''கல்யாணம்னு சொன்னா இவங்க ஏன் பயப்படணும்..?'' NLP Master Practitioner Jayasekaran | Relationship - 2

  Рет қаралды 15,564

Doctor Vikatan

Doctor Vikatan

6 ай бұрын

#nlp #relationship #marriage
''கல்யாணம்னு சொன்னா இவங்க ஏன் பயப்படணும்..?'' NLP Master Practitioner Jayasekaran | Relationship - 2
Video Credits:
###
Camera : Bharathwaj
Editor : Punithan. M
Executive Producer: Santhi Ganesh
Thumbnail Artist: Santhosh. C
###
To Subscribe:
Doctor Vikatan ▶ : / @doctorvikatan
Vikatan App ▶ www.vikatan.com/doctorvikatan...
Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
Vikatan Website ▶: www.vikatan.com/doctorvikatan...
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / doctor_vikatan
Facebook : / doctorvikatan
Twitter : / doctorvikatan
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!

Пікірлер: 20
@prajinkitchen3637
@prajinkitchen3637 6 ай бұрын
Excellent.Reality.
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 4 ай бұрын
Sir no words to express my gratitude ❤
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 4 ай бұрын
இந்த வீட்டுல எப்போதுமே இப்படித்தான். நீதான் பழகிக்க வேண்டும். Super Jaizen Sir. Thanks a lot Sir. These are all only partial games. Very very correct Sir.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@yogenjaj8806
@yogenjaj8806 4 ай бұрын
கணவனின் அக்கா: என்னுடைய தம்பியுடைய காசு.!! ! கணவன் என் அக்கா அப்படிச்சொல்ல மாட்டா.!!!! மகளிற்கு நீராட்டுவிழா செய்யிறதாக இருந்தால் கூட தன்னுடைய வீட்டுக்கார் விரும்பினால் தான் செய்வார். எதுவுமே மனைவியிடம் சொல்வதில்லை.அவருடைய வீட்டுக்காரரிடம் மட்டும் தான் சொல்வது. மனைவியை ஒரு வேலைக்காரியாகவே நடத்துவது. பிள்ளைகளும் மதிப்பதில்லை.மகளிடம் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி இருக்கின்றேன்.
@kavisharon3687
@kavisharon3687 2 ай бұрын
Videos stress reliever ah irukuthu sir, unga videos niraya pathu yevlo try pannium, husband and wife problem solve agala, i saw divorce advice video, athan try panalam nu iruken, but money ila so very soon i ll try to send divorce notice, yenaku sucide thought varum pothellam unga videos pathu i encourage myself, yen problem solve ana i put good result sir, thank u, i feel like yenaku ipidi appa iruntha may be na valkaila jaichurupen.
@prabhasweet2247
@prabhasweet2247 3 ай бұрын
True.
@lathaierivan2123
@lathaierivan2123 2 ай бұрын
சார் வணக்கம் எங்கள் மகள் வீட்டில் இப்படி தான் நடக்குது சார் பேன் கிடையாது அம்மா உடன் பேசக்குடது என்மகள் பாவம் சார்
@srisuji5066
@srisuji5066 5 ай бұрын
Reality.. perfect said sir..
@mks797
@mks797 5 күн бұрын
It’s true …💯 I don’t like this marriage life
@priyamurali731
@priyamurali731 5 ай бұрын
A wow speech
@Shalini1984Shalini
@Shalini1984Shalini 2 ай бұрын
I want coucelling about twin babyies special children mr,cp ,autism, in these child take care.i am single husband personaly tellssir. I am not working
@ABiabiabi-xq9kk
@ABiabiabi-xq9kk Ай бұрын
சார் வணக்கம் என் மகன்தான் வீட்டிலும் இது தான் நடந்தது இறுதியில் டைவஸ்ல முடிந்துவிட்டதுஏன் சார் பையன்கல அவர்களே வைத்து கொள்ள வேண்டியது தானே இன்னொரு வீட்டு பெண்கள் வாழ்க்கையை வீணாக்குராங்க இதற்கு என்ன பதில்சொல்ல போறிங்க சார
