உண்மை தான் அண்ணா 🙏 எனக்கு படிப்பு தான் பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்தாங்க 🙄 இத்தனை வருஷம் மிகுந்த வருத்தம் படிப்பு போச்சேனு கடவுளிடம் தாம் அழுவேன் ஆனால் எனக்கு கிடைக்காத படிப்பு எங்க குழந்தைகளுக்கு கொடுத்து அவங்களை பெயர் புகழ் பெற்று வாழ வைத்திருக்காங்க கடவுள் 🙏 கடவுளுக்கு நன்றி தாம் சொல்லுவேன் ஏதோ ஒரு வகையில் மன ஆறுதல் ஈடு செய்ய குழந்தைகளுக்கு நல்ல கல்வி பையன் 10 மற்றும் 12ல முதலிடம் காலேஜில் அவங்களாக பையனை அழைத்து ஸ்காலர்ஷிப் ல சேர்த்துக் கொண்டு தற்போது 2ஆம் வருஷம் வந்தாச்சூ பெண் 11ஆம் வகுப்பு அடுத்த வருடம் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் வந்துடனும் பிரார்த்தனை 🙏 குறை என நினைத்ததை கடவுளே நிவர்த்தி செய்து மன ஆறுதல் தருகிறார் கடவுளின் கணக்கு சரியாகத் இருக்கு அண்ணா 🙏
@srisan983518 күн бұрын
Super
@subramanisaa509822 күн бұрын
Well done record all your knowledge from both your guru's.
@kamalisrig201922 күн бұрын
True
@subramanisaa509822 күн бұрын
Well said about budhan headquarters Thiruvenkadu.
@ssuganthi253722 күн бұрын
வணக்கம் சார்🙏
@Supreme_commander15922 күн бұрын
Ragh thisai padipirku support pannuma sir yen maganukku raghu thisai nadakiradhu budhan vagram
@krithik490722 күн бұрын
Sir son having budhan sani and manthi in 10 th house now he is studying 10th he is good in studies but i worried abt wheathet he will get a break in college so pls tell me sir if manthi is also with budhan sani break will happen or not in studies sir
@sarusaru593222 күн бұрын
துலா லக்னம், 4 ம் அதிபதி 11ல் தன் வீட்டிற்கு 8 ல், தடை ஏற்படுத்தி படித்து முடித்தேன்
@kannanram676222 күн бұрын
எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் ஜாதகம் பார்க்க அதீத ...