The essence of this program made 8 years ago is 100% suitable today also
@radhaianantharaman1874 жыл бұрын
அற்புதமான நிகழ்ச்சி. நேரம் போவதே தெரியவில்லை. இருக்கின்ற மனச்சுமை இருந்த இடம் தெரியாமல் போனது. நன்றி
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
good...good... ...
@ramanir69025 ай бұрын
Ms பிரவீன் சுல்தான் எது பேசினாலும் சூப்பர்.. நன்கு உணர வைப்பார். வாழ்த்துக்கள்
@mukunthannarayanasamy47733 жыл бұрын
நகைச்சுவையை பேசும் வார்த்தைகள், பார்க்கும் பொருட்களில் எல்லாம் கண்டு பிடித்துக் கூறி எங்களை மனதார சிரிக்கவைத்து எங்கள் வாழ்க்கையை நீட்டிக்க உதவிய உம்மால் உங்கள் வாழ்க்கையை அப்படி நீட்டிக்க முடியாமல் போன மர்மம் வேதனையாக உள்ளது ஐயா.
@murugaperumala98243 жыл бұрын
#உண்மை வாழ்க்கையில் அனைத்தையும்வேடிக்கையாக_எடுத்துக்கொள்ளும்அமரர்கிரேஸிமோகன்மறைந்ததுதமிழ்மக்களுக்குநகைச்சுவைமறந்துவிட்டதுஎன்றேதோன்றுகிறது
@raghaa5 жыл бұрын
Treasure of pure n no crass no vulgar comedy. Once mohan said good humor needs self effacement quality. RIP you crazy soul. For us less peace in life without you.
@madhavans59234 жыл бұрын
Great
@konguvignesh377 Жыл бұрын
Xcel R
@balasubramaniansethuraman86867 жыл бұрын
மகள் பர்வீன் சுல்தானா பேச்சு மிகவும் அற்புதம். தமிழன் அனைத்தும் இழந்து நிற்பதை லண்டன் நிகழ்ச்சி காட்டியது.
@haleedhanashath67176 жыл бұрын
.
@RS83673 жыл бұрын
Mohan sir doing a great thing which is very much required & deserved at this crucial way of living. Tc Mohan sir & all the best. Keep going👍
@SimonVlogsOfficial3 жыл бұрын
Crazy Mohan eppayoo eranthutaaru pa....apram epdi "keep going" 😐.....Idhu very old program.....
@RS83673 жыл бұрын
@@SimonVlogsOfficial i refereed kalayamalai mohan...not crazy mohan
@rajeshwaris83623 жыл бұрын
@
@murugavelsamy7378 Жыл бұрын
பர்வின் அக்கா. சிரிப்பை பற்றி பட்டிமன்றம் நடத்திவிட்டு என்னை கலங்க வைத்து விட்டீர்கள். வெளிநாட்டு வாழ்க்கையில் சந்தோசங்களை தொலைத்து விட்டோம். ஆனால் என் மனைவியும் பிள்ளைகளும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற நிம்மதி மட்டுமே எங்கள் உலகம்.
@ChandrarajR5 ай бұрын
Z
@sarangapani15925 ай бұрын
L
@sarangapani15925 ай бұрын
bmb N
@shankaranr39954 жыл бұрын
good speach madem parveen sulthana thankyou godbless you loong live
@ishaknm60534 жыл бұрын
ரசிக்கும் படியான நிகழ்ச்சி. நாடு, மொழி, மதம், ஜாதி பார்க்காமல், நாம் கூடி மகிழ பரந்த மனதுடைய அமீரகத்திற்க்கு மனம் நிறைந்த நன்றி.
@nirmalapurushothaman28534 жыл бұрын
By
@nirmalapurushothaman28534 жыл бұрын
I'm
@nirmalapurushothaman28534 жыл бұрын
U
@psnswamy14 жыл бұрын
Chirithu Chirithu Yennai Chirayilittai --- Yendra Vakyathukku Yerpa Vazhndhukattiya CRAZY MOHAN --- A SUPER Gem in the COMEDY CIRCLE -- JOKESIN PIRAPPIDAMAY -- His absence A great loss to the Drama & Cinima World --
@tkbbconstructionchannel19473 жыл бұрын
அற்புதமான மனிதர் கடவுளுக்கு சமமானவர் திரு கிரேஸிமோகன் அவர்கள் அவருடைய ஆன்மா என் நெஞ்சில் எப்பொழுதும் இருக்கும்
@malayalanmk44663 жыл бұрын
கல்யானமாலை துபாய் அருமை நிகழ்ச்சி சிரிக்க. சிந்தனைக்கு அருமை அனைவர் உரை யும் அருமை🙏🙏👍
@nagarathinams68886 ай бұрын
கல்யாண மாலையில் கிரேசிமோகன் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர். ஆறு பேரின் பேச்சும் அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு. நகைச்சுவைக்கு தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நகைச்சுவை எவரெஸ்ட் கிரேசி மோகனின் பேச்சு அருமை. புலவரைப்பற்றி கேட்கவே வேண்டாம் . சகோதரி பர்வீனும் கேட்கவே வேண்டாம். எதை எடுப்பது எதை விடுப்பது? மொத்தத்தில் இது பாராட்டி மகிழத்தக்க ஒரு பட்டிமன்றம். அனைவரையும் பாராட்டி வாழ்த்துவோம். கல்யாண மாலை இதுபோன்ற தரமான சிறந்த பட்டிமன்றங்களை அளிக்க வேண்டும். இரண்டு மோகன்களும் நீண்ட காலம் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இறையருள் துணை நிற்குமாக.
இதில் பர்வீன் சுல்தானாவிற்கு 100 மார்க். அருமை அருமை மிகமிக அருமை
@MeMhTamil5 ай бұрын
Nice
@Legend_Of_The_Phoenix13 күн бұрын
எனக்கு 10 வருஷமா மாப்பிள்ளை தேடுறேன். வாழ்க்கையே சிரிப்பா சிரிக்குது போங்க.
@sheela83565 жыл бұрын
20:20 unga health ah neenga pathu irunthurukanum sir......Miss you😟😟😟😥😖.....Great man.
@Dharmicaction5 жыл бұрын
Gunas are pre-programmed by past karma.
@sivassiva78154 жыл бұрын
ஆமாம்.எல்லாரையும் சிரிக்க வைத்த உங்களைக் காலன் அழைத்துச் சென்று உலகைக் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு விட்டாரே! !
@saikrishnanganapathy11344 жыл бұрын
Not sure. Watching this video, and hearing crazy sir, its aching and make us miss him much more than ever... Great soul...
@Sangamam3605 жыл бұрын
Audience love the talk like anything,their liveliness from Mohan sir's speech wow....Hats off Mohan sir.
@kalyanamalai5 жыл бұрын
Thanks for supporting…. stay tuned
@mythiliprabhakar77463 жыл бұрын
Bagavathgeetha8 Sukisivam .
@RamGopalKS3 жыл бұрын
Excellent. Well said.
@dharansasi51822 жыл бұрын
@@kalyanamalai you are great sir, wonderful smiling face gentleman
@vasanthisundernath20674 ай бұрын
Arumaiyana padhivu. Thank you Mr. Crazy mohan.
@vikram777713 жыл бұрын
Crazy Mohan is a Legend with 0 Haters.He always encourages everyone and never hurts others by thoughts,words or actions.That's his speciality.
@SathyaRavi46sathya5 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தேனோ தெரியாது .... மீண்டும் மீண்டும் பார்ப்பேன் ...
@rajalakshmichandrasekaran23443 жыл бұрын
Such a great man.... Crazy Mohan sir... After hearing his speech, we will take even. Serial situation as Crazy
@rajamanikrarajamanikra651 Жыл бұрын
😅நன்றி
@mercyselvi17345 жыл бұрын
Praise the lord
@tamilthoughtssmjk1803 жыл бұрын
அருமை
@Koilpillai-tt8dw6 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளை டி வி சீரீயல் நிகழ்ச்சிக்காக மாற்றி மககளுக் கு காண்பித்தால் மிகவும் பயனுள்ள நிகச்சி
@balajiThoppay-f4x7 ай бұрын
சிறந்த பட்டிமன்றம்
@RajaLakshmi-ft5hb2 жыл бұрын
Ramalingam sir ,and Parveen Sultana fantastic speech
@Manoharan-z6t10 ай бұрын
எங்க சார் மேடை நாடகம் போய் வெள்ளித்திரை வந்து அதுவும் போய் செல்போன் வந்து கூட்டமா சிரிச்ச காலம் போய் இப்ப அவனவனும் தனித்தனியே சிரிக்கிறான் சார்.பயமாயிருக்கு சார்..😂😂😂😂
@srinivasanagencies25865 жыл бұрын
கிரேசி மோகன் அற்புதம் நகைச்சுவை உணர்வு பூர்வமாக சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட அற்புதமான கலைஞன் உங்கள் இழப்பு நகைச்சுவை ரசிகர்கள் மனதில் பெரிய அளவிலான இழப்பு
ராமலிங்கம் சார் பேசியது அருமை.. நகைச்சுவை என்பது உணர்வு.. அந்த உணர்வு இல்லாதோர்க்கு அதன் அருமை தெரியாது.
@prakasamsrinivasan44873 жыл бұрын
Very amazing
@navrozebabu52553 жыл бұрын
Crazy Mohan is A Legend RIP we didn't Miss you sir you still live with us like Other Legends as Bruce Lee, MGR and Few More
@anuradharajagopal35915 ай бұрын
What a sense of comedy and ready extempore WIT 🎉🎉🎉,, 👍😊
@minukarthik42307 жыл бұрын
Crazy sir, I completely agree with your THEERPU! These days we are all so busy in our own ways & means, especially we are way too much involved with media. Even the iphone wants us to smile & be happy. Hence they have named the iphone assistant "SIRI". "Vaai vittu siritthaal noai vittu poagum". Because you were born on Diwali day, you make each & every one of your fans laugh like fireworks! Forever your fan, Minu, Akshaya, Karthik.
"எல்லா = அணைத்து" என்ற தலைப்பிலுள்ள வார்த்தையினை அடிக்கோடிட்டு எண்ணுகையில், நடுவர் அவர்களின் தீர்ப்பு சரியா அல்லது தவறா என்று கேள்வி விழையாமல் இருக்க இயலாது. மீண்டும் ஒரு முறை பார்த்தேன், தெளிந்தேன். பட்டிமன்றம் பார்க்க செலவிடும் ஒவ்வொரு நொடி துளிகளும் சிரிக்க வைத்தது, சிந்திக்க தூண்டியது. இருதரப்பு வாதத்தினரின் கூற்றுகளும் அவர்களுது அணிக்கு பலம் சேர்த்தது. அவர்கள் வாழ்வில் "நடந்த" நிகழ்வுகளை எப்படி நகைச்சுவையுடன் எதிர்கொண்டதால் துயரத்தை/கஷ்டங்களை கடக்கும் வலிமை பெற்றார்கள். இன்னும் பல உதாரணங்கள் மேற்கோளிட்டு தனது தீர்ப்பினை ஞாயப்படுத்தி உள்ளார். இல்லை எனில் இந்த பட்டி மன்றத்தின் தீர்ப்பு தோற்பவரின் கூற்றுக்கும், இயலாமையின் இலக்கணத்திற்கும் வழி காட்டியதாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் நோக்கம் சாசுவதம் அடைந்தது என்றே கருதுகிறேன்.
@veevee19444 жыл бұрын
An a laugh ing Sassoon for nearly 4 hrs God should have given Mohan some more years oonly person who could make so many laugh and laugh at the end I couldn't stop crying we ae miss him lot
@sivan11923 ай бұрын
அம்மணி ஒரு சின்ன திருத்தம், யாரையும் வற்புறுத்தி குடிக்க வைக்கவில்லை, இவர்களாக போய் குடிக்கிறதுக்கு யாரும் தடுக்க முடியாது ..அரசாங்கம் எப்படி பொறுப்பாவார்கள் ?
@priyansamuel8 жыл бұрын
I love humor, it was throughout the show but specially parvin mam`s speech was amazing and wonderful. I couldn't able to leave the page without commenting and praising her. Her thoughts was very real and too emotional and all were truth. I think we must have the sense of knowing what is happening around us. if we feel wrong on something we must change our self regarding that. Anyways life is precious so live easily live sensibly. Once again great speech parvin mam, hats off, You are wonderful....
@younuslathif70958 жыл бұрын
prank prank
@Seekerdesi8 жыл бұрын
samuel priyan
@padmasivaraman36968 жыл бұрын
samuel priyan
@maryritamariampillai94368 жыл бұрын
samuel priyan ŕamaserèalþamele
@vijayakumarrsekat8 жыл бұрын
yes, u said right, the same i could felt when i wach her speech...
@vasanthisundernath20674 ай бұрын
Excellent speach by Mrs praveen sulthana.
@sekarng7021 Жыл бұрын
Thanks for political punch mam
@karthick94085 жыл бұрын
Love u crazy sir..... I miss u Lot of videos ungaldhu pathruka sir unga maraiviku aprom great
@vasantharakavan69792 жыл бұрын
Supero super
@monkthekiller5 жыл бұрын
Take things Crazy, Life is Easy. Such an inspiring person he is. Miss you Sir.
@mangalamk84 жыл бұрын
E
@mangalamk84 жыл бұрын
Y
@tamils44363 жыл бұрын
Athu Take things easy, Life is crazy murugesa
@YauwanaJanam3 жыл бұрын
நகைச்சுவை வேறு கிண்டல் கேலி பரியாசம் வேறு. அக்காலத்து திரைப்படங்கள் மெய்யான நகைச்சுவையைப் பகிர்ந்தது. இக்காலத்திலோ வெறும் பரியாசம் கிண்டல் கேலிகள் மட்டுமே நகைச்சுவையாகக் கருதப்படுகிறது.
@activeant1552 жыл бұрын
அருமையான பதிவு நலமுடன் வாழவாழ்த்துகிறேன் இறைவன் அருள்வானாக நன்றி
@malathidevigovindarajan43445 жыл бұрын
Crazy Mohan- take it easy ; life is crazy... We missed a legend. May his soul rest in humour.
@mselvaratnam6244 жыл бұрын
Ft in bh
@rajvel94203 жыл бұрын
@@mselvaratnam624 l
@allit43093 жыл бұрын
பர்வீன் சுல்தான் பேச்சு அருமை மிக அருமை❤❤❤❤👌👌👌👌🙏
@rajacorera87212 жыл бұрын
PR
@rajacorera87212 жыл бұрын
Pap
@merginjose7710 Жыл бұрын
@@rajacorera8721 990ll high,
@suyambudurai7513 Жыл бұрын
Very nice super bro ❤🎉
@PanneerSelvam-lc9lt3 жыл бұрын
Very nice, feel so happy and got some messages for use my life
@anbuarun13585 жыл бұрын
nan malaysia tamilan crazy mohan sir iranthe piragu daily avarathu padaipukalai youtube this parkiren yennu terile..really i miss him😢😢😢😢😢
@100sridhar5 жыл бұрын
Entire film industry misses him
@naresh_._5 жыл бұрын
Naanum ungala Mari Dan utube la avar drama vaa pathutu iruken
மகிழ்ச்சி சிரிப்பு சந்தோஷம் ஆகியன வெவ்வேறு உணர்வுகளின் அல்லது சம்பவ சூழலில் வெளிப்படும்.