@GraceNettikat
@GraceNettikat Ай бұрын
ஆளுமை , அதிகாரம் , ஆதிக்கம் செலுத்தும் தாய் Dominating , Controlling Mother . അധികാരം , ആധിപത്യം പുലർത്തുന്ന അമ്മ
@abarnapounraj3172
@abarnapounraj3172 2 ай бұрын
ஐயாநீஙகள்சொல்வதுமிகவும்சரிவிளக்கத்திற்குநன்றி
@user-tb8qf9xx5q
@user-tb8qf9xx5q 4 ай бұрын
I want your councling sir .how to contact.
@AngelMercy-rp2hy
@AngelMercy-rp2hy 3 ай бұрын
Search in Google
@umamaheshwari1180
@umamaheshwari1180 6 ай бұрын
Neenga solrathu intha kalathu pengaluku illa sir paditha thimir purushan mattum pothu amma appa romba usanthavanga mamiyar oru servant enna seithalum mathipu illai
@Vijiram24
@Vijiram24 4 ай бұрын
Adeyappa aprom vera ethachu iruka sollurathuku...
@user-ow6fv1km4z
@user-ow6fv1km4z 4 ай бұрын
என் மாமியா பெயர் பாப்பாத்தி மாமனார் பெயர் நடராஜன் . என் புருஷன் பெயர் சுரேஷ் .சுரேஷூக்கு விருப்பமில்லாத திருமணத்தை முடித்து வைத்துள்ளார்கள்.இதில் தங்கையும் உடந்தை.என் புருஷன் சொன்னான்,அவன் வாழ்வை அழித்த தாயையும் தங்கையையும் மன்னிக்கவே மாட்டேன் என்றான்.என் மாமியாரும் மாமனாரும் ,சுரேஷின் தம்பியிடம் சண்டை சண்டைனு போட்டார்கள் ஏன் தெரியுமா ? அவனின் பிள்ளைக்கு பெயர் வைக்க இவர்களிடம் கேட்டு என்ன பெயர் வைக்கனும்னு கேட்க வில்லையாம். பொண்ணஞ்சட்டி பையனு அவனை திட்டி கொண்டே இருப்பார்கள்.என் புருஷன் என்னிடம் எதுவுமே கேட்க மாட்டான்.ஆனால் அவன் நண்பர்கள் முன் என்னிடம் கேட்டுதான் எல்லாமே செய்வது போல் நடிப்பான்.இவன் தங்கை என்னை மிரட்டுகிறாள் என் அண்ணனிடம் சொன்னால் என்ன ஆவாயினு தெரியுமா? என்பாள்.நாத்தனார் மாமியாள் இருவரின் வேலையே என் படிப்பை உருவத்தை கேலி செய்வது, என் வீட்டு உறவுகளை குறை கூறுவதுதான்.என் அண்ணன் மனைவியுடன் கூட்டு சேர்ந்து என்னை பத்தி என் புருஷனிடம் போட்டு கொடுப்பதுதான் வேலையே.ஊர் எல்லாம் என்னை கேவலப்படுத்தி பேசுவார்கள். என் சமையலை வயிறு நிறைய தின்னுட்டு எல்லாரிடமும் போய் என்னை கழுவி கழுவி ஊத்துவார்கள் .என் பிள்ளையை மட்டும் உறவா நினைப்பார்கள்.என் புருஷன் கூட சேர்ந்து ஆட்டம் போடுவார்கள். என் மாமனார் பல பெண்களுடன் கள்ள உறவில் உள்ளான். இந்த கள்ள உறவுகளால் என் மாமியாளுக்கும் மாமனாருக்கும் சண்டை வந்த போது சுரேஷிடம் மகனே மகனேனு நடித்து பணத்தை புடுங்கி பெண்கள் விஷயத்தில் செலவு செய்கிறார் என்றாள். இது மட்டும் அல்ல என் மாமனார் அவரின் படிப்பறிவு இல்லாத அக்கா ஏமாற்றி 10 சென்ட் இடத்தை எழுத்தி வாங்கி விட்டான் பிறகு உறவினர் ஒருவர் ஆஸ்பத்திரி கெட்டும் போது உடன் இருந்து செங்கல் மணல் கொள்ளை அடித்து வீடு கட்டி விட்டான். அக்கா அழுது கேட்டும் இடத்தை தரவில்லை. என் உறவுகார்ர்கள் சொன்னார்கள் ,criminal குடும்பத்தில் மாட்டிகிட்ட உன்னை வாழவே விடமாட்டார்கள் என்றார்கள். என் நாத்தனார் ஒருவனை லவ் பண்ணி அவனை தற்கொலை செய்ய வைத்து சாவடித்து விட்டாள்.இப்போது என் வாழ்வையும் என் பிள்ளையின் வாழ்வையும் அழித்து விட்டார்கள் . சில நேரங்களில் தற்கொலை செய்யனும்தான் தோன்றும் என் புருஷன் பேசுத பேச்சுக்கும் இவர்கள் படுத்துத பாட்டுக்கும்.அப்படி செத்தா சனியன் ஒழிந்தது என்று மகிழ்ச்சியா இருப்பார்கள்நாத்தனார்பெயர் சுமதி
@amma-ponnu-love-village
@amma-ponnu-love-village 3 ай бұрын
Very bad sister.. Feeling sad about u
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 12 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН