அம்மா உங்கள் திருவடிகள் பணிகிறேன் 🙏🏻 அருமையான பேச்சு 👌🏻இதுவரை கேட்டது இல்லை இந்த போச்சை வாழ்த்துக்கள் 💐வாழ்க வளமுடன் 💯ஆண்டுகள் அம்மா 🙏🏻
@madhavan97112 жыл бұрын
அம்மா, உங்கள் பேச்சு முழுவதும் இரண்டு நிகழ்வுகள் தான். தொண்டை தழுதழுத்தது. கண்களில் இருந்து நீர் திவலைகள் சுரந்து கொண்டே இருந்தன. அவ்வளவு ஆத்மார்த்தமான பேச்சு. மிக்க நன்றி.
@buvanakumarimurugan4163 жыл бұрын
ஜெயந்தி.....உங்களுக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த வணக்கம். பெண்மையை பற்றி அருமையாக பேசினீர்கள்.என் தேகம் புல்லரித்ததும், கண்களில் நீர் வழிந்ததும் சத்தியமான உண்மை. நேரில் பார்த்தால் உங்களைக் கட்டிக் கொண்டிருப்பேன். உங்களின் பெரிய ரசிகை நான் .உங்களைப் பெற்ற உங்கள் தாய் பாராட்டுக்குரியவர். உங்கள் கணவர் மற்றும் குடும்பத்தார்கள் மிக, மிக பாக்கியசாலிகள். ஏனெனில் எந்த பிரச்னையையும் ஈஸியாக கையாளத்தெரிந்த பக்குவமான புத்திசாலி நீங்கள். நூறாண்டு காலம் நீங்கள் வாழவும், இதுபோல பல speeches நாங்கள் கேட்க வேண்டும்👌👌🙏🙏என் வயது 64. உங்களின் அன்புத்தோழி நான்.
@rajeshsowmi44527 ай бұрын
வளத்துடன் நலமுடன் வாழ்க
@tsenthilkumar3162 жыл бұрын
பெண்மை பற்றி ஜெயந்தி அம்மாவின் பேச்சு நெகிழ்வானது
@sinnathambysivarajah32142 жыл бұрын
அருமை அருமை உங்கள் சொற்பொளிவுகளை நன்கு ரசித்து கேட்பேன் உங்கள் ஆழ்த அறிவுக்கு முன் நான் ஒரு தூசு. வாழ்க வழமுடன். சிவராஜா Uk
@thiruthiraviam4613 Жыл бұрын
அம்மா! எப்படி அம்மா இப்படி ஒரு ஸ்பீச்!!!! இதை கேட்க வாய்ப்பு கிடைத்ததே என் பிறவிபலன் என உணர்கிறேன். நன்றிகள்கோடி 🙏💕
@saraswathieaswaran99882 жыл бұрын
கண்டிப்பாக ,சுயத்தை கை விடவில்லைசகோதரி.எப்படி சகோதரி பெண்களின் மனதை இவ்வளவு அழகாக ஆழமாக புரிந்து பேசுகிறீர்களே!நன்றி! நன்றி !நன்றி. !வாழ்த்துக்கள். வணக்கம் .
@IA-pu2ot27 күн бұрын
I literally cried, in the 3rd yr of my study in PSG, because.. I am going to miss my mams class. Motivated a lot during my studies.
@senthilmurugan280211 ай бұрын
அம்மா தங்களின் வார்த்தை ஒவ் ஒரு வார்த்தையும் இந்த மாணவனை செதுக்கு கிறது. தங்களின் பொற்பாதம் பனிய வேண்டும்
@ssivaraman-u1k Жыл бұрын
நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக இருக்கிறது யூட்யூபில் உங்கள் பயிற்சிகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிக அருமையாக இருக்கிறது மனதைத் தொடுகிற மாதிரி பேசுறீங்க மிகவும் நன்றி
மிகமிக சிறப்பான பேச்சு நானும் உங்களை ப்போன்ற சிறப்பான பேச்சாளராக இல்லையே என்று ஏங்குகிறேன்
@sekarmaheswari44583 жыл бұрын
அருமை பெண் அனைவருக்கும் பெருமை. எவ்வளவு கோவத்தோடு இருந்து அம்மாவின் பேச்சை கேட்டால் தன்னால் மறைந்து போகும்.ஃ💐💐💐💐👌👌👌👌👌
@ishwarya9863 жыл бұрын
என்னோட அம்மா அடுத்தாக உங்கள் பேச்சில் உள்ள பொருமை நிதானம் அமைதி அன்பு எல்லாம் எனக்கு ஆறுதலாக இருக்கிறது....❤️❤️❤️❤️❤️❤️அன்பால் உள்ளம் நிறைந்து இருக்கிறது.
