கல்வியங்காடு மீன்சந்தையில் வாங்கிய முரல் மீன் - முரல் மீன்கறியும் கீரை பிட்டும் | Jaffna

  Рет қаралды 5,167

Sun Thanesh

Sun Thanesh

Күн бұрын

Hello மக்களே!👋🏻 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
*********************************************
My Contact Details-:
WhatsApp, Viber- +94772610583
Facebook- www.facebook.c...
Facebook Page- www.facebook.c...
TikTok- www.tiktok.com...
Instagram- ...
#villagecooking
#மீன்கறி
#மீன்குழம்பு
#prawnrecipe
#இறால்குழம்பு
#prawndeviled
#jaffna
#jaffnafood
#villagelife
#recipeintamil

Пікірлер: 18
@இசைவாணி
@இசைவாணி 3 ай бұрын
கீரை புட்டு பார்க்க நல்லா இருக்கு செல்வி
@Sun_Thanesh
@Sun_Thanesh 3 ай бұрын
நன்றி
@RiyansiyaRiyansiya
@RiyansiyaRiyansiya 3 ай бұрын
கீரை பிட்டும் முரல்மீன்குழம்புமா.சுப்பரா எங்களுக்கும் கிடைக்குமா
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 ай бұрын
Arumai Valthukal super Naan uk la erunthu pakeran
@suriyanirmala4051
@suriyanirmala4051 3 ай бұрын
Thank you my brother Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@theepasamithamby7775
@theepasamithamby7775 3 ай бұрын
நீங்கள் எங்களுக்கு மிளகாய்த்தூள் அரைத்து காட்டுங்கள் அம்மா ❤ நெதர்லாந்தில் இருந்து தீபா😊
@anitraanitra7634
@anitraanitra7634 Ай бұрын
Good nice ❤❤
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 3 ай бұрын
Happy family cooking
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 3 ай бұрын
Awesome
@SelvamChali
@SelvamChali 3 ай бұрын
Aadi KOOL resupe podunko pro super ❤❤❤❤❤❤
@super_star67
@super_star67 3 ай бұрын
நான் உங்கட வீட்ட சாப்பிட வரலாமா
@mrccr2
@mrccr2 3 ай бұрын
Im 1st 🖐🏻
@bettydaniel1462
@bettydaniel1462 3 ай бұрын
💐💐💐💐💐💐🥣🥣🇫🇷
@JayapalanRasathurai-hw7zy
@JayapalanRasathurai-hw7zy 3 ай бұрын
Kanavai biraddal samaiththu bodavum
@Sun_Thanesh
@Sun_Thanesh 3 ай бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றி🙏🏻❤️
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 3 ай бұрын
ஆகா! வாய் ஊறுகிறது. உங்கள் ஊரை அறியலாமா? ஊருக்கு வரும்போது வந்தால் எமக்கும் உணவு தருவீங்களா? அம்மம்மாவையும் கதைக்க வையுங்கள். அவவின் பழைய நினைவுகளை கேளுங்கள். மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் அம்மாவை பார்க்க உங்கள் அக்கா மாதிரி உள்ளது. உங்கள் அப்பா மற்றும் உடன்பிறப்புகளையும் காட்டுங்கள். உங்கள் முக அழகு உடல் அழகிற்கு ஆணழகன் (Modeling) துறையில் இறங்கி நிறைய சம்பாதிக்கலாம்.
@Sun_Thanesh
@Sun_Thanesh 3 ай бұрын
நன்றி நன்றி!! ஓம் வாருங்கள் தரலாம்❤️🙏🏻
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 3 ай бұрын
@@Sun_Thanesh மற்றைய கேள்விகளுக்கான பதில்?
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН