"கல்யாண பெண்ணுக்கு வேற தொடர்பு இருக்குமானு கேட்பாங்க" சினிமாவை மிஞ்சும் Detective தீரன் மணி பேட்டி

  Рет қаралды 285,033

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Call : 9025883372
SPY King Detective Agency, Madurai - Chennai - Rajapalayam - Thiruvalveli
In this interview, anchor Avudaiappan interviews detective Theeran about his work experiences and risks that he had took for his job.
#detective #avudaiappan #Thupparivalan
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 252
@BehindwoodsAir
@BehindwoodsAir 2 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@vanithasundarraju6221
@vanithasundarraju6221 2 жыл бұрын
Good way of serving the needy.God bless u.
@sundharakumar8480
@sundharakumar8480 2 жыл бұрын
pm
@gokulakrishnangopalakrishn648
@gokulakrishnangopalakrishn648 Жыл бұрын
He is from spy King not sky king
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
என் நண்பனின் வாழ்க்கை ஒரு தப்பான பெண்ணை தேர்வு செய்ததால் அவன் வாழ்க்கை முடிந்தது இப்போது அவன் எங்களோடு இல்லை அதனால் திருமணத்திற்கு முன்பு நன்கு விசாரித்து திருமணம் செய்ய வேண்டும் ...
@thakkalithokku5710
@thakkalithokku5710 2 жыл бұрын
My friend life la kuda nadanthu irukku
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx 2 жыл бұрын
What happened sir???
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
@@KarthiKeyan-pp6kx he is no more bro passed away..
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx 2 жыл бұрын
@@balanmurughhan1111 so sad. There is no law to protect men facing matrimonial problems.
@balanmurughhan1111
@balanmurughhan1111 2 жыл бұрын
@@KarthiKeyan-pp6kx yes ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் பகுத்தறிவு கூட்டம் ஒரு ஆண் பாதிக்கப்பட்டால் குறள் எழுப்புவது இல்லை மீண்டும் மீண்டும் ஆண் ஆதிக்க சமுகம் என்று ஆண்கள் மீது பழி போடும் ..அதுவே ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை ஒரு ஆண் மீது போடும் போது ஊடகம் பெண்ணியவாதிகள் எல்லாம் சேர்ந்து விவாதம் நடத்தும் இங்கு பல அப்பாவி ஆண்கள் தப்பான பெண்களால் உயிரை விடுகிறார்கள் அதை பேச ஒருத்தரும் இல்லை மாறும் கொஞ்சம் கொஞ்சமாக ஆண் சமுகம் ஒட்டுமொத்த பெண் சமுகத்தை உதறிவிட்டு புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை... அன்று இந்த சமுதாயம் உணரும்..
@pattupattu3478
@pattupattu3478 Жыл бұрын
எங்கள் மதுரை மண்ணில் வந்து எங்களைப்போல மற்றவர் வாழ்விற்கு உதவி செய்து வரும்சகோதரர் தீரன் அவர்களின் உண்மையான சேவை மேலும் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். Dr,Piriyatharshini, DGO
@parameswaran2006
@parameswaran2006 2 жыл бұрын
பக்குவத்தோடும் தொழில் தர்மத்தோடும் பேசும் தீரன் மணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 жыл бұрын
Behindwoodsல் வித்தியாசமான முயற்சி வரவேற்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்.! Private detective அன்பருக்கும் வாழ்ந்து கள். வித்தியாசமான பணி! அவருடைய பதில் சொன்ன பாங்கு சபாஷ் என்று சொல்ல வைக்கிறது! அவருக்கும் எனது நன்றியும்,வணக்கமும்.
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you
@ChillExplorer
@ChillExplorer 2 жыл бұрын
Really doing good job.... Eanga kita kaasu vangitu oruthavan oodi poi olinjutaan oru varushama police station la complaint irrunthuchu no improvement mani sir find that guy within 24 hours😱😱 Really he did great job... Thanks alot Mani sir 👏👏👏👏👏
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏🙏🙏
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 2 жыл бұрын
@@dheeranmani8671 fees sir🙏
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz 2 жыл бұрын
Contact number pls
@intrade9009
@intrade9009 2 жыл бұрын
Boss என் கிட்ட 1.8 லட்சம் கடன் வாங்ஙகிட்டு என் முன்னாலயே சுத்தரான் ஒத்ணும் பட்ட முடியல
@diwakaran4234
@diwakaran4234 2 жыл бұрын
@@dheeranmani8671 I need your help. Can you do it??
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 жыл бұрын
ஒருத்தர்கமெண்ட்ஸில் எழுதியுள்ளார் இதுவெல்லாம் பொழப்பா என்று கோபபட்டுள்ளார் இந்த நிலைமைக்கு சமூகம் (நாம்)தான் காரணம் ஏன் என்றால் சொந்தபந்தங்கிலின் உறவை தொலைத்ததுதான் இந்த வேலையை அவர்கள் இதை பார்த்துக்கொள்வார்கள் இது ஒரு நன்மை தான் இதுபோல் நிறைய இழந்துள்ளோம எனவே சமூக (நாம்)ந்தான் திருந்தனும் எனவே உறவுகளை பேணுவோம் மேலும் ரத்த உறவுகளை பேணுவோம் இந்தக் கருத்து பிடித்து இருந்தால் லைக் கொடுங்கல் மற்றவர்களுக்சேறுங்கள் உறவுகளே
@The_suitsinger_india
@The_suitsinger_india 2 жыл бұрын
namku terinjathellam" Seena Thana 007 detective agency" than ga 😅😅
@sathishgowtham3440
@sathishgowtham3440 2 жыл бұрын
Vera level sir👏👏👏Kodaikanal case ah own brother ah feel paninga la. Hats off
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir
@anithavijay5730
@anithavijay5730 Жыл бұрын
@@dheeranmani8671 ❤❤❤❤
@ezhiln380
@ezhiln380 Жыл бұрын
@@dheeranmani8671 sir i need to contact you for marriage
@purpleprincess1983
@purpleprincess1983 2 жыл бұрын
Sir - you are doing a great service, so many people suffer by marrying wrong person . May God bless you abundantly 🙏🙏🙏🙏🙏🙏🙏
@premabala7974
@premabala7974 Жыл бұрын
கஸ்டமர் எந்த நோக்கத்தில வராங்கன்னு நீங்க எப்படி கண்டுபிடிச்சி அவங்களுக்கு சேவை பண்ணிகொடுப்பீங்க?
@toptv6177
@toptv6177 2 жыл бұрын
Super theeran mani, brother, u I'll rocks and ur way speech so simpleness, soft speech, வெளிபப்டையப்னாப் பேச்சு, நேர்மை...keep rocks
@Aravifeb
@Aravifeb Жыл бұрын
@20:35 That is what I always think. Be loyal to who you married and Love only if you are going to Marry that person or don't say it as love but LUST. ஒரு நபருக்கு ஒரு தந்தை ஒரு தாய் தனது வாழ்நாளில் இருக்கிறார், அது போல ஒரு நபருக்கு ஒரு வாழ்க்கை துணை இருக்க வேண்டும். பணமில்லாமல் வாழ முடியும் ஆனால் துரோக வாழ்க்கை துணையுடன் வாழ முடியாது. Don't take movies as your life reference. Remember People who are in dark will try to absorb others who are already in brighter life. so use your brain. We can easily say Boomerang and that can be fun too but reality will be different. Think about it.
@dhanaz666
@dhanaz666 Жыл бұрын
Well said
@yagansathish1534
@yagansathish1534 2 жыл бұрын
ஓகே சார் நீங்க சொன்ன விஷயம் எல்லாம் நல்லா இருக்கு...... டிடெக்டிவ் ஆரம்பிக்க எந்த கோர்ஸ் படிக்க வேண்டும்.
@நிழல்சக்தி
@நிழல்சக்தி Жыл бұрын
Criminology and criminal.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
இது பணம் சம்பாதிக்க அல்ல இது சமூகத்தை சீரமைப்பு அமைக்க தார்மீக பொறுப்பேற்று துப்பறியவேண்டும்..
@mageshwarank7261
@mageshwarank7261 2 жыл бұрын
Very good speech and clearly explained the things ..keep continue your service to the society , all the best Mr.Theeran.
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support Anna 🙏🙏🙏
@sivaprakash-dh9lj
@sivaprakash-dh9lj 2 жыл бұрын
Good speech sir .... Work ah crt ah pannanu nu sapdama kooda work ah mattu mind LA vachitu irukenga great sir 👏🏼👏🏼
@aditi2957
@aditi2957 2 жыл бұрын
குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆகும் வரை பெற்றவர்கள் தயவு வேண்டும்...... உடலில் பருவ வயது ஹார்மோன் மாற்றங்கள் வந்து விட்டவுடன் இது என் வாழ்க்கை என்று எண்ண தோன்றுகிறது......... ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் மனப்பான்மை... ..... பெற்றவர்களை நோகடித்தவர்கள் நாசமாகி போவார்கள்.......
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
சரியா சொன்னீங்க!
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for all
@kannanrocky786
@kannanrocky786 2 жыл бұрын
You are Amazing Bro. I have watched all your videos. I like your ethics - "Unmai ku value adigam". Will surely meet you if i happen to come down to Madurai someday.
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Always welcome to Madurai and Thank you for your support sir....
@veniramar2808
@veniramar2808 2 жыл бұрын
good informatic interview. eye opening about pre matrimonial investigation
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir......
@ibrahimsherif7920
@ibrahimsherif7920 Жыл бұрын
Hats off sir I am altaj staff super person in the world
@sudhashankar6379
@sudhashankar6379 2 жыл бұрын
மணவாழ்க்கை அதன் மரியாதை, அந்த அமைப்புக்கு உள்ள கட்டுப்பாடுகள், அதனை கொண்டு நடத்த தனக்குள் இருக்கும் பொறுப்பு,அதனால் கிடைக்கும் பாதுகாப்பு, இவையை நன்றாக அறிந்து புரிந்து கொள்ளும் இளைஞர்-இளைஞ்சிகளும் அவர் இருவர்களின் பெற்றோர்கள் இவை அனைத்தும் கூடி அமைந்தால் ... எல்லாம் நன்றாக அமையும். ஒருவர் ஏதோ வகையில் தடுமாறினாலும் மற்றவர்கள் ஒத்துழைப்பு நல்ல வாழ்க்கை தரும் கூட்டுக்குடும்பம் இருந்த நாட்களில் அக்கம்பக்கத்து கண்காணிக்கும், உற்றார் உறவினர், தொழில் சார்ந்து பழக்கத்தில் உள்ளவர்கள் என்று விசாரித்து நடந்த கல்யாணங்கண்களில் இருந்த அழகு இன்று இல்லை
@kaliraj7920
@kaliraj7920 2 жыл бұрын
Amazing work Mr. Mani your words spread awareness about matrimonial investigation. And I like your ethical word unami value athigam it's reflect your approach of work
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir.......
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 2 жыл бұрын
Very true
@goodnews6308
@goodnews6308 2 жыл бұрын
Excellent and good effort service sir... great solute theeran mani sir. 👍
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir ..
@AnuRadha-fz9bz
@AnuRadha-fz9bz 2 жыл бұрын
Ungal service social & family's helpful honeste aga irukatum🙌
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you sir
@BASHABATCHA
@BASHABATCHA 2 жыл бұрын
Very good speech Sir 👍 lot of information knows
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Super Madurai veeran thambi arumaiyaga speech excellent
@dheeranmani8671
@dheeranmani8671 Жыл бұрын
Thank you 😊
@natarajanparamasivan6639
@natarajanparamasivan6639 2 жыл бұрын
Arumayana pathivu bro!!!!!🤝
@learnwithirfan777
@learnwithirfan777 2 жыл бұрын
Amazing Speech!
@mukesh.r5372
@mukesh.r5372 2 жыл бұрын
Madurai mannu, madurai makkala pidikumnu sonninga adhu enaku romba sandhosama erukku sir, thank u
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir
@mukesh.r5372
@mukesh.r5372 2 жыл бұрын
@@dheeranmani8671 I like to ur speech
@kiruthikhakiruthikha7150
@kiruthikhakiruthikha7150 Жыл бұрын
@@dheeranmani8671 excellent sir..
@vaishu51101
@vaishu51101 2 жыл бұрын
Informatic interview 👌.. Very good speech sir👏 All the best for ur coming projects sir👍
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏🙏🙏
@diwakaran4234
@diwakaran4234 2 жыл бұрын
@@dheeranmani8671 Hi sir
@RajeshKumar-mm5lq
@RajeshKumar-mm5lq 2 жыл бұрын
@@dheeranmani8671 Sir enaku indha field la work pannanum nu Child hood lerundhu romba interest Sir...please help pannunga epdi join panradhu?
@cutiepaws8295
@cutiepaws8295 Жыл бұрын
​@@RajeshKumar-mm5lq unga name pathale theridu😅
@The_suitsinger_india
@The_suitsinger_india 2 жыл бұрын
ennatha technology develop analum oruthar manasula Enna iruku nu exact ta terinjukura alavuku technology innum valarala.....
@dharshinithilagar4415
@dharshinithilagar4415 2 жыл бұрын
Kekavea thrilling ah interesting ah iruku. Itha vechu padam yedukalam .
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you
@iwikki__
@iwikki__ Жыл бұрын
Apdiyee paakka Nakkeeran gopal annan ah chinna vayasula pakkuramaathiriiyee iruukuu !!
@chandrasekareswaran2707
@chandrasekareswaran2707 2 жыл бұрын
Good speech anna👍
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir......
@peterhein1097
@peterhein1097 2 жыл бұрын
Keep it up theeran mani sir. Normal peoples will understand about detective's purposes and values for society.
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir...
@disney_world5806
@disney_world5806 2 жыл бұрын
இதெல்லாம் பார்த்தால் யாருக்குமே கல்யாணம் ஆகாது
@kanchanakanchana9183
@kanchanakanchana9183 Жыл бұрын
Pokadum
@abufirnaaz7841
@abufirnaaz7841 2 жыл бұрын
Endlesss efforts and hardwork leads to success is hardly proved in your story💯😎 Waiting for your future actions in eager🔥
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir...
@ShivaKumar-qk7pz
@ShivaKumar-qk7pz 2 жыл бұрын
@@dheeranmani8671 missing person ku fees Enna sir....
@Susidharan_97
@Susidharan_97 Жыл бұрын
Kekumbodhe thukkam thondaya adaikudhu🥺😭 adhelam thangika oru mana dhairiyam venum pa.
@kvinothini1302
@kvinothini1302 2 жыл бұрын
So matured talk. God bless you
@vallaimattai4018
@vallaimattai4018 2 жыл бұрын
Sir unga first son name Remo thana sir Sir ungulakku 3 son thana Nan Avan class mate sir
@muthukumar-pc1nb
@muthukumar-pc1nb 2 жыл бұрын
Really great job!!!🤝🤝🤝 Good speak.... 👍 All the best ❤️💐
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir.....
@mallarkallar976
@mallarkallar976 2 жыл бұрын
@@dheeranmani8671 😘😘😘😘😘
@Gopalkrishnan_GK
@Gopalkrishnan_GK Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சதே.. அந்த Shoe மீசை 2 மோதிரம்... 😂😂😂😂
@sundars8508
@sundars8508 2 жыл бұрын
SEMMA SUPER SIR...UR SERVICES ARE MUCH NEEDED
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir
@ramkumars3195
@ramkumars3195 2 жыл бұрын
Detective sir I am interested to join in your team Plz consider me
@dhanushkodin39
@dhanushkodin39 Жыл бұрын
Vera level vera level sir vazhthukkal sir
@saicharandinemona8052
@saicharandinemona8052 2 жыл бұрын
💚🧡 சூப்பர்...
@ChillExplorer
@ChillExplorer 2 жыл бұрын
Unmai theriyaam yarum thappa sollathinga ! Kudumbathooda maruntha kudika ninacha eangalooda vaalkaiya thirupi kudutha deivam mani sir🙏
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your valuable feedback sir.... But eppavum naan unga v2 pillai than not deivam sir 🙏🙏🙏
@kamalnazar1707
@kamalnazar1707 2 жыл бұрын
@@dheeranmani8671 💐
@om5583
@om5583 2 жыл бұрын
Deep Good voice... 👌
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your comments
@kathiravan8431
@kathiravan8431 4 ай бұрын
Wonderful great effect deeran sir
@shinchan4700
@shinchan4700 2 жыл бұрын
Ivaga agency la yeppdi job ku apply pannrathu ??
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 Жыл бұрын
Madurai .....superb...
@anijan3345
@anijan3345 2 жыл бұрын
We want to know about tracking device Can u post more videos
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Sure.. Thank you for your support sir.....
@ismailvloger9315
@ismailvloger9315 Жыл бұрын
Allah protect our all people ❤
@rajamohamad915
@rajamohamad915 2 жыл бұрын
Mani sir oru matter sonnaga true va eruguravagulugu yen eppati oru sothanai nu athu mathre nan eppa recent da oru gri fake love drama potudu mansu alaula romba pathechi eppa than athula mendu vanthan nan true va love panunan antha gril fake love panni drama potudu yamathida ethu mathre neraiya boys ya love came panni yamathura athu Samantha ma mani sir da kocham beasanum mani sir nempar koduga plz
@tylerdurden12
@tylerdurden12 2 жыл бұрын
Ada vidunga bhaai.. indha ponugale ipadi dhan
@rithvikks3728
@rithvikks3728 Жыл бұрын
@@tylerdurden12 pasanga ethana per nadichu emathuranga theriyuma en friend life layum cunning plan panni use pannitu poitan ava innum athula irunthu veliya vara mudiyama kastapadura
@JoeFranklin-vh7zg
@JoeFranklin-vh7zg 2 жыл бұрын
Verithanam detective 👏
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏
@ramkumar-vs5uw
@ramkumar-vs5uw 2 жыл бұрын
Sivakasi ah, congratulations sir...
@primevideo1721
@primevideo1721 2 жыл бұрын
அருமை
@parashakthip.4721
@parashakthip.4721 8 ай бұрын
Very good sir.
@mallarkallar976
@mallarkallar976 2 жыл бұрын
Good 🤗🤗🤗🤗🤗
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏
@manickammanic9075
@manickammanic9075 2 жыл бұрын
Ji vera level 👍
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir......
@varshamathu1756
@varshamathu1756 Жыл бұрын
His ethics are 🙌🙌
@parashakthip.4721
@parashakthip.4721 8 ай бұрын
Suoer brother ❤
@banuchandargunasekaran9252
@banuchandargunasekaran9252 2 жыл бұрын
13:59
@jsarva4369
@jsarva4369 2 жыл бұрын
Amazing Dhiran Bro
@jothivelr4204
@jothivelr4204 2 жыл бұрын
Arumai
@vikks106
@vikks106 2 жыл бұрын
Great
@sarcaztic
@sarcaztic 2 жыл бұрын
Super sir .
@The_suitsinger_india
@The_suitsinger_india 2 жыл бұрын
can't hack the human brain (beacuse it's the one and only super computer in the cosmos)
@thilagavathyr5949
@thilagavathyr5949 2 жыл бұрын
Good job sir...
