிப்பறிவு இருக்கு பொது அறிவு இல்லை
@sanjeevi.t10462 жыл бұрын
Samachir kalvi nu kondu vandhu 1words mark mathiri iruku apo easy ah pass airuvaga . Apo basic education quality poor ah iruku . Apo higher study ku pona samachir kalvi mathiri easy ah subject irukanum apo sariya mind ku work kuduka mudiyathu . Total ah patha samachir kalvi Nala 51% percent la 4 %percent matum tha skill mind then intelligent ah irukaga. Balance engineering padichutu skill ilama Zometo Tea shop Driver Electrition ah tha irukaga So tamil nadu state education 0% skill But other state compare 24% percent education 24/24 super skill intelligent
@onlinemarketing90012 жыл бұрын
you did super work, you exposed your knowledge.
@sanasnizam11682 жыл бұрын
So France. Germony. Swiss. Sweeden . Srilanka ?
@praveengamingyt28722 жыл бұрын
தமிழ்நாடு வர அந்த சாமி தான் காரணம்.... எடப்பாடி பழனிச்சாமி 😀😀😀😀
@jothisekar84422 жыл бұрын
இடையில் நான்கு வருடம்? தமிழ்நாடு சிறப்பு தான்
@arcotkid27672 жыл бұрын
காமராஜர் தான் காரணம்
@jothisekar84422 жыл бұрын
@@arcotkid2767 காமராஜர் கல்வி ஒளி விளக்கு ஏற்றி வைத்தார் அண்ணா கலைஞர் எம்ஜியார் ஜெயலலிதா. ஸ்டாலின் அதை அனையா விளக்காக வைத்து இருக்கும். சிறந்த முதல்வர். கள் பழனிசாமி. மண்ணு சாமி
@sriharanranganathan14502 жыл бұрын
நல்லாதானே போய்கிட்டுருந்துச்சி
@peterjohn36732 жыл бұрын
தனிநாடு தமிழ்நாடு என்று மாறுமோ!!!!
@marysulochanasanthiyagu30052 жыл бұрын
If government take proper action against government teacher and professor everything will become good so much money getting but what they doing
@raghavanparthasarathyparth17852 жыл бұрын
Thani thamizhnadu? Super idukuda inda padivu Polum.?
@nehruarun51222 жыл бұрын
If Tamils had political leadership - TN would have been more culturally advanced and more developed.
@jaganathanramachandran43722 жыл бұрын
Tamilnadu is better than Gujarat in education. Tamilnadu is no 1.Then why do you complain about leadership. Tamilnadu leaders provided free education, free meals in schools, free books, uniforms, free bicycle, free laptops. No other states provide this education help.
@kumaravele17082 жыл бұрын
படிப்பாளிகள் வேறு அறிவாளிகள் என்பது வேறு. அறிவாளிகள் அதிகம் உள்ள நாடு எது என்று பதிவு போடுங்கள்.
@sriharanranganathan14502 жыл бұрын
அறிவில் சிறந்த வேறு மாநிலத்தை நீங்கதான் சொல்லுங்களேன், ஒரு வேளை உபி மபி பீகார் குஜராத் போன்ற மாநிலங்களாக இருக்கலாம்?
@கொற்றவன்-ல6ப2 жыл бұрын
மீனவர்களுக்கான பொருட்கள் உண்டா..
@makeasence13442 жыл бұрын
Corana batch
@ibrahimsyed23922 жыл бұрын
👍🌹🌹🌹🌹👍super
@micjhon6391 Жыл бұрын
South korea about
@cinemacinema85012 жыл бұрын
Bro North Koreava sollala
@kanagaraj96192 жыл бұрын
I am north delhi
@kirupaarul96572 жыл бұрын
What about France and Germany in France they start in 3years must in all ways France is best What about Srilanka they are best than tamil nadu they dont know even to speak tamil
@sidhdhu232 жыл бұрын
Srilanka
@focosstudio58052 жыл бұрын
Israel
@home6000262 жыл бұрын
They talk about academic education, which is a pass with minimum marks and less than minimum for reservation class people. When you compare campus interviews etc we have only less than 5% employable. Rest are waste only and they can get employment only in tasmac and politics
@surulirajsuruliraj52652 жыл бұрын
Correct
@onlinemarketing90012 жыл бұрын
in North india employment is Religion riot rape, and kill other religion. india will definitely become super power.
@a.premraj38722 жыл бұрын
👍👍
@rathanrathan37922 жыл бұрын
Me sri lankan
@Ari-uj2sy2 жыл бұрын
How is the situation in your country??
