கல்யாணம் ஆகி குழந்தை பிறக்கலைனா இத்தனை கொடுமைகளா? | தேநீர் இடைவேளை | கதை கேட்கலாம் | தேநீர் கதைகள்

  Рет қаралды 735

Theneer Kadhaigal

Theneer Kadhaigal

Күн бұрын

புத்தகம் படிக்குறது நெறையா பேருக்கு புடிக்கும் ஆனா இன்னைக்கு இருக்க கால அவசரத்துல உக்காந்து பொறுமையா நிதானமா வாசிச்சு படிக்கலாம் நேரமே இருக்குறது இல்ல. அதுக்காக புத்தகம் படிக்காமலா இருக்க முடியும்? வாசிப்பு ன்றது ஒரு கலைன்னா, கதை கேக்குறதும் கலை தான். இன்னையில இருந்து உங்களுக்கு புது புது கதைகள, புது தத்துவங்கள, வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை, நம்மளுக்கான Motivational-ல நம்ம தேநீர் கதைகள் மூலமா சொல்ல போறோம் . இது நம்ம தேநீர் இடைவேளையின் தேநீர் கதைகள் ❤️😍😍

Пікірлер: 4
@arunbrucelees344
@arunbrucelees344 2 ай бұрын
இன்றும் பலர் வாழ்க்கையில் இந்த சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் கணவன் மனைவி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் வாழ்க்கை இன்பமாக இருந்தால் அது போதும் பிறர் சொற்களை உங்கள் மனதில் மூளையில் காதில் கேட்காதவாறு இருந்து கொள்ளுங்கள்😊❤ ஆனாலும் என்னோட அன்பான மக்களுக்கு அன்பான வேண்டுகோள் இப்படி யார் மனமும் புண்படும் வகையில் பேச வேண்டாம் அன்பு நண்பர்களே😊
@SaravananSaravanan-jw4gv
@SaravananSaravanan-jw4gv 2 ай бұрын
என் வாழ்க்கை வரலாறு அப்படியே இருக்கிறது
@SaravananSaravanan-jw4gv
@SaravananSaravanan-jw4gv 2 ай бұрын
என் வாழ்க்கை வரலாறு அப்படியே இருக்கிறது
@SaravananSaravanan-jw4gv
@SaravananSaravanan-jw4gv 2 ай бұрын
என் வாழ்க்கை வரலாறு அப்படியே இருக்கிறது
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН