அருமை👌பொன்னான புதன். பொன் கிடைத்தாலும் இது போன்றதொரு புதன் கிடைப்பது அரிது.கொடுத்து வைத்த ரசிகர்கள் நாம்! ஹோமியோபதி ' Tips'க்கு நன்றி டாக்டர் நாராயணன் ஜீ🙏வாழ்க வளமுடன்🙌
@Worldkovil20 сағат бұрын
அருமை.வாழ்க வளர்க வளமுடன்
@trravi1099Күн бұрын
சார் சொல்ல வார்த்தையே இல்லை. அருமை.வாழ்க வளர்க வளமுடன்
@rangaveeravalli22 сағат бұрын
outstanding episode !!!
@hemasmsf1srinivasan289Күн бұрын
அருமை அருமையான பாடல் பாவம். எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அல்லாமல் வேறொன்றும் நான் அறியேன் பராக்ரமமே it s Dr. Narayanan s wishesh Great nd he is highly talented God bless him
@DrSowmiyanarayanRam-oy3woКүн бұрын
அருமை ஐயா! துள்ளித்திரிந்த பெண்ணொன்று துயில் கொண்டதேனின்று... காத்திருந்த கண்கள்... பதியவும். நன்றி
@Nagaveni988Күн бұрын
A1 dr sir
@hemasmsf1srinivasan289Күн бұрын
மிகச்சிறந்த tips for voice training Dr. Thank you so much
@r.s.nathan6772Күн бұрын
குறில் நெடீல். திரு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கவிஅரசர் கண்ணதாசனிடம் கேட்டார். மெட்டுக்கு எப்படீ பாட்டு சொல்வீர்கள் கவிஅரசர் சொன்னார் மெட்டீல் உள்ள குறில் நெடீல் பிடீத்தால் அதற்க்கு ஏற்ப சொற்க்கள் கிடைக்கும். அய்யா பாட்டை ரசித்து ரசித்து பாடும் அழகே அழகு. தேன் பாய்ந்தது காதில். வாழ்க வளமுடன்.
@sundaraadith968323 сағат бұрын
அந்த கீர்த்தனை லிங்க் pls குருஜி
@music4kris22 сағат бұрын
Which one jambupathe?
@sivaramanganesan1271Күн бұрын
டாக்டர் பாலமுரளி ஐயா ஐஸ் கிரீம் சாப்பிடுவேன் என்று கூறியது நினைவில் உள்ளது.
@trravi1099Күн бұрын
MD RAMANATHAN ,MUSIC JAMBHAVAN USED TO TAKE ONLY PEPPER CORNS BEFORE CONCERTS TO MAKE VOCAL CHORD CLEAR.
@sivaramanganesan1271Күн бұрын
சினிமா பாட்டில் ஸ்வரப் படுத்துவது எளிதல்ல. டாக்டர் நாராயணன் அவர்கள் மேதா விலாசம் நன்கு அறியமுடிகிறது.