இப்பதான் ம்மா எங்க வீட்டில் மாங்காய் இஞ்சி எடுத்தேன் உங்க வீடியோ பார்த்து போடலாம் என நினைத்தேன் நீங்க போட்டீங்க நன்றிம்மா
@kanmanirajendran76711 ай бұрын
மாஇஞ்சி ஊறுகாய் அருமையான செய்முறை விளக்கம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சகோதரி 👌👌
@pavithrapavithra999411 ай бұрын
வணக்கம்மா🙏 மாஇஞ்சி ஊறுகாய் செய்முறை மிகவும் சிறப்பான பதிவு. தெரியாத பல புதிய பயன்களையும் தகவல்களையும் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.🌹🌹
@pindhu24411 ай бұрын
Super
@raoraghavendran848811 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
@sivagami414611 ай бұрын
அருமை சிஸ்டர் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது 🤤🤤🤤
@MMahe-iq3pn11 ай бұрын
Nice keep it up 🎉🎉🎉❤
@rajeswaripanda215911 ай бұрын
Superb Preparation. 👌
@Mygoldentime2611 ай бұрын
Super look.tasty
@NishaRasik-z7w11 ай бұрын
Different information ma thank u ma
@jeyastephen449411 ай бұрын
Nice
@kalikarthika159211 ай бұрын
இஞ்சி மாங்காய் ஊறுகாய் சூப்பர்றா இருக்கும் அம்மா ❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா ❤❤❤❤
@sindulekha308311 ай бұрын
சூப்பர்
@aashikaaashi555111 ай бұрын
Wow super amma
@janisranisampath684311 ай бұрын
நல்ல விளக்கம் அருமை சகோதரி ❤❤
@kannagim290311 ай бұрын
👌👌👌👌👌
@saigrannyremedies429611 ай бұрын
Wow
@saivijayalakshmi231211 ай бұрын
Super mam🎉🎉Looks delicious.
@dhevasuthadiruchchelvam665111 ай бұрын
Hi mam மாஇஞ்சியா அப்படி ஒன்று இருக்கிறதா உங்கள் பதிவில் தான் கேள்விப்படுகிறேன். நல்ல தெளிவான விளக்கம் பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது. 😮😮😮🤔🤔🤔🤔🤔❤️❤️❤️❤️💕💕💕💕😍😍👌👍👍👌👌👌🙏🏻🙏🏻🇨🇵🇮🇳🙏🏻🙏🏻thankyou very much mam 🙏🏻
@sidharthasidhu592911 ай бұрын
Excellent. Nan uppu pottu veppen. By Sidhus mother.
@abdhulkathar772511 ай бұрын
Enga appa seivanga ,ippa avanga illa oorugai pidikkumravangalukku taste summa allum❤ with curd rice or biriyani altimate ah irukkum
@manjulavijayakumar454011 ай бұрын
Hi mam
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட11 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@rajeshwarip123111 ай бұрын
இஞ்சி ஊறுகாய் இப்ப தான் கேள்விபடுகிறேன்
@punithafromcoimbatore116611 ай бұрын
🎉🎉🎉Nice sis 😊
@SubramanianVelayudhan-cg1bw11 ай бұрын
kindly create playlist for vegetarian curries.Not able to read in Tamil. So playlist 2ill help. Thanks
@rekhasanthanam308911 ай бұрын
Maa inji orkai erukaa? Na order panlamma Evlo mam??
@ramtherockk11 ай бұрын
akka chicken 65 mela oru podi pottu tharuvanga - ove oru shop la different taste la irukum please konjam nalla recipe a kudunga akka