@HealthylifeResearch99
@HealthylifeResearch99 2 жыл бұрын
Vera level
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Super.thank you for the video.
@BharathiyarNagar303
@BharathiyarNagar303 Жыл бұрын
வணக்கம் சார் போனில் கால் ரெக்காடர் மற்றும் வாட்ஸ்ஆப் ரெக்கார்டர் delete ஆனால் recycle bin இல் இருக்கும் recycle bin இல் இருந்து delete ஆனால் அதை எப்படி எடுப்பது
@SammyBajaj-sh9fc
@SammyBajaj-sh9fc Жыл бұрын
Usko ap nhi hata sakenge sevice provider hata sakega
@bala4757
@bala4757 2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir 🙏🙏🙏
@bala4757
@bala4757 2 жыл бұрын
@@dheeranmani8671 🙏
@vidhyaselvaraj7689
@vidhyaselvaraj7689 Жыл бұрын
Sir ennoda husband WhatsApp chat hack panni tharanum avaru yarkittalam pesuraru enna pesararunu theriyanum sir. Please
@prabhakarand1283
@prabhakarand1283 Жыл бұрын
Yethuku sandegapadutheenga ipdi sandegapatta life nallarukaathu
@vidhyaselvaraj7689
@vidhyaselvaraj7689 Жыл бұрын
@@prabhakarand1283 santhekapadala bro. Athu vera story. Ungalauku sonna puriyathu.
@madhanm2587
@madhanm2587 2 жыл бұрын
Good promotion videos
@rubanruban9431
@rubanruban9431 7 ай бұрын
எனக்கு பார்த பெண் ஒருவரை பற்றி விவரம் சேகரிக்க எவ்வளவு தொகை ஆகும்
@HarishKumar-sz1lw
@HarishKumar-sz1lw Жыл бұрын
Basiic qualification of detective agency
@philipvlog360
@philipvlog360 2 жыл бұрын
Unkannil irukkura thoosia paakkama aduthavan kannil irukkura thoosiya paakkurathu enna oru nallavar sinnathu. Inga kettavan nallavanu oruthan kedayaathu maattikittavan maattikkathavan
@kunalbajaj7707
@kunalbajaj7707 2 жыл бұрын
Whattsap us you got all details okk
@tarunbalamurali1280
@tarunbalamurali1280 2 жыл бұрын
avudaiyappan anna,unga shoe ku full length socks podathinga,nalla irukkadhu, verum kal oda shoe podunga illana ankle socks potitu podungu,loafers ku adhan nallairukkum
@aditi2957
@aditi2957 2 жыл бұрын
பகுத்தறிவு ஜாஸ்தி ஆயிடுச்சுனா
@MrVk1516
@MrVk1516 2 жыл бұрын
Broo, ungal Company join pannikaran
@sakthisakthi-jm1mf
@sakthisakthi-jm1mf Жыл бұрын
உண்மை
@karthicksivalakshmanan403
@karthicksivalakshmanan403 2 жыл бұрын
Very nice sir
@shamikshak2369
@shamikshak2369 2 жыл бұрын
Installing tracking device without car owners permission is illegal...
@rajesh1342
@rajesh1342 2 жыл бұрын
Detective is a hide and seek game..whats up
@shamikshak2369
@shamikshak2369 2 жыл бұрын
@@rajesh1342 its a hide and seek between the party & tracking device. Detective has no role.
@rajesh1342
@rajesh1342 2 жыл бұрын
@@shamikshak2369 then who is handling tracking device?
@vivekrajan3484
@vivekrajan3484 Жыл бұрын
அவுடையப்பா நோண்டி நோண்டி கேள்வி கேகுரத பாத்தா...... எங்கேயோ இடிக்கிது...
@Nagas-Kitchen-Delights
@Nagas-Kitchen-Delights 2 жыл бұрын
👌😊
@gayathrikesevan2374
@gayathrikesevan2374 2 жыл бұрын
Sir ennoda sonku divorce apply paniirukom. Wife first day pudikalainu solita. Vera contact iruknu theriyalai. Fees evlo vanguveenga.sir. nan chennai il iriken.pls rply
@vaani01000
@vaani01000 Жыл бұрын
என்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினவன் என்கிட்ட நேர்ல வந்து தான் பேசனும் நேர்ல பாத்து பேசாம கண்டவங்க சொன்ன பேச்ச கேட்டு எதையும் முடிவு பண்ணலாமா எதா இருந்தாலும் நேருக்கு நேர் என்கிட்ட பேசனும் தவறா பேசாதே நான் தான் சந்தேகப்படனும் இப்படி கதை கட்டி விடுற பாரு நான் இருக்கிற ஊர்ல வந்து விசாரிச்சியா ஏண்டா மூதேவி என் ஊர்ல நான் எல்லாரையும் கல்யாணம் பண்ணி பேர் கூட வாழ்ந்தேன் னு பல பேர் என்ன ஊரே என் பெயரை போட்டுக்கிட்டு திரிஞ்சவன்கிட்ட போய் நீ விசாரிச்சியா ரொம்ப நல்லாவே சொல்வாங்க நல்லா விசாரி
@exploretheworld2forgetyourself
@exploretheworld2forgetyourself 2 жыл бұрын
Real hero
@jerrishfernando3732
@jerrishfernando3732 Ай бұрын
7 days deta collect panne how much charge Please want to know?
@ArunSharma-rj6zl
@ArunSharma-rj6zl 26 күн бұрын
Apko no bheja h dekhiye mila
@ArunSharma-rj6zl
@ArunSharma-rj6zl 26 күн бұрын
930
@ArunSharma-rj6zl
@ArunSharma-rj6zl 26 күн бұрын
1343
@ArunSharma-rj6zl
@ArunSharma-rj6zl 26 күн бұрын
970..dekhiye mila apko bheja h mene???
@r.k.eswaran3282
@r.k.eswaran3282 2 жыл бұрын
Super bro
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Thank you for your support sir......
@jassjana5558
@jassjana5558 2 жыл бұрын
Number keadikkuma??
@honeychuglani5088
@honeychuglani5088 2 жыл бұрын
Whattsap kriye details mil jayega okkkk
@Vengat369
@Vengat369 Жыл бұрын
Costly
@tip_top_thozha
@tip_top_thozha 2 жыл бұрын
Is there internship at your agency?
@dheeranmani8671
@dheeranmani8671 2 жыл бұрын
Sure... Thank you for your support sir 🙏🙏🙏
@bsbalaguru
@bsbalaguru 2 жыл бұрын
@@dheeranmani8671 how to join in your company bro I am interested in investigation journal please help me...
@dineshpkm
@dineshpkm Жыл бұрын
என்னை பின் தொடர்ந்து வந்தார் ஒரு ஆளு.... திடீர்னு டேனிஷ்பேட்டை பஸ் ல ஏறி டிமிக்கி கொடுத்திட்டேன்
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 Жыл бұрын
Sir unga fees evlo
@diamondprintpack8807
@diamondprintpack8807 Жыл бұрын
Sivakasi
@commontamilan-3174
@commontamilan-3174 2 жыл бұрын
Mmm aparam
@bharathisb5563
@bharathisb5563 Жыл бұрын
Office la oru vela etha affair iruntha😆😆
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
22:41 Culture nasam anathu... Anatha thaa.. inni onnum seiya mudiyathu... Nadakarathu nadakattum...
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Baby comedy: 😬 fake pregnant girl🤰
0:27
BABY Comedy
Рет қаралды 2,7 МЛН
Всё внимание младшей дочери #юмор
0:32
Сальный Эчпочмак
Рет қаралды 687 М.
THE CLEANEST SUPERHERO TRANSITION #spiderman #hulk #marvel
0:15
KT Spidey
Рет қаралды 11 МЛН
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 2,9 МЛН