@jayakumark77678 ай бұрын
இதோ பராசக்தி தாய் ! நெகிழ்ந்து வணங்குகிறேன் !!
@vaishnavivaishnavi29322 жыл бұрын
உங்கள் பேச்சில் நான் மயங்கிவிட்டேன்
@thirumani26023 жыл бұрын
நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை அம்மா 👏👏👏👏👏
@mariarathika48058 ай бұрын
What a woman.... Thank God for this wonderful lady....
@toothlessandlightfury4228 Жыл бұрын
வாழ்வியலின் எதார்த்த நிலையை சொல்லிய பாங்கு அற்புதமான பதிவு
@SheikAbdullah-y6m Жыл бұрын
பெண்ணிற்குப் பேச்சு வேண்டும்❤கண்டக்டரை",நன்றி அண்ணா!❤அம்மாவை தேள் கொட்டியதற்கு சொல்லும் கூறுகள்! இறைவா மிக்கநன்னா! தேள் என்பக்கம்வந்தது! பிள்ளைகள்பக்கம் போகவில்லை!தேங் காட்❤
@LakshmiMani-o7eАй бұрын
Excellent super
@buvanasss81882 жыл бұрын
🙌🙌🙌🙌🙏🙏👌👌👌 super speech Amma ✨✨✨✨
@ranimarybhattacharyya78873 жыл бұрын
வாழ்க வளமுடன் மேடம் அருமை வாழ்த்துக்கள்
@usharaninandagopal78553 жыл бұрын
அருமை அருமை அருமை உங்களின் பேச்சை கேட்டு எனக்கு கண்களில் நீர் தானாக கசிந்தது சகோதரி நீங்கள் இன்னும் இன்னும் இது போன்ற கருத்துக்களை நம் சமூகத்திற்கு எடுத்துரைக்க நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி சகோதரி
@vtjv91013 жыл бұрын
Super Amma
@manisomasundaram62672 жыл бұрын
Super madham
@vickyarm9308 Жыл бұрын
ஜெயந்தி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@vaidegin40922 жыл бұрын
அழுகையைத் தவிர வேறு ஒன்றும் வார்த்தை வரவில்லை அம்மா உங்களைப் பார்க்க முடியவில்லை என்றாலும் உங்களின் குரலை கேட்கும் பாக்கியத்தை யாவது பெற்றிருக்கிறோமே அதுவே போதும்
@sivakami2801 Жыл бұрын
Ppppppppp
@sivakami2801 Жыл бұрын
🎉🎉
@jeyasritharan98513 жыл бұрын
The great and heart touching speech about women of all generation
@neelapalani75443 жыл бұрын
Super amma your speech ❤️❤️❤️ touch ing amma 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😘😘😘😘😘😘😘😘😘😘
@sundarraju88463 жыл бұрын
God is great for u tamil annai neengal
@meenaarumugam23073 жыл бұрын
Super madam. Thank you mam. Energy speech mam. Boost for ladies mam.
@chinthuraghu71043 жыл бұрын
I love her speech
@perciyalponselvan31493 жыл бұрын
Nice & touching speech mam.
@krishnanm21003 жыл бұрын
ஜெயந்தி அம்மா என் ன எளிமையான பேச்சு நெகிழ்ச்சி கிருஷ்ணன்
@asmathbegum80373 жыл бұрын
Super madam 😭😭😭😭😭
@chanemourouvapin7323 жыл бұрын
Great and heart touching speech 🤩🤩🤩
@youngyaswanth92692 жыл бұрын
Thaia ,,👃👌💐
@thirumani26023 жыл бұрын
👏👏👏
@mahasathishmahasathish45663 жыл бұрын
Beautiful super amma 😍😍😍♥
@rameshsubramaniyan7044 жыл бұрын
Excellent mam
@avnlakshmi5745 ай бұрын
🙏🙏🙏❤️💐❤️
@shanthisekar1770 Жыл бұрын
🙏🙏👍👍👌👌
@marimuthuvalaguru66304 жыл бұрын
சூப்பர் பேச்சு. நன்றி.
@ranukadevir5 ай бұрын
0:09 😅😮😢good 👍rkk jolarpettai, 39 library 0:29
@kiruthigasaba20593 жыл бұрын
Excellent excellent excellent Mam..., the voice n heart of many women..!!👌👌
@bsanthi61583 жыл бұрын
👍
@alagesanalagesan92 жыл бұрын
டாக்டர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அம்மா அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அற்புதமானவை, கருத்தாழமிக்கவை. ஆனால், பேச்சினூடே ஆங்கிலம் பேசுவதை தவிர்க்கலாம்.
@bhuvanathirukrishna28223 ай бұрын
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் !!!