@mohamedriyaaz90355 жыл бұрын
RIP sir...This is the first time feel sorrow by watching Crazy mohan sir..
@sairevapaddyyt3 жыл бұрын
Superb as usual
@SUN054 жыл бұрын
SUPERB
@devakisubramanian60144 жыл бұрын
Excellent
@anuradharajagopal35915 ай бұрын
Powerfull karuthukkal by way of comedy omly 😊
@thiyagus68908 жыл бұрын
awesome speech, really nice
@swaminathan33505 жыл бұрын
Tamilhot
@deepasubramanian66602 жыл бұрын
Good good good 🌹🌹🌹🌹
@kulandaisamy672410 күн бұрын
😁 1:22-35... AT LAST , I JUST LEARNT A LIFE- LESSON -😁
@kayalvizhikrishnan887610 ай бұрын
This video watched many times 😂
@marivukarasu3 ай бұрын
மனுஷன் பேசுற ஒவ்வொரு வாக்கியமும் நகைச்சுவை
@AshokKumar-dy1qk3 жыл бұрын
Non stop jokes. CRAZY sir we miss you..
@ravichandranmarimuthu20765 жыл бұрын
We miss you Crazy Sir! Heaven will have pleasant time,as, I am sure you will enthrall the audience there too with excellent comedy!
@manoramas842 Жыл бұрын
😊😊
@SamikKannu-cs6uy5 ай бұрын
தோழர் பர்வீன் அவர்களின் பேச்சு போற்றத்தக்கது.
@connectingarun5 жыл бұрын
naan ada Vitalum "kneee" adum , we will miss you sir!!!
@radhakrishana10114 жыл бұрын
SORRY for the DISTURBANCE TV
@kannappanmudaliar574 жыл бұрын
p ₩₩₩₩ 01p0
@pasupathiraj57144 жыл бұрын
Semma semma semma👌👌👌👌😇😇😇😇🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏
@scorpio.moorthi5 жыл бұрын
Super show everybody shows his performance... 😃😃😃
@rajarajacholankulothukanra84024 жыл бұрын
Born to be a legend nice humble human being.
@parthasarathyraman74978 жыл бұрын
Crazy is always crazy in making us laugh a great humorist and we are all lucky to watch his shows
@ambikeswarivalayapathy71136 жыл бұрын
parthasarathy raman
@meerakn30384 жыл бұрын
U
@vasudevantm52003 жыл бұрын
Super.enjoy
@sundarpandian74243 жыл бұрын
Crazy mohan sir is a legend..
@subbusethu35523 ай бұрын
😂❤😅
@nagarajkannappa6954 жыл бұрын
Take things easy , Life ia crazy 😀😉
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
குழந்தைகள் பற்றிய அந்த பாடல் வரிகளில் எனக்கு உடன்பாடில்லை.குழந்தைகள் தவறு செய்வதை நல்ல தாய் தகப்பன் யாரும் ஊக்குவிப்பதில்லை.ஆனால் ஒவ்வொரு வருக்கும் பிறவிக்குனம் என்று ஒன்று உண்டு.அதன் படி தான் பிள்ளைகள் வலர்கி றார்கள்.வாழ்கிறார்கள்.அதுதான் உண்மை.நன்றி.
@krishnamurthygurumoorthy6907 ай бұрын
பர்வீன் சுல்தானா மேடம் சொன்னது உண்மை. மனைவியைத் தரம் தாழ்த்தி கிண்டல் செய்வது அவர் மனத்தில் ஆரா புண் ஏற்படுத்தும் 😅
@pandian1010103 жыл бұрын
54:41 came for him, but 1:06:53 crazy mohan made me a crazy man 😆🤣😂...