@ahmedshiraj39212 жыл бұрын
இந்த ஆய்வும் தரவும் முற்றிலும் தவறானது இதில் நமது இந்தியாவோ இலங்கையோ வரவில்லை, நம்மை விட கல்வியில் முன்னிலை வகிப்பவர்கள் இலங்கை நாட்டவர்
@thusiyaalfred72722 жыл бұрын
I m from srilanka 🙂
@mathivanan79972 жыл бұрын
கைபர்போலான் கணவாயில் கற்காத காவியமா காப்பியமா
@sriharanranganathan14502 жыл бұрын
அதானே?
@sulochanamanoranjan71302 жыл бұрын
South asia la adhiga kalvi arivu ulla naadu sri lanka
@SKaran-rn8um2 жыл бұрын
Yes 94% peoples educated
@junothelabradortamil49822 жыл бұрын
That why economy is very worst
@sriharanranganathan14502 жыл бұрын
என்ன செய்ய?
@JoseJose-ig4ok2 жыл бұрын
Israel number 1
@sankarp49882 жыл бұрын
கல்வி தரத்தில் பின் தங்கியுள்ளது..... Everything is free... here....
@mselvarajraju10402 жыл бұрын
Okey but quality of education and skills nothing. Worst than neighboing states
@sriharanranganathan14502 жыл бұрын
தனி ஆய்வு மேற்கொண்டீர்கள் போல இருக்கு
@subramaniamsaravanamuttu29012 жыл бұрын
Speak in one language please,either in English or Tamil.Is it due to limited education.
@vaishnavijanardanan2 жыл бұрын
தமிழ்நாடு ஒரு மாநிலம். தனி நாடு இல்லை. இங்கு உள்ள கல்வி தரம் சற்று பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது உண்மை. நேருக்கு அப்பா காந்தி என்றும் இந்திய வேற தமிழ்நாடு வேற என்று M.Phil படித்த ஒரு மேதையின் படிப்பு அறிவு உள்ளன.
@teejeyem63752 жыл бұрын
😁👍
@ramumunu64132 жыл бұрын
Tamil nadu kalvi tharam pinthanki iruku aanal u.p.,m.p.,Bihar, Maharashtra, uthrakant ingu ellam kalvi tharam munneri iruku pola. Neenga enga poyi survey eduthinga.appuram all india survey solrathu poi-ya irukumo?
@vaishnavijanardanan2 жыл бұрын
@Selvamalar Sathyaseelan அப்துல் கலாம் அவர்கள் கூட தமிழர் தான்.
@venkat96082 жыл бұрын
well said
@geethamoneyradhakrishnan91942 жыл бұрын
.
@Sureshmsc2 жыл бұрын
America?
@ambicat7952 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣karppazhippil muthal idam ithaiveda vera enna vendum tamilnattirkku
@purushothamranghanadh68432 жыл бұрын
தமிழ் நாட்டை விடுங்க நெம்பர் 10குள்ளே பாரதனாடே வரலியே
@sriharanranganathan14502 жыл бұрын
எப்படி வரும்? ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் பேசும் சமஸ்கிருதத்திற்கு 350 கோடி ஒதுக்கீட்டோமில்ல, பாருங்க இன்னும் சில ஆண்டுகளில் மன்னிக்கவும் சில ஆயிரம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இந்தி சமஸ்கிருதத்தை பரப்பி எல்லா மக்களும் அந்த மொழிகளை பேசும் நிலையில் உலகில் முதல் நாடாக மாறும் , வேண்டுமானால் ஆயிரம் என்பதற்கு பதில் இலட்சம் என்று மாற்றிக்கொள்ளலாம்
@subramanians51022 жыл бұрын
ஐயா, ஒரு விடயம் கதைத்தால் அதில் அரசியல் இல்லாமல் நேரிடையான அணுகுமுறையில் விவாதிக்க தமிழர்கள் அறிந்துகொள்ள வேண்டும். கல்வியில், இறைவனைத்தேடுவதில் கூடவா அரசியல். நாங்கள் சொந்தம் நாட்டில் உணவில்லாமல் மடிகிறோம். நீங்க நாடு பிரிப்பது பற்றி கதைக்கிறீங்க. தமிழ்நாட்டை கலைஞர் நாடு என்று பெயரிடவேண்டும். அவ்வளவுதானே. இப்போதும் அதுதானே. படிப்பறிவு மட்டும் போதாது. மனித நேயம் வேண்டும். வம்சாவளி என்டு கதைக்கும் நீங்க என்ட நாட்டை பாருங்க. எங்கும் வேதனை. திருந்த மாட்டான் தமிழன்
@babuishtalingam382 жыл бұрын
Thamizh nadu 36 avadhu idathil ulladhu🤔🤔🤔
@sriharanranganathan14502 жыл бұрын
எதில் இந்திய ஒன்றிய மாநிலங்களிலா? மொட்டையா சொன்னா எப்படி?
@palpandian42272 жыл бұрын
Tamilnadu India
@nivia_20202 жыл бұрын
அம்மா, தமிழ் நாட்டை தனி நாடாகக் காட்டும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள்.
@mohammedabdulcader85442 жыл бұрын
தமிழ் நாடு பற்றி சொல்லப் பட்டவைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.. ஆனாலும் தெருவிலே கக்கூஸ் குந்துறதும், சூ குந்துறதும் ஏன் இன்னும் முடிவுக்கு வரலை ? சுகாதாரம் இல்லா கல்வியில் பயனேது. ? விழிப்புணர்வே இல்லாத மக்கள் வாழும் நாடு ன்னு பேரு வாங்கிட்டு படிப்பறிவு பற்றி புள்ளிவிவரம் சொல்றதில் பயனேதுமில்லை.. 1979 ல் வாஷிங்டன் போஸ்ட் ஒரு நியூஸ் போட்டது. அது இது தான். "ஒரு நாட்டு தலைவர் தினமும் தன் மூத்திரத்தை, தானே குடிக்கிறார்..அவர் இந்தியாவின் பிரதமர்." கடைசியில் இப்படி முடித்திருந்தது. "Dirty country ..Dirty people ..Dirty mind .. That is India ". உலக நாடுகள் இன்னமும் இந்தியாவை இப்படி தான் மதிப்பிடுகின்றன.
@rkvison7572 жыл бұрын
உங்களுக்கு விழிப்புணர்வு இருந்தா ஏண்டா சோத்துக்கு பிச்சை எடுக்கிறியள்
Valarga tamil nadu. Tamilan endru solluda! Thalai nimirnthu nillada!
@Revenger_20022 жыл бұрын
***த்தா India🇮🇳 எங்கடா 🖕
@BM-et3vb2 жыл бұрын
Negative rank
@rajeshkanna5572 жыл бұрын
TN is in good position because of Kamraj...today whatever TN developed because of Kmrajar's base. But Diravidan politics has spoiled peoples culturally. They changed peoples into worst behaviour. DMK is sin for our state. Otherwise TN would have reached above 98%.
@thulasigurubaran2712 жыл бұрын
Pl compare with Biha, UP, Rajasthan & even Gujarath. TN is one of best state in education. Doctors from TN enjoy better reputation. That was reason, NEET came to take away facilities.
@rajeshkanna5572 жыл бұрын
@@thulasigurubaran271 no....Our TN peoples are always better in hardwork and intelligent....but look at the culture of our TN peoples....how they got spoiled by Diravidan politics....how much badly they brain washed. Basic done by Kamraj and other intelligent peoples before Diravidan party rulers came into power. They should have been much much better...but...
@thulasigurubaran2712 жыл бұрын
Please compare with your neibouring states and northern states. After seeing & analysing we will debate. This is not NEET gimmick. TN has better infrastructure for higher education including medicine. It would take minimum 10 years for UP, MP, Bihar, Rajesthan where the financial benefit is extended more than TN while TN pays more revenue to them.
@annaduraimallika53232 жыл бұрын
Sir...you praise our great leader kanam kamaraja..AVL but.. donot under estimate the Dravidian movement in developing in all aspects.. in tamilnadu..base is importantly but leave base , as it is..what happened....i don't want to say.....that word....this(worst) situation is in prevailing in in North india ..in all aspects....
@sundararajuraman52532 жыл бұрын
Of course Kamaraj has laid foundation. That has been followed up Dravidian governments. If the education in TN was s oo bad as claimed by few people , how come lakhs of people got employment in western countries compared to people from stars of North India. Thamil Nadu is the hub of medical tourism center in India. This is possible because of implementation of better education policies by Dravidian Govts over 70 years. That is the reason tn achieved 51 % in higher education.Of course we need to improve lot especially in rural areas. Mr. Kannan you have not done your home work in accusing Dravidian Governments. Sundar Raju Another person Home 6000026 mentions about less than minimum in reservation class. the quality of std in Reservation in ewc of upper class in securing admission and job opportunities